Thursday, July 05, 2012

நீண்ட ஆயுள் எப்படி வேண்டும் ?


·        عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ-  أبن ماحة

·        عَنْ عائشة – عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر- البيهقي

§        عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ-


நேற்றையை இரவு பிரார்த்தனைகளுக்கான இரவு என்பதை ஓட்டி குறிப்பாக முன்று முக்கிய பிரார்த்தனைகளை நம்முடை முன்னோர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

இதற்குமேலும் தேவைகள் இருந்தால் அவற்றை கேட்பதில் தடையேதுமில்லை.   أَلَا كَذَا أَلَا كَذَا
நேற்றி இரவு நீண்ட ஆயுளை  அல்லாஹ்விடம் கேட்டோம். நமக்காகவும் நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும்

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் ஆயுள் இருந்தால் எந்த நல்லதையும் செய்ய முடியும்.

உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான ஆசை. எந்தக் கிழவரிடம் அந்த ஆசை மட்டும் நரைப்பதில்லை.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَهْرَمُ ابْنُ آدَمَ وَيَشِبُّ مِنْهُ اثْنَتَانِ الْحِرْصُ عَلَى الْعُمُرِ وَالْحِرْصُ عَلَى الْمَالِ – ترمذي2261 
நபிமார்களுக்கும் அந்த ஆசை உண்டு,
عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لَا يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَأَخَذَتْهُ بُحَّةٌ يَقُولُ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ الْآيَةَ فَظَنَنْتُ أَنَّهُ خُيِّرَ  - بخاري 4435

ஆதம் (அலை) மூஸா (அலை)
·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ مَسَحَ ظَهْرَهُ فَسَقَطَ مِنْ ظَهْرِهِ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا مِنْ ذُرِّيَّتِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَجَعَلَ بَيْنَ عَيْنَيْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ وَبِيصًا مِنْ نُورٍ ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدَمَ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَرَأَى رَجُلًا مِنْهُمْ فَأَعْجَبَهُ وَبِيصُ مَا بَيْنَ عَيْنَيْهِ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَذَا فَقَالَ هَذَا رَجُلٌ مِنْ آخِرِ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ يُقَالُ لَهُ دَاوُدُ فَقَالَ رَبِّ كَمْ جَعَلْتَ عُمْرَهُ قَالَ سِتِّينَ سَنَةً قَالَ أَيْ رَبِّ زِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً فَلَمَّا قُضِيَ عُمْرُ آدَمَ جَاءَهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ أَوَلَمْ يَبْقَ مِنْ عُمْرِي أَرْبَعُونَ سَنَةً قَالَ أَوَلَمْ تُعْطِهَا ابْنَكَ دَاوُدَ – ترمذي 3002

·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي 2063

நீண்ட நாள் வாழ்வு என்பது இஸ்லாத்தின் பார்வையில் விரும்பத்தக்கது,
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ترمذي 2251

·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا مِنْ الْجُنُونِ وَالْبَرَصِ وَالْجُذَامِ وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ وَإِذَا بَلَغَ السِّتِّينَ رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا وَإِذَا بَلَغَ السَّبْعِينَ أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ وَإِذَا بَلَغَ التِّسْعِينَ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ – احمد

சீக்கிரம் மரணத்திற்கு ஆசைப் படக் கூடாது

أَبُو هُرَيْرَةَ - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمْ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لَا يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلَّا خَيْرًا.

நீண்ட ஆயுளை கேட்கிற போது நாம் கவனிக்க வேண்டியவை:

முதுமையின் தள்ளாமையிலிருந்து பாதுகாப்பு
وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ(68)
நீண்ட ஆயுள் வழங்கப் படும் போது வாழ்க்கை திருப்பி போடப்படுகிறது. குழந்தையை போல பலகீனம் பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. அது ஒரு சோதனை தான்.

நபிகள் நாயகத்தின் பிரார்த்தனை  

 كَانَ سَعْدٌ ابن أبي وقاص  يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ – بخاري -2822

நீண்ட ஆயுளை கேட்கிற போது நாம் கவனிக்க வேண்டி மிக முக்கியமானது

1.  இஸ்லாத்தை பாதுகாத்துக் கொண்ட - சரியான கொளையை பாதுகாத்துக் கொண்ட - வாழ்க்கை வேண்டும்
யாகூப் அலை தன் மகன் காணாமல் போனதும் நீண்ட நாட்கள் அழுதார். மகனுக்காக ஒரு நபி இத்தனை காலம் அழலாமா?
மகன் காணாமல் போனதற்காக அல்ல. சிறியவரான அவரது ஈமான் பறிபோய்விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே கண் பார்வை பறி போகும் அளவு அழுதார்.
யூசுப் அலை அவர்களின் சட்டையுடன் மற்ற பிள்ளைகள் வந்த போது யாகூப் அலை அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி “ அவரை எந்த நிலையில் கண்டீர்கள். சகோதர்ர்கள் இஸ்லாத்திலே அவரை கண்டோம் என்று சொன்னார்கள்.
அப்போது யாகூப் அலை சொன்னார் : الآن تمت نعمت ربي

2.        அமல்கள் நிறைந்த வாழ்க்கை

வெறும்னே ஆயுளை கேட்பது வாழ்க்கையை பற்றிய நமது மதிப்பை குறைத்துவிடுகிறது.

எப்படியாவது வாழ் வேண்டும் என்று நினைப்பது மரியாதையான மனிதர்களின் இயல்பல்ல.
மக்காவின் மக்கள் ஹஜ் செய்து விட்டு
ربنا آتنا في الدنيا என்று கேட்டார்கள்
முஸ்லிம்களை அல்லாஹ் இப்படி கேட்கச் சொன்னான்

فَمِنْ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلَاقٍ(200)وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 201) ( البقرة

தவறுகள் பாவங்கள் குற்றங்கள் குறைய வேண்டும்

·         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ - ترمذي2252
நான் அதிகமாக நல்லதை செய்ய அதிக நாள் வாழ வேண்டும்  என்ற எண்ணம் நமது மனதில் பதியவேண்டும். ஏதோ வாழவேண்டும். எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது. அந்த ஆயுளில் பயனில்லை. அது நமக்கு பாதகமானதாக ஆக்க் கூடும்.

நாமது வாழ்நாள் முழுவதும் இந்த நபி மொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ- ترمذي 2340




இன்னொன்றையும் நினைவில் வைய்ங்கள் வாழ்வை அழகு படுத்துவதில் தொழுகையை போலவும் சத்தியத்தை பேணுவதை பேலவும் இன்னொன்று இல்லைப 
இன்று பலர் வயதான பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். த்ம்முடைய இளமை அல்லாஹ்விடம் அவலட்சனமாக தெரிய அவர்கள் சம்மதிக்கிறார்களா?

No comments:

Post a Comment