வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 21, 2013

ஜியாரத்தின் தேவையும் ஒழுங்கும்


வலிமார்கள் சிறப்பாக நினைவு கூறப்படுகிற இந்த நாட்களில் நாம் தெளிவடைய வேண்டிய ஒரு விசயம். ஜியாரத்துல் கப்ர்
இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிறு பிரிவினர் வலிமார்களை பற்றி அலட்சியம் காட்டுவதற்கு ஒரு வகையில் தர்காக்களில் நடைபெறுகிற மார்க்கத்திற்கு சம்பந்தமில்லாத நடைமுறைகளும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல,
தமிழகத்தின் சிறந்த ஆலிம் ஒருவர் தில்லியில் நிஜாமுத்தீன் வலியுல்லாஹ்வின் தர்காவுக்கு சென்ற போது அங்கிருந்த சில ரோஜாப் பூ இதழ்களை எடுத்து கையில் வைத்திருக்கிறார். அதைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் (கா!) சாப்பிடு என எச்சரித்து சாப்பிட வைத்த பிறகே வேளியே செaல்ல அனுமதித்தார்.

ஜியாரத்தின் ஒழுங்குகள் தெரியாத ஒரு சிலரால் ஒட்டு மொத்த சமூகமும் பிரச்சினைகளை சந்திக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் அவப் பெயர் ஏற்படுகிறது.
அதனால் பொது மக்கள் ஜியாரத்தின் ஒழுங்குகளை சரியாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நமது பெண்களுக்கும் இது பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.
இரண்டு தலைப்பில் இது குறித்த தகவல்களை நாம் பரிமாறிக்கொள்வோம்.
ஜியாரத் தத்துவங்கள் – ஜியாரத் ஒரு சுன்னத்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا – مسلم
لقد تواترت الأحاديث والروايات في استحباب زيارة قبور الرسل والأنبياء  لاسيما قبر خاتم الرسل صلى الله عليه وآله وسلم، وقبور آله الطاهرين، وثبت بالطرق الصحيحة أن الرسول الأكرم صلى الله عليه وآله وسلم كان يزور البقيع، وشهداء أحد، وعلى هداه سار أهل بيته وأصحابه المخلصين، بل يكاد هذا الأمر أن يكون مجمعاً عليه عند جميع المسلمين، ولم يشذ عن ذلك إلا ابن تيمية، ومن سار على نهج الوهابية، فقد روى بن سعد في الطبقات بسنده إلى بن أبي مليكة قال: «رحت من منزلي، وأنا أريد منزل عائشة فتلقتني على حمار فسألت بعض من كان معها، قال: زارت قبر أخيها عبد الرحمن». (شفاء السقام في زيارة خير الأنام لتقي الدين السبكي ص194
எனது வீட்டிலிருக்கும் பொழுதெல்லாம் பெருமானார் ஜியாரத் செய்வார்கள்- ஆயிஷா நாயகி (ரலி)

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ 1618

زيارة النبي قبر امه
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ – 1622

يقول النووي في استحباب زيارة القبور 
وقال النووي: «ويستحب للرجال زيارة القبور لما روى أبو هريرةL

الله يأمر النبي بإتيان وزيارة قبور البقيع  
ومن حديث طويل عن عائشة أيضاً، قالت: قال صلى الله عليه وآله وسلم: «فإن جبريل آتاني حين رأيت فناداني، فأخفاه منك، فأجبته، فأخفيته منك، ولم يكن يدخل عليك... فقال: إن ربك يأمرك أن تأتي أهل البقيع فتستغفر لهم...». (شرح صحيح مسلم للنووي: 44).

السيدة فاطمة كانت تزور قبر عمها حمزة وتعمره وتصلحه 
ويؤكد المؤرخون والمحدثون: أن فاطمة الزهراء عليها السلام كانت تزور قبر عمها حمزة ترمه، وتصلحه وقد تَعْلِمَنَهُ بحجر. (وفاء الوفا:لابن أبي شيبة 2/112


زيارة النبي

من زار قبري وجبت له شفاعتي». (رواه الدارقطني والبيهقي

وقد أورد السبكي خمسة عشر حديثاً استدل بها على مشروعية زيارة قبر الرسول صلى الله عليه وآله وسلم وأبطل بها مبتدعات ابن تيمية بعد أن حقق أسانيدها



ஜியாரத் எதற்காக ?
وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: «زوروا القبور فإنها تذكركم الآخرة». (سنن ابن ماجة: 1/500،
ஜியாரத்தின் முதல் நன்மை நம்க்கே!

இதயம் கடுகடுத்து கண்ணீர் வராத நிலைக்கு ஆளானால் 4 காரியங்களை ஆற்றினால் மென்மையாகும்.

1.     حضور مجالس الصالحين
2.     ذكر الموت
3.     مشاهدة المستحضرين
4.     زيارة القبور

وقال أحد الصالحين: إذا ضاقت بك الأمور فعليك بزيارة القبور، فزيارة القبور ترقق القلوب وتذكر الآخرة،

عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَبْرُ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ فَإِنْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهِ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ  - احمد 425

ஜியாரத் மறுமையை நினைவூட்டுகிறது,
இங்கே அடங்கியிருப்பவர்கள் பலசாலிகளாக! தலைவர்களாக! பணக்கார்ர்களாக! வாழ்ந்தவர்கள் தான். நாமும் நாளை இங்கு வரவேண்டியவர்கள் தான் என்ற சிந்தனை வாழ்க்கைய பண்படுத்தும். இன்னும் சொல்வதானால் ஆரோக்கியமான நிலையில் வாழ்க்கையை பண்படுத்த இதைப்பொல வேறு பள்ளிக்கூடம் வேறு இல்லை.
அபுத்தர்தாஃ ரலி கூறினார்கள்  
ஜியாரத்தின் இரண்டு நன்மைகள்
أنه يذكرني الآخرة
فإذا رجعت عنهم لم يغتابوا عني

قال خاتم اآلآصم : من مر بالمقابر فلم يفكر لنفسه ولم يدع لهم فقد خان نفسه وخانهم

وهكذا فإن زيارة المسلم للقبور، تجعل المسلم يتخفف من حياته الدنيا، فيقف في القبور وقفة نظر واعتبار، يتدبر أحوال أهل القبور حينما كانوا في الدنيا يتحركون ويعملون، أما الآن فهم لا يقدرون على شيء من ذلك، وإنما يحاسبون على ما قدموا.. ثم ينتبه المسلم ويتفكر في ذاته، فهو عما قريب سيصبح من أهلها، ولذلك فهو يعاهد نفسه على فعل الصالحات في الدنيا، ليدخرها ليوم الحساب، ثم يودع القبور، وقد حظي بقدر من الشفافية يعينه على التزود من الأعمال الصالحة.
ஜியாரத்தினால் கப்ரில் இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள்
மரணம் என்பது ஒரு மனிதனின் அழிவல்ல.
மரணத்திற்குப் பின் மண்ணறை வாழ்வு உண்டு.
கப்ரை கடந்தால் அவருக்கு சலாம் சொல்லுங்கள் என பெருமானார் சொன்னார்கள்.
கப்ரில் இருப்பவர்கள் கேட்கிறார்கள்.
حَدَّثَنِي نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لَا يُجِيبُونَ

உறவினர்களை நண்பர்களை தெரிந்தவர்களை ஜியாரத் செய்வது,
زيارة قبور المسلمين لا سيما الأقارب منهم توجب الأجر والثواب 
قال تقي الدين السبكي الشافعي،: «ومقصودنا أن زيارة ما عدا قبر النبي مما يثاب الشخص على فعله، وقد يتأكد بحسب بعض الأحوال فزيارة القريب آكد من غيره، وتَطَلِب لمعنى فيه مختص به؛ وهو القرابة، وزيارة غير القريب أيضاً مستحبة للاعتبار؛ والترحم، والدعاء، وذلك في كل المسلمين».
قال النبي صل الله عليه وسلم
ஜியாரத்தின் ஒழுங்குகள்
ஜியாரத் ஒரு சுன்னத்தான பல் வேறு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமல் தான். ஆனால் அது தவாபிற்குரியதாக இருப்பதற்கு சில ஒழுங்குகள் இருக்கிறது.
ஜியாரத் தூய அன்பிலும் மரியாதையிலும் செய்யப்பட வேண்டும். இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் அல்லாஹ்வின் நல்லடியார்கள். இவர்களது பரகத் நமக்கு வேண்டும். என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும்.

அல்லாஹ்வை பயப்படாத ஜியாரத் அர்த்தமற்றது.  

ولزيارة القبور آداب يتأدب بها المسلم، منها:
استحضار النية: فالمسلم يقصد بزيارته وجه الله تعالى، وإصلاح فساد قلبه؛ والسلام على الموتى والدعاء لهم وغير ذلك.

آداب ا لزيارة
البدء بالسلام عند دخول المقابر: كان النبي صلى الله عليه وسلم إذا خرج إلى المقابر يأمر أصحابه أن يقولوا: (السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، ويرحم الله المستقدمين منا والمستأخرين، وإنا إن شاء الله بكم لاحقون). [مسلم].

عدم الجلوس أو المشي على المقابر: فعلى المسلم أن يحرص على عدم الجلوس أو الاتكاء أو المشي فوق المقابر؛ لقول النبي صلى الله عليه وسلم: (لأن يجلس أحدكم على جمرة فتحرق ثيابه فتخلص إلى جلده، خيرٌ له من أن يجلس على قبر) [مسلم].

قراءة القرآن وإهداء ثوابه للأموات والدعاء لهم: فلا بأس أن يقرأ الإنسان ما تيسر له من القرآن الكريم، ثم يدعو الله -سبحانه- أن يتقبل منه ما قرأ، ويُبَلِّغَ ثواب هذه القراءة للميت.

عدم الضحك واللعب فيها: فالضحك واللهو في المقابر دلالة على قسوة القلب، وللمقابر حرمة تجعل المسلم يبتعد عن اللهو والعبث فيها؛ لأن القبور تذكِّر بالموت، وفيها العظة والعبرة.

الثناء على الموتى وذكر محاسنهم: فلا يجوز سبُّ الأموات أو ذكر مساوئهم، طالما أنهم ماتوا على الإسلام، قال صلى الله عليه وسلم: (لا تسبُّوا الأموات، فإنهم قد أفْضوا إلى ما قدَّموا (انتهوا من أعمالهم في الدنيا) [البخاري]. وقال صلى الله عليه وسلم: (لا تذكروا هَلْكاكم (أمواتكم) إلا بخير) [النسائي].

إلقاء السلام عند مغادرتها وأخذ العظة والعبرة: المسلم يعود من زيارته للقبور وقد امتلأ قلبه بالرقة والإيمان، فيعمل صالحًا، ويطيع الله -سبحانه- ويلتزم أوامره ويجتنب نواهيه.


தவறுகளும் திருத்தங்களும்
மூன்று முக்கிய செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
நேர்ச்சைகள் தேவையற்றவை
பொதுவாகவே நேர்ச்சைகள் தேவையற்றவை. மார்க்கம் நேர்ர்சைகளை விருமபவில்லை.
என்வே தர்காஹ்விற்காக – ஜியாரத்திற்காக - நேர்ச்சைகள் தேவை இல்லை.   

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّذْرِ وَقَالَ إِنَّهُ لَا يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنْ الْبَخِيلِ  -


நேர்ச்சைகளும் அதைப் பற்றிய பய்ங்களும் தான் மக்களை பெரும்பாலும் ஜியாரத் விசயத்தில் தவறிழைக்க வைக்கின்றன.

ஒரு வேளை நேர்ச்சை செய்வதாக இருந்தால் தொழுகை நோன்பு , குர்பானி. சதகா, பசித்தோருக்கு உணவளித்தல். போல எது வணக்கமோ அதை தான் நேர்ச்சை செய்ய வேண்டும்.

நமது வழிப்பாட்டை தவிர வேறு எதைக் கொடுத்தும் நாம் அல்லாஹ்வின் திருப்தியை பெற்று விட முடியாது.

பூ மாலை போர்வை போன்ற அனைத்தும் இந்த வகையில் தேவையற்றவைதான்.

அன்பிலே செய்யப் படுகின்ற செயல்களை சடங்காகச் செய்வது மரியாதையaல்ல.

உண்டியலில் காசு போடுதல் தேவையில்லை. அதனால் யாருக்கு நன்மை என்று யோசியுங்கள்.

தர்காக்களை உண்மையாக பராமரிக்கிற வசதியற்ரவர்களுக்கு தனிப்பட்டு உதவிகள் செய்வது சதகவாக ஆகலாம். யாருக்கு எங்கு போய்ச் சேருகிறது என்பது தெரியாமல் உண்டியலில் காசு போடுவது தர்காக்க்களை வைத்து பணம் சம்பாதிப்பதற்கே உதவும்.

ஆண் பெண் கலப்பை மார்க்கம் எங்கும் அனுமதிக்க வில்லை. நல்லடியார்களின் சபையில் இந்த அவலம் அறவே நடக்க் கூடாது.

ஜியாரத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஜியாரத்தின் ஒழுங்குகளை தெரிந்து நல்லடியார்களின் நேசத்தை பெற்றுக்கொள்ளவும் அல்லாஹ்வின் திருப்தியை பெறவும் முயற்சி செய்ய வேண்டும்.

நாம் அல்லாஹ்விற்காகவே அல்லாஹ்வின் நல்லடியார்களை நேசிக்கிறோம்.

   



1 comment:

  1. மிகவும் அவசியமான கருத்துக்களை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.jazakallah

    ReplyDelete