வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 05, 2018

பரக்கத்


இந்த மாதங்களில் அல்லாஹ்விடம் பரக்கதை கேட்கிறோம்.

பரக்கத் என்றால் என்ன என்று சிந்திக்கவும் அதைப் பற்றி தெளிவடையவும் இன்றைய ஜும்ஆ வில் சிந்திக்கிறோம்.  
பரக்கத் = கொஞ்ச இருந்தாலும் விளைவுகள் ஜாஸ்தியாக இருப்பது
உணவு கல்யாணம் குழந்தகள் காலம் ஆரோக்கியம் வீடு
சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் போதுமானதாக இருப்பது
கல்யாணம் செய்த வாழ்க்கை குறைகள் இருந்தாலும் மகிழ்ச்சிகரமானதாக இருப்பது.
40 வயது பெண்ணை திருமணம் செய்த பெருமானார் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அன்னை கதீஜா அம்மாவை நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.
மக்கா வெற்றிக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களை தங்களது வீட்டில் தங்குமாறு பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ கதீஜா ரலி அவர்களின் வீட்டின் அருகே தனக்கொரு கூடாரம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.  இனிமை நிறைந்த இல்லற வாழ்க்கை வாந்த்தை நிரூபிக்கும் அடையாளம் அது.
வேலைகள் அதிகமாக இருந்தாலும் நேரம் அதற்கு போதுமானதாக இருப்பது.
இமாம் சுயூத்தி ரஹ் அவர்கள் தனது வாழ்நாளில் 300க்கும் மேற்பட்ட சிறப்பான நூல்களையும் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுச் சிற்றேடுகளையும் எழுதியுள்ளார்கள். 17 வயதில் எழுதத் தொடங்கி ஒவ்வொரு நாளிலும் 40 பக்கம் எழுதியுள்ளார்கள்.
இமாம் ஷாபி ரமலானில் இரண்டு குர் ஆனை முடிப்பார்கள்.
ரிஜ்குகளில் மட்டுமல்ல மவ்திலும் பரக்கத் உண்டு.
 اللهم بارك في الموت و ما قبله وما بعده 
என்ற பிரார்த்தனையை பெருமானார் (ஸல்)அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
மரணம் குறைந்த சோகத்தையும் அதிகப்படியான நன்மையையும் தந்தால் அது பரக்கத்.
மரணத்திற்கு பின்னரே சொர்க்க வாழ்விற்கான சுகங்கள் தொடங்குகின்றன. உலக வாழ்விற்கான துயரங்கள் முடிவடைகின்றன.
நபி (ஸல்) அவர்களது மரணமும் முஸ்லிம் உம்மத்திற்கு பயன்பட்டது பெருமானார் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் ஒரு அடியாரே என்பதை புரிந்து கொள்ளவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றச் செய்யும் ஒரு தூதரே அவர் என்பதை உறுதியாக புரிந்து கொள்ளவும் அது வழிவகுத்த்து.
குர்ஆன் ஐந்து விசயங்களை பரக்கதோடு இணைத்துச் சொல்லியிருக்கிறது. இவற்றை பாக்கியமானதாகவும் பாக்கியத்திற்கு காரணமானதாகவும் நாம் ஆக்கிக் கொள்வொம்.
1.   அல்லாஹ்வின் பெயர்கள்

تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ

 

அஸ்மாவுல் ஹுஸ்னாவை அதிகமதிகம் சொல்வது – திக்ரு செய்வது பரக்கத்திற்கு காரணமாகும்.

 

فَعَنْ أبي هُرَيْرَةَ رضي الله عنه قَال: قَالَ رَسولُ الله صلى الله عليه وسلم: "لله تِسْعَةٌ وَتِسَعُونَ اسْمًا مَائةٌ إلَّا وَاحِدَةً لا يَحْفَظُها أَحَدٌ إلا دَخَلَ الجَنَّةَ".

 

قَالَ أبو القَاسِم التَيْمِي الأصْبَهَانِي في بيانِ أهميةِ مَعْرِفَةِ الأَسْمَاءِ الحُسْنَى: "قالَ بَعْضُ العُلَمَاءِ: أَوَّلُ فَرْضٍ فَرَضَهُ اللهُ عَلَى خَلْقِهِ مَعْرِفَتُه، فَإِذَا عَرَفَهُ النَّاسُ عَبَدُوهُ، وَقَالَ تَعَالَى: ﴿ فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ [محمد: 19]، فَيَنْبَغِي للمُسْلِمِينَ أَنْ يَعْرِفُوا أَسْمَاءَ الله وَتَفْسِيرَهَا، فَيُعَظِّمُوا اللهَ حَقَّ عَظَمَتِهِ".

 

دُعَاءُ الله بأسمائهِ الحُسْنَى هُوَ أَعْظَمُ أَسْبَابِ إِجَابَةِ الدَّعْوَةِ وَكَشْفِ البلْوَةِ، فإنَّه يَرْحَمُ سبحانه وتعالى لأَنَّهُ الرَّحْمَنُ، الرَّحِيمُ، وَيَغْفِرُ سبحانه وتعالى لأنَّهُ الغَفورُ، وكانَ النَّبيُّ صلى الله عليه وسلم يَسْأَلُ اللهَ بأسمائهِ الحُسْنَى ويَتَوَسَّلُ إليه بها، فكان يقول: "أَسْأَلُك بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ أَنْزَلْتَه فِي كِتَابِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الغَيْبِ عِنْدَكَ - أَنْ تَجْعَلَ القُرآنَ رَبِيعَ قَلْبِي..."

 

وَقَدْ دَخَلَ رَسُولُ الله صلى الله عليه وسلم المسْجِدَ، فَسَمِعَ رَجُلًا يَقُولُ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لا إلَهَ إلا أَنْتَ، الأَحَدُ الصَّمَدُ الذي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. فَقَالَ: "لَقَدْ سَأَلْتَ اللهَ بالاسْمِ الذي إذا سُئِلَ به أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ"

 

نَّ اللهَ يُحِبُّ مَنْ أَحَبَّ أَسْمَاءَه الحُسْنَى:
عنْ عَاِئشَةَ رضي الله عنها؛ أنَّ النبيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ في صَلَاتِهِم، فَيَخْتِمُ رضي الله عنه ﴿ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴾، فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ للنَّبِي صلى الله عليه وسلم، فَقَالَ: "سَلُوهُ لَأَي شَيْءٍ يَصْنَعُ ذلك؟" فَسَأَلُوهُ، فَقَالَ: لأنَّها صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا. فقالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: "أَخْبِرُوه أنَّ اللهَ يُحِبُّه"

 

அல்லாஹ் பாக்கியம் என்று சொன்ன இரண்டாவது பொருள்

2 தண்ணீர்

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ

 

 

3     கஃபா
  • إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ  مُبَارَكًا  وَهُدًى لِلْعَالَمِينَ ﴿٩٦ آل عمران﴾
4 சலாம்
1.       فَسَلِّمُوا عَلَىٰ أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً ﴿٦١ النور﴾

4    ஜைத்தூன் ஆலிவ் ஆயில்
كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ ﴿٣٥ النور﴾
 ஆலிவ் ஆயிலின் விசேச குணங்கள் ஏராளம்.
5    குர் ஆன்
  • وَهَٰذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ ﴿٩٢ الأنعام﴾
6    சிரியா
  • إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ﴿١ الإسراء﴾

திருக்குர் ஆன் பாக்கியமானது என்று குறிப்பிடும் அனைத்தையும் பாக்கியமானதாக கருதவும் நம்முடைய பாக்கியத்திற்கு காரணமானதாக ஆக்கிக் கொள்ளவும் அல்லாஹ் கிருபை செய்வானாக!

No comments:

Post a Comment