வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 26, 2013

முடிவு நல்லது வேண்டும்

ِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلائِكَةُ أَلَّا تَخَافُوا وَلا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ} (فصلت:30).
எந்த விசயத்திலும் இறுதி முடிவு எப்படி என்பதை பொறுத்தே மரியாதை கிடைக்கும்.
ராக்கெட் ஏவுகிறபோதானாலும், படிக்கிற போதும், சாதனைகளை நிகழ்த்துகிற போதும் மூடிவு எப்படி இருந்த்து என்றே பார்க்கப்படுகிறது.
முடிவு நல்லதாக இருந்தால் வரவேற்புக் கிடைக்கிறது. இல்லை என்றால் அது கவனிக்கப் படுவதில்லை.
கஜ்னி முஹம்மது இந்தியா மீது படைஎடுத்தது அவரது இறுதி வெற்றியினால் தான் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. ஒரு வேளை அவர் வெற்றி பெறாமால் போயிருந்தல் மக்களுக்கு ஒரு உதாரண புருஷராக அவர் ஆகியிருக்க மாட்டார்.  ஆப்ரகாம்  லிங்கனும் அப்படித்தான் அவரது இறுதி வெற்றிதான் அவரை உலகிற்கு அடையாளப்படுத்தியது.
நீ கப்பலை எப்படி செலுத்தினாய் என்பதை அல்ல; கரை சேர்த்தாயா? என்பதைத்தான் உலகம் பார்க்கிறது என்று ஒரு பழமொழி இருக்கிறது.
குழந்தையை காட்டு! பிரசவ வேதனையை சொல்லாதே! என்றும் ஒரு பழ மொழி இருக்கிறது.
முடிவு என்ன என்பது தான் கவனிக்கப்படக்கூடியதும் மகிழ்ச்சியை தீர்மணிக்க கூடியதுமாகும்.
சத்யம் கம்ப்யூட்டர் கம்பெனியின் நிறுவனர் ராஜு ஒரு காலத்தில் பிரதமர்களோடு விருந்து சாப்பிட்டார். அவரது கம்பெணி இந்தியாவில் நட்சத்திரமாக ஜொலித்த்து.  ராஜு இப்போது சிறச்சாலை களி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது மோசமான முடிவு வளர்ச்சிப் படிக்கட்டில் ஏறத்துடிக்கும் அனைவருக்கும் ஒரு பெரும் பாடமாகிவிட்டது.
தற்காலிக வெற்றி அல்ல! இறிதி வெற்றி தான் மரியாதையை தீர்மாணிக்கிறது என்பதை அத் உறுதிப்படுத்தியது.
வாழ்க்கை யின் மற்ற அம்சங்களைப் போல ஈமானிய வாழ்விலும் இறுதி முடிவுக்குத்தான் அதிக மரியாதையும் – அதுதான் கவனிக்கப்படக்கூடியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை கற்றுக் கொடுத்தார்கள்.
اللعم احسن عاقبتنا في الآمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة
இறுதி முடிவு குறித்து கவனமாக இருக்குமாறு திருக்குர் ஆன் பல இடங்களிலும் வலியுறுத்துகிறது.
இறையச்சமுடையவர்களுக்கே நல்ல முடிவு கிட்டும் என்றும் குரான்  கூறுகிறது.
والعاقبة للمتقيين
முஃமின்கள் தங்களது வாழ்வில் கவனமாக இருக்க வேண்டிய செய்தி இது .
ஒவ்வொரு விசயத்திலும் இறுதி முடிவு நல்லதாக இருக்க வேண்டும் என்றாலும் வாழ்க்கையின் இறுதிநிலையான மரணம் நல்ல நிலையில் அமைவது முஃமின்கள் அடிக்க்டி சிந்திக்க வேண்டும்.
தற்போதைய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அல்லது சிறப்பான செழிப்பான வாழ்க்கையை போலவே இறுதி முடிவும் இருக்கும் என்று நம்பியிருந்து விடக் கூடாது. அது போல சோதனைக்குள்ளாக்கப்பட்டோர் தங்களது இறுதி முடிவு நல்லதாக அமைத்துக் கொள்ள ஆசைப் பட வேண்டும்.
உமர் ரலி அவர்களின் கடைசி நிமிடங்களைப் படித்துப்பார்த்தால் ஒரு முஃமினான மனிதரின் உள்ளம் இறுதி முடிவு குறித்து எப்படி கவலைப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي =  البخاري 3700

உமர் (ரலி) சொன்னார்கள் ; எனது பெறுமையாக நீ சொல்கிற விசயங்கள் எனக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாவிட்டால் போதுமானது என்ற கருத்தில் உமர் ரலி புலம்பிய வார்த்தைகள் தனது முடிவு குறித்த ஈமானிய அச்சத்தை ஒவ்வொரு முஃமினுக்கும் நினைவூட்டப் போதுமானது.
நல்ல இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி சில தகவல்களை நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்
ஒரு நல் அமலிற்குப் பின் முடிவு ஏற்படுதல்
عن أنس بن مالك-رضي الله عنه-قال : قال رسول الله-صلى الله عليه وسلم-: (إذا أراد الله بعبده خيراً استعمله) قالوا: كيف يستعمله؟ قال : (يوفقه لعمل صالح قبل موته) رواه الإمام أحمد والترمذي
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ = رواه أحمد
மரணத்திற்கு மானசீகமாக தயாராகுதல்
عن أم المؤمنين عائشة-رضي الله عنها-قالت: قال رسول الله-صلى الله عليه وسلم-: (من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه) فقلت: يا نبي الله ! أكراهية الموت، فكلنا نكره الموت؟ فقال : (ليس كذلك ، ولكن المؤمن إذا بشر برحمة الله ورضوانه وجنته أحب لقاء الله، وإن الكافر إذا بشر بعذاب الله وسخطه كره لقاء الله وكره الله لقاءه)
ஷஹாதத் கலிமா சொல்லுதல்
فعن معاذ بن جبل-رضي الله عنه- قال: قال رسول اللَّه-صلى الله عليه وسلم-: (مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ = رواه أبو داود وأحمد
நெற்றி வியர்த்தல்
فعن بريدة أنه كان بخراسان فعاد أخاً له وهو مريض فوجده قد مات وإذا هو يعرق جبينه فقال: الله أكبر سمعت رسول الله-صلى الله عليه وسلم-يقول: (مَوْتُ الْمُؤْمِنِ بِعَرَقِ الْجَبِينِ) أخرجه أحمد، والنسائي، والترمذي، وابن ماجة.
வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது பகலிலோ மவ்தாவது
قال رسول اللَّه-صلى الله عليه وسلم - : (مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ
யுத்தத்தில் ஷஹீதாவது
وَلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتاً بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ}(آل عمران:169-170).
وعن المقداد بن معدي كرب قال: قال رسول الله-صلى الله عليه وسلم-:(لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ وَيَرَى مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنْ الْفَزَعِ الْأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنْ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ) رواه الترمذي
காலரா போன்ற கொள்ளை நோயால இறப்பது
فعن حفصة بنت سيرين قالت قال لي أنس بن مالك بم مات يحيى بن أبي عمرة قالت: قلت: بالطاعون قال: فقال: قال رسول الله –صلى الله عليه وسلم-: (الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ
 قال رسول الله –صلى الله عليه وسلم: (...الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِيقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ... رواه البخاري ومسلم
பிரசவத்தில் இறப்பது
عبادة بن الصامت-رضي الله عنه-قال: عاد رسول الله-صلى الله عليه وسلم-عبد الله بن رواحة فما تحوز له عن فراشة فقال:(مَنْ شُهَدَاءُ أُمَّتِي؟) قالوا: قتل المسلم شهادة قال: (إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ قَتْلُ الْمُسْلِمِ شَهَادَةٌ، وَالطَّاعُونُ شَهَادَةٌ، وَالْبَطْنُ، وَالْغَرَقُ، وَالْمَرْأَةُ يَقْتُلُهَا وَلَدُهَا جَمْعَاءَ =  رواه أحمد والدارمي
இவை நல்ல முடிவிற்கன அடையாளங்கள் மட்டூமே! பெருமானார் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று யாரைச் சொன்னார்களோ அவர்கள மட்டுமெ உறுதியாக சொர்க்கவாசி என்று கூறலாம்.
மற்றவர்கள் விசயத்தி ல் இவ்வாறு நடந்தால் மகிழ்ச்ச்யடையலாமே தவிர இதையே ஆதரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதே போல இந்த அடையாளங்கள் இல்லாவிட்டால் அதை தவறாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
முந்தா நாள் ஒருத்தர் மவ்தானாரில்லே.. அவரு நெத்தி வேக்கலப்பா… ஆள் சரியான ஆள் இல்ல போல இருக்கு என்று பேசி விடக் கூடாது
அதே நேரத்தி ல் நல்ல முடிவிற்காக ஆசைப்பட வேண்டும், அதற்காக சில நல்ல காரியங்களை திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள் பலரும் இந்தநல்ல முடிவிற்காக செய்த முயற்சிகள் ஆச்சரியமானவை
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் சொன்னார்; மகளே! அழாதே! இதே வீட்டில் நாலாயிரம் தடவை குர் அன் ஹத்தம் செய்திருக்கிறேன், இந்த நல்ல முடிவிற்காக
لمّا نزل الموت بالعابد الزاهد عبد الله بن إدريس اشتد عليه الكرب فلما أخذ يشهق بكت ابنته. فقال: يا بنيتي، لا تبكي فقد ختمت القرآن في هذا البيت أربعة آلاف ختمة.. كلها لأجل هذا المصرع.

ஆமிர் பின் அப்துல்லாஹ் பின் சுபைர் இறுதி கட்ட்த்தில் பள்ளிவாசலுக்கு தூக்கிச்செல்லக் கூறினார். ஸ்ஜ்தாவில் உயிர் பிரிந்த்து
أمّا عامر بن عبد الله بن الزبير فلقد كان على فراش الموت يعد أنفاس الحياة، وأهله حوله يبكون، فبينما هو يصارع الموت سمع المؤذّن ينادي لصلاة المغرب ونفسه تحشرج في حلقه، وقد اشتدّ نزعه وعظم كربه، فلما سمع النداء قال لمن حوله: خذوا بيدي. قالوا: إلى أين؟! قال: إلى المسجد.قالوا: وأنت على هذه الحال!!قال: سبحان الله.. !! أسمع منادي الصلاة ولا أجيبه! خذوا بيدي.فحملوه بين رجلين، فصلى ركعة مع الإمام ثمّ مات في سجوده..
ஹாரூன் ரஷிது மரணம் நெருங்குவ்தை அறிந்த் போது படைகளை திரட்டச் சொன்னார். கணக்கற்ற பெரும் திரளான படை ஆயுதங்களுடன் திரண்டது.  ஹாரூன் அழுதார்;
   وصاح قائلاً: يا من لا يزول ملكه.. ارحم من قد زال ملكه.. ثم لم يزل يبكي حتى مات.

குர் ஆன் ஓதிக் கொண்டே மவ்தானார் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
ولما احتضر عمر بن عبد العزيز-رحمه الله- قال لمن حوله: أخرجوا عني فلا يبق أحد. فخرجوا فقعدوا على الباب فسمعوه يقول: مرحباً بهذه الوجوه، ليست بوجوه إنس ولا جان، ثم قال: تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علواً في الأرض ولا فساداً والعافية للمتقين، ثم قُبض-رحمه الله-.
தங்களது முடிவை நல்லதாக ஆக்கிக் கொள்ள பெருமக்கள் எடுத்த் முயற்சிகள் இவை
நாம் நமது முடிவை நல்லதாக ஆக்கி கொள்ள மார்க்க அறிஞர்கள் சில அனுபவ அறிவுரைகளை தருகிறார்கள்
நல்ல முடிவு ஏற்படுவதற்கு என்ன தேவை
·         பொது வாக நல்ல எண்ணத்தோடும் உள்ளச் சுத்தத்தோடும் இருப்பது. எந்த அமலும் அங்கீகரிக்கப்பட இவை இரண்டும் அவசியம்.  
·         அடுத்ததாக ஐநேரத்தொழுகை தவறாமல் தொழுவது.
·         சுய சீர்திருத்தமும் சமூக சீர்திருத்தமும் فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُون} الأنعام:48.
·         உள்ளும் புறமும் அல்லாஹ்வின் பயம்
·         பெரும் பாவங்களிலிருந்து விலகி இருத்தல் = அல்லது உள்ளார்த்தமாக தவ்பா செய்திருத்தல்
·       قال الله-تبارك وتعالى-: {إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا}النساء:31
·         சுன்னத்துகளை கவனமாக பின்பற்றுதல்
·         وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ المُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ}التوبة:100.
·         அநீதி அக்கிரம் செய்யாமலிருத்தல்
·       قال رسول الله-صلى الله عليه وسلم-: (واتَّق دعوةَ المظلوم؛ فإنّه ليس بينها وبين الله حِجاب
·         மக்களுக்கு உபகாரம் செய்தல் உதவியாக இருத்தல்
·   {الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِالَّليْلِ وَالنَّهَارِ سِرًا وَعَلانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ} البقرة:274.
·         நாமே கேட்கிற துஆ. அல்லது நமக்காக பிறர் கேட்கிற துஆ
·         وفي الحديث: (ما من مسلم يدعو لأخيه بالغيب إلا قال الملك: آمين، ولك بمثله).

 அல்லாஹ் நமது முடிவை நல்லதாக ஆக்குவானாக!

No comments:

Post a Comment