வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Friday, March 20, 2026

 நீதியும் கருணையும் நிலைக்கட்டும்.

பெருநாள் உரை

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (3)

இந்த கூட்டம் தர்மம் செய்த கூட்டம்.

நம்மில் 70 சதவீதம் பேர் தர்மம் செய்திருப்போம்.

தர்ம்ம் உன்னதமான மனித இயல்பு

 

عن النبي صلى الله عليه وسلم قال : أنا مدينة السخاء وأبو بكر بابها، وأنامدينه الشجاعة وعمر بابها، وأنا مدينة الحياء وعثمان بابها، وأنا مدينة العلم وعلي بابها.

தர்மத்தின் பலன் அலாதியானது.

கொடுப்பவர்கள் முன்னணியில் இருப்பார்கள்.

அவர்களுக்கு திருப்பிகிடைப்பது அற்புதமானதாக இருக்கும்.

மதீனா மக்களே முதன் முதலில் எழுப்பப் படுவார்கள்

பெருமானாரின் ஷாபாஅத்தை முதலில் பெறுவோறும் மதீனா வாசிகளே!

முஸ்லிம் உம்மத்தின் வளமான கடந்த காலம்

ஸஃஃது பின் அபீவக்காஸ் மதாயினை வெற்றிக்கொண்டார்.

இதற்கு முன் கற்பூரத்தைக் கண்டிராத அரபி வீரர்கள், இங்குக் குவிந்து கிடந்த கற்பூரத்தை உப்பெனக் கருதித் தங்களின் உணவிலிட்டுச் சமைத்தார்கள் என்றும்,

தங்கத்தை அதிகமாகக் கண்டிராத அவர்கள் தங்களுக்குரிய பங்காகக் கிடைத்த தங்கத்தை வெள்ளிக்குச் சரிசமமாக விற்றார்கள்

ஓர் அரபி வீரருக்குக் கிடைத்த ஓர் உயர்குல அடிமைப் பெண்ணை அவர் மிகவும் மலிவாக ஆயிரம் திர்ஹங்களுக்கு விற்றதற்காக ஒருவர் அவரைக் குறை கூறிய பொழுது, "பத்து நூறுக்கு மேல் எண்ணிக்கை யும் உண்டா? அது எனக்குத் தெரியாதே" என்று அவர் வியப்புடன் கூறினாராம்

ரபா எல்லை திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் அனுப்ப்ப் பட்டுள்ளன.

அடிப்படை மனிதாபிமானம்

நெகிழ்ச்சியும் கருணயும்.

------------

அல்லாஹ்வின் கிருபையால் நாம் நிம்மதியாக பெருநளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

துபாயில் தர்பூசணியின் விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது.

பல கோடி முஸ்லிம்கள் அச்சப்படாமல் இருக்க முடியவில்லை 

உலகத்தின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது.

இரக்கமற்ற தலைவர்களுக்கு அல்லாஹ் நல்ல புத்தியை தர வேண்டும்.

----

ஈரானின் நிலை மிக கவலையளிப்பதாக இருக்கிறது.

கேஸ் பீல் ட் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. யூதர்கள் எவ்வளவு குரூரமானவர்கள் என்பது உலகிற்கு மற்று மொறு தடவை நிரூபணமாகியிருக்கிறது.

கொஸ்ட்ன் இஸ் வாட் கம்ஸ் நெக்ஸ்ட்

ஈரானில் 1444 கொலை 18500  பேர் காயம்

கச்சா எண்ணையில் விலை 100 டாலர்கள்ள கடந்து விட்ட்து.

அமெரிக்காவுடைய f 35 விமானத்தை ஈரான் வீழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் is americs air superiority busted ?

ஜோர்டான் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. மற்ற அரபு நாடுகளும்.

அமெரிக்காவோடு கை கோர்க்காத நாடுகள் பாராட்டிற்குரியவை

---

 

கருணையின்மையும் அநீதி பெருகி விடுகிற போது சுமூகமான வாழ்க்கை சாத்தியப்படாது

மூஸா: நீ திருப்தியாக இருந்தால் அதன் அடையாளம் என்ன ?

காலத்தே மழை- புத்திசாலிகளிடம் அரசுபணம் தர்மபிரபுக்களிடம்

அதிருப்தி யாக இருந்தால்

மழையை காலம் கடந்துபொருத்தமற்றவர்களிடம் ஆட்சிகாசு கஞ்சர்களிடம் கொடுக்கிறேன்.

இது அல்லாத சில வழிகளிலும் 

குற்றவாளிகள் அரசர்கள் மட்டுமல்ல

நாம் யாரையும் குற்றம் சுமத்தாமல் நமது வழிகளை சீர் செய்து கொள்ள வேண்டும்.

وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ (21)

 

நமது குறைகளை சரி செய்வோம்

பரஸ் பரம் அநீதிவெறுப்புஉண்மையை தோழமை கொள்வோம். நீதி கைகொள்வோம்.

 

இந்த கூட்டம் புனிதமானது.

கோட்டாவை அதிகரிக்கும் இறைவன்.

ரமலானின் இரவுகளில் எத்தனை பேர் விடுதலை செய்யப்படுகிறார்களோ அந்த மொத்த அள்விற்கான மக்கள் கடைசி இரவி ல் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

அல்லாஹ்வின் விருந்தாளிகள்

நோன்பு வைத்தவர்கள்

அஸ் அலுகல் ஜன்னத்

 

அல்லாஹ் தருகிற எல்லாம் வேண்டும்.

ஒரு பெண் மணி என் கணவர் நல்லா இருந்தா போதும்.

உனது ஆரோக்கியம்

புத்தி சுவாதீனாம்

ரிஜ்கு எல்லாம் வேண்டும்.

 يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ۖ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ (15

 

ஏன் கொண்டாடுகிறோம்.

சொர்க்கம் திறக்க்கப்பட்டது. நபில் பர்ளின் அந்தஸ்து. – லைல்லத்துல் கத்ரு

ரம்லானில் இறப்போர் கேள்விகணக்கு கிடையாது.

நன்றி செலுத்துகிறோம்.

சில பிரச்சனைக்ள் பரஸ்பரம் கருணை குறைவுமறந்து விடுதல் பொறாமை வெறுப்பு

உண்மையான சந்தோஷத்தை பெற இவற்றை களைய வேண்டும்

பெருமானார் இஷ்ராக் தொழ மாட்டார்கள்

-----

இஸ்லாம் இரண்டு அம்சங்களை கொண்ட்து.

ஹக்குல்லாஹ்

ஹக்குல் இபாத்

இரண்டிலும் வெற்றியடைய வேண்டும்.

அஸ்ஸலாத் வமா மலகத் அய்மானுகும்

 

இஃதிகாபில் இருந்தவர்களுக்கு துஆ

ஜகாத் கொடுத்தவர்களுக்கு துஆ

நற்காரியங்களில் பங்கேற்றேருக்கு துஆ

உதவி ஒத்துழைப்புக்களை செய்தவர்களுக்கு துஆ

 

No comments:

Post a Comment