வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 07, 2011

செல்லப் பிராணிகள்

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ

(நேற்று திருப்பூரில் நாய் கடித்து ஒரு சிறுவன் பலி.
இன்றைய Times  od india பதிரிகையின் முதல் பக்கத்தில்  நாய்க்கடிக்கு ஆளாகி கட்ந்த ஆறு மாத்த்தில் 20 க்கும் மேற்பட்டோர் பலி என்ற செய்தி இந்தப் பிண்ணனியில் செல்லப் பிராணிகளைப் பற்றிய ஒரு இஸ்லாமியப் பார்வை அதன் ஊடாக நாய் வளர்ப்பு பற்றிய இஸ்லாமின் சிந்தனை)  

இஸ்லாம் ஒரு முழுமையான் வழிகாட்டி. எது விசய்த்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில்  முஸ்லிம்கள் தடுமாறத் தேவையில்லை.  தீன் துன்யா இரண்டிலும்.

சாய்பாபாவின் வித்தைகளானும். ஷேர்மார்க்கெட் பிரச்சினையானாலும் இஸ்லாமின் தெளிவான வழிகாட்டுதல்கள் உண்டு.  அந்த வழிகாட்டுதல்களின் படி நடந்தால் மக்கள் நாளை மறுமையில் வெற்றியாளர்களாகவும் இந்த உலகில் உண்மையான நாகரீக மனிதர்களாகவும் திகழலாம்.

இப்போது செல்லப்பிராணிகளை வளர்ப்பது அதுவும் வித்தியாசமாக வளர்ப்பது இன்று பேஷனாகி வருகிறது.

அமெக்ரிக்கா பல்கலைகழகத்திற்கு மலைப்பாம்புடன் ஒரு மாணவி வந்த்தாக எழுத்தாளர் மாலன் கூறியிருக்கிறார்.

கடல் ஆமை, அணில் கங்காரு வரிக்குதிரை, காண்டாமிருகம்,ஆந்தை, யானை, கொக்கு, மயில், நாய் பூனை ஓநாய்,, குருவி வகைகள், புறாக்கள், மீன்வகைக்கள், நண்டு ஆகிய மிருகங்கள் மனிதர்களின் பொழுது போக்கிறகாக அல்லது ஆர்வத்திற்காக வீட்டில் வைத்து வளர்க்கப் படுகின்றன .

பிரபலமானவை நாயும் பூனையும்

மாலன் கூறுகிறார்.

 அமெரிக்காவில் செல்லப் பிராணிகளை பிராணிகள் என்று சொல்லக் கூடாது. மனித துணை (humen companian )  என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

பிராணிகளை குழந்தைகளைப் போல வளர்க்கிற அமெரிக்காவில் குழ்ந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அல்லது தனியே விட்டு விடுகிறார்கள்.

இது போலித்தனமான நாகரீகம்.

செல்லப் பிராணிகளை வளர்ப்பது விசயத்திலும் உறுதியாகவும் தெளிவாகவும் நாகரீகமாகவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

பொதுவாக பிராணிகள் விசயத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்
·         அல்லாஹ்வின் படைப்பு ,மனிதர்களின் தேவைகளுக்காக படைக்கப் பட்டுள்ளன
·         இரக்கத்தோடும் கருணையோடும் அவற்றிடம் நடந்து கொள்ள வேண்டும்.
·        للَّـهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَنْعَامَ لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ ﴿٧٩﴾ وَلَكُمْ فِيهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوا عَلَيْهَا حَاجَةً فِي صُدُورِ‌كُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ ﴿٨٠﴾
·        عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ فَنَزَعَتْ خُفَّهَا فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا فَنَزَعَتْ لَهُ مِنْ الْمَاءِ فَغُفِرَ لَهَا بِذَلِكَ   بخ

பிராணிகள் அற்பமானவை அல்ல .
பிராணிகள் பிரார்த்தனை செய்கின்றன
·        ولله يسجد ما في السموات وما في الأرض من دابة والملائكة وهم لايستكبرون 


உணர்வுகள் உண்டு பேச்சுக்கள் உண்டு
·        حتى اذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لايحطمنكم سليمان وجنوده وهم لايشعرون .
·        أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين 

மனிதன் உணராத்தை பிராணிகள் உணர்கின்றன
·        خرج الشيخان عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((اذا سمعتم صياح الديكة فاسألوا الله من فضله، فانها رأت ملكاً، وذا سمعتم نهيق الحمار فتعوذوا بالله من الشيطان فإنه رأى شيطاناً))
·         
·        وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((اذا سمعتم نباح الكلاب ونهيق الحمير بالليل فتعوذوا بالله منهن فإنهن يرين مالا ترون)) رواه الامام أحمد وأبو داود.
·         
·        وقال عليه الصلاة والسلام: ((إن الموتى ليعذبون في قبورهم حتى أن البهائم لتسمع أصواتهم)) رواه الطبراني

செய்யக்கூடாதவை
·         துன்புறுத்துவது
·         அதிக வேலை, அதிக பளு
·         விளையாட்டாக வேட்டையாடுவது
·         பிராணிகளின் உறுப்புக்களையோ வாலையோ வெட்டுவது
·         அம்பு துப்பாக்கி சூட்டுக்கு குறியாக வைப்பது
·         பிராணிகள் சணடை

·        قال النبي صلى الله عليه وسلم الله عليه وسلم الله عليه وسلم: " دخلت امرأة النار في هرة ربطتها، فلم تطعمها، ولم تدعها تأكل من خشاش الأرض". متفق عليه
·        عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُمَثَّلَ بِالْبَهَائِمِ   إبن
·        أخرج الشيخان عن عبدالله بن عمر رضي الله عنهما أنه مر بفتيان من قريش قد نصبوا طيراً وهم يرمونه، وقد جعلوا لصاحب الطير كل خاطئة من نبلهم، فلما رأوا ابن عمر تفرقوا، فقال ابن عمر: من فعل هذا؟ لعن الله من فعل هذا، إن رسول الله صلى الله عليه وسلم لعن من اتخذ شيئاً فيه الروح غرضاً.
·        وفي الصحيحين أن رجلاً كان يسوق بقرةً قد حمل عليها، فالتفتت إليه البقرة فقالت: إني لم أخلق لهذا، ولكني إنما خلقت للحرث، فقال الناس: سبحان الله، أبقرة تكلّم؟ فقال رسول الله صلى الله عليه وسلم: ((وإني أومن به وأبوبكر وعمر)).
·        فعن ابن مسعود رضي الله عنه قال: كنّا مع رسول الله صلى الله عليه وسلم في سفر، فانطلق لحاجته، فرأينا حمرةً معها فرخان، فأخذنا فرخيها، فجاءت الحمرة فجعلت تعرّش، فجاء النبي صلى الله عليه وسلم فقال: ((من فجع هذه بولدها؟ ردوا ولدها إليها!)).
·        يحدث الامام الزمخشري عن نفسه أن إحدى رجليه كانت ساقطة، وكان يمشي في جارن خشب، فلما دخل بغدادسئل عن سبب قطع رجله – وكان يظن أن ذلك بسبب برد خوارزم الشديد لكنه قال: دعاء الوالدة: وذلك أني كنت في صباي أمسكت عصفوراً وربطته بخيط من رجله، فأفلت من يدي، فأدركته وقد دخل في خرق، فجذبته فانقطعت رجله في الخيط، فتألمت والدتي لذلك وقالت: قطع الله رجل الأبعد كما قطعت رجله، يقول فلما وصلت الى سن الطلب، رحلت الى بخارى أطلب العلم، فسقطت عن الدابة فانكسرت رجلي، وعملت عليّ عملاً أوجب قطعها.


பிராணிகளுக்கான உரிமைகளை தெரிந்து கொண்ட பிறகு, அதை வளர்ப்பதில் உள்ள பொறுப்புக்களை அறிந்து கொண்ட பிறகு வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

செல்லப்பிராணிகள் பற்றி இஸ்லாமின் வழிகாட்டுதல்கள்

·         செல்லப்பிராணிகள் பொதுவாக தேவையற்றது.
·         நன்மைக்குரிய செயலாக இருந்திருந்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் வளர்த்திருப்பார்கள் சஹாபாக்க்களும்.
·         சுன்னத் அல்லாத எதுவும் அத்தியாவசியமல்ல.

பிராணிகளிடம் பெருமானார் கருணை காட்டியுள்ளார்கள் என்பது தனி விசயம்.

The historian William Montgomery Watt states that Muhammad's kindness to animals was remarkable for the social context of his upbringing. He cites an instance of Muhammed posting sentries to ensure that a female dog with newborn puppies was not disturbed by his army traveling to Mecca in the year 630 –  Muhammad: Prophet and Statesman, Oxford University Press, 1961


ஆனால் தடை இல்லை

துன்புறுத்தலாக இல்லாத வகையில்..

அல்லாஹ்வின் படைப்புக்களை சிந்திப்பதற்காகவும் மன ஆறுதலுக்காகவும் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இஸ்லாம் தடுக்க வி;ல்லை.

عن أنس بن مالك رضي الله عنه قال : كان النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقاً وكان لي أخ يقال له: أبو عمير، فكان رسول الله صلى الله عليه وسلم إذا جاء قال: " يا أبا عمير ما فعل النغير؟". والنغير تصغير نغر وهو : طائر صغير.

قال ابن حجر في الفتح : إن في الحديث دلالة على جواز إمساك الطير في القفص ونحوه ،

قال ابن حجر في الفتح  :ويجب على من حبس حيواناً من الحيوانات أن يحسن إليه ويطعمه ما يحتاجه لقول النبي صلى الله عليه وسلم الله عليه وسلم الله عليه وسلم: " دخلت امرأة النار في هرة ربطتها، فلم تطعمها، ولم تدعها تأكل من خشاش الأرض". متفق عليه .

குருவி, கிளி, புறா, மைனா, மீன் போன்றவற்றை  அவற்றிற்குரிய முறையோடு வளர்க்கலாம்.

எதை தடுத்து வைப்பது துன்புறுத்தலாகுமோ அதை தடுத்து வைக்க்க் கூடாது

காட்டு விலங்குகளை பிடித்து வைப்பதே துன்புறுத்தல் தான்
 
செல்லப் பிராணிகளுக்குப் பெயர் சூட்டலாம்

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى حَدَّثَنَا أُبَيُّ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطِنَا فَرَسٌ يُقَالُ لَهُ اللُّحَيْفُ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ بَعْضُهُمُ اللُّخَيْفُ  1

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا الْعَضْبَاءُ 1

 பூனை

عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ أَبِي قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا قَالَتْ فَسَكَبْتُ لَهُ وَضُوءًا قَالَتْ فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ قَالَتْ كَبْشَةُ فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِي فَقُلْتُ نَعَمْ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنْ الطَّوَّافِينَ عَلَيْكُمْ أَوْ الطَّوَّافَاتِ  - ترمذي
நாய் 
حرَّم الشرع المطهر على المسلم اقتناء الكلاب ، وعاقب من خالف ذلك بنقصان حسناته بمقدار قيراط أو قيراطين كل يوم ، وقد استثني من ذلك اقتناؤه للصيد ولحراسة الماشية ولحراسة الزرع . 
عن أَبي طَلْحَةَ َقاُلُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ  - مسلم – 3927

وفي رواية عن ميمونة  في مسلم :  فَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ الْيَوْمِ فَأَمَرَ بِقَتْلِ الْكِلَابِ

وعن عبد الله بن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( مَنِ اقْتَنَى كَلْباً إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ ، أوْ ضَارِياً نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ ) رواه البخاري ( 5480 ) ومسلم ( 1574 ) .

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ السَّابِعَةُ بِالتُّرَابِ  - ابوداوود

عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ وَقَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِي التُّرَابِ  - مسلم

قال الإمام النووي
وقد اتفق أصحابنا وغيرهم على أنه يحرم اقتناء الكلب لغير حاجة مثل أن يقتني كلبا إعجابا بصورته أو للمفاخرة به فهذا حرام بلا خلاف .
اقتناء الكلب : நாய் வைத்திருப்பது

حكم مس الكلب :
وأما الكلب فقد تنازع العلماء فيه على ثلاثة أقوال :
أحدها : أنَّه طاهرٌ حتى ريقه ، وهذا هو مذهب مالك .
والثانـي : نجس حتى شعره ، وهذا هو مذهب الشافعي ، وإحدى الروايتين عن أحمد .
والثالث : شعره طاهـر ، وريقه نجسٌ ، وهذا هو مذهب أبي حنيفة وأحمد في إحدى الروايتين عنه .
وهذا أصحُّ الأقوال ، فإذا أصاب الثوبَ أو البدنَ رطوبةُ شعره لم ينجس بذلك "  .

நாயுக்கு அனுமதி
قال الإمام النووي

يجوز اقتناء الكلب  لأشياء وهي : الزرع والماشية والصيد , , ولحراسة الدور والدروب

செல்லப் பிராணியாக நாயை வளர்க்க கூடாது என்ற இஸ்லாமின் கோட்பாட்டையும் தேவையற்ற நாய்களை கொல்லும் படி பெருமானார் உத்தரவிட்ட்தையும் சிலர் விமர்சிப்பதுண்டு

ஆனால் நாயின் கோடூரம் அவ்வப்போது
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும்

ஆசியா மற்றும் ஆப்பி¡¢க்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள்

இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி

கடி பட்ட்வுடன் நோய் தெரியாது.
    கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசா¢யாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.
    முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர்.   

  நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை.

    நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும்.
    உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று.
    காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீ¡¢ல் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும்.
    அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், , டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.
    எரிச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது.
    கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.
    மருத்துவரை உடனே அனுகவும்.
    முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும். ( தினமணி 25.4.2003)

இவ்வளவு கொடூரமான ஆபத்து இருப்பதால் தான் நாயை கொல்ல பெருமானார் உத்தரவிட்டார்கள்.

இன்று புளூகிராஸ் எனற பெயரில் நாயை கொல்ல எதிர்ப்பு தெரிவிப்போர் மனிதர்களின் உயிரிழப்பு குறித்து கவலைப் படுவதில்லை

நாய் ஒரு புத்திசாலி பிராணி என்பதில் ச்ந்தேகமில்லை. அதே நேரத்தில் அதனுடைய ஆபத்து கருதி தேவைப்பட்ட எச்சரிக்க்களை மேற்கொள்ள வேண்டும், அதை வீட்டுக்கு வெளியே நிறுத்த வேண்டும். பெட்டுக்குள் அனுமதிப்பது அநாகரீகமும் விஷப்பரீட்சையுமாகும்.

1 comment:

  1. நாய் வளர்ப்பது நல்ல நாகரீகம் என்று நம்புவோருக்கு நச்சுன்னு ஒரு பதிலடி.

    ReplyDelete