ஹாபிழ் இப்னுஹஜர்அல்அஸ்கலானி 773 – 852 -77
سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى
இஸ்லாமிய உலகில் யார் எந்த துறையில் ஒரு நூல் எழுதினாலும் இந்த நூலில் ஒரு பங்கு அதிலில்லாமல் இருக்கது.
பட்டப் பெயர் விநோதமானது. இப்னு ஹஜ்ர்
أحمد بن علي بن محمد
العسقلاني ثم المصري الشافعي
ஆனால் உறுதிமிக்க கருத்துக்களுக்கும் வழிகாட்டுதல்களுக்கும்
சொந்தக் காரர். இன்று வரை அவரது கருத்துக்கள்
இறுதி தேர்வாக இருக்க கூடியவை
அறிவிப்பாளர்கள் விபரத்தை எப்படி எடுத்துக் கொள்வது.
لا شك ان من ليس له بنقد الرواة انه يسير حاطب ليل
பெரிய மனிதரக்ளின் கிதாபுகளில் காணப்படும் விளங்கிக் கொள்ள முடியாத விசயங்கள்
உலகமே அங்கீகரித்த ஒரு வலீ சில நேரங்களில் நிலை தவ்றிப் போகும் போது மக்களை தடுக்கனும்
والاولي منع دخلة العامة من ملازمة مثل هذا
لعلا يظن ان اللذي يصدر منه في حال غيبته هو الحق فيقتدي به ومن هنا ضل كثير منهم
\
قال السخاوي: «انتشرت مصنفاته في حياته وتهادتها الملوك وكتبها
الأكابر.
عدَّها السخاوي 270 مصنفًا، وذكر السيوطي أنها 200
அவர் காலத்திலேயே
நூல்கள் பிரபலம். 300 தீனாருக்கு பத்ஹுல் பாரி வாங்கப் பட்டது.
பகீஹ் சட்ட அறிஞர்
\مُحدِّث وفقيه
எகிப்திலுள்ள பிரதான மதரஸாக்கல் அனைத்திலும் பாடம் நடத்தியுள்ளார்.
காஜுயாக பொறுப்பு வகித்த்தார். நீதிமன்றத்தில்
நாளென்றுக்கு தினசரி 30 பத்வாக்கள்
ஹதீஸ் கலை அறிஞர்
அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ்
شعبة بن الحجاج / لإمام البخاري /
பிறப்பு 773 ஷஃபான் 12 சுயூத்தி
عسقلان، وهي مدينة تقع بساحل الشام في فلسطين المحتلة
அம்மா – அத்தா 4 வயதில் மரணம்
أوصى به إلى رجلين ممن كان
بينه وبينهم مودة هما: زكي الدين الخرُّوبي رئيس التجار بالديار المصرية، وشمس
الدين بن القطان من فقهاء الشافعية
சின்னம்மா – மிஸ்ரு
ولابن حجر أخت أكبر منه بثلاث سنوات اسمها «ست الرَّكب» كانت قارئة وكاتبة قال عنها ابن حجر: «لقد انتفعت
بها وبآدابها مع صغر سنها
9 வய்தில்
ஹிப்ளு
சூரத்து
மர்யம் ஒரு நாளில்
மனனம் ; ஜம் ஜம்
குடித்து தனக்கு தஹபியை போல அறிவு
வேண்டும் என்று கேட்டார்.
அல்
இல்மு அல் ஹிப்ளு
இமாம்
மக்தஸீ – உம்தத்துல் அஹ்காம் மனனம்
لحاوي الصغير
இராக்கீ – அல்பிய்யா ஹதீஸ்
இப்னு
மாலிக்கின் அல்பியா
ஹஜ்
ولما رحل الخروبي إلى الحج سنة 784هـ رافقه
ابن حجر وهو في نحو الثانية عشرة من عمره، وفي سنة 785هـ،
سمع من الشيخ عفيف الدين عبد الله بن محمد بن محمد
النشاوري، ثم المكي، غالب صحيح البخاري،
وهو أول شيخ سمع عليه الحديث
ஹரமில் தராவீஹ் இமாம்
صلى بالناس التراويح إمامًا في الحرم المكي
பல கலைகளையும் கற்றபின்
787 ஜகிய்யுத்தீன்
இறந்த போது – கொஞ்சம் தளர்வு
17 வயதில்
ஹதீஸ் ஈடுபடு
واجتمع بالحافظ العراقي، فلازمه عشرة أعوام. وتخرَّج به،
وانتفع بملازمته. وقرأ عليه
«الألفية»، و«شرحها»،
الرحلات داخل مصر
ஹதீஸ்
அறிவிப்பாளர்களின்
பயணம் சனதில் ரிஜாலை குறைப்பது
فاطمة بنت المُنَجَّا التنوخية (712 - 803هـ)،
قرأ عليها كتاب الأوائل لابن أبي شيبة،
فاطمة بنت محمد بن عبد الهادي المقدسية - قال ابن حجر: «قرأت عليها الكثير من الكتب والأجزاء بالصالحية، ونعم الشيخة كانت.
அல் மஜ்மவுல் முஹஸ்ஸலில் முஃஜமில் முபஹ்ரச்
628 அறிஞர்கள்
ஹஜ் 777 – 799 - 800 – 805- 824 கடசி ஹஜ்
எமன் பயணத்தில் கப்பல் உடைந்தது. நூல்களும் ஏராளமான பணமும் போயின
وكان من جملة الكتب التي غرقت
مما هو بخطه: «أطراف المزي»، و«أطراف مسند أحمد»، و«أطراف المختارة»، كلاهما من تصنيفه،
وكذا ترتيب كل من مسندي «الطيالسي» و«عبد بن حميد»... وكان من جملة الذهب العين -فيما
قيل- سبعة آلاف مثقال أو أكثر من الذهب المصري وديعة لابن مسلم
هذا الغرق إلى عين (حسد) من
استعرض كتبه وتعجب من كثرة ما فيها بخطه
التدريس24 வய்தில்
22 கல்லூரிகளில் பேராசிரியர்
தீராத மோகம்
நேரத்திற்கு முக்கியத்துவம்
சாவி எடுக்க மறந்தார்.
ஆசாரியை அழைத்து கதவை மாற்றினார்.
தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்.
وكان لايبدأ درسه حتى يقرأ سورة الأعلى،
ويصلي على رسول اللَّه ﷺ، ويدعو له وللحاضرين والأئمة الماضين،[72] وقد سُئل عن الحكمة في خصوص سورة الأعلى دُون
غيرها، فقال: «قد تبعتُ في ذلك شيخنا العراقي، وفيها من المناسبة قوله تعالى: ﴿سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى ٦﴾،
முதாலஆ
கலைஞர் – கதவில் ஒரு கையை
வைத்துக் கொண்டே படித்து முடித்தார்
காண்சண்ட்ரேசன்
கிடைப்பதில்லை
என்பது பெரிய புகார்
குழந்தைகளுக்கு
வாசிப்பு பழக்கத்தை இயல்பாக்கனும் கதைகள்
எது
பிடிக்குமோ அதை –
கண்ணு
இதயம் சேரனும்
லுஹர்
முதல் அஸர் வரையுள்ள 10 மஜ்லிஸ்களில் புகாரியை தெளிவாக வாசித்து காட்டினார்.
ஒரு மஜ்லிஸ் 4 மணி நேரம்
முஸ்லிம்
இரண்டரை நாட்களில் 5 மஜ்லிஸ்களில்
இப்னு
மாஜா 4 மஜ்லிஸ்களில்
الإفتاء والخطابة
كان يكتب في اليوم الواحد أكثر من ثلاثين فتيا
ஒரு மாதத்தில்
300 பத்வாக்கள் عجب الدهر في فتاوى شهر
القضاء
ناب في الحكم عن قاضي القضاة جلال الدين البلقيني مدة طويلة، ثم عن القاضي ولي الدين العراقي
21 ஆண்டுகள் காழி பணி
17 முறை நீக்கப் பட்டு பின்னர் சேர்க்கப் பட்டார்.
وَصرح بأَنّه لم تبْق في بدنه شَعْرَة تقبل اسم
القضاء.
நூலகப் பணி
وولي أيضاً وظيفة خزن الكتب بالمدرسة المحمودية،
والإشراف على ما فيها من النوادر، فقد كان بها نحو أربعة آلاف مجلد،
عمل ابن حجر لها فهرستًا على الحروف في أسماء
التصانيف ونحوها، وآخر على الفنون،
எழுத்துப் பணி
பத்ஹுல் பாரி 21 ஜுஸ்வுகள்
வாழ்நாள் முழுவதையும் செலவ்ழித்தார்.
25 வருடங்கள்
எழுதி முடித்ததும் 5 தீனார் செலவிட்டு விருந்து
முகத்திமா முக்கியமானது. சட்டென ஒரு காரியம் செய்யனும் என்ரு விரும்புகிற நாம்
1200 நூல்கள ஆய்வு செய்துள்ளார்.
பத்ஹுல் பாரியின் சிறப்பு
·
ஸனது பற்றிய விரங்கள்
·
ஹதீஸ்கள் எங்கெங்கு வந்துள்ளன
·
தலைப்புகள் –விவரிப்பதில் வெற்றி
தஹ்தீ தஹ்தீப் அறிவிப்பாளர்கள்
தக்ரீப் தஹ்தீ – சுருக்கம்
லிஸானுல் மீஜான் – பிரச்சினைக்குரிய அறிவிப்பாளர்கல் மட்டும்
இஸாபா – சஹாபிகள் களை பற்றி ஒரு நூல்
பாபார ரத்தன் ஹிஜ்ரீ 6 ம்நூர்றாண்டில் நான் சஹாபி என்று வாதிட்டார்.
ஆபி லஹ்ம் – இறச்சி சாப்பிடாதவர்
ஹிஜ்ரீ 8 ம் நூற்றாண்டு அறிஞர்கள் அத்துரருல் காமினல் பி அஃயானில் மிஅத்தி ஸ்சாமினா
நுஹ்பத்து பிகர்
ஒரு பிரதி
300 தீனார்களுக்கு விறபனையானது.
ஹதீது மனனக்
கலையின் இறுதியானவர் ]
ஹாத்தமுல் ஹுப்பாழ்
852 ல் மரணம்
கான யக்துமு மர்ழஹு அவகா
துல்ஹிஜ்ஜா 22 இஷாவிற்குப் பின் மிஸ்ர்
பெரும் கூட்டம்
41 வருடம் பத்வா கொடுத்தவர்
وتقدم ليصلي عليه صلاة الجنازة الخليفة العباسي سليمان المستكفي بالله
صلى عليه قاضي القضاة علم الدين البلقيني
وكان ممن حمله السلطان جقمق، ومشى إِلى تربته من لم يمش نصف مسافتها قطّ،
فدفن بين مقام
الشافعي، ومقام الشيخ مسلم السلمي.[96] وصُلي
عليه صلاة
الغائب في جميع
أنحاء العالم الإسلامي، في مكة، وبيت
المقدس، وحلب، والخليل، وغيرها من بلاد المسلمين
சுல்தான் வந்தார். பில்கீனீ
ரமீலா எனும் இடத்தில்
பராக்கா –
وقال الحافظ السيوطي: «فريد زَمَانه، وحامل لِوَاء السّنة فِي أَوَانه
قل أن يخاطب الشخص بما يكره، بل
كان يحسن لمن يسيء إِلَيْهِ ويتجاوز عمن قدر عليه
شديد التحري فيما يأكل أويشرب،
ஹதீஸ் துறை போல ஒரு துறை உலகில் வேறெவருக்கும் இல்லை.
ஒரு ஹதீஸ் அறிவித்தால்
220 அப்து ரஜ்ஜாக பார்வை போனது வரலாராயிற்று
அப்துல்லாஹ் பின் லஹீஆ வீடு எரிந்து போனது வரலாராயிற்று
ஹாரூன் ரஷீதின் சபையில் ஒரு ஜின் தீக் – மரண தண்டனை விதிக்கப் பட்ட போது அவன் சொன்னான் .
அய்ன் அன் த மின் அல்பி ஹதீஸின் வழஃத்துஹா அலா ரசூலில்லாஹி
இராக்கில் பொய்யான ஹதீஸ்களுக்கான் மையங்கள் இருந்தன
ரஷீது சொன்னார்
யா ஹாதா ! அய்ன் அந்த மின் அப்தில்லாஹ் பின் முபாரக் வ அபீ இஸ்ஹாக் பஸாரி
No comments:
Post a Comment