இன்றைய இரவில்
அல்லாஹ்விடம் ஆயிளைக் கேட்கிறோம் ரிஜ்கை கேட்கிறோம் ஆபியத்டை கேட்கிறோம்
நாம் யோசிக்க வேண்டிய
இன்னொரு செய்தி இருக்கிறது.
يَاأَيُّهَا
الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ
يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ
تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ
آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ
يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ
شَيْءٍ قَدِيرٌ(8)
இன்றைய இரவில் அல்லாஹ் மன்னிப்பை வாரி வழங்குகிறான்.
·
ألا
من مستغفر فأغفر له ؟
·
فيغفر
لأكثر من عدد شعر غنم كلب
தவறு செய்வது இயல்பு, அதற்கு மன்னிப்பு பெற முயற்சிப்பது புத்திசாலித்தனம்
எவ்வளவு பெரிய நிலையிலும்
மனிதன் தவறு செய்கிறான். மன்னிப்புக் அவனை
பாதுகாக்கிறது.
இன்றைய நிர்வாகப் படிப்பு
இப்படிச் சொல்கிறது
· தவ்று செய்து விட்டீர்களா? யோசிக்கவே செய்யாதீர்கள்! மன்னிப்புக் கேடு விடுங்கள்.
· அது உங்களுக்கு கீழே வேலை செய்ப்வரிடமாக இருந்தாலும் சரி.
· இதில் உங்களது அந்தஸ்து உயரவே செய்யும் , மற்றும் உறவு சீராகும்
மனிதர்களிட்த்திலே இப்படி
என்றால் அல்லாஹ்விடம் ?
அல்லாஹ் மன்னிப்பை வாரி
வழங்குபவன் –
கோபிப்பதை விட மன்னிப்பதையே அவன் விரும்புகிறான்
عَنْ أَبِي
هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَحْكِي
عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا فَقَالَ اللَّهُمَّ
اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا
فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ
عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ
وَتَعَالَى عَبْدِي أَذْنَبَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ
الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ
اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا
فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ اعْمَلْ
مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ
பாவ மன்னிப்பு
கேட்பவர்கள் புன்னியவான்கள்
عَنْ أَنَسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ
خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – ترمذي
ச்ப்யானுஸ் ஸவ்ரி ரஹ் அவர்களுக்கு
ஒரு கனவு
உங்களது பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஜனாஸா தொழ
வையுங்கள்!
ஆச்சரியம்! என்னவெனில் அவன் மொடா குடிகாரன்,
தன்னுடைய மனைவி மூலம் அவனுடைய மனைவியிடம் விசாரிக்கச்
சொன்னார். அவனது கடைசி நிமிடம் எப்படி இருந்த்து.
அக்குடிகாரனின் மனைவி சொன்னாள்
இறைப்புக்கு சற்று முன்னதாக என கணவர் முனுமுனுப்பதை
கேட்டேன்.
அவரது கண்ணோரம் கண்ணீர் வழிந்த்தை பார்த்தேன்
இந்த உலகிற்கும் ஆகிரத்திற்கும் அதிபதியான இறைவா!
இந்த உலகமும் இல்லாமல் ஆகிரத்தும் இல்லாமல் போன எனக்கு கருணை காட்டு!
அவனது தவ்பா வை அல்லாஹ ஏற்றுக் கொண்டான் என்பதை
அறிந்த சவ்ரீ அவனுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள்.
ஒரு மனிதன் தவ்பா கேட்கிற போது
அல்லாஹ்விற்கு ஏற்ப்டும் மகிழ்ச்சி
عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ
إِذَا وَجَدَهَا –
َ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا
ذَنْبَ لَهُ – إبن ماجة
மன்னிப்புக் கோரும்படி பெருமானாரின் வலியுறுத்தல்
عَنْ ابْنَ عُمَرَ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا
النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ
مَرَّةٍ – مسلم 4871
மனிதனின் மன்னிப்பை பெற பெரு
முயற்சி தேவை. அப்படியே மன்னித்தாலும் முழு மனதுடனான மன்னிப்பா என்பது
சந்தேகமாகவே இருக்கும்
அல்லாஹ்வின் மன்னிப்ப்பை பெற
சிறு முயற்சி போதும்
عَنْ أَبِي
سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ
الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثَ
مَرَّاتٍ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ
وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا – ترمذي
மன்னிப்பு கோருவதற்கான கால
அவகாசம் நிறைய உண்டு
عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ
قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ - مسلم
عَنْ ابْنِ
عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ
يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ - ترمذي
ஆனால் நமக்குள்ள வாய்ப்பை தவற
விட்டு விடக் கூடாது.
நம்மில் பலரது நினைப்பு நான்
எதுக்காக மன்னிப்புக் கேட்கனும்
மது குடித்தேனா? விபச்சாரம்
செய்தேனா? கொலை கொள்ளை திருட்டில் ஈடுபட்டேனா?
என்று ந்னைக்கிறோம்.
என்னளவுக்கு நான் நல்லவன் என்ற
மனோ நிலை நம்மை ஆட்கொண்டிருக்கிறது.
நம்மை அறியாமல் நாம் செய்கிற
தவறுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை
சின்ன சின்னதாய நாம் செய்கிற
தவறுகள் நமக்கு பெரிதாக தெரிவதில்லை.
ஒரு குருவிடம்
இரண்டு நணபர்கள் வந்தனர்
ஐயா! நான் நணபனுக்கு நஞ்சு
கொடுத்து கொன்று விட்டேன் என்றான் முதலாமவன்
அவனை ஏற் இறங்க பார்த்த்
இரண்டாமவன் அடப்பாவி நீ இவ்வளவு கொடியவனா? ஐயா நான் இந்த அளவுக்கெல்லாம் பெரிதாக எந்நதப்பாவத்தையும்
செய்யலே ! சின்ன சின்னதா சில தப்புக்கள் செய்திருக்கிறேன், அவ்வளவு தான் என்றான்
குரு முதலாமவனை ஒரு பெரிய
பாறாங்கல்லை தூக்கி வரச் சொன்னார்.
இரண்டாமவனை சிறு சிறு கற்களை
பொறுக்கி வரச் சொன்னார்.
அப்படியே செய்தார்கள். குரு
பாறாங்கல் காரனிடம் “ எடுத்த இட்த்தில் போட்டு விட்டு வா என்றார். அவன் நேரே
போய் போட்டு விட்டு திரும்பினான்
இரண்டாமவனிடம் ஒவ்வொரு கல்லையும்
எடுத்த இட்த்தில் போடு என்றது அவன் விழித்தான். எதை எங்கே எடுத்தோம் என்று தெரியாமல்
.
குரு சொன்னார். இது தான்
பாவங்களை சிறிதாக் நினைக்க் கூடாது. என்ன செய்தோம் என்பதே நினைவில் இருக்காது. பிறகெங்கே
மன்னிப்புக் கேட்பது?
நண்பர்களே!
நமது நாக்கு எத்தனை சாதாரணமாக
பொய் பேசி விடுகிறது. அடுத்தவனை வமபளந்து விடுகிறது.
நாவின் ஒரு செயல் விலை மதிக்க முடியாத செல்வமாகிவிடும்.
فقد
روى ابن ماجه في سننه عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم حدثهم أن عبدا
من عباد الله قال: يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك فعضلت
بالملكين فلم يدريا كيف يكتبانها فصعدا إلى السماء وقالا يا ربنا إن عبدك قد قال
مقالة لا ندري كيف نكتبها، قال الله عز وجل وهو أعلم بما قال عبده: ماذا قال عبدي
قالا: يا رب إنه قال: يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، فقال
الله عز وجل لهما: اكتباها كما قال عبدي حتى يلقاني فأجزيه بها
ஒரு வார்த்தை சொர்க்கத்தின்
உயரத்திற்கு கொண்டு சென்று விடும் அதே போல ஒரு வார்த்தை நரகின் அடி ஆழத்திற்க் கொண்டு
சென்று விடும்
وفي صحيحي البخاري ومسلم، عن أبي هريرة، أنه سمع النبيّ
صلى اللّه عليه وسلم يقول: "إِنَّ العَبْدَ يَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا
يَتَبَيَّنُ فِيها يَزِلُّ بِهَا إِلَى النَّارِ أبْعَد مِمَّا بَيْنَ المَشْرِقِ
وَالمَغْرِبِ” وفي رواية البخاري: "أبْعَدُ مِمَّا بَيْنَ المَشْرِقِ" من
غير ذكر المغرب، ومعنى يتبين: يتفكر في أنها خير أم لا.
ن النبيّ صلى اللّه عليه وسلم قال: "إنَّ العَبْدَ
لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ تَعالى ما يُلْقِي لَهَا بالاً
يَرْفَعُ اللَّهُ تَعالى بها دَرَجاتٍ، وَإنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ
مِنْ سَخْطِ اللَّهِ تَعالى لا يُلْقِي لَها بالاً يَهْوِي بِها في جَهَنَّمَ"
قلت: كذا في أصول البخاري "يَرْفَعُ اللَّهُ بِها دَرَجاتٍ": أي درجاته،
أو يكون تقديره: يرفعه
أكثر خطايا بن آدم في لسانه.... " أخرجه الطبراني
وعن الحسن البصري قال "كانوا يقولون"إن لسان
المؤمن وراء قلبه فإذا أراد أن يتكلم بشيء تدبره بقلبه ثم أمضاه بلسانه، وإن لسان
المنافق أمام قلبه، فإذا هم بشيء أمضاه بلسانه ولم يتدبره بقلبه”
عن رسول اللّه صلى اللّه عليه وسلم قال: "مَنْ
يَضْمَنْ لي ما بينَ لَحْيَيْهِ وَما بينَ رِجْلَيْهِ، أضْمَنْ لَهُ الجَنَّةَ”
“لا يَدْخُلُ الجَنَّةَ نَمَّامٌ”.
عن أبي هُريرة رضي اللّه عنه؛ أن رسول اللّه صلى اللّه
عليه وسلم قال: “أتَدْرُونَ ما الغِيْبَةُ؟" قالوا: اللَّهُ ورسولُه أعلمُ، قال:
"ذِكْرُكَ أخاكَ بِمَا يَكْرَهُ" قيل: أفرأيتَ إنْ كانَ في أخي ما
أقولُ؟ قال: "إنْ كانَ فِيهِ ما تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ، وَإنْ لَمْ
يَكُنْ فِيهِ ما تَقُولُ فَقَدْ بَهَتَّهُ" قال الترمذي
செல்போன் காலத்தில் பொய் அதிகமாகிவிட்ட்து. வீண்
அரட்டைகளின் வழி கெடுத்துப் பேசுதல் அதிகரித்து விட்ட்து.
தாய்மார்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல்
கெட்டவார்த்தை பேசுகிறார்கள். அடுத்த பெண்களின் மீது குறிப்பாக சாமாணியர்கள் மீது
அவதூறு பேசிவிடுகிறார்கள்.
இப்போது யோசித்துபாருங்கள்! நாம் எவ்வளது தவறுகள்
செய்கிறோம். இது வெல்லாம் நமக்கு சாதாரணமாக தெரிகிறது, அல்லாஹ்விட்த்தில்
சாதாரணமானவை அல்ல
قالتُ عائشة للنبيّ صلى اللّه عليه وسلم: حسبُك من صفيّة كذا
وكذا ـ قال بعضُ الرواة: تعني قصيرة ـ فقال: "لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ
مُزِجَتْ بِمَاءِ البَحْرِ لَمَزَجَتْهُ" قالت: وحكيتُ له إنساناً فقال:
"ما أُحِبُّ أني حَكَيْتُ إنساناً وأنَّ لي كَذَا وكَذَا" قال الترمذي:
حديث حسن صحيح.
நமக்குள் எந்த நல்ல மனிதனுக்குள்ளும் -
ஊடுறுவியிருக்கிற இன்னொரு
பாவம் தற்பெறுமை
இன்றைய உலகாயத் உலகத்தில் நம்மிடமிருக்கிற பணம்
அந்த்ஸ்து சாதன்ங்கள் நம்மை தற்பெறுமையோடு நடக்க வைக்கின்றன.
சாதாரணமாக நமது வாழ்க்கையில் அடுத்த வர்களோடு பேசுகிற
முறையில் கையில் வைத்திருக்கிற செல்போனில் – பயணிக்கிற வாகனத்தில் நமது பெறுமை பேசுகிறது.
நம்முடைய் தாய்மார்களும் தமது குடும்பத்தின் பெருமையை
அளவு கடந்து நேசிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
நமது பேச்சில் உடையில் நடவடிக்கையில் என்ன ஆணவம்
தொனிக்கிறது?
ஒரு நிமிடம் தள்ளி நின்று யோசித்துப் பாருங்கள்!
மனிதன் தற்பெறுமை அடிப்பது அல்லாஹ்வுக்கு அறவே
பிடிப்பதில்லை. அவன் அல்லாஹ்வோடு போட்டிக்குப் போகிறான். அல்லாஹ்வின் மேலங்கியை பிடித்து
இழுக்கிறான்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ
مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ
يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ
يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ
عَنْ
عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ
الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ
தகுதியில்லாமல் (ஏழையாக இருந்து கொண்டு وَعَائِلٌ مُسْتَكْبِرٌ) தற்பெறுமை அடிப்பவன் மீத் அல்லாஹ்வின்
கோபம்
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ
لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ قَالَ أَبُو مُعَاوِيَةَ
وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ
وَعَائِلٌ مُسْتَكْبِرٌ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ هَنَّادٌ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْكِبْرِيَاءُ
رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا قَذَفْتُهُ
فِي النَّارِ
நமது வாழ்வில் தற்பெறுமை பண்த்தினால் கல்வியினால்
பதவியினால் குடும்பச் சிறப்பினால் தற்பெறுமைக்கு இடமிருந்திருக்கிறதா என்று யோசித்துப்
பார்த்தால்
நாம் சாதரணமாக் நினைத்த எத்தனை விச்யங்கள் நமக்கு
எதிராக அணிவகுத்து நிற்கின்றன எனப்தை உணரலாம்’.
சின்ன சின்னதாக நமது வாழ்வில சூழ்ந்த தவறுகள்
ஏராளமாக இருக்கிறது. அவற்றை சாமாணயமாக எடுத்துக் கொள்ள கூடாது.
சிறு பாவங்கள் பின் வரும் காரணங்களால் பெரும் பாவமாக
மாறிவிடும் என அறிஞர்கள்
எச்சரித்துள்ளார்கள்
1.
لا صغيرة بالإسرار ،
2.
إستصغار الذنب ،
3.
السرور في الذنب ،
4.
أن يتحاون ستر الله ،
5.
المجاهرة : كل أمتي معاف إلأ المجاهرون - أبي هريرة ـ رضي الله عنه ـ
أن النبي صلى الله عليه وسلم قال: كل أمتي معافى إلا
المجاهرين، وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملاً، ثم يصبح وقد ستره الله
عليه فيقول: يا فلان عملت البارحة كذا كذا، وقد بات يستره ربه ويصبح يكشف ستر الله
عنه
6.
أن يكون رأسا يقتدي به
தொடர்ந்து சிறுபாவங்களைச் செயவது அதை
பெருமபாவமாக்கிவிடும்
மன்னிப்புக் கேட்காவிட்டால்
عَنْ أَبِي
هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ
الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ
فَإِذَا هُوَ نَزَعَ
وَاسْتَغْفَرَ
وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ
وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا
كَانُوا يَكْسِبُونَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ- ترمذي
பாவங்களை இலேசாக கருதுவதும் பாவங்களை பெரிதாக்கிவிடும்.
கப்ரில் வேதனை செய்யப் பட்ட இருவரில் ஒருவர் சிறுநீரைப்
பொருட்படுத்தாதவர் என்றார்கள் பெருமானார் (ஒரு ஹதீஸில்)
பாவம் செய்து விட்டு அதில் மகிழ்ச்சியடைவது பெரும்பாவமாக்கிவிடும்
அல்லாஹ் திரைபோட்டு வைத்த்தை இலேசாக கருதுவது
அவற்றை பிறரிடம் பெறுமையாக பகிர்ந்து கொள்வது.
இப்போது யோசித்துப் பாருங்கள்! நான் குடித்தேனா?
திருடினேனா? என்ற கேள்விகளைத் தாண்டி சின்ன சின்னதாய நாம் செய்துள்ள தவறுகள் அல்லது
நம்முடைய தீய எண்ணங்கள் இமயமலை போல முன்னே எழுந்து நிற்பதை காணலாம்.
அந்த சின்ன விச்யங்களை சில்லறை விச்யங்களாக கருதி
விடாது இந்த நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொள்வோம்.
அல்லாஹ் மன்னித்து விட்டால் எந்த பாவமும் இலேசு.
நாம் மன்னிப்பு கேட்காமால் இருந்து விட்டால் அது பெரிய இழப்பாகிவிடக் கூடும்
قلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا
تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعاً
إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ [الزمر:53].
وفي الحديث الصحيح يقول الله عز وجل: ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك،
ابن آدم إن تلقني بقراب الأرض خطايا لقيتك بقرابها مغفرة. رواه أحمد
أن التائب حبيب الله، قال الله تعالى: إِنَّ اللَّهَ يُحِبُّ
التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ [البقرة:222].
assalamu alaikum இணையதளத்தில் எழுத்து பிழைகள் சில்லறை விசயங்களாக கருதப்படாது தமிழில் மட்டுமின்றி அரபியிலும் பிழைகள் கவனிக்க வேண்டியவைகள். தங்களின் முயற்சிகள் பரிபூரனமடைய வாழ்த்துக்கள்! لا صغيرة بالإسرار-بالإصرار ،أن يتهاون ستر الله.
ReplyDelete