வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 14, 2010


َذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنْ الظَّالِمِينَ(87)فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنْ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ

وَإِذَا مَسَّ الْإِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ(12)


சிலி நாட்டில் சுரங்கத்தில் பூமிக்கு கீழே சுமார் அரைமைல் தூரத்தில் சிக்கித்தவித்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் அற்புதமாக மீட்கப் பட்டுள்ளனர்.


யூனுஸ் அலை மீன் வயிற்றீலிருந்து மீட்கப் பட்டது போல

மனித உயிரின் முக்கியத்துவம்,
திட்டமிட்ட மனித முயற்சிக்கு கிடைக்கிற வெற்றி
அறிவியலின் அளப்பரிய சாதனை
இவை எல்லாவற்றிற்கும் மேல் அல்லாஹ்வின் நாட்டம் இவர்களை காப்பாற்றி யுள்ளது.



நமக்கான பாடம் :
  • பதட்டமில்லாத பக்குவமான நடவடிக்கைகள்
  • அறிவியலின் துணை 

  • சிலி அதிபர் தயங்காமல் மறைக்காமல் தனது மக்களை காப்பாற்றுமாறு பெரு கண்டா அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியை கோரியது. 

  • சிலி மக்களின் ஒன்று திரண்ட பிரார்த்தனை
  • அல்லாஹ் நாடினால் தவிர மரணம் இல்லை.
    கடைசி வரை இறைவனின் மீதான நம்பிக்கையை விடக்கூடாது.

No comments:

Post a Comment