வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 08, 2018

முழு முன்மாதிரி முஹம்மதுர் ரஸுல் (ஸல்




நமது வாழ்வின் முன்மாதிரி முஹம்மதுர் ரஸுல் (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தின் இனிய நிகழ்வுகளுக்காக உலகம் தயாராகி வருகிறது.
இறைவா! எங்களது நபியின் நேசத்தை எங்களது உயிர் மூச்சாக ஆக்குவாயாக! அதை சாத்தியப் பட்ட வழிகளில் எல்லாம் சத்தியமாக வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிப்பாயாக!
முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வு முழுமையானது. வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் வழிகாட்டக்கூடியது.
தலைவாருவதிலிருந்து தலைவராக இருப்பது வரை
ஷமாயில் என்று ஒரு கலை பெருமானாரின் தன்மைகளை விவரிப்பதற்கென்றே உருவானது.  
كتب الشمائل هي التي تعنى بأخلاق النبي صلى الله عليه وسلم وعاداته وآدابه وفضائله وسلوكه الخاص والعام مع أزواجه وأهل بيته ومع أصحابه رضوان الله عليهم.
உலகில் ஒரு தனிப்பட்ட தலைவரின் இயல்புகளை விவரிப்பதற்கென்றே ஒரு துறை இருப்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரமே!
ஹிஜ்ரீ 200 லிருந்து இந்த துறையில் ஏராளமான நூல்கள் எழுதப் பட்டுள்ளன, இப்போதும் எழுதப்பட்டு வருகின்றன.
أبو البختري وهب بن منبه (أقدم من أفرد كتاباً مستقلاً في شمائل النبي صلى الله عليه وسلم حيث سماه (صفة النبي صلى الله عليه وسلم)
ثم الحافظ أبو الحسن علي بن محمد المدائني -  كتابه (صفة أخلاق النبي صلى الله عليه وسلم)..
كتاب الأخلاق النبوية لإسماعيل القاضي المالكي (ت 282 هـ).
وكتاب (الشمائل لمحمد بن المستغفري (ت 432 هـ)
كتاب (شمائل الرسول) للحافظ ابن كثير (ت 774هـ)
இவற்றில் மிகப் பிரபலமானது.
لكن أشهر كتاب ألف في شمائل النبي صلى الله عليه وسلم هو كتاب (الشمائل النبوية والخصائص المصطفوية) للحافظ الإمام أبي عيسى محمد بن عيسى الترمذي
கொஞ்சம் நேரம் செலவழித்து இந்நூலின் உள்ளடக்கத்தை கவனித்துப் பாருங்கள்
1.     باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم:
2.     باب ما جاء في خاتم النبوة:
3.     باب ما جاء في شعر رسول الله صلى الله عليه وسلم:
4.     باب ما جاء في ترجل رسول الله صلى الله عليه وسلم:சீவுதல்
5.     باب ما جاء في شيب رسول الله صلى الله عليه وسلم:
6.     باب ما جاء في خضاب رسول الله صلى الله عليه وسلم:
7.     باب ما جاء في كحل رسول الله صلى الله عليه وسلم:
8.     باب ما جاء في لباس رسول الله صلى الله عليه وسلم:
9.     باب ما جاء في عيش رسول الله صلى الله عليه وسلم: வாழ்கை
10.                        باب ما جاء في خف رسول الله صلى الله عليه وسلم:
11.                        باب ما جاء في نعل رسول الله صلى الله عليه وسلم:
12.                        باب ما جاء في ذكر خاتم رسول الله صلى الله عليه وسلم:
13.                        باب ما جاء في أن النبي صلى الله عليه وسلم كان يتختم في يمينه:
14.                        باب ما جاء في صفة سيف رسول الله صلى الله عليه وسلم:
15.                        باب ما جاء في صفة درع رسول الله صلى الله عليه وسلم:
16.                        باب ما جاء في صفة مغفر رسول الله صلى الله عليه وسلم:தலைக்கவசம்
17.                        باب ما جاء في عمامة رسول الله صلى الله عليه وسلم:
18.                        باب ما جاء في صفة إزار رسول الله صلى الله عليه وسلم:
19.                        باب ما جاء في مشية رسول الله صلى الله عليه وسلم:
20.                        باب ما جاء في تقنع رسول الله صلى الله عليه وسلم: முகத்தை மூடுதல்
21.                        باب ما جاء في جلسة رسول الله صلى الله عليه وسلم:
22.                        باب ما جاء في تكأة رسول الله صلى الله عليه وسلم:
23.                        باب ما جاء في اتكاء رسول الله صلى الله عليه وسلم:
24.                        باب ما جاء في صفة أكل رسول الله صلى الله عليه وسلم:
25.                        باب ما جاء في صفة خبز رسول الله صلى الله عليه وسلم:
26.                        باب ما جاء في صفة إدام رسول الله صلى الله عليه وسلم:
27.                        باب ما جاء في قول رسول الله صلى الله عليه وسلم قبل الطعام وبعدما يفرغ منه:
28.                        باب ما جاء في قدح رسول الله صلى الله عليه وسلم:
29.                        باب ما جاء في فاكهة رسول الله صلى الله عليه وسلم:
30.                        باب ما جاء في صفة شراب رسول الله صلى الله عليه وسلم:
31.                        باب ما جاء في صفة شرب رسول الله صلى الله عليه وسلم:
32.                        باب ما جاء في تعطر رسول الله صلى الله عليه وسلم:
33.                        باب كيف كان كلام رسول الله صلى الله عليه وسلم:
34.                        باب ما جاء في ضحك رسول الله صلى الله عليه وسلم:
35.                        باب ما جاء في صفة مزاح رسول الله صلى الله عليه وسلم:
36.                        باب ما جاء في صفة كلام رسول الله صلى الله عليه وسلم في الشعر:
37.                        باب ما جاء في كلام رسول الله صلى الله عليه وسلم في السمر:
38.                        باب ما جاء في نوم رسول الله صلى الله عليه وسلم:
39.                        باب ما جاء في عبادة رسول الله صلى الله عليه وسلم:
40.                        باب صلاة الضحى:
41.                        باب صلاة التطوع في البيت:
42.                        باب ما جاء في صوم رسول الله صلى الله عليه وسلم:
43.                        باب ما جاء في قراءة رسول الله صلى الله عليه وسلم:
44.                        باب ما جاء في بكاء رسول الله صلى الله عليه وسلم:
45.                        باب ما جاء في فراش رسول الله صلى الله عليه وسلم:
46.                        باب ما جاء في تواضع رسول الله صلى الله عليه وسلم:
47.                        باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم:
48.                        باب ما جاء في حياء رسول الله صلى الله عليه وسلم:
49.                        باب ما جاء في حجامة رسول الله صلى الله عليه وسلم:
50.                        باب: ما جاء في أسماء رسول الله صلى الله عليه وسلم:
51.                        باب: ما جاء في عيش النبي صلى الله عليه وسلم:
52.                        باب: ما جاء في سن رسول الله صلى الله عليه وسلم:
53.                        باب: ما جاء في وفاة رسول الله صلى الله عليه وسلم:
54.                        باب: ما جاء في ميراث رسول الله صلى الله عليه وسلم:
55.                        باب: ما جاء في رؤية رسول الله صلى الله عليه وسلم في المنام:


இவை ஒவ்வொரு தலைப்பிலும் பல நபி மொழிகள் இருக்கும்.

பெருமானாரின் வாழ்கையின் எந்த ஒரு நிமிடமும் இரக்சியமானது அல்ல.

அவர்கள் மனைவி குழந்தைகளோடு இருந்ததோ, அல்லது நண்பர்களோடு இருந்தத்தோ அனைத்தும் பதிவாகியுள்ளன.

தத்துவ ஞானி வால்டர் கூறினார்.

No one is a hero to his valet  யாரும் அவரது வீட்டிற்கு ஒரு ஹீரோ இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல நெருக்கடியான சோதனைக்களங்களை சந்தித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.

திடீரென தன்னை நபி என அவர்கள் பிரகடணப் படுத்துகிறார்கள்.

யாரிடம் என்றால்
அவரது நெருக்கமான உறவினர்களிடம் .

அவரது மனைவி, வேலைக்கார உறவினர் என யார் அவர்களைப் பற்றி மிக அறிந்தவர்களாக இருப்பார்களோ அத்தகையோரிடம் .

நமது சொந்தக் குடும்பம் நம்மை எப்படி எதிர்கொள்கிறது ? ஒரு சீர்திருத்தச் சிந்தனைக்கு அழைத்தால் அவர்கள் நம்மை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்! இது எவ்வளவு பெரும் சோதனை என்பது புரிய வரும்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்தச் சோதனையில் மிகப் பெரும் வெற்றி கண்டார்கள்.

மனைவியை விட ஒரு மனிதனின் இரக்சியத்தை அறிந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.

பெருமானாரை அவரது மனைவி அன்னை கதீஜா (ரலி) தான் முதலில் நம்பினார்.  நபித்துவத்திற்கு முன் 15 ஆண்டுகள் பெருமானாரோடு இல்லறத்தில் இணைந்திருந்த பிறகு கதீஜா ரலி அவர்கள் பெருமானாரை ஒப்புக் கொண்டார்கள்.

·         நூஹ் அலை
·         லூத் அலை
·         சக்ரடீஸ்
·         லியோ டால்ஸ்டாய்
·         ஐன்ஸ்டீன்
எனப் பலர் சோதனைக்குள்ளான களம் இது. ‘

ஒரு மனைவியை வைத்திருந்தவர்களுக்கே மனைவி சோதனைக்களமாக இருந்துள்ளாள் எனில் 9 மனைவியைரை ஒரே நேரத்தில் வைத்திருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சோதனைகக்ளம் எத்தகைய கடியது ?

எட்வார் கிப்பன் அவருடைய பிரபல நூலான The Decline And Fall Of The Roman Empire  ரோம் சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும் என்ற நூலின் ஐம்பதாவது அத்தியாயத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி எழுதுகிற போது மிக அருமையாக தன்னுடைய ஆய்வை இப்படி வெளிப்படுத்துகிறார்.

எந்த ஒரு புதிய நபியும் முஹம்மது சந்தித்தது போல தன்னை மெய்ப்பித்துக் கொள்ளும் சோதனையான களத்தை சந்தித்ததில்லை.  ஒரு மனிதராக அவருடைய பலவீனங்களை அறிந்து கொள்ள அதிக வாய்ப்புக் கொண்ட அவருடை மனைவி, அவரது அடிமை, அவரது சிறிய தந்தையின் மகன். அவரது பழைய நணபர். ஆகியோரின் முன்னிலையில் தனது நபித்துவத்தை அவர் பிரகடணப் படுத்தினார். அவர்கள் அவரை நம்பினர். . இறைத்தூதர்களின் பொதுவான தலைவிதி முஹம்மது விசய்த்தில் தலைகீழாகிவிட்டது. அவர் இவர்களிடம் மரியாதைக்குரியவராக இருந்தார் என்ற போதும் அவர் கொண்டு வந்த மார்க்கம் பற்றி அறியாத மக்களிடம் அதைக் கொண்டு சேர்ப்பதில் அவர் வெற்றியடைந்தார்.


பெருமானாரை அவரது மனைவியர் நம்பினர் . முழுமையாக் உடன் பட்டனர். ஒத்துழைத்தனர். அவரது வழிகாட்டுதல்களை பிரச்சாரம் செய்தனர்.

நபியை ஏற்றுக் கொண்ட யூதப் பெண் சபிய்யா அம்மா ரலி
تزوجها قبل إسلامها سلام بن مشكم ، ثم تزوّجها كنانة بن أبي الحقيق، وقٌتل كنانة يوم خيبر، وأُخذت هي مع الأسرى، فاصطفاها رسول الإسلام لنفسه، وخيّرها بين الإسلام والبقاء على دينها قائلاً لها: " اختاري، فإن اخترت الإسلام أمسكتك لنفسي (أي تزوّجتك)، وإن اخترت اليهودية فعسى أن أعتقك فتلحقي بقومك "، فقالت: " يا رسول الله، لقد هويت الإسلام وصدقت بك قبل أن تدعوني، حيث صرت إلى رحلك وما لي في اليهودية أرب، وما لي فيها والد ولا أخ، وخيرتني الكفر والإسلام، فالله ورسوله أحب إليّ من العتق وأن أرجع إلى قومي ". فأعتقها رسول الإسلام وتزوّجها، وجعل عتقها صداقها، وكانت ماشطتها أم سليم التي مشطتها، وعطرتها، وهيّأتها للزواج برسول الإسلام.  وأصل هذه القصة ورد في صحيح البخاري.
وعندما وجد رسول الإسلام بخدها لطمة قال: " ما هذه؟ "، فقالت: " إني رأيت كأن القمر أقبل من يثرب، فسقط في حجري، فقصصت المنام على ابن عمي ابن أبي حقيق فلطمني "، وقال: تتمنين أن يتزوجك ملك يثرب، فهذه من لطمته.
أن السيدة حفصة  -  رضي الله عنها -  كانت صوامة قوامة  تحب الله  ورسوله (
பெருமானாருக்கு ஒத்துழைத்தவர்கள்
கதீஜா அம்மாவின் ஒத்துழைப்பு
ஆயிஷா ரலி அவர்கள் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.
حفصة بنت عمر بن الخطاب: تحفظ القرآن الكريم
ميمونة بنت الحارث وكانت تتّصف بقوة حفظها للقرآن وأحاديث النبيّ.


பெருமானாரை தொண்டர்கள் மதித்ததை விட அதிகமாக மதித்தனர்.
عَنْ أَبِي مُوسَى ، قَالَ : كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَهُوَ نَازِلٌ بِالْجُعْرَانَةِ ، بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ ، وَمَعَهُ بِلالٌ ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، رَجُلٌ أَعْرَابِيٌّ ، فَقَالَ : أَلا تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَبْشِرْ " , فَقَالَ الأَعْرَابِيُّ : أَكْثَرْتَ عَلَيَّ مِنْ : " أَبْشِرْ " ، أَلا تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي ؟ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَلَى أَبِي مُوسَى وَبِلالٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ ، فَقَالَ : " إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى ، فَاقْبَلَا أَنْتُمَا " ، فَقَالا : قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ ، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، بِقَدَحٍ فِيهِ مَاءٌ ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ ، وَمَجَّ فِيهِ ، ثُمَّ قَالَ لَهُمَا : " اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا مِنْهُ عَلَى وُجُوهِكُمَا ، وَنُحُورِكُمَا وَأَبْشِرَا " فَأَخَذَا الْقَدَحَ ، فَفَعَلا مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ : أَفْضِلا لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا ، فَأَفْضَلا لَهَا مِنْهُ طَائِفَةً . ، وَأَخْرَجَهُ مُسْلِمٌ عَنِ ابْنِ بَرَّادٍ
தீனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர்
உம்மு ஹபீபா ரலி அவர்கள் அவரது தந்தை அபூசுப்யான் வபாத்தான மூன்றாவது தனது பணிப்பெண்ணிடம் எண்ணை கொண்டு வரச் சொல்லி அதை தலையில் தேய்த்துக் கொண்டார்;
قَالَتْ زَيْنَبُ : دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ أَبُوهَا أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ ، فَدَعَتْ أُمُّ حَبِيبَةَ بِطِيبٍ فِيهِ صُفْرَةٌ خَلُوقٌ أَوْ غَيْرُهُ فَدَهَنَتْ مِنْهُ جَارِيَةً ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا ، ثُمَّ قَالَتْ : وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : لا يَحِلُّ لامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاثِ لَيَالٍ إِلاّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا .
மனைவியரைப் போல வே பெருமானாரின் குடும்பத்தினர் மற்றும் உற்ற நண்பர்கள் பெருமானாரை நம்பினர். பின்பற்றினர். ஒத்துழைத்தனர்
இஸ்லாமிய பிரச்சார கட்டத்தின் தொடக்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டில் நெருங்கிய உறவினர்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். உணவை பெருமானாரே பரிமாரினார்கள், உணவுக்குப்பின் தன்னை நபி என்று ஏற்குமாறு கூறினார்கள். ஒரு குழப்பம் ஏற்பட்டது , அவனைவரும் கலைந்து சென்று விட்டனர். ஒரு மூலையிலிருந்து ஒரு சிறு குரல் கேட்டது. நான் உங்களை நம்புகிறேன்.. அது அலி ரலி அவர்களின் குரல்.

பெருமானார் (ஸல் அவர்கள் தனது பிரச்சாரத்தை சரியாக செய்ய மீண்டும் ஒரு முறை விருந்தளித்தார்கள். அந்த விருந்தின் முடிவிலும் அனைவரும் பெருமானாரை ஏற்காமல் கலைந்து சென்றனர். அப்போதும் மூலையிலிருந்து அந்தச் சிறு குரல் கேட்டது நான் உங்களை நம்புகிறேன். அது அலி ரலி அவர்களின் குரல் .

உன் தந்தையிடம் கேட்டுக் கொள் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறுவராக இருந்த அலி ரலி அவர்கள் அது தேவையில்லை என்று கூறி பெருமானாரை ஏற்றுக் கொண்டார்கள்.  

ஒரு பரிபூரண முன்மாதிரிக்கான முழு வடிவமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.
நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் மனைவி, குடும்பத்தார், நண்பர், சுற்றத்தாரிடம்  நல்லவர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.
பெருமானாரின் வாழ்கை கற்றுத்தரும் முதல் பாடம் இது.









                                     




No comments:

Post a Comment