வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 10, 2012

மக்காவின் மாண்பு


மக்காவின் மாண்பு

إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين(96)فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين(97) 3وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود(125)ان اليهود قالت: بيت المقدس أعظم من الكعبة لأنه مهاجر الأنبياء ولأنه في الأرض المقدسة، وقال المسلمون: الكعبة أعظم فبلغ ذلك النبي )ص( فنزل إن أول بيت وضع للناس للذي ببكة مباركاً حتى بلغ فيه آيات بينات مقام إبراهيم وليس ذلك في بيت المقدس، ومن دخله كان آمناً أوليس ذلك في بيت المقدسوقال النبي صل الله عليه وسلم ((إنك لخير أرض الله عزوجل وأحب بلاد الله تعالى إلي ولولا أني أخرجت منك لما خرجت ))

· மக்காவில் ஒரு ஜனசமுத்திரம் -

மக்கா அற்புதங்களின் பூமி

· இறை அற்புதங்கள்

· இறைவனுக்காக மனிதன் செய்யும் அற்புதமான் வணக்கங்கள்- செயல்கள்மக்காவில் இறைவனது அற்புதங்கள்

· فيه آيات بينات

இந்த இரண்டு வசன்ங்கள் புலப்படுத்தும் சில:இந்த பூமியின் மேற்பரப்பில் அதிக பாக்கியம் பொருந்திய இடம் مباركا)

· மக்காவின் பரக்கத் கணக்கில் அடங்காத்து. يجبي إليه ثمرات كل شيئ

· உணவுஉறைவிடம்போக்குவரத்து வசதிகள்- தொலைத் தொடர்பு வசதிகள் என அனைத்திலும்தட்டுப்பாடு அறியப்பட்ட்தில்லை= செல்போன் சிகனலில் கூட பஞ்சமில்லை.

· ஒவ்வொரு நாட்டுக்கார்ருக்கும் அவருக்கு தேவையானடு அங்கு கிடைக்கும்.

· ஆண்டு தோறும் புதிய வசதிகள்இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்

· இந்த ஆண்டு முதல் அரபாவுக்கு ரயில் சேவை

· சூட்டை தடுக்கும் வகையில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மார்பிள்கள் பதிக்கப்பட்டுள்ள தரைகள்.

· சஃயு செய்ய இன்னும் ஒரு புதிய மேல் தளம்.

· உலகின் மிகப் பெரிய் ஏசி யூனிட் மூலம் குளிரூட்டப்பட்டுள்ள தொழுகைப் பகுதி

· மாடிப்பகுதியில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்

· அதிகமான எஸ்கலேட்டர்கள்

· ஹரமைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்கு வரத்து நெருக்கடியை தடுக்க அதிக் கவனம் எடுக்கப் பட்டுள்ளது

நல்வழிப்படுத்தும் தளம் وهدى للعالمي

· மக்காவிற்கு சென்றூ திரும்ம்பிய பலர் நேர்வழி பெற்று வாழும் ஏராள அனுப்வங்கள் உண்டு

· மால்க்கம் எக்ஸ்அமெரிக்காவின் கருப்பின மக்களின் உரிமைப் போராளிஇஸ்லாமைத் தழுவினார். மக்காவிற்கு சென்றார். நான் மக்காவில் வெள்ளையர்களைப் பார்த்த போது அவர்கள் மீதிருந்த வெறுப்பு காணாமல் போயிருந்த்து.பாதுகாப்பான இடம் : ومن دخله كان آمنا - وأمنا

· மக்கா அச்சுறுத்தலுக்கு இதுவரை ஆளானதில்லை.

· கட்டுக்கடங்காத கூட்டம் ஆனாலும் போலீஸ்கார்ர்களிடம் தடி இல்லை. ஒரு அடியில்லை. மிரட்டல் உருட்டல் இல்லை. ஹாஜிதரீக இன்னும் சில ஒற்றை வார்த்தைகளை தவிர வேறு சொற்பிரயோகம் இல்லை. 40 லட்சம் மக்களை கட்டுப்படுத்துகிறது அரசு.

· பாதுகாப்பு உடலுக்கு ம்ட்டுமல்லஉள்ளத்துக்கும்

· அங்கு பெரும்பாலும் தவறான சிந்தனைகள் எழுவதில்லை. குடும்பத்தை பிரிந்து செல்லும் ஆண்கள் அன்னியப் பெண்களை அருகருகே சந்தித்தாலும் சிந்தனை கெடுவதில்லை.திரும்த் திரும்ப மக்கள் வருமிடம் : وإذ جعلنا البيت مثابة للناس

· உலக அற்புதங்கள் சலிப்புத்தட்டிவிடும்தாஜ்மஹால்ஈபில் டவர்தொங்கும் தோட்டம்- நயாகரா நீர்வீழ்ச்சிஎதுவும் அதிகப் பட்சமாக மூன்றாவது சலிப்புத்தட்டும்

· மக்கா சலிப்பதில்லை. முப்பது தடவை ஹஜ் செய்தவர்கள் உண்டு மீண்டும் போக ஆசைப் படுகிறார்கள்சஹாபாக்களில் பலர் அதிகமாக் ஹஜ் செய்துள்ளனர்.

· வஹீதுத்தீன் கான் : முதல் தடவையில் கூட தாஜ்மஹால் எனக்கு அதிசய்மாக் தெரியவில்லை.


அந்த அற்புதங்களை அனுபவிக்கும் வாய்ப்பை அணுதோறூம் அல்லஹ் நம்கு வழங்குவானாக!


1 comment:

  1. assalamualaikkum.thanks . we want your bayan one day before

    ReplyDelete