இமாம் நவவி 631 – 676 – 45
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ
الْمُؤْمِنِينَ
يحيى بن شرف النووي الشافعي
مُحدِّث وفقيه ولغوي مسلم،
وأحد أبرز فُقهاء الشافعية،
அறிவை தேடி உழைப்பதற்கு சான்றானவர்
இஸ்லாத்தின் பயனுள்ள
அறிவைத் தேடுவதிலும், அதன் அனைத்து நற்பயன்களையும்
அடைவதிலும் இமாம் அல்-நவவியைப் போலப் பிரகாசிப்பவர் வேறு எவரும் இல்லை என்றே உறுதியாகக்
கூறலாம்.
45 வயதில் வபாத்
அந்த 45 ஆண்டுகளும் படிப்பு ஆய்வு பாடம்
قال النووي: «وبقيت سنتين لم أضع جنبي على الأرض
: ويقول الذهبي وضُرب به المثل في إكبابه على طلب العلم ليلاً
ونهاراً، وهجره النوم إلا عن غلبة
ஷாபி மதஹபை சீரமைத்தவர்.
ஷாபி மதஹபின் சட்டத்துறையில் நவவியின் கருத்துக்கு முதல் மரியாதை
استقر العمل بين فقهاء الشافعية على ما يرجحه النووي
631 முஹர்ரம் நவா – தெற்கு திமிஷ்கு
عُرفت بلدته به
இவரது குடும்பம் மிகவும்
எளிமையானதாகவும், பெரிதாகப் பிரபலமடையாததாகவும்
இருந்தது.
شرف بن مُرِّي
علاء الدين بن العطار بقوله:
«الشيخ الزاهد الورع ولي الله»
ولما
مات سنة 685هـ صُلّي عليه صلاة الغائب
விளையாட்டை தவிர்த்தார். குர் ஆனில் கவனம்.
ولما بلغ عشر سنين جعله أبوه في دكان، فجعل لا يشتغل
بالبيع والشراء
லைலத்துல் கத்ரு இரவு
ولما بلغ النووي من العمر سبع سنين، كان نائماً ليلة السابع
والعشرين من رمضان بجانب والده، فانتبه نحو نصف الليل
مرّ بقرية نوى الشيخ ياسين بن يوسف المراكشي، فرأى النووي
وهو ابن عشر سنين،
قدم النووي دمشق سنة 649هـ، إذ قدم به والده أبو يحيى وعمره ثماني عشرة سنة،
لقي النووي أول من لقي من العلماء خطيب الجامع الأموي وإمامه
الشيخ جمال الدين عبد الكافي
டமாஸ்கசில்
முந்நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இருந்தன. உம்வி பல்கலைக்கழகத்துடன்
இணைந்திருந்த மதராசா ரவாஹியாவில் இமாம் நவவி சேர்ந்தார்.
بعد نحو سنتين من قدوم النووي إلى دمشق، صحبه أبوه
إلى الحج،
لاحت عليه أمارات النجابة والفهم،
புத்தகங்களின் மீது சாய்ந்து சிறிது நேரம்
தூங்குவார். ஒரு குறுகிய தூக்கத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் தனது கல்வி முயற்சிகளில் கடினமாக ஈடுபடுவார்.
24 வயதிற்குள் அவர்
தனது சொந்த மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கியபோது
அனைவரையும் திகைக்க
வைத்தார்.
கற்பித்த பிறகும்
அறிவைத் தேடுவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு நிலை.
தெருக்களில் நடக்கும்போது
கூட, அவர் நினைவில் வைத்திருந்தவற்றைப்
படித்து, தனது குறிப்புகளை
மதிப்பாய்வு செய்வதில் மும்முரமாக இருப்பார்.
ஆறு வருட காலத்திற்கு
அவர் அந்த வழியில் அறிவைப் பெறுவதைத் தொடர்ந்தார்." க
ஆடம்பரமான செயல்களுக்கோ அல்லது உலகியல் சார்ந்த
ஆசைகளுக்கோ அவருக்கு நேரமோ அல்லது நாட்டமோ சற்றும் இருக்கவில்லை.
அவரிடம் ஒரு தலைப்பாகையும்,
ஒரு நீண்ட அங்கியும் மட்டுமே
உடைமைகளாக இருந்தன
உணவு விஷயத்தில் கூட,
தடைசெய்யப்பட்ட வழிகளில் வந்த
உணவை உண்டுவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக, தன் தந்தையார் அனுப்பி வைக்கும் ரொட்டித் துண்டுகளையும்
ஒலிவப் பழங்களையும் தவிர வேறு எதையும் இமாம் அல்-நவவி உட்கொண்டதே இல்லை.
தனது கல்விப் பணிக்காக
அவர் எவ்வித ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாக, தன் தந்தையாரின் ஆதரவையே அவர் முழுமையாகச் சார்ந்திருந்தார்.
அவர் திருமணம் செய்துகொள்ளவே
இல்லை.
அல்-திக்ர் (Al-Diqr)
பின்வருமாறு எழுதுகிறார்:
"கல்வி கற்பதில் அவருக்கு இருந்த அதீத ஈடுபாட்டின் காரணமாக, தன் மனைவியின் உரிமைகளைத் தம்மால் முறையாக நிறைவேற்ற
இயலாமற் போய்விடுமோ என்று அஞ்சியதாலேயே அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கக்கூடும்."
வீடு முழுவதும் புத்தகங்களாலும்
வாசிப்புப் பொருட்களாலும் நிரம்பி வழிந்ததால், அங்கு வரும் விருந்தினர்கள் அமர்வதற்குக்கூட இடமில்லாத
நிலை இருந்தது.
விருந்தினர்கள் புத்தகங்களைச்
சற்று நகர்த்தி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
விருந்தினர்கள் அவரைச்
சந்திக்க வரும்போது, நேரம் வீணாகாமல்
இருப்பதற்காக, அவர் அவர்களுக்கென
ஒரு தட்டை (உணவு) முன்னரே தயார் நிலையில் வைத்திருப்பார்; மேலும், விருந்தினர்களை உபசரித்துக்கொண்டிருக்கும் வேளையிலும்
கூட, நேரம் வீணாகிவிடக் கூடாது
என்பதில் மிகுந்த கவனத்துடன், அவர் தனது பென்சில்களைச்
சீவித் தீட்டிக்கொண்டிருக்கும் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்.
ومن ورع النووي أنه كان لا يأكل من فاكهة دمشق، كما
اتفق على ذلك من أرخ له
தஹபீ
; இம்மூன்றுல் அவர் அளவுக்கு வேறு ஒருவரை காட்ட முடியாது.
அறிவு
பெறுதல் பரப்புதல்
ஜுஹ்து
அல்
அம்ரு பில் மஃரூப்
சுல்தானிடம் கண்டிப்பு
கொள்ளையடித்ததை திருப்பி கொடு
அதிக் வரி போடாதே
ஆசிரியர்களின் சமப்ளத்தை குறைககதே
மம்லுக் சுல்தான் ருக்ன் அல்-தின்
பைபர்ஸின் கோபத்துக்கு நவவி ஆளானார்
لا يبالي الإهانة والموت، ولا يَكبُر عندَه أحدٌ عن
النصيحة
தாத்தாரியரை எதிர்த்த மன்னர் மக்களின் சொத்துக்கலை பிடுங்கினார்
هل بقي أحد؟» فقالوا: «نعم، بقي الشيخ محيي الدين
النووي»، فطلبه فقال: «اكتب خطك مع الفقهاء»، فامتنع وقال: «لا»، فقال: «ما سبب
امتناعك؟» فقال: «أنا أعرف أنك كنت في الرق للأمير بندقدار، وليس لك مال، ثم مَنّ
الله عليك وجعلك ملكاً، وسمعت أن عندك ألف مملوك كلهم عنده حياصة من ذهب، وعندك
مئتا جارية، لكل جارية حق من الحلي، فإذا أنفقت ذلك كله، وبقيت مماليكك بالبنود
الصوف بدلاً عن الحياصات الذهب وبقيت الجواري بثيابهن دون الحلي، ولم يبق في بيت
المال شيء من نقد أو متاع أو أرض، أفتيتك بأخذ المال من الرعية، وإنما يُستعان على
الجهاد وغيره بالافتقار إلى الله تعالى، واتباع آثار نبيه ﷺ»، فغضب السلطان من كلامه وقال:
«اخرج من بلدي» يعني دمشق، فقال: «السمع والطاعة»، وخرج إلى نوى، فقيل للملك: «ما
سبب عدم قتلك له؟» فقال: «كلما أردت قتله أرى على عاتقه سَبْعَين يريدان افتراسي
فأمتنع من ذلك»،
25 வயதிலிருந்து புத்தகம் எழுத ஆரம்பித்தார்.
பன்னிரண்டு அல்லது பதிமூன்று ஆண்டுகால இடைவெளியில், இஸ்லாமிய வரலாற்றிலேயே மிக முக்கியமான படைப்புகள் சிலவற்றை அவர் எழுதித் தொகுத்து வழங்கியுள்ளார்.
أمضاها كلها في بيت صغير في المدرسة الرواحية، يتعلّم
ويُعلّم ويُؤلف الكتب
فقد لُقب بمحيي الدين
وبقي النووي في دمشق نحواً من ثمان وعشرين سنة،
அவருக்கு பின்னாள் அவரது தந்தை 9 ஆண்டுகள் வாழ்ந்தார்.
وقد عاش ابوه بعد وفاة ابنه تسع سنين وقد جاوز السبعين.[8]
ரியாழுஸ் ஸாலிஹீன்
ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்
40 ஹதீஸ்கல்
அல் அத்கார்
மின்ஹாஜுத் தாலிபீன்
60 நூல்கள்
நவாவுக்கு திரும்பி
45 வருடம் அறிவை தேடி உழைத்தல்
சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு
أُطلق لفظ "الشيخين" عند الشافعية أُريد به النووي وأبو القاسم الرافعي
676 ரஜ்ப் 24 இறப்பு நவாவில் நல்லடக்கம்.
لما دنا أجله ردّ الكتب
المستعارة عنده من الأوقاف جميعها
قول التاج السبكي: «لما مات النووي بنوى ارتجت دمشق
وما حولها بالبكاء، وتأسف عليه المسلمون أسفاً شديداً، وأحيوا ليالي كثيرة لسنته»
ودُفن الإمام النووي في قريته نوى، وقبره ظاهر
يُزار
அவர்களுடைய கல்லறையை அல் அன்சார் எனும் தீவிர வாத இயக்கம் தகர்த்தது.
The Syrian
branch of al-Qaeda, the al-Nusra Front, has destroyed a 13th century tomb of a
revered Islamic scholar in southern Syria, a group monitoring the
violence has said.
The Syrian Observatory for Human Rights said on Wednesday, the
mausoleum of Imam Nawawi in Nawa, near the Jordanian border, had been
destroyed by the armed group.
8 Jan
2015 - al jazeera – இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கான ஊற்று வஹாபிஸம்
المنهاج في شرح
صحيح مسلم بن الحجاج.
روضة
الطالبين وعمدة المفتين (في الفقه).
منهاج الطالبين
وعمدة المفتين (في الفقه).
رياض الصالحين من
كلام سيد المرسلين (في الحديث).
الأذكار المنتخب من كلام سيد
الأبرار.
التحرير في ألفاظ التنبيه لأبي
إسحاق الشيرازي (في اللغة).
العمدة في تصحيح التنبيه.
الإيضاح في
المناسك (في الفقه).
إرشاد
طلاب الحقائق إلى معرفة سنن خير الخلائق (في مصطلح الحديث).
التقريب والتيسير في
معرفة سنن البشير النذير (في مصطلح الحديث).
الأربعون النووية (في الحديث).
بستان العارفين (في الرقائق).
No comments:
Post a Comment