வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 03, 2018

தீனில் உறுதி வேண்டும் .


وَهُمْ بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5) سورة لقمان .

ரமலான் மாதம் – ஷபே பராஅத் உள்ளிட்ட புனித மாதங்களின் சிறப்புக்கள் குறித்து அதிகமாக பேசப்படுகிற நேரம் இது.
(சிலவற்றை குறிப்பிடவும்)
நம்முடைய சிந்தனையில் எத்தனையோ தகவல்கள் பதிந்திருக்கின்றன.
·         இரு வட கொரிய அதிபர்கள் சத்ந்தித்துக் கொண்டனர்.
·         இந்தியப் பிரதமர் ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார்.
·         கர்நாடக மாநிலத்தில் தேர்ந்த நடை பெற உள்ளது.
இந்த விசயங்கள் ஒரு தகவலாக நம்முடைய புத்தியில் பதிந்திருப்து போல்
·        عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قام رمضان إيمانا واحتسابا ، غفر له ما تقدم من ذنبه 
·        من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدّى سبعين فريضة فيما سواه
·         
என்பது போன்ற செய்திகளும் பதிந்திருந்தால் போதாது.
மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் யகீனாக நம்முடையா மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும்.
قال ابن القيم :
" اليقين من الإيمان بمنزلة الروح من الجسد، وبه تفاضل العارفون، وفيه تنافس المتنافسون، وإليه شمر العاملون، 
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பின் தோற்றம் வசீகரமானது . அதன் வண்ணங்கள் கிளர்ச்சியூட்டுபவை. ஆனால் அதைக் கண்டால் யாரும் வெருண்டு ஓடுவார்கள். காரணம் பாம்பு தீண்டினால் மரணம் ஏற்படக்கூடும் என்ற உறுதியே ! இதே போன்ற மன உறுதி மார்க்கத்தின் செய்திகளில் நமக்கு இருக்க வேண்டும். என்பார்கள் அறிஞர்கள்

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது ஹழரத் அலி ரலி அவர்களை தனது படுக்கையில் படுக்கச் சொன்னார்கள். அலி ரலி அவர்கள் சம்மதித்தார்கள். அது ஒரு ஆபத்தான ஏற்பாடு. எனினும் அலி ரலி அவர்கள் தயங்கவில்லை. அது மட்டுமல்ல. அலி ரலி அவர்கள் கூறினார்கள். அன்று போல நான் நிம்மதியாக தூங்கியதில்லை.
இந்த தைரியத்திற்கும் நிம்மதிக்கும் என்ன காரணம் என்றால் அலி ரலி அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் தனது படுக்கையில் படுக்க வைத்த போது – தன்னிடம் மக்கள் ஒப்படைத்திர்ந்த அமானிதப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க கூறியதோடு தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு மூன்று நாட்களுக்குள் குபாவில் தன்னைச் சந்திக்குமாறு கூறியிருந்தார்கள்.
அலி ரலி அவர்களுக்கு பெருமாரானார் (ஸல்) அவர்களது வார்த்தையில் யகீன் இருந்தது.
அதனால் தனக்கு என்ன ஆகுமோ என அவர்கள பயப்பட வில்லை. தூக்கத்தை கெடுத்துக் கொள்ளவும் இல்லை.
இதே போல மற்றொரு முறை மதீனாவில் இருக்கும் போது பெருமானார் (ஸல்) அலி ரலி அவர்களையும் ஜுபைர் ரலி அவர்களையும் மிக்தாது ரலி அவர்களையும் அழைத்தார்கள. மூவரும் குதிரை வீரர்கள். அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நீங்கள் மூவரும் விரைந்து மக்காவின் பாதையில் செல்லுங்கள் ரவ்ழா காஹ் எனும் இடத்தில் ஒரு பெண் சென்று கொண்டிருப்பாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கிறது வாங்கி வாருங்கள் என்றார்கள். இம்மூவரும் விரைந்தனர். பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண் சென்று கொண்டிருப்பதை கண்டனர் அவளை மறித்து கடிதத்தை கொடுத்து விடு என்று கேட்டனர். கடிதம் எதுவும் இல்லை என அப்பெண்மணி சாதித்தாள் . அப்போது அலி ரலி சொன்னார்கள். “ கடிதம் இருக்கிறது என்று சொன்னது பெருமானார் (ஸல்) அவர்கள். எனவே கடிதம் இல்லாமல். போகாது. பெண்ணே நீ கடிதத்தை தர வில்லை எனில் நான் உன் ஆடைகளை கலைய வேண்டியது வரும் என எச்சரித்தார்கள்:. அலி ரலி அவர்களின் தீர்மானத்தைப் பார்த்த அப்பெண்மணி தனது கொண்டைக்குள் மறைத்து வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.. (புகாரி)

يقول علي رضي الله عنه  بعثني رسول الله صلى الله عليه وسلم أنا والزبير والمقداد فقال انطلقوا حتى تأتوا روضة خاخ فإن بها ظعينة معها كتاب فخذوا منها قال فانطلقنا تعادى بنا خيلنا حتى أتينا الروضة فإذا نحن بالظعينة قلنا لها أخرجي الكتاب قالت ما معي كتاب فقلنا لتخرجن الكتاب أو لنلقين الثياب قال فأخرجته من عقاصها فأتينا به رسول الله صلى الله عليه وسلم                                        
    

திருக்குர் ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப் பட்டுள்ள செய்திகளில் இது போல சஞ்சலமற்ற எகீன் அவசியம்.
அந்த உறுதிப்பாடு இருக்குமெனில்  ஈமான் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்திக்காட்டும்.
சொர்க்கத்தின் ஒற்றை மரத்திற்காக பெரும் தோட்டத்தை அபுத்தஹ்தாஃ ரலி அர்பனித்தர்கள் அதை அவருடைய மனைவி வரவேற்றார்கள்.
روى الإمام أحمد 
عَنْ أَنَسٍ : " أَنَّ رَجُلًا قَالَ : يَا رَسُولَ اللهِ : إِنَّ لِفُلَانٍ نَخْلَةً ، وَأَنَا أُقِيمُ حَائِطِي بِهَا ، فَأْمُرْهُ أَنْ يُعْطِيَنِي حَتَّى أُقِيمَ حَائِطِي بِهَا .
فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَعْطِهَا إِيَّاهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ ) .
فَأَبَى .
فَأَتَاهُ أَبُو الدَّحْدَاحِ فَقَالَ: بِعْنِي نَخْلَتَكَ بِحَائِطِي .
فَفَعَلَ .
فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ ، إِنِّي قَدِ ابْتَعْتُ النَّخْلَةَ بِحَائِطِي. قَالَ: فَاجْعَلْهَا لَهُ ، فَقَدْ أَعْطَيْتُكَهَا
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( كَمْ مِنْ عِذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ ) قَالَهَا مِرَارًا
فَأَتَى امْرَأَتَهُ فَقَالَ: يَا أُمَّ الدَّحْدَاحِ اخْرُجِي مِنَ الْحَائِطِ ، فَإِنِّي قَدْ بِعْتُهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ
فَقَالَتْ : رَبِحَ الْبَيْعُ - أَوْ كَلِمَةً تُشْبِهُهَا


வேலூர் அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழரத் மீது சிலர்பொறாமை கொண்டு மதரஸாவைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் ஹஜ்ரத்தின் மீது வழக்கு பதிந்தார்கள். 
அப்போது கணக்கு வழக்குகள் முறையாக சிட்டாவில் எழுதப்படவில்லை. அனால் வக்கீல் சிட்டாவில் எழுதப் பட்டதாக நீதிபதியிடம் கூறுமாறு அஃலா ஹழரத்தைக் கேட்டுக் கோண்டார். அப்போதுதான்மதரஸாவை காப்பாற்ற முடியும் என்று வழக்கறிஞர்கூறினார். அதற்கு அஃலா ஹழரத் அவர்கள்   “நீ ஏன் மதரஸா நடத்தவில்லை என அல்லாஹ்கேட்க மாட்டான். ஆனால் நீ ஏன் பொய் சொன்னாய் எனஅல்லாஹ் விசாரிப்பான், எனவே பொய் சொல்ல மாட்டேன்என்று உறுதியாக  சொல்லிவிட்டார்கள், அத்தோடு நீதிபதி விசாரித்த போது ஆரம்ப கணக்கு வழக்குகள் முறையாக சிட்டாவில் எழுதப் பட வில்லை என்றும் பிற்குதான் அவ்வாறு எழுதப் பட்டது என்று கூறினார்கள். எதிரிகளுக்கு மிகவும்சந்தோஷமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் நாடட்ம் ஹஜ்ரத் அவர்களே வெற்றியடைந்தார்கள். நீதிபதி கூறினார். எல்லா நிறுவனர்களும் தொடக்கத்தில் அப்படித்தான் செயல் படும் எனவே இதை பெரிய குற்றமாக கருத முடியாது என்று ஹழரத்திற்கு சார்பாக தீர்ப்புக் கூறினார்.
யகீன் வெற்றிக்ரமான வாழ்க்கைக்கு துணை செய்யும் என்பதற்கு ஒரு அழுத்தமான உதாரணம் இது.
அதே போல தில்லியில் தில்லி தேவ்பந்த அரபுக்கலாசாலைப் பற்றி ஒரு செய்தி உண்டு. அதன் நிறுவனர் காஸிம் நாநூத்தவீ ஹழரத் அவர்கள் அந்நிறுவனத்தை உருவாக்கிய போது அதற்கென்று தனி சொத்துக்கள் வாங்குவதில்லை என்ற ஒரு விதியை வகுத்தார்., நம்முடைய கவனம் அல்லாஹ்வை விட்டும் திரும்பி விடக் கூடாது என்று அதற்கு காரணம் கூறினார்.
அல்லாஹ்வின் நாட்டம் இன்று வரை அக்கலூரி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் சிறப்பாக நடை பெற்று வருகிறது.
யகீன் எத்தகைய காரியங்களையும் ஆற்றும் சக்தி பெற்றது.
பத்று யுத்தத்தில் முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணீக்கையில் இருந்தனர். ஆயுதங்கள் இல்லை. தற்காப்புச் சாதனங்கள இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு வாள் வைத்திருந்த சமூகத்தில் அன்று முஸ்லிம் படை வீரர்களிடம் மொத்தமெ இரண்டு வாள்கள் தான் இருந்தன. அல்லாஹ் ஆயுதம் ஏதுமற்ற நிலையில் முஸ்லிம்களை எதிரிகளின் முன் நிறுத்த விரும்பினான. அதனால் முஸ்லிம்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை தரவில்லை.
முஸ்லிம்களின் நிலை எப்படி இருந்தது, அன்பால் அத்தியாயம் கூறுகிறது.
 كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ (6

சஹாபாக்களின் யகீன் அவர்களுக்கு மூவாயிரம் மலக்குகளின் உதவியை பெற்றுத் தந்தது.
மூஸா அலை அவர்களின் தாயார் மகனை தண்ணீர் மிதக்க விட்டார். அவருடைய யகீன் வீண் போக வில்லை
وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ ۖ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي ۖ إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ (7فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ (8وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ
மூஸா அலை அவர்களின் தாயாரின் யகீனும் பலனளித்தது. பிர் அவ்னின் மனைவியின் யகீனும் பலனளித்தது.

முன்னுதாரணங்கள்
ولقد ضرب أنبياء الله ورسله الكرام المثل الأعلى في اليقين وحسن الثقة بالله تعالى 

لخليل إبراهيم عليه وسلم حينما حاجه قومه قال لهم في يقين وثبات : \" وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّهِ وَقَدْ هَدَانِ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ (80) وَكَيْفَ €أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (81) سورة الأنعام .

وها هو كليم الله موسى عليه السلام يقول لأصحابه حينما أدركهم فرعون فوجدوا البحر من أمامهم والعدو من ورائهم : \" فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ (61) قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ (62

الحبيب محمد صلى الله عليه وسلم يقول لصاحبه أبي بكر الصديق رضي الله عنه وهما في الغار وقد أحدقتم به الإخطار \" ما ظنك باثنين الله ثالثهما , لا تحزن إن الله معنا \" قال سبحانه : \" إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (40) سورة التوبة .

முஃமின்கள் இததகைய எகீன் வேண்டும் என அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.

وعَنِ الْحَسَنِ ، أَنَّ أَبَا بَكْرٍ خَطَبَ النَّاسَ ، فَقَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: يَا أَيُّهَا النَّاسُ ، إِنَّ النَّاسَ لَمْ يُعْطَوْا فِي الدُّنْيَا خَيْرًا مِنَ الْيَقِينِ ، وَالْمُعَافَاةِ ، فَسَلُوهُمَا اللهَ ، عَزَّ وَجَلَّ.أخرجه أحمد
யகீன் குணம் கொண்டவர்களின் பண்புகள்
1.     هوان مصائب الدنيا عليهم - كما قال تعالى (فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ
2.     احة النفس وطمأنينة القلب فيما يفوت من حظوظ الدنيا ، 
3.     قوة توكلهم على الله واستشعار معيته لهم : قال صلى الله عليه وسلم لصاحبه في الغار أبي بكر الصديق رضي الله عنه وقد أحدقت بهم الأخطار " ما ظنك باثنين الله ثالثهما ، لا تحزن إن الله معنا "
4.     كثرة إنفاقهم في سبيل الله ليقينهم التام بأن الله هو الرزاق ذو القوة المتين
5.     الخشوع والاستقامة 
6.     زهدهم في الدنيا وقصر أملهم

முஃமீன்களின் கடமை யகீனுடன் இருப்பது.
யகீனை பெற்றுக் கொள்ளூம் வழிகள்
·         ஆழ்ந்த அறிவு
·         வணக்க வழிபாடுகளில் அழுத்தமான பற்று
·         தடுக்கப் பட்ட காரியங்களிலிருந்து தீவிரமாக விலகி நிற்குதல்
·         குர் ஆனை அதிமாக ஓதுதல்
قال محمد رشيد رضا :
" وَاعْلَمْ أَنَّ قُوَّةَ الدِّينِ وَكَمَالَ الْإِيمَانِ وَالْيَقِينِ لَا يَحْصُلَانِ إِلَّا بِكَثْرَةِ قِرَاءَةِ الْقُرْآنِ وَاسْتِمَاعِهِ، مَعَ التَّدَبُّرِ بِنِيَّةِ الِاهْتِدَاءِ بِهِ وَالْعَمَلِ بِأَمْرِهِ وَنَهْيِهِ.

யக்கீனை பெற்றுக்கொள்ளும் முக்கியமான  வழி யகீனை தருகிறவர்களுடன் இருப்பது.  சந்தேகத்தை ஏற்படுத்துகிறவர்களை விட்டும் விலகி விடுவது.
அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஆண்டு தமிழகத்தின் அஹ்லுஸ்ஸுன்னத் வலஜமாஅத்தின் மதரஸாக்களில் இருந்து சுமார் 250 பட்டம் பெற்று வெளியேற்யியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யகீனை ஏற்படுத்தும் பரம்பரியத்தை ச் சார்ந்தவர்கள்.
இவர்களின் வழி நிற்போம்.
சந்தேகத்தையும் சலனத்தையும் ஏற்படுத்து வோரை புறக்கணிப்போம்.

சந்தேகத்தைக் கிளப்புவோர் முதலில் ஆலிமள் மீது சந்தேகத்தை எழுப்பினர். அடுத்ததாக நூலாசிரியர்கள் மீது அடுத்ததாக இமாம்கள் மீது அடுத்ததாக சஹாபாகள் மீது அடுத்த நபிமார்கள் மீது இறுதியாக முஹம்மது நபி (ஸள் அவர்கள் மீதே சந்தேகத்தை எழுப்பி விட்டனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment