நசீருத்தீன்
அத்-தூசீ (1201–1274) 597 -672
பாரசீக பல்துறை
அறிஞர்
ஈரான் நாட்டை பிற்போக்கானதாக காட்ட அரும்பாடு படுகிறார்கள்.
அறிவியல் உலகம் தவிர்க்க
முடியாத அறிஞர்
பன்
முக திறைமை கொண்ட அறிஞர். நடமாடும் கலைக்களஞ்சியம்.
வானில்யல்
சாதனை சிறப்பானது.
ஆண்டுக்கு
365 நாட்கள் 5 மணி நேரம் 49 நிமிடங்கள் என கணக்கிடப்பட்டது பக்தாதில் மார்க்கனா
வில் இவர் உருவாக்கிய ஆய்வுக் கூடத்தில் தான்
நிலவில்
உள்ள ஒரு பள்ளத்திற்கு தூஸியின் பெயர். ஒரு கிரகத்திற்கு தூசியின் பெயர்.
சந்தர்
மந்திர்.
இவரது
பிறந்தாளை இன்ஞினியர் டே என்று கொண்டாடுகிறது ஈரான்.
அறிவியல்
துறைகள்
வானியல் , மருத்துவர், கணிதம் கட்டிடக் கலை, கண் இயல்மார்க்கம்
ஒழுக்கம்.
பிறப்பு
18 February 120 – ஹிஜ்ரீ 597
இரானில் வட கிழக்கு பதியில் குராஸான் பகுதியி தூஸ்
என்ற ஊர்
ஷியா குடும்பம்.
وكان والده محمد بن الحسن الطوسي من الفقهاء والمحدّثين
وفقد والده في سن مبكرة.
மதரஸாக்களில் அன்றைய வளர்ச்சியின் எல்லா கலைகளும்
கற்பிக்கப் பட்டன.
سافر بعيدًا لحضور محاضرات علماء مشهورين واكتساب
المعرفة،
انتقل إلى نيشبور لدراسة
الفلسفة تحت فريد الدين ضمد
في الموصل درس علم الفلك مع
كمال الدين يونس (
20 வயதில் குராஸானை மங்கோலியர்கள் ஆக்ரமித்தனர்.
தாக்குப்பிடித்த இஸ்மாயீலி கோட்டைகளி
அடைக்கலம்
قدمها
ناصر الدين عبد الرحيم
لقب أستاذ الكائنات
كان
الطوسي الوزير المطلق لدى الإسماعيليين
மாணவர்கள் – அரசர்கள் மந்திரிகள்
பொறாமை பொய் குற்றச்சாட்டுகள்
அலமூத் அனுப்பி வைக்கப்படல்
- கைது
நூல்கள் எழுதினார்.
ஹுலாவூகான் – ஆக்ரமித்த போது
கோட்டையை விட்டு வெளியேறி ருக்னுத்தீன்
தூஸியை தன்னோடு வைத்துக் கொண்டார்.
அவர்கள் அனைவரையும் கொன்ற ஹுலாகு தூஸியை தன்னோடு வைத்துக் கொண்டான்
كما أن الطوسي كان من كبار
الأطباء
احتفظ هولاكو به وأمر بضمه إلى معسكره ووجوب ملازمته أينما ذهب
ஹுலாகுவை கிரகணம் பார்க்க உறக்கத்தில்
எழுப்ப தந்திரம்
பக்தாதை கைப்பற்றிய
போது தூஸியை விடுதலை செய்த ஹுலாகு கா
நிதி பொறுப்பாளர்
- வக்பு சொத்துக்களுக்கு நிர்வாகி ஆக்கினார்.
4 இலட்சம் புத்தகங்கள்
கொண்ட நூலகம் அமைத்தார்.
மார்கானா மலை மீது
வானியல் ஆய்வுக் கூடம் (இப்போதும் சிதைந்த பகுதிகள் இருக்கின்றன.
12 ஆண்டு ஆய்வு
–
التذكرة
النصيرية
நடசத்திரக் கூட்டங்களுக்கான பெயர்கள்.
Tusi created very accurate
tables of planetary motion,
கிரகங்களின்
இயக்கத்தை துல்லியமாகக் கணிக்கும் அட்டவணைகளை (Zij-i Ilkhani) உருவாக்கினார் زیج ایلخانی
ஆண்டுக்கு 365 நாட்கள்
தாலமியின் பூமி மையக்
கொள்கையை விமர்சித்தார்.
நிலவின் ஒரு பள்ளம் (crater) மற்றும் "10269
Tusi" என்ற சிறுகோள் இவரது
பெயரால் அழைக்கப்படுகின்றன.
A 60-km diameter lunar crater located
on the southern hemisphere of the moon is named after him
as "Nasireddin".
A minor planet 10269 Tusi discovered
by Soviet astronomer Nikolai Stepanovich Chernykh in
1979 is named after him.[67][68]
பூகோளம்
கோப்பர்
நிகஸில் பாதிப்பை ஏற்படுத்தினார்.
கணிதம்
முக்கோன
இயலை ஒரு தனி இயலாக உருவாக்கியவர்.
كتاب شكل
القطاع
·
كتاب في الجبر والمقابلة.
however there is evidence
that the mathematics and theories did make the journey to Europe.
கண் இயல்
·
كتاب تحرير المناظر،
في البصريات.
எங்கிருந்து கல்வி
இமாம் அபூஹனீபா
கழுதை
வாலை உயர்த்தியிருக்கிறது மழை பொழியும்.
சர்ச்சைகள் – தனித்த
அறிவியலின் ஆபத்து.
மன்னரை கொல்ல தூண்டியது.
வக்பு சொத்துக்களை மற்றவர்களுக்கு கொடுத்தது.
மார்க்கத்திற்கு
அப்பாற்பட்டவர்களை ஆய்வுக் கூடத்தில் வைத்துக் கொண்டார்.
إِنَّهُ كَانَ فِي آخِرِ
عُمْرِهِ يُحَافِظُ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ . وَيَشْتَغِلُ بِتَفْسِيرِ
الْبَغَوِيِّ وَبِالْفِقْهِ وَنَحْوِ ذَلِكَ.
Toosi
University of Technology in Iran and Republic
of Azerbaijan
His birthday is also celebrated as Engineer's Day in
Iran.[7
54 நூல்கள் –
ஆராய்ச்சி கட்டுரைகள்
மொழிபெயர்ப்பு நூல்கள் ஏராளம்.
’کتاب ا
لتذکرۃ الناصریہ
4 தொகுதி
1 அசைவுகளின் அவசியம்
2 கோள்களின் அசைவுகள் நிலவின்
சந்திர வட்டம் காலம்
3 கோள்களின் அசைவால் பூமியில்
ஏற்படும் மாற்றங்கள்
4 சீரிய குடும்பத்தில் நட்சத்திரங்களின்
தூரம்
தாலமியின் பல முடிவுகளை மறுத்தார்.
சூர்யோதயம் அஸ்தமனம்
பற்றி ஒரு நூல்
சூரிய சந்திரனுக்குள்ள
தூரம்
புவியீர்ப்பு விசை
No comments:
Post a Comment