Thursday, August 02, 2012

ஒரு வேண்டுகோள்

சமீப காலமாக ரமலான் வரும்போது முஸ்லிம்களின் நிம்மதியை குலைப்பதற்காக இந்துத்துவ சக்திகள் கலவரங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். கலவரங்களை உண்டு பண்ண முயல்கிறார்கள்.

அஸ்ஸாமை தொடர்ந்து இப்போது புனே வன்முறைக்கு இலக்காகி இருக்கிறது.

முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருப்பதோடு. அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ் முஸ்லிம் உம்மத்திற்கு எங்கும் நிம்மதியை வழங்குவானாக!
சதித்திட்டங்களை எதிர்ப்பாளர்களை நோக்கி திருப்பி விடுவானாக!

இந்த வார தலைப்பு,  பாவமா என்ன அது?

No comments:

Post a Comment