வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 16, 2018

உடுக்கை இழந்தவன் கை போல் …




ஓளிமிகு மதீனாவிலிருந்து சங்கை மிகு மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக தயாராகி புறப்படுகிற வழியில் திரட்டிய தகவல்வகள் இவை, முழுமையாக வரிசைப்படுத்த இயலவில்லை. ஆலிம்கள் கவனமாக வரிசைப்படுத்தி சூழ்நிலைக்கேற்ற தகவல்களை  சேர்த்துக் கொள்ளவும்,  அல்லாஹ் தங்கள் அனைவருக்கும் ஹஜ்ஜின் பாக்கியத்த்த தர பிரார்த்திக்கிறேன்.


இன்றைய ஜும் ஆ வில் இன்னொரு கருத்தாக தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பிற்கு பிறகு ஏற்பட்டுள்ள குழப்பம் பற்றியது அதையும் பயானின் இறுதியில் தெளிவு படுத்துவோம். மாநில ஜமாஅத்டுஹ்ல் உலமா சபையின் செயலாளரின் அறிக்கையை மக்களிடம் வாசித்துக் காட்டி குழப்பத்தை தவிர்க்க் கூறலாம் .  நனமையான காரியங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், تقبل الله منا ومنكم  )


﴿... وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்து ருகிறது.  

கனமழை, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர்அல்லாஹ் உயிரிழப்புக்களையும் பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்தியருள்வானாக! நமக்கு பக்கத்து மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நமக்கு ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானக! செழிப்பை தரக்கூடிய ஆபத்தை விளைவிக்காத மழையை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!

பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும் துயரத்துக்கு கேரள மாநிலம் ஆளாகியுள்ளது.



பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவது மனிதான கடமை மட்டுமல்ல. ஈமானிய கடமையும் கூட
ஈமானின் அடிநிலைப் பண்பு பாதையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பொருளை அப்புறப்படுத்துவது என்றார்கள் நபி (ஸல்)
 وفي الإسلام رأينا كيف أن الإغاثة أصبحت واجبًا ينهض به القادرون،
 "من كان في حاجة الناس كان الله في حاجته"،
சாலைகளில் அமர்ந்திருப்பவர்களின் கடமை. பாதிப்புக்குள்ளாவோருக்கு உதவுவது,
وعند أحمد من حديث البراء بن عازب رضي الله عنه قال: مرَّ رسول الله صلى الله عليه وسلم بقوم جلوس في الطريق. قال: "إن كنتم لابد فاعلين فاهدوا السبيل، وردوا السلام، وأغيثوا المظلوم".
அவ்வாறு உதவுவதும் ஒரு தர்ம்மே! 
 فعن أبي موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "على كل مسلم صدقة. قالوا: يا نبي الله! فمن لم يجد؟ قال: يعمل بيده ويتصدق. قالوا: فإن لم يجد؟ قال: يعين ذا الحاجة الملهوف..."الحديث.
அந்த தர்மத்திற்கான கூலி
மறுமையில் இதை விடக் கடுமையான நெருக்கடியிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பான்
ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة...".
  ஒருவர் பெருமானாரின் வீட்டின் முன் வந்து நின்று தனது கஷ்டங்களைச் சொல்லிப் புலம்பினார்.  இஃதிகாபில் இருந்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அவரது தேவைகளை நிறைவேற்றுவதாக கூறி தெருவில் இறங்கி நடந்தார்கள். அவரிடம் இஃதிகாப் நினைவூட்டப் பட்ட போது . இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள், இந்தக் கப்ருக்கு சொந்தக் கார்ர் கூறியிருக்கிறார்.
"من مشى في حاجة أخيه كان خيرًا له من اعتكاف عشر سنين".

ஹஸன் ரலி அவர்கள் சாபித்துல் புன்னானி ரஹ்  அவர்களை ஒருவரின் தேவையை நிறைவேற்ற சொன்ன போது நான் இஃதிகாபில் இருக்கிறேன் என்றார். அதற்கு ஹஸன் ரலி அவர்கள் கூறினார்கள்

لما أمر الحسن رضي الله عنه ثابتًا البناني بالمشي في حاجة قال ثابت:  إني معتكف. فقال له: يا أعمش! أما تعلم أن مشيك في قضاء حاجة أخيك المسلم خير لك...".

இவ்வாறு உதவுகிற போது தான் மனித சகோதரத்துவம் நிலைப்படும் என்பது இஸ்லாமின் கோட்பாடாகும்.

அதானாலேயே நபியாக இருந்தாலும் கூட இத்தகைய நன்மைக்கான கூலியை  விட்டு விட வில்லை,.
  وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنْ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمْ امْرَأتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ * فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ)[القصص: 23، 24].

عن أبي هريرة رضي الله تعالى عنه  قال النبي الكريم صلى الله عليه وسلم: (المؤمن يألفُ ويؤلف، ولا خير فيمن لا يألف ولا يؤلف، وخير الناس أنفعهم للناس)

மக்களுக்கு உதவுவதற்கு என்றே மனம் படைத்தவர்கள் சிலர் இருப்பார்கள் அத்தகையோர்  ஆமீனூன்கள் என கியாமத் நாளில் அழைக்கப் படுவார்கள்.

وقال النبي الكريم صلى الله عليه وسلم: (إنَّ للهِ عبادًا خلقَهم لحوائجِ الناسِ يفزعُ الناسُ إليهم في حوائجِهم أولئك الآمِنونَ يومَ القيامةِ)

உதவிகள் செய்வதற்கேற்ற வாய்ப்பிருந்தும் செய்யாமல் விலகிக் கொள்கிறவர் , தனது நிஃமத்துக்களை இழக்க தயாராகிறார்.
، قال النبي الكريم صلى الله عليه وسلم: (ما من عبدٍ أنعمَ اللهُ عليه نعمَةً فأسْبَغَها عليه ثم جعل من حوائِجِ الناسِ إليه فتَبَرَّمَ فقَدْ عرَّضَ تلْكَ النعمةَ للزوالِ) (الهيتمي في مجمع الزوائد

மக்கள் பணிக்கு முந்திக்கொள்ளும் இயல்புடையவராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.  மற்றவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்றோ அல்லது மற்றவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு ஒதுங்கிக் கொள்வதோ பெருமானாரின் பழக்கமாக இருக்க வில்லை , தானே காரியத்தில் முந்திக் கொண்டு இறங்கி விடுவார்கள், மக்களுக்கு நிம்மதி அளிப்பார்கள்.  எதிர்ப்பைச் சந்திப்பதில் முன்னே நிற்பார்கள்.

قال: (كان النبيُّ صلى الله عليه وسلم أحسنَ الناسِ وأجودَ الناسِ وأشجعَ الناسِ، ولقد فَزِعَ أهلُ المدينةِ ذات ليلةٍ فانطلق الناسُ قبلَ الصوتِ فاستقبلهم النبيُّ صلى الله عليه وسلم قد سبق الناسَ إلى الصوتِ وهو يقولُ: لم تُراعوا لم تُراعوا "لا تخافوا" وهو على فرسٍ لأبي طلحةَ عُرِيٍّ ما عليه سَرْجٌ، في عُنُقِه سيفٌ فقال: لقد وجدتُه بحرًا أو إنه لبحرٌ "يقصد الفرسَ في سرعته") (صحيح البخاري 6033)،

قال عليٌّ بن أبي طالبٍ رضي الله تعالى عنه (كنا إذا حَمِيَ البأسُ ولَقِيَ القومُ القومَ اتَّقَيْنَا برسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم فما يكونُ أحدٌ أقربَ إلى العدوِّ منهُ) (العراقي في تخريج الإحياء 2

உமர் ரலி அவர்களிடம் ஒரு பெண்மணி தனது குறையை சாதாராணமாக முறையிட்டார். உமரோ பொங்கி எழுந்து திரளான உதவியை தானே செய்தார்கள், மூட்டையை தானே தூக்கினார்கள்.

رواه أسلم مولى عمر قال: (خرَجْتُ مع عمرَ بنِ الخطابِ رضي الله عنه إلى السُّوقِ، فلَحِقَتْ عمرَ امرأةٌ شابةٌ، فقالت: يا أميرَ المؤمنين، هلكَ زوجي وتركَ صِبْيَةً صِغارًا، والله ما يَنْضِجون كُراعًا، ولا لهم زرعٌ ولا ضَرْعٌ، وخَشِيتُ أن تأكلَهم الضَبْعُ، وأنا بنتُ خَفافِ بنِ إيماءَ الغِفارِيِّ، وقد شَهِدَ أبي مع النبيِّ صلى الله عليه وسلم، فوَقَفَ عمرُ ولم يَمْضِ، ثم قال: مرحبًا بنَسَبٍ قريبٍ. ثم انصرَفَ إلى بَعِيرٍ ظَهِيرٍ كان مربوطًا في الدارِ، فحَمَلَ عليه غَرارتَيْنِ ملأَهما طعامًا، وحَمَل بينهما نَفَقَةً وثيابًا، ثم ناولَها بخِطَامِه، ثم قال : اقْتَادِيه، فلن يَفْنَىَ حتى يأتيَكم اللهُ بخيرٍ، فقال رجلٌ: يا أميرَ المؤمنين، أكثرْتَ لها؟ قال عمرُ: ثَكِلَتْك أمُّك! واللهِ إني لأرى أبا هذه وأخاها، قد حاصرَا حِصْنًا زمانًا فافتَتَحَاه، ثم أصبحنا نَسْتَفِيءُ سُهْمَانَهما فيه) (صحيح البخاري 4160) .


பாதிப்புக்குள்ளானோர் தனது வீட்டு வாசலுக்கு வருவதை காண வெட்கப்பட்ட உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்

وعن عبد الله بن الحسن بن الحسين رضي الله تعالى عنهم قال: أتيت باب عمر بن عبد العزيز في حاجة، فقال: إذا كانت لك حاجة إليَّ فأرسل إليَّ رسولاً أو اكتب لي كتاباً، فإني لأستحي من الله أن يراك ببابي.


கடும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு தாரளமாக உதவிகள் செய்வோம்.

நமது அண்டை மாநிலம் என்ற உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது.

உங்களது உறவினர்கள் தெரிந்தவர்கள் கேரளாவில் பாதிக்கப் பட்ட இடங்களில்  இருப்பார்கள் எனில்  எங்களிடம்  வாருங்கள் என உபசரிப்போம்.
உணவு கொண்டு சேர்க்க முடியும் எனில் கொண்டு போய்க் கொடுப்போம்.
ஒரு ஏழை தனக்கு தில்லியில் ஒரு பிரச்சனை என்று கூறிய போது அதை நிறைவேற்றுவதற்காக அஜ்மீரிலிருந்து தில்லிக்கு நடந்து சென்றார்கள் காஜா முஈனுத்த்தீன் ஜிஸ்தி ரஹ் அவர்கள்
தில்லியின் சகரவர்த்தி ஜிஸ்தி ரஹ் அவர்களை தில்லி வாசலில் வரவேற்று யாரிடமாவது சொல்லி அனுப்பியிருக்கலாமே என்றார். ஜிஸ்தி ரஹ் கூறினார்கள் . இந்த நன்மை எனக்கும் வேண்டும் என நினைத்தேன்.
கேரளமக்களுக்கான மாநில அரசின் நிவாரண நிதிக்கு நம்மில் ஒவ்வொருவரும் பங்களிப்பை செலுத்துவோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக!
முகாம்களில் இருப்போரை அல்லாஹ் தனது பாதுகாப்பில் வைத்திருப்பானாக! அவர்களது சிரமங்களை போக்கியருள்வானாக!
கடந்த சில நாட்களாக ஹஜ்ஜுப் பெருநாளின் தேதி விசயத்தில் தேவையற்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள்>
தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பு மிக தெளிவாகவே வெளியாகி இருக்கிறது.
தெளிவான விசயத்தில் மேலும் குழப்பிக் கொள்வது ஈமானிய வாழ்கைக்கு அழகல்ல.
 فَإِن زَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (209


தலைமைக்காகியின் அறிவிப்பின் படி 22  ம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
அதற்கு முந்தைய நாள் துல் ஹஜ் 9 ம் நாள் அரபா தினமாகும். அரபா நாளில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.
ن النبي -صلى الله عليه وسلم- أنّه قال: (... صيامُ يومِ عرفةَ، أَحتسبُ على اللهِ أن يُكفِّرَ السنةَ التي قبلَه والسنةَ التي بعده ...

அல்லாஹ் கிருபை செய்வானாக!

No comments:

Post a Comment