நான் கோவையிலிருந்து அப்துல் அஜீஸ் பாகவி எழுதுகிறேன்.
இந்த பிளாக்கில் என்னுடை ஜும்ஆ உரைகளின் குறிப்புக்களை தருகிறேன்.
உங்களுக்கு குறிப்புத் தருகிற அளவு நான் உயர்ந்து விட்டேன் என்று பறை சாற்றுவது இதன் நோக்கமல்ல.
வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ உரைகளுக்காக நாம் கனிசமாக உழைக்கிறோம். இன்றைய தொழில் நுட்பம் வழங்கும் வசதி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு நம்மில் சிலரது உழைப்பு மற்ற பலருக்கும் பயன் படவேண்டும் என்பதே எனது நோக்கம்.
இதைப் பார்த்து இதை விடச் சிறப்பான ஜும் ஆ உரைகளுக்கான தளங்கள் நீங்கள் உருவாக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.
இந்த வாரம் என்ன பேசலாம் ? என்ற நெருக்கடியான கேள்விக்கு நல்ல பதிலை காண் நாம இதில் இனி கலந்துரையாடலாம்.
வஸ்ஸலாம்.
அப்துல் அஜீஸ் பாகவி
பேச : + 91 94437 0970
இந்த வாரம் என்ன பேசலாம் ? என்ற நெருக்கடியான கேள்விக்கு நல்ல பதிலை காண் நாம இதில் இனி கலந்துரையாடலாம்.
வஸ்ஸலாம்.
அப்துல் அஜீஸ் பாகவி
பேச : + 91 94437 0970