வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 02, 2014

அலாதியான நேசத்திற்கு சொந்தக்காரர்



தன்னை நேசிக்கும் ஒரு அற்புதமான கூட்டத்தை பெற்றவர் இந்த உலகில் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல இன்னொருவர் இல்லை.


قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنْ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ} [ التوبة: 10 ].


பெருமானாரை நீண்ட காலம் எதிர்த்து நின்றவர் அபூசுப்யான் (ரலி) அவர் இஸ்லாமை தழுவுவதற்கு முன் கூறினார்

فقال أبو سفيان: "ما رأيت من الناس أحداً يحب أحداً كحب أصحاب محمدٍ محمداً


அவரை அவ்வாறு சொல்லத் தூண்டிய நிகழ்வு, ஜைது பின் தஸ்னா (ரலி) யின் கொலைக் களம்
தன்னுயிர் போனாலும் பெருமானார் மீது முள் குத்துவதை சம்மதிக்காத ஜைது பின் தஸ்னா (ரலி)


قصة زيد بن الدثنة، عندما ابتاعه صفوان بن أمية ليقتله بأبيه، فبعثه مع مولى له يقال له نسطاس إلى التنعيم، وأخرجه من الحرم ليقتله، واجتمع رهطاً من قريش، فيهم أبو سفيان بن حرب، فقال له أبو سفيان حين قدم ليقتل: "أنشدك بالله يا زيد أتحب أن محمداً الآن عندنا مكانك نضرب عنقه، وإنك في أهلك؟ "، قال: "والله ما أحب أن محمداً الآن في مكانه الذي هو فيه تصيبه شوكة تؤذيه وإني جالس في أهلي"، فقال أبو سفيان: "ما رأيت من الناس أحداً يحب أحداً كحب أصحاب محمدٍ محمداً ثم قتله نسطاس". أسد الغابة 2/134


தன் குடும்பம் பலியானதை கூட பொருட்படுத்தாமல் பெருமானாரை தேடிய பெண்மணி
ويذكر ابن هشام في السيرة النبوية أن امرأة من الأنصار قتل أبوها وأخوها وزوجها وابنها يوم أحد، فلما أخبروها قالت: ما فعل النبي صلى الله عليه وسلم؟ قالوا: خيرًا هو بحمد الله كما تحبين، قالت: أرونيه انظر إليه، فلما رأته قالت: كل مصيبة بعده جلل (أي: هيَّنة) وفي رواية: بأبي أنت وأمي، لا أبالي إذا سلمت من عطب (أي: أذى).


உயிரினும் மேலாக பெருமானார் மீது நேசம்
وقد روي أن عمر قال للرسول صلى الله عليه وسلم: "والله يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي"؛ فقال رسول الله صلى الله عليه وسلم: «لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه»، فقال عمر: "فأنت الآن والله أحب إلي من نفسي"؛ فقال رسول الله صلى الله عليه وسلم: «الآن يا عمر» .


தாகித்தவன் தண்ணீரை நேசிப்பதை விட அதிகமாக
سُئل علي بن أبي طالب رضي الله عنه : كيف كان حبكم لرسول الله صلى الله عليه وسلم؟ فقال: «كان والله أحب إلينا من أموالنا وأولادنا وأبنائنا وأمهاتنا ومن الماء البارد على الظمأ


பெருமானார் பால் அருந்தினார்கள் அபூபக்கர் (ரலி)யின் தாகம் தீர்ந்தது
عطش أبو بكر الصديق
يقول سيدنا أبو بكر: كنا في الهجرة وأنا عطشان جدا ، فجئت بمذقة لبن فناولتها للرسول صلى الله عليه وسلم، وقلت له : اشرب يا رسول الله، يقول أبو بكر: فشرب النبي صلى الله عليه وسلم حتى ارتويت !!



மறுமையில் பெருமானாருடன் இருக்க முடியாமல் போகுமோ என்று அஞ்சிய தோழர்கள்.
أخرج الطبراني عن عائشة رضى الله عنها قالت: "جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إنك لأحب إليَّ من نفسي، وإنك لأحب إليَّ من ولدي، وإني لأكون في البيت فأذكرك فما أصبر حتى اّتي فأنظر إليك، وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين، وإني إذا دخلت الجنة خشيت أن لا أراك"، فلم يرد عليه النبي صلى الله عليه وسلم شيئاً حتى نزل جبريل عليه السلام بهذه الآية: {وَمَنْ يُطِعْ اللَّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقًا} [النساء: 36] ( مجمع الزوائد: 7/10)


பெருமானார் (ஸல்) சொன்னார்கள் என்றதும் தன்னைப் பார்க்க அனுமதித்த மனப்பெண்
عن المغيرة بن شعبة رضى الله عنه قال: "خطبت جارية من الأنصار فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال لي: «رأيتها ؟» فقلت: "لا "، قال: «فانظر إليها فإنه أحرى أن يؤدم بينكما». فأتيتها فذكرت ذلك لوالديهما، فنظر أحدهما إلى صاحبه فقمت فخرجت، فقالت الجارية: "علي الرجل"، فوقفت ناحية خدرها، فقالت: "إن كان رسول الله صلى الله عليه وسلم أمرك أن تنظر إليّ فانظر، وإلا فإني أُحرّج عليك أن تنظر"، فنظرت إليها فتزوجتها فما تزوجت امرأة قط كانت أحب إلي منها ولا أكرم علي منها (شرح السنة: 5/14).


فإني أُحرّج عليك أن تنظر நீ என்னை பார்ப்பதை தடுக்கிறேன். :


இப்னு உமர் ரலி அவர்கள் பெருமானார் மீது கொண்ட நேசத்தால் பெருமானார் சாய்ந்த இடத்தில் அவரும் சாய்ந்து செல்வார். பெருமானாரின் செய்கையை அவர் பின்பற்றுவதை பார்க்கிறவர்களுக்கு பைத்தியம் போல தெரியும் என நாபிஃ சொல்கிறார்.


وروى الإمام أحمد عن مجاهد قال: كنا مع ابن عمر رضي الله عنهما في سفر فمر بمكان فحاد عنه (أي: مال) فسئل: لم فعلت؟ فقال: رأيت رسول الله صلى الله عليه وسلم فعل هذا ففعلت".
 ويقول نافع مولى ابن عمر: لو رأيت إلى ابن عمر إذا اتبع أثر النبي صلى الله عليه وسلم لقلت هذا مجنون.
 حلية الأولياء 1/310 ، سير أعلام النبلاء 3/213 .                        

பெருமானாரை வேதனைப் படுத்திய தந்தை வீட்டுக்குள் விட மறுத்த மகன்
அப்துல்லாஹ் பின் உபைமுனாபிக்களின் தலைவன். உஹது யுத்தம் முடிந்திருந்த சூழ்நிலையில் நாம் மதீனாவுக்கு திருமிபியதும் இழிவானவர்களை வெளியேற்றிவிடுவோம் என்று பேசினான். அந்தப் பேச்சு பெருமானாருக்கு வேதனையளித்தது. அவனது மகன் அப்துல்லாஹ் நல்ல முஸ்லிமாக இருந்தார். அவரிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்கள்.பெருமானாருக்கு ஆறுதல் கூறிய அப்துல்லாஹ்  நீங்களும் அல்லாஹ்வும் விரும்பினால் அவனது தலையை கொய்து வருகிறேன் என்றார். பெருமானார் வேண்டாம் என தடுத்து விட்டார்கள். வீட்டுக்கு வந்த அப்துல்லாஹ் தன் தந்தையை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இறுதியில் பெருமானார் (ஸல்) அனுமதிக்குமாறு கூறிய பிறகே அனுமதித்தார்.


أن رسول الله صلى الله عليه وسلم دعا عبدالله بن عبدالله بن أبيّ يوماً فقال له: (ألا ترى ما يقول أبوك)؟! قال: «ما يقول بأبي أنت وأمي»؟ قال: (يقول: لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل). فقال: «فقد صدق والله يا رسول الله، أنت والله الأعز، وهو الأذل، أما والله لقد قدمت المدينة يا رسول الله وإن أهل يثرب ليعلمون ما بها أحد أبرَّ مني، ولئن كان يرضي الله ورسوله أن آتيهما برأسه لأتيتهما به». فقال رسول الله صلى الله عليه وسلم: (لا). فلما قدموا المدينة قام عبدالله بن عبدالله بن أبي على بابها بالسيف لأبيه ثم قال: «أنت القائل: لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل؟ أما والله لتعرفن العزة لك أم لرسول الله صلى الله عليه وسلم، والله لا يأويك ظله ولا تأويه أبداً إلا بإذن من الله ورسوله». فقال: «يا للخزرج، ابني يمنعني بيتي، يا للخزرج، ابني يمنعني بيتي»! فقال: «والله لا يأويه أبداً إلا بإذن منه». فاجتمع إليه رجال فكلموه فقال: «والله لا يدخله إلا بإذن من الله ورسوله». فأتوا النبي صلى الله عليه وسلم فأخبروه فقال: (اذهبوا إليه فقولوا له: خلِّه ومسكنه). فأتوه فقال: «أما إذا جاء أمر النبي صلى الله عليه وسلم فنعم» (السيرة النبوية، ابن هشام ج1/ 537).


பெருமானாரின் மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பிற்கு இது போல இன்னும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.


தன்னை நேசிக்கும் ஒரு அற்புதமான கூட்டத்தை பெற்றவர் இந்த உலகில் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல இன்னொருவர் இல்லை. அதற்கு இது போல சான்றுகள் ஏராள்ம் உண்டு.


அதே அளவில் தான் கற்றுக் கொடுத்த கொள்கையில் தெளிவோடு வாழும் ஒரு சமூகத்தை பெற்றதிலும் அவரைப் போல ஒருவர் இல்லை


தலைவரை நேசிக்கிறவர்கள் அவர் விசயத்தில் தடம் புரண்டு போய் விடுகிற ஆபத்து உலகில் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் முஹம்மது ஸல் அவர்களின் விச்யத்தில் இந்த விபத்து நடக்க வில்லை.


சஃது பின் ரபீஃ (ரலி) ஒரு அருமையான உதாரணம்
உஹது யுத்ததில் மரணத்தின் தருவாயிலும் பெருமானாருக்கு சலாம் சொல்லிய சஃது பின் ரபீஃ
அல்லாஹ்வை முன்னிறுத்தி பெருமானாருக்கு நன்றி செலுத்துகிறார். பெருமானாரை மதிக்குமாறு தன்னுடயை சமூகத்தாருக்கு உத்தரவிடுகிறார்.


(இவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்பு ரலியை தன் வீட்டுக்கு சகோதரராக அழைத்துச் சென்று சொத்துக்களையும் மனைவியரையும் சம பங்காக்கிய தோழர்)


سعد بن الربيع بن الخزرج الأنصاري الخزرجي , أحد مبايعي الرسول بيعة العقبة


يقول أنس بن مالك : قدم علينا عبد الرحمن بن عوف وآخى النبي بينه وبين سعد بن الربيع , وكان كثير الأموال , فقال سعد: قد علمت الأنصار أني من أكثرها مالا ، سأقسم مالي بيني وبينك شطرين ، ولي امرأتان فانظر أعجبهما إليك فأطلقها حتى إذا حلت تزوجتها , فقال عبد الرحمن بن عوف: بارك الله في لك في أهلك


 استشهاد سعد بن الربيع الأنصاري


قال رسول الله صلى الله عليه وسلم من رجل ينظر: «ما فعل سعد بن الربيع؟ أفي الأحياء هو أم في الأموات؟» لأن النبي صلى الله عليه وسلم رأى الأ سنة قد أشرعت إليه.


فقال رجل من الأنصار هو أبيّ بن كعب رضي الله عنه: أنا أنظر إليك يا رسول الله ما فعل سعد فنظر فوجده جريحاً في القتلى وبه رمق وقد طعن اثنتي عشرة طعنة فقال له: إن رسول الله صلى الله عليه وسلم أمرني أن أنظر أفي الأحياء أنت أم في الأموات، قال: أنا في الأموات، أبلغ رسول الله صلى الله عليه وسلم عني السلام وقل له: إن سعد بن الربيع يقول لك جزاك الله عنا خير ما جزى نبياً عن أمته، وأبلغ قومك عني السلام وقل لهم إن سعد بن الربيع يقول لكم إنه لا عذر لكم عند الله أن يخلص إلى نبيكم صلى الله عليه وسلم وفيكم عين تطرف، قال: ثم لم أبرح أن مات فجئت رسول الله صلى الله عليه وسلم فأخبرته خبره، فقال رسول الله صلى الله عليه وسلم «رحمه الله، نصح الله والرسول حياً وميتاً»، وخلف سعد بنتين فأعطاهما رسول الله من ميراثه الثلثين


இன்றைக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தரிசிக்க வேண்டும் என்று அழுதழுது கோரும் நல்லடியார்கள், அந்த வாய்ப்பு கிடைத்து விட்டால் பெருமானாரின் வீட்டு முற்றத்தில் கண்ண்ரோடு நின்று சலாம் சொல்கிறார்கள் அதை தொடர்ந்து  சஃது (ரலி) சொன்னது போல பெருமானாருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்


பெருமானாருக்கு சலாம் சொல்லும் முறை


السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك ياخير خلق الله السلام عليك يأيها النبي  ورحمة الله وبركاته،


اشهد أن لا إله إلا الله وأشهد أنك عبده ورسوله ،


وأشهد أنك قد بلغت الرسالة، وأديت الأمانة، ونصحت الأمة، وجاهدت في الله حق الجهاد.


 جزاك الله عن أمتك خيراً، اللهم آته الوسيلة والفضيلة وابعثه المقام المحمود الذي وعدته


அந்த சலாமில் அன்பும் நேசமும் பொங்கி வழிகிற அதே நேரத்தில் சத்தியமும் தெளிவும் அதே அளவில் காப்பாற்றப்படுவதை காணலாம்.
இத்தைகைய சிறப்பு நிலையை தொடர்ந்து பேணிப் பராம்ரிகக வேண்டியது நமது கடமையாகும்

4 comments:

  1. அற்புதமான எடுத்துக்காட்டுகள் அருமையான பதிஊகள்.சிறந்ததை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக!

    ReplyDelete
  2. அற்புதமான எடுத்துக்காட்டுகள் அருமையான பதிஊகள்.சிறந்ததை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக!

    ReplyDelete
  3. அற்புதமான எடுத்துக்காட்டுகள் அருமையான பதிஊகள்.சிறந்ததை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக!

    ReplyDelete
  4. முஹம்மது அப்துல் மஜீத் ஜமாலீ5:38 AM

    அருமையான உதாரனங்கள் அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete