لقد رأى من آيات ربه الكبرى(18)
ரஜப் மாத்த்தின் 27 ம் இரவு உலக முஸ்லிம்களால் மிஃராஜ் இரவாக நினைவு கூறப்படுகிறது.
அன்றைய காலகட்ட்த்தில் நாட்குறிப்புகள் எழுதப் படுகிற பழக்க மில்லாதிருந்த்தால் மிஃராஜ் எப்போது நடை பெற்றது என்பதில் வழக்கம் போல சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட வரலாற்றில் பிரபலமாக அங்கீகரிக்கப் பட்ட் கருத்து இதுவே
قال محمد رشيد رضا: «كان الإسراء قبل الهجرة بسنة، وبه جزم ابن حزم، في ليلة سبع وعشرين من شهر رجب، وهو المشهور، وعليه عمل الناس، وكان ليلة الاثنين، وكان بعد خروجه إلى الطائف».
وقال الدكتور محمد محمد أبو شهبة :وإلى هذا ذهب الزهري وعروة بن الزبير وابن سعد، وادعى ابن حزم الإجماع على هذا،
பெருமானாரின் மிஃராஜை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமை. இரண்டு அத்தியாயங்களில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
لقد كانت رحلة الإسراء والمعراج – بحق – معجزة خلدها القرآن الكريم في سورتين من سوره المباركة , سورة الإسراء وسورة النجم ,
ஒரு அத்தியாத்திற்கு இதுவே பெயராக சூட்டப் பட்டுள்ளது.
வரலாற்று தேதியில் சொல்லப் படுகிற கருத்துவேறுபாடுகளை காரணமாக காட்டி முஸ்லிம்களில் சிலர் இந்த அற்புதமான நிகழ்வை பற்றி பேசுவதை புறக்கணிக்கின்றனர். அந்த நாளையும் புறக்கணிக்கின்றனர்.
அத்தகையோர், முஃமின்களுக்கு ஏராளமான படிப்பினைகளை தருகிற இந்த வரலாற்றை நினைவு கூறுவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை.
ஈமானிய பாக்கிய்ங்களை நினைவு கூற மறுக்கிற இத்தகையோர் துர்பாக்கியசாலிகளே!
பாபர் மஸ்ஜித இடிக்கப் பட்ட்தை ஆண்டு தோறும் நினைவு கூறுவது நியாயம் தான் என்கிற போது மிஃராஜை நினைவு கூறுவது எப்படி இவர்களுக்கு தவறாக தோன்றுகிறது?
மிஃராஜ் ஆச்சரியங்களின் புதையல்
மிஃராஜ் பெருமானாரின் வாழ்வில் நிகழ்ந்த பேரற்புதம்.
ஏன் மனித வரலாற்றில் இதற்கு நிகராக இன்னொரு ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
மனிதர்கள் மலக்குகள் பூமி வானம் சொர்க்கம் நரகம் அர்ஸ் அல்லாஹ் என பல பிரம்மாண்டங்களின் சங்கம்ம்.
எல்லா வற்றிற்கும் மேலாக இந்த உலகில் பிறந்த ஒரு மனிதர் அல்லாஹ்வை தன் கண்ணால் கண்ட அதிசயம். அவனுடன் நெருங்கி உரையாடிய அற்புதம்.
இதை நினைவு கூற வேண்டாமா?
அருமை சகோதரகளே! மிஃராஜ் இரவுகளில் பள்ளிவாசல்களில் நடை பெறுகிற சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளுங்கள். மனித வரலாற்றின் பேரதிசயமான சத்தியமான அந்நிகழ்வு தருகிற பாடங்களையும் படிப்பினைகளையும் ஈமானிய சிந்தனைகளையும் கேட்டுப் பயனைடையுங்கள்.
மிஃராஜ் என்ன? ஏன் நடந்தது? அதில் என்னெவெல்லாம் நிகழ்ந்த்து? அதன் பிறகு என்ன நடந்த்து? அதில் என்ன நன்மைகள் சமுதாயத்திற்கு கிடைத்தன? எப்படி எல்லாம் இந்த ஆச்சரியம் நிரூபிக்கப் பட்ட்து என்ற விவரங்களை ஆண்டு தோறும் கேட்கிற போது முஃமின்கள் அதில் ஈமானிய சுவையை அடைவர். ஈமான் பலம் பெறும். தங்களது வாழ்வை சீரமைத்துக் கொள்வர்.
அல்லாஹ்வின் ஆற்றலை, பெருமானாரின் பெருமையை மட்டுமல்ல நமக்குரிய வழிகாட்டுதல்களையும் உணர்ந்து கொள்வதற்குரிய அரிய வாய்ப்பு இது.
காரணம்
மிஃராஜ் நடப்பதற்கு முன் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பாதுகாவரலாரன பெரிய தந்தை அபூதாலிபையும், தம் அருமை துணைவி கதீஜா அம்மையாரையும் இழந்திருந்தார்கள். ஆதரவு தேடி அவர்கள் தாயுபுக்கு சென்ற பயனமும் வெற்றி பெறவில்லை. அந்த மன அழுத்த்திலிருந்து அவரை மீட்கவும், அவருக்கு ஆறுதல் தரவும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையூடி திடமாக செயல்பட தூண்டவும் அல்லாஹ் இந்த பயணத்தை பெறுமானாருக்கு ஏற்பாடு செய்தான்.
என்றாலும்.
إن رحلة الإسراء والمعراج لم تكن مجرد رحلة تسرية وتسلية لقلب النبي صلى الله عليه وسلم وفقط
திருக்குர் ஆனின் ஒரு அத்தியாயத்திற்கு இந்நிகழ்வு பெயராக சூட்டப்பட்டுள்ளது அதன் தத்துவங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே!
فسمى سورة من سور القرآن باسمها , ليلفت أنظارنا إلى ما فيها من دروس وعظات وعبر
ஒரு செயற்கை கோள் செலுத்தப் படுகிற போது அந்த விஞ்ஞான அதிசயத்தை அறிய நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்.
சுனிதா வில்லியம்ஸ் ஆகாய வெளியில் விண்கலத்திற்குள் நடைபயிற்சி செய்த்தை நாம் ஆச்சரியமாக பார்த்தோல் தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
விஞ்ஞானமும் மொஞ்ஞானமும் ஆச்சரியப் படுகிற மிஃராஜுக்கு நாம் கவனம் தர வேண்டாமா?
மனிதர்களுக்கு அல்லாஹ்வின் அற்புதங்களை காட்டுதவறகாகவே நடந்த நிகழ்வல்லவா இது?
لقد رأى من آيات ربه الكبرى(18)
மிஃராஜின் விளைவு 2
சந்தேக குணம் கொண்டவர்களின் ஈமான் பறி போனது
உண்மை நம்பிக்கையாளர்களின் ஈமான் வலுவடைந்தது. புகழ் பெற்றது.
تأثير خبر الإسراء في قريش
لما أصبح رسول الله صلى الله عليه وسلم أخبر الناس بما رآه فصدقه الصدِّيق وكل من آمن به إيماناً قوياً وارتد ناس ممن آمن به،
காபிர்களும்- சந்தேகப்பேர்வழிகளூம்– இரண்டும் கெட்டான் குணத்தோடு இஸ்லாத்தில் இருந்தவர்களும் ஆதாரங்களைப் கேட்டறிந்த பிற்கும் நிரகரித்தனர்.
وكذبه الكفار واستوصفوه مسجد بيت المقدس فوصفه لهم وسألوه عن أشياء في المسجد فمثل بين يديه فجعل ينظر إليه ويصفه ويعدّ أبوابه لهم باباً باباً فيطابق ما عندهم، وسألوه عن عير لهم فأخبرهم بها وبوقت قدومها فكان كما أخبر. - محمد رشيد رضا
இந்த ஆச்சரியத்தை நம்புகிற வழியை தூய முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இலேசாக்கினான்.
فسعى رجال من المشركين إلى أبي بكر رضي الله عنه فقالوا: هل لك إلى صاحبك يزعم أنه أُسري به الليلة إلى بيت المقدس؟ قال: وقد قال ذلك؟ قالوا: نعم، قال: لئن قال ذلك لقد صدق، قالوا: أتصدقه أنه ذهب إلى بيت المقدس وجاء قبل أن يصبح؟ قال: نعم إني لأصدقه في ما هو أبعد من ذلك، أصدقه في خبر السماء في غدوة وروحة،
தினசரி அவருக்கு வஹீ வருவதை ஏறுறுக் கொள்கிற எனக்கு இதை நம்புவது பாரமானதல்ல என்றார் அபூபக்கர் (ரலி)
அபூபக்கர் ரலியின் இந்த வாசகம் சாமானிய வாசகம் அல்ல. உன்னதமானது. அபூர்வமானாது. அதே நேரத்தில் எதார்த்தமானது. மிக நேர்மையான சிந்தனையின் பிரதிபலிப்பு.
இந்த சிம்பிளான நேர்வழியை சஞ்சல குணம் கொண்டவர்கள் தவறவிட்டு விடுகிறார்கள்..
அல்லாஹ்வை மார்க்கத்தை ஒத்துக் கொண்ட பிறகு தங்களது கருத்தில் குழப்ப மடைந்து மாற்றுக் கருத்துக் கொள்கிறார்கள்.
இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். இஸ்லாமின் வழிகாட்டுதல்கள் இன்றை காலத்திற்கு பொருந்தாது என்று வாதிடுகிறார்கள்.
நாம் எண்ணிப் பார்க்கிறோம். இவர்கள் பெருமானாரின் காலத்தில் வாழ்ந்திருந்தால்.. அப்போது மிஃராஜின் செய்தியை கேள்விப்பட்டால் என்ன சொல்லியிருப்பார்கள்?
மிஃராஜின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் கண்ட இறைவனின் பேரதிச்யங்களில் பலவும் ந்மது பண்பாட்டு வாழ்வை பக்குவப்படுத்தும் நோக்கில் அமைந்தவையாகும்.
அவற்றில் சில
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم تقرض شفاههم بمقاريض من نار قال قلت من هؤلاء قالوا خطباء من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون احمد
عن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم "لما عرج بي إلى ربي عز وجل مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم" - أحمد
عن سمرة بن جندب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم في الرؤيا قال أما الذي يثلغ رأسه بالحجر فإنه يأخذ القرآن فيرفضه وينام عن الصلاة المكتوبة بخاري
فنظر في النار فإذا قوم يأكلون الجيف فقال من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس
பெருமானாரின் கனவு புகாரி ஹதீஸ் எண் 7047 (ஹதீஸ் சுருக்கி தரப்பட்டுள்ளது. ஹதீஸ் ரஹ்மத் அறக்கட்டளை மொழிபெயர்ப்பை மேலதிக தகவல் பகுதியில் காணக!)
حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ لِأَصْحَابِهِ هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا قَالَ فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُصَّ وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ وَإِنَّهُمَا ابْتَعَثَانِي وَإِنَّهُمَا قَالَا لِي انْطَلِقْ وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ فَيَتَهَدْهَدُ الْحَجَرُ هَا هُنَا فَيَتْبَعُ الْحَجَرَ فَيَأْخُذُهُ فَلَا يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ لَهُمَا سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا
فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ قَالَ وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ فَيَشُقُّ قَالَ ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الْأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا
فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ قَالَ فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ قَالَ فَاطَّلَعْنَا فِيهِ فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَؤُلَاءِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا
فَأَتَيْنَا عَلَى نَهَرٍ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ أَحْمَرَ مِثْلِ الدَّمِ وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآةً وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَا قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لَهُمَا فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ قَالَ قَالَا لِي أَمَا إِنَّا سَنُخْبِرُكَ
· أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنْ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ
· وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الْآفَاقَ
· وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَإِنَّهُمْ الزُّنَاةُ وَالزَّوَانِي
· وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الْحَجَرَ فَإِنَّهُ آكِلُ الرِّبَا
· وَأَمَّا الرَّجُلُ الْكَرِيهُ الْمَرْآةِ الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ
· وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَّا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الْفِطْرَةِ
மிஃரஜின் த்த்துவங்களை உணர்ந்து நமது ஈமானை பாதுகாத்துக் கொள்ளவும் இஸ்லாமிய அடிப்படையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ளவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
மிக அருமையான தகவல்கள்
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரக்கத்செய்வானாக.