வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 08, 2013

ஜும்ஆ உரை ; கொடுப்பதற்கு நம்மிடமும் ஏதாவது இருக்கிறது.



قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُواْ يُقِيمُواْ الصَّلاَةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرّاً وَعَلانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لاَّ بَيْعٌ فِيهِ وَلاَ خِلاَلٌ


இந்த நாள் ஈகை திருநாள்
நாமெல்லாம் கொடுத்து மகிழ்ந்து அமர்ந்திருக்கிறோம்,

இந்த  ஈகை திருநாளில் இஸ்லாம் கூறும் ஈகையின் பல் வேறு முக்கிய அம்சங்களை பார்ப்பது பொருந்த்தம்

பெருமானாரின் அற்புதமான பொன்மொழி

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ- مسلم

மரணத்தை பற்றீ பயம் ஏற்படுவதாக் ஒரு சஹாபி பெருமானாரிடம் சொன்னார்.
தர்ம்ம் செய் என்றார்கள்  பெருமானார்
சில நாள் கழித்து ச்ந்தித்த போது பயம் போய்விட்ட்தாக அந்த சஹாபி சொன்னார்.
மனிதன் எதை சேமித்து வைக்கிறானோ அதில் அவனது இதயம் இருக்கிறது என்றார் பெருமானர்

இரகசிய தர்மத்தின் கூலி

وقد ثبت فى الصحيحين سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله فذكر منهم رجل تصدق بصدقه فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه وفي الحديث الآخر والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار
.


ஆரோக்கியமான நிலையில் ஆரம்ப காலத்திலேயே தர்ம்ம் செய்து விடனும்


أيُّ الصدقة أعظم أجرًا؟ قال: «أن تصدَّق وأنت صحيحٌ شحيح تخشى الفقر وتأمل الغنى، ولا تمهل حتى إذا بلغت الحلقوم

தூய சம்பாத்தியத்திலிருந்து செய்யப்படுகிற தரம்ம் அல்லாஹ்விடம் வளர்கிறது.

பள்ளிவாசலுக்கு 5000 ஆயிரம் கொடுத்தால் ரசீது புக்கில் அடுத்த ஆண்டும் 5000 என்றுதான் இருக்கும். அல்லாஹ்வின் ஏட்டில் அப்படி அல்ல. அது உஹது மலைளவு வளர்கிறது.

من تصدَّق بعدل تمرة من كسب طيب – ولا يقبل الله إلا الطيب – وإنَّ يتقبَّلها بيمينه ثم يُربيها لصاحبهِ كما يُربي أحدكم فَلُوَّة حتى تكونَ مثلَ الجبل»


ஒன்று  நூறாகிறது

: «لك بها يوم القيامة سبع مائة ناقة كلُّها مخطومة»rجاء رجل بناقة مخطومة فقال: هذه في سبيل الله. فقال رسول الله
கடிவாளம்மிடப்பட்ட ஒட்டகை

தர்ம்ம் பாவத்தை அழிக்கிறது, இறை கோபத்தை தணிக்கிறது, மலக்குகளின் பிரார்த்தனையை பெற்றுத்தருகிறது


ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهمَّ أعط منفقًا خلفًا ويقول الآخر: اللهم أعط ممسكًا تلفًا»
. والصدقة تطفئُ الخطيئة كما يطفئ الماء النار»
إنَّ الصدقة لتطفئُ غضبَ الربِّ وتدفع ميتةَ السُّوء

தர்ம்ம் உடல் நோயிக்கு மருந்து

قوله : { داووا مرضاكم بالصدقة }

வறண்ட பூமியில் கிணறு வெட்டிக்கொடு! உன் நோய் தீரும் என்றார் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்)
. يقول ابن شقيق: ( سمعت ابن المبارك وسأله رجل: عن قرحةٍ خرجت في ركبته منذ سبع سنين، وقد عالجها بأنواع العلاج، وسأل الأطباء فلم ينتفع به، فقال: اذهب فأحفر بئراً في مكان حاجة إلى الماء، فإني أرجو أن ينبع هناك عين ويمسك عنك الدم، ففعل الرجل فبرأ ) [صحيح الترغيب].

தர்ம்ம் மன நோயுக்கு மருந்து

كما في قوله لمن شكى إليه قسوة قلبه: { إذا إردت تليين قلبك فأطعم المسكين، وامسح على رأس اليتيم } [رواه أحمد].
மனிதன் மறுமை அவனது தர்மத்தின் நிழலில் நிற்கிறான்

عقبة بن عامر قال: سمعت رسول الله يقول: { كل امرىء في ظل صدقته، حتى يُقضى بين الناس

அடுத்தவரின் காசை அவருடைய அனுமதியோடு தர்ம்ம் செய்தாலும் நன்மை உண்டு

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْفَقَتْ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ لَا يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا))[ متفق عليه ]

தர்மத்திற்கு இஸ்லாம் சொன்ன விளக்கம் அலாதியானது நம் அனைவராலும் தர்ம்ம் செய்ய முடியும் – கொடுப்பதற்கு நம்மிடம் ஏதாவது இருக்கிறது. பணம் மட்டுமே தர்மப் பொருள் அல்ல.
தண்ணீர் கொடுப்பது தர்ம்ம்

قال: قلت يا رسول الله، أيُّ الصدقة أفضل؟ قال: «سقيُ الماء»( )tعن سعد بن عبادة

மரம் நடுவது தர்ம்ம்

عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه إنسان أو طير أو بهيمة إلا كانت له صدقة

நீதி செலுத்துவது, அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது – தீமை செய்யாமல் இருப்பதே கூட தரம்ம்
عن أبي هريرة ، رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : كل سلامى من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس : تعدل بين اثنين صدقة ، وتعين الرجل في دابته ، فتحمله عليها ، أو ترفع له عليها متاعه صدقة ، والكلمة الطيبة صدقة ، وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة ، وتميط الأذى عن الطريق صدقة . رواه البخاري ومسلم .
நல்லதாக எது செய்தாலும் தர்ம்ம்


قال: «كلُّ معروفٍ صدقةٌ»rعن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي

கடன் வாங்கியவருக்கு கொஞ்ம் அதிக தவனை கொடுத்தாலும்

من أنظر معسرًا كان له بكل يوم صدقَةٌ. ومن أنظره بعد حِلِّهِ كان له مْثلُهُ في كلِّ يوم صدقةٌ»

சமுதாயம் யோசிக்கட்டும் என்னிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். என்னாலும் சமுதாயத்திற்கு தர்ம்ம் செய்ய முடியும் என்று யோசிக்கிற சிந்தனையை பெருமானார் சமுதாயத்திற்கு கொடுத்தார்கள்.

நம்மில் ஒவ்வொருவரிடமும் கொடுப்பதற்கு எதாவது இருக்கிறது.
ஹிஜ்ரத்தின் போது மதீனாவிற்கு வந்த பெருமானாருக்கு அன்சாரிகள் தங்களது கையில் இருப்பதை கொண்டு வந்து கொடுத்து வாழ்த்துச் சொல்லி சென்றனர்

 உம்மு சுலைம் (ரலி) தன்னுடைய சிறு பிள்ளை  அனஸ் (ரலி) அவர்களை கொண்டு வந்து பெருமானாரிடம் கொடுத்து இவரை பணியாளராக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

கொடுப்பதற்கான மனம் இருந்தால். நாம் நல்லதாக எதைப் கொடுத்தாலும்  அது வரலாறாகிவிடும்.

இஸ்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு அற்புதமான பார்வையை தந்திருக்கிறது ஈகை என்பது பணத்தினால் செய்யப்படுவது மட்டுமல்ல
மன்மிருந்தால் புன்னைகையை கூட தரம்மாக்கிவிடலாம்.

நாம் நம்மால் செய்ய முடிந்த தர்மத்திற்கான வழி களை ஆலோசிப்போம். அல்லாஹ் நாளை மறுமையில் நமது விசலாமான தர்மத்தின் கீழ் நம்மை நிற்க வைப்பானாக!


ஷவ்வாலின் ஆறு நோன்பு

عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : (‏من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر) رواه أحمد(5/417) ومسلم (2/822) وأبو داود (2433) والترمذي (1164)

يقول الإمام النووي - رحمه الله -: قال العلماء: (وإنما كان كصيام الدهر، لأن الحسنة بعشر أمثالها، فرمضان بعشرة أشهر، والستة بشهرين..

كل نعمة على العبد من الله في دين أو دنيا يحتاج إلى شكر عليها،
كان بعض السلف إذا وفق لقيام ليلة من الليالي أصبح في نهارها صائماً، ويجعل صيامه شكراً للتوفيق للقيام.

No comments:

Post a Comment