வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 07, 2011

முக்கிய அறிவிப்புஅன்பு நிறைந்த ஆலிம் நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்!
வெள்ளி மேடை இணைய தளத்தின் மீதான உங்களது ஈடுபாடு எனக்கு அதிக பொறுப்புணர்வை தருகிறது. இன்ஷா அல்லாஹ் இன்னும் விரைவாகவும் தரமாகவும் இந்த தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறேன். துஆ செய்யுங்கள்.

இதிலுள்ள குறிப்புக்கள் எனது சவுகரியத்திற்கும் என் மஹல்லாவின் சூழ்நிலைக்கும் ஏற்ப நான் தயாரித்தவை ஆகும். ஆகவே நீங்கள் உங்கள் மஹல்லா சூழ்நிலைகளை அனுசரித்து இக்குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவை இல்லை எனில் சில தகவல்களை நீங்கள் விட்டு வேறு தேவையானதை சேர்த்துக் கொள்ளலாம்.  

மேலதிக தகவல்கள் என்ற பகுதியில் சில பொதுத் தகவல்கள் த்ருகிறேன், அதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். சில நணபர்கள் புதன் அல்லது வியாழக்கிழமை  போன் செய்து என்ன பேசலாம் என்று கருத்துப் பரிமாறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
 تقبل الله منا ومنكم
நன்றி
வஸ்ஸலாம்.
.  

No comments:

Post a Comment