وصايا سبع جامعة من
النبي - صلى الله عليه وسلم –
وآت ذا القربى حقه والمسكين
وابن السبيل ولا تبذر تبذيرا
وعن أبي ذر - رضي الله عنه - قال: أمرني خليلي - صلى الله عليه وسلم-
بسبع:
1. "أمرني بحب
المساكين والدنو منهم،
2. وأمرني أن أنظر إلى
من هو دوني ولا أنظر إلى من هو فوقي،
3. وأمرني أن أصل
الرحم وإن أدبرت،
4. وأمرني أن لا أسأل
أحداً شيئاً،
5. وأمرني أن أقول
بالحق وإن كان مُرّاً،
6. وأمرني أن لا أخاف
في الله لومة لائم،
رواه أحمد برقم (20447)،
சிறந்த ஜெண்டில் மேன்
வாழ்க்கைகான அறிவுரைகள் இவை. சுய கவுரத்தோடும் மனிதாபிமானத்தோடும் வாழ வழி காட்டுபவை.
தங்களுக்கு பெருமானார்
என்ன அறிவுரை சொன்னார்களோ அதன்படியே சஹாபாக்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
அபூ தர் (ரலி) அதில் முக்கியமானவர்.
இன்றைய நவீன உலகில்
நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடம் இவ்வியல்புகளை காண்பது அரிதாக
இருக்கிறது. அது வேதனையானது வெட்கத்திற்குரியது.
1.
"أمرني بحب
المساكين والدنو منهم،
ஏழைகளை இகழ்கிறோம்,
அவர்களிடமிருந்து ஒதுங்குகிறோம். அவர்களை ஒதுக்குகிறோம்.
عن أبي هريرة رضي الله
عنه أنه كان يقول شر الطعام طعام الوليمة يدعى لها الأغنياء ويترك الفقراء ومن ترك
الدعوة فقد عصى الله ورسوله صلى الله عليه وسلم
عن نافع قال كان ابن
عمر لا يأكل حتى يؤتى بمسكين يأكل معه فأدخلت رجلا يأكل معه فأكل كثيرا فقال يا نافع
لا تدخل هذا علي سمعت النبي صلى الله عليه وسلم يقول المؤمن يأكل في معى واحد والكافر
يأكل في سبعة أمعاء
عن أبيه قال قلت لعائشة
أنهى النبي صلى الله عليه وسلم أن تؤكل لحوم الأضاحي فوق ثلاث قالت ما فعله إلا في
عام جاع الناس فيه فأراد أن يطعم الغني الفقير وإن كنا لنرفع الكراع فنأكله بعد خمس
عشرة قيل ما اضطركم إليه فضحكت قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز بر مأدوم
ثلاثة أيام حتى لحق بالله وقال ابن كثير أخبرنا سفيان حدثنا عبد الرحمن بن عابس بهذا
·
وأمرني أن أنظر إلى من هو دوني ولا أنظر
إلى من هو فوقي،
வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் நமக்கு
மேலே இருப்பவர்களை மட்டுமே பார்க்கிறோம்.
·
وأمرني أن أصل الرحم وإن أدبرت،
உறவுகளை பராமரிப்பது நாகரீக உலகத்தில் தேவையற்ற
சிரமமாக கருதப்படுகிறது. உறவுகளைப் பராமரிப்பதில் தான் வாழ்வின் மேம்பாடு அடங்கியிருக்கிறது.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ
لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ مسلم
·
وأمرني أن لا أسأل
أحداً شيئاً،
எந்த
ஒரு சிறு விசயத்திற்கும் பிற்றது உதவியை நாடும் பழக்கம் அதிகரித்து விட்ட்து.
சஹாபாக்கள்
ஒட்டகத்திற்கு கீழே விழுந்த சாட்ட எடுபபதற்கு கூட அடுத்தவர்களின் உதவியை விரும்பவில்லை.
·
وأمرني أن أقول
بالحق وإن كان مُرّاً،
இன்றைய
நாகரீகத்தின் போலித்தன்ங்களில் முதன்மையானது. சரமாரியாக பொய் பேசுவது.
·
وأمرني أن لا أخاف في الله لومة لائم،
சத்தியத்தை
உண்மையை எடுத்துச் சொல்ல கூச்சப்படுவது இன்றைய நாகரீகம்.
·
وأمرني أن أُكثر من
قول لا حول ولا قوة إلا بالله فإنهن من كنز تحت العرش
வாழ்வின்
எந்த உயரத்திலும் இறைவனை நினைத்து வாழ்வதே சிறந்த மனித இயல்பு.
நான் ஒரு நாகரீக சமுதாயத்தின் பிரஜையாக இருக்க வேண்டும்
என்று நீங்கள் விரும்பினால் பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதல்களில் எத்தனை
அம்சங்கள் நம்மிடம் இருக்கின்றன. இனி எத்தனை அம்சங்களை சீர் செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.
அல்லாஹ்
கிருபை செய்வானாக!
தாங்கள் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்றிருப்பதாய் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteஹஜ்ஜின் வழிபாடுகளுக்கு மத்தியிலும்
மறக்காமல் பதிவிடுகிற
உங்கள் சுறுசுறுப்பே தனிதான்.
சமூக நலன் கருதி நீங்கள் ஆற்றும் சேவையை உங்கள் மனத்தூய்மையை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக்...!
ReplyDeleteபெருமானார் அபுதர் ரலி செய்த உபதேசம் சீர்கெட்டிருக்கும் மனித வாழ்வின் கட்டமைப்பை சீர்படுத்த அத்தியாவசியமானது என்பதை உணர்துகின்றது. மேற்படி உங்கள் ஆக்கங்களும் பதிவுகளும் அற்புதம் அல்லாஹ் இதை நீடித்திருக்கச் செய்வானாக.
ReplyDeleteAlhamthu lilla
ReplyDeleteجزاكم الله خيرا في الدارين
ReplyDelete