يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا
خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ
يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ
وَرَحْمَتُهُ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ اللَّهَ يُزَكِّي
مَن يَشَاءُ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (21
அல்லாஹ் நமது நோன்பை, தராவீஹ் தஹஜ்ஜுத்களை, குர் ஆன் ஓதுதலை ஏற்றுக் கொள்வானாக!
ஹனபீ மத்ஹபின் சட்ட அறிஞர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக! அவர்கள் தான் தராவீஹ் தொழுகைகளில் திருக்குர் ஆனை முழுமையாக் ஓதும் பழக்கத்தை வலியுறுத்தினார்கள். மக்கள் சடை வடைவார்கள் என்றாலு திருக்குர் ஆன் முழுமையாக ஓதப்பட வேண்டும் என்றார்கள்.
ونصوا على أنه لا يترك الختم لكسل القوم، كما هو حالنا اليوم، والله المستعان.
انظر: "فتح القدير" لابن الهمام (1/ 469)، و"حاشية ابن عابدين" (2/ 46).
انظر: "فتح القدير" لابن الهمام (1/ 469)، و"حاشية ابن عابدين" (2/ 46).
இந்த சட்ட வார்த்தையால் ஒவ்வொரு பள்ளியிலும் ஹாபிழை வைத்து
கத்தம் செய்கிற நடை முறை உலகமெங்கும் உருவானது.
மற்ற மத்ஹபுகளிலும் கூட கத்முல் குர் ஆன் சிறப்பானது தான். .
ரமலானில்
குர் ஆனை காதுகுளிர கேட்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்தது,
இப்படி ஒரு
ஏற்பாடு செய்யப் பட வில்லை எனில் குர் ஆன் முழுவதையும் கேட்கிற வாய்ப்பு அனைவருக்கும்
கிடைத்திருக்காது.
அருமையாக
ஓது கிற காரியின் பின்னால் நின்று ஓதப்படுகிற வசனங்களை கேட்கிற போது / வசனங்களின் கருத்துக்கள் புரிய வருகிற போது
/ மனிதப் பிறவி எடுத்தற்கான பலனை பெற்று விட்ட உணர்வு மேலோங்கும். அல்லாஹ் இனியும்
நீண்ட காலத்திற்கு இந்தக் குர் ஆனை கேட்கும் தவ்பீக்கையும் ரமலானை மூழ்மையாக அடைந்து
கொள்ளும் தவ்பீக்கையும் தந்தருள் வானாக!
நாம் நோன்பு
நோற்றிருக்கிறோம்.
நோன்பு நோற்றிருக்கிறோமா
இல்லையா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே சரியாக தெரியும். இது ஒரு இரகசிய வணம். எனவே
அல்லாஹ்வுக்கு
மிகவும் பிடித்தமான வணக்கம் இந்த நோன்பிற்கும் நிறைந்த கூலியை வழங்குகிறான்.
நரகிலிருந்து
காப்பு
عَنْ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ
اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا- بخاري2628
خَرِيفًا : عاما
தனி விஐபி வாசலுக்குச்
சொந்தக் காரர்கள்
عَنْ سَهْلِ بْنِ
سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ
يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ
غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ
آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ – مسلم - 1974
நோன்பிற்கான கூலி இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாகி விட்டது.
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلصَّائِمِ
فَرْحَتَانِ فَرْحَةٌ فِي الدُّنْيَا عِنْدَ إِفْطَارِهِ وَفَرْحَةٌ فِي
الْآخِرَةِ- احمد
நோன்பின் பரிந்துரை
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ
الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ
بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ
بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ احمد
ஷஹாதத்தை கோரிய தோழருக்கு மாற்றாக பெருமானார்சொன்ன அறிவுரை நோன்பு
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَنْشَأَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا
رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ
وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ أَنْشَأَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَانِيًا فَأَتَيْتُهُ
فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ قَالَ اللَّهُمَّ
سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ
أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَالِثًا
فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَتَيْتُكَ تَتْرَى مَرَّتَيْنِ
أَسْأَلُكَ أَنْ تَدْعُوَ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقُلْتَ اللَّهُمَّ
سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ يَا رَسُولَ اللَّهِ فَادْعُ اللَّهَ لِي
بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا
فَسَلِمْنَا وَغَنِمْنَا ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ ذَلِكَ فَقُلْتُ يَا رَسُولَ
اللَّهِ مُرْنِي بِعَمَلٍ آخُذُهُ عَنْكَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ عَلَيْكَ
بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ قَالَ فَكَانَ أَبُو أُمَامَةَ
وَامْرَأَتُهُ وَخَادِمُهُ لَا يُلْفَوْنَ إِلَّا صِيَامًا فَإِذَا رَأَوْا نَارًا
أَوْ دُخَانًا بِالنَّهَارِ فِي مَنْزِلِهِمْ عَرَفُوا أَنَّهُمْ اعْتَرَاهُمْ
ضَيْفٌ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ
أَمَرْتَنِي بِأَمْرٍ وَأَرْجُو أَنْ يَكُونَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ
نَفَعَنِي بِهِ فَمُرْنِي بِأَمْرٍ آخَرَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ اعْلَمْ
أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً
أَوْ حَطَّ أَوْ قَالَ وَحَطَّ شَكَّ مَهْدِيٌّ عَنْكَ بِهَا خَطِيئَةً- احمد 21171
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا
إِلَى سَبْعمِائَة ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ
لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ
فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ
وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ- مشلم
-1945
عَنْ أَبِي سَعِيدٍ
عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَخُلُوفُ
فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ فَيْحِ الْمِسْكِ قَالَ صَامَ هَذَا
مِنْ أَجْلِي وَتَرَكَ شَهْوَتَهُ عَنْ الطَّعَامِ وَالشَّرَابِ مِنْ أَجْلِي فَالصَّوْمُ
لِي وَأَنَا أَجْزِي بِهِ- احمد
நோன்பின்
இந்த மகத்துவங்களை புரிந்து கொண்டிருந்த காரணத்தால் மூத்தா யுத்ததில் கலந்து கொண்ட
ஜஃபர் பின் அபீதாலிப் ரல் அவர்கள் யுத்தததன்று நோன்பு வைத்திருந்தார்கள். அவர் கொல்லப்
பட்டால் … என பெருமானார் (ஸல்) கூறிய காரணத்தால்
தனது மரணம் நிச்சயமென உணர்ந்து கொண்ட ஜாஃபர் ரலி அவர்கள் அந்த ஷஹாதத் நோன்புடைய நிலையில்
இருக்கட்டும் என்று நினைத்தார்கள்
“إن أصيب
زيد فجعفر بن أبى طالب على الناس، فإن أصيب جعفر فعبد الله بن رواحة
நமது நோன்பு
உண்மையான நோன்பாக இருக்கட்டும்.
நமது வாய்
வயிறு மட்டும் அல்ல. கண்களும் நோன்பு நோற்கட்டும். காதுகளும் நோன்பு நோற்கட்டும். உள்ளமும்
நோன்பு நோற்கட்டும்.
தொலைக்காட்சி
பெட்டிகள் மூடி விடுவோம். , செல்போன்களுக்கு ஓய்வு கொடுப்போம்.
பெரும்பாலான
நமது நேரங்களை செல்போன்கள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற காலம் இது.
செல்போனில்
தூங்கி செல்போன் முகத்திலேயே கண் விழிக்கிறோம்.
செல்போன்
எல்லா தீமைகளுக்கும் வாய்ப்பளிக்கிறது. நல்ல நேரத்தை தின்கிறது,
செல்போன்
உபயோகிப்பதில் ரம்லானின் கண்ணியத்தையும் நோன்பின் மான்பையும் நினைவில் கொள்வோம்.
அல்லாஹ்
நிச்சயம் நம்மை கண்ணியம் செய்வான்.
மட்டுமல்ல
அப்போது தான் நாம் சரியான நோன்பு வைத்தவர்களாக ஆக முடிய்ம்.
عن أبي هريرة رضي الله عنه أن النبيَّ صلى الله عليه
وسلم قال: ((مَن لم يَدَعْ قول الزُّور والعملَ به والجهلَ، فليس للهِ حاجةٌ أن
يَدَعَ طعامه وشرابه))؛ رواه البخاري
قول الزور தப்பான வார்த்தைகளை செய்திகளை பேசுவது.
والعمل به தப்பான காரியங்களை செய்வது.
والجهل மடத்தனமான காரியங்களை செய்வது. அல்லது பிறரை முட்டாளாக்கும் காரியங்களை செய்வது
யாரேனும்
சண்டைக்கு வந்தால் கூட நோன்பை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,
أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه
وسلم ( الصيام جنة ، فإذا كان صوم أحدكم صائما فلا يرفث ولا يجهل ، فإن امرؤ شاتمه
فليقل : إنـــي صــــائـــــم ، إني صــــــائـــــم ) رواه البخاري ومسلم
எனவே நம்முடைய்
இந்தச் சிரமமான வணக்கத்தை நாம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
அல்லாஹ்
கூலி வழங்குகிற போது அது மகிழ்ச்கரமானதாக இருக்கட்டும்.
நம்முடைய,
முதிய்வர்கள் நோயாளிகள் தாய்மார்கள் வெயில் மழையில் வேலை செய்கிற ஆட்களுக்கு அல்லாஹ்
அதிகம் கிருபை செய்யட்டும்.
தம்முடைய
சிரமங்களை சற்றும் பொருபடுத்தாமல் அவர்கள் நோன்பு நோர்க்கிறார்கள்.
அல்லாஹ்
இத்தகையோரின் சிரமங்களை இலேசாக்குவானாக! அவர்களுக்கும் நமக்கும் நிறைவான கூலியை வழங்குவானாக!
கண்ணியம்
மிக்க வர்களே ! இது ரமலானின் முதல் ஜும் ஆ!
பெருமளவில் மக்கள் பள்ளிவாசல்களில் கூடுகிற நோரங்களில் இதுவும் ஒன்று
இந்த ஜும்
ஆவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
நேற்றை தமிழ்
தினசரிகளில் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு செய்தி முக்கியட்துவம் கொடுத்து பிரசுரிக்கப்
பட்டிருந்தது. ஒரு பத்ரிகை முதல் பக்கத்திலேயே பிரசுரித்திருந்தது.
திரு பிஜே
போலி தவ்ஹீத் அமைப்பின் அனைத்து பொறுப்புக்களிலிருந்து ம் நீக்கப் பட்டிருக்கிறார்
எனும் செய்தி அது
ஒரு வகையில்
அது நிம்மதி அளிக்கிற செய்தி தான் என்றாலும் அதற்குள் அழுந்திக் கிட சமுதாயத்தின் கவலை
தோய்ந்த நிகழ்வுகளை எண்ணீப் பாருங்கள் .
ஒற்றுமையாய
அமைதியாய வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சமூகத்தில் எத்தனை எத்தனை சர்ச்சைகள் சண்டைகள் ?
பிறருக்கு
முன்னால் எத்தகைய தலைக்குணிவு ? (இதில் இகழ்ந்து பேசாதவர்கள் யாரும் உண்டா ?)
கடைசியில்
டி என் டி ஜே அல்தாபி முபாஹலாவை பற்று இந்து முன்னணியைச் சார்ந்த் ஒருத்தன் தைரியமாக
எழுதினானே! இது அவர்களின் நபி வழி என்று
சமுதாயத்திற்கு
ஏற்பட்ட சோதனைகள் இருக்க
மார்க்கத்தின்
மீதான் மக்களின் நம்பிக்கை எந்த அளவு சலனப் படுத்தப் பட்டது ? யோசித்துப் பாருங்கள்!
உமர் ரலி
அவர்கள் மார்க்க விசயத்தில் தன்னிஷ்டத்திற்கு செயல் பட்டார் என்றார்
உஸ்மான்
ரலி பிளாக் மெயில் செய்து விட்டார் என்றார்
சொர்க்கம்
நிச்சயிக்கப் பட்ட சஹாபி அம்ருப் பின் ஆஸை கிரிமினல் என்றார்.
அபூஹுரைராவுக்கு
காண்டம் பற்றி தெரியுமா என்றார்
இமாம்களையும்
, மத்ஹபு நூல்களையும் அவர் பேசாத குறை எதுவும் இல்லை
கடைசியில்
பெருமானார் (ஸல்) அவர்கள் பொய் பேசினார்கள் என்றார். அவர்களும் தெரியாமல் ஷிர்க் செய்தார்கள்
என்றார்.
சட்டங்களை
சகட்டும் மேனிக்கு மாற்றிப் பேசினார். ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்தாலே தொழுகையை
சுருக்கிக் தொழலாம் என்றார். பிறகு அதை 25 கிலோ மீட்டர் என்றார்
சர்வதேச
பிறை என்று சொல்லி பெருநாட்களை பிரித்து சமுதாயத்தை சின்னாபின்னப் படுத்தினார். பிறகு
உள்ளூர்ப் பிறையே என்று சொல்லி அதிலும் சர்ச்சைகளை உருவாக்கினார்,
இந்திய நாட்டில்
மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலை கெடுத்து மாற்று மதத்தவர்களோடு இங்கிதமற்ற
வாதங்களில் ஈடுபட்டு சமுதாயத்தின் மரியாதையை கேவலப் படுத்தினார்.
இத்தனையையும்
தவ்ஹீதின் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்தார். அமைப்புக்களுக்கு ஏராளமாக சொத்து சேர்த்தார்.
உள் நாடு
வெளிநாடுகளி பித்ரு சதகா ஜகாத் சதகா நன்கொடை என ஏரளமாக வசூலித்து அவற்றில் முறைகேடு
செய்தார்.
சுமார்
600 கோடி அளவுக்கு அந்த அமைப்பு சொத்துக்களை சேர்ந்த்து, இப்போது மத வியாபாரம் செய்யும்
ஒரு கார்ப்பரேட் கம்பணியாக அந்தக் கம்பணி வளர்ந்திருக்கிறது.
எல்லாவற்றையும்
விட மேலாக ஆர் எஸ் எஸ் கூட செய்ய முடியாத கொடுமைய முஸ்லிம் சமூகத்திற்கு செய்தார்
முஸ்லிம்
பெண்களை வீடுகளை விட்டு மார்க்கத்தின் பெயரை சொல்லி வெளியே இறக்கி விட்டார்.
இன்று அந்தப்
பெண்கள் தாயீ பெயர் தாங்கிய இந்த நாய்களால் எத்தனை தூரம் சீரழிக்கப் பட்டிருக்கிறார்கள்
என்பதை அப்பட்டமாக உலகம் பார்க்கிறது.
இப்போது
திரு பிஜே விசயத்தில் ஆபாசத்தின் உச்சமான சர்ச்சையில் அடிபடுகிற பெண் ஒரு கோடீஸ் வரக்
குடும்பத்தின் பெண்மணி என்பதை நினைத்துப் பார்க்கையில் சாமாணியமான சட்ட உதவி கேட்டு
வருகிற பொருளாதார உதவி கேட்டு வருகிற பெண்களிடம் இவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.
முஸ்லிம் பெண்களின் கண்ணியத்தை இவர்கள் எந்த அள்வு சிதைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்
பாருங்கள்
மார்க்கம்
சொல்கிறார்கள் என்று மடத்தனமாக எண்ணிக் கொண்டு இவர்களது நிகழ்ச்சிகளுக்கும் மதரஸாக்களுக்கும்
பெண்களை அனுப்புகிறவர்கள் யோசிக்க வேண்டும். இத்தகைய சூழ் நிலை தமது பெண்களுக்கு ஏற்பட்டால்
பரவாயில்லையா என்று சிந்திக்க வேண்டும் .
இவர்கள்
ஒரிவர் மட்டும் இப்போது சிக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை. அவ்வமைப்பின் அத்தனை பொறுப்பாளர்களும்
திருப்ப்டுப் பயல்களே!
திரு பிஜேவை
வெளியேற்றியதாக அறிவிக்கும் அந்தக் கூட்டத்தினரை உற்றுப் பாருங்கள்.
அலிபாபாவின்
தோழர்களைப் போலவே அத்தனை பேரும் தென்படுவதை காணலாம்..
இப்போதும்
இவர்கள் ரமலான் வசூலுக்காகவே திரு பிஜே வை நீக்கி விட்டது போல நாடகமாடுகிறார்கள்.
அவன் நிச்சயம்
ரமலான் முடிந்ததும் மீண்டும் ஏகத்து போர்வையை கொண்டு வருவான்.
இந்த அமைப்புக்கு
பத்ரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்திலேயே இந்த அமைப்பின் கார்ப்பரேட் வளர்ச்சி பற்றி
நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதன் பின்னணியில் இருக்கிற தொழில் அதிபர்களின் பங்களிப்பை
புரிந்து கொள்ளலாம்.
தம்மிஷ்டத்திற்கு
மார்க்கத்தை சிதைக்க முயல்கிற தஜ்ஜால்களின் கூட்டம் அது.
ஒரு பிஜே
அல்ல. பிஜே வின் வாண்டுகளான இவர்கள் அத்தனை பேரும் தூக்கி எறிப்பட வேண்டியவர்களே!
இந்த அமைப்பின்
சார்பில் மாநிலம் முழுவதும் பள்ளிவாசல்களை என்ற பெய்ரில் நிறுவனம் வைதிருப்பவர்களை
கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாஹ்விற்காக
உங்களது தடத்தை சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்திய வழியை நோக்கி திருப்பி விடுங்கள். கூச்சமோ
தயக்கமோ வேண்டாம்.
நேர்வழி
பெறுவீர்கள்! இல்லையேல் நாசத்தின் படுகுழியில்
வீழ்ந்தே போவீர்கள். நீங்களும் உங்களது சந்ததிகளும் என எச்சரிக்கிறோம்.
அருமை முஃமின்களே!
இமாம்களின்
பரிசுத்தததை எண்ணிப் பாருங்கள். இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்கள் தன்னுடை ஒவ்வொரு
துஆ விலும் இமாம் ஷாபி யிக்காக துஆ செய்தார்கள்.
அத்தகைய
இமாம்களை இந்த அற்பர்களுக்காக ஒதுக்கி விட்டு தனி வழி கண்டவர்கள் வந்து நிற்கிற இடம்
எது என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
எதன் மீது
தான் அவர்கள் அவ நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை.
சூனியம்
சமப்ந்தமான ஹதீஸ்களை பதிவிட்டதால் இமாம் புகாரியின் ஈமான் கூட சந்தேகத்திற்குரியது
என்றவர்கள்
இன்று நம்பிக்கையின்
எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்,
இப்போதும்
கூட ஒன்று சொல்கிறேன்.
நாளையே கூட
அவருக்குப் பின்னால் அவர் செய்தததை ஏகத்துவத்தின் பெயராலே நியாயப் படுத்துகிற ஒரு கூட்டம்
வந்து அவரை தூக்கி பிடிக்கும்
காரணம் மனோ
விகாரத்தின் உச்சகட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அசத்தியம் எதையும் நியாயப்படுத்துகிற
காலம் இது.
அல்லாஹ்வின்
அறீவுரையை பெருமானார் (ஸல்) அவர்கள் கோடிட்டு காட்டியதை நினைவூட்டுகிறேன்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا
تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ
فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۚ وَلَوْلَا فَضْلُ اللَّهِ
عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَىٰ مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَٰكِنَّ
اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (21
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا ، ثُمَّ قَالَ : " هَذَا سَبِيلُ اللَّهِ " ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ ، وَعَنْ شِمَالِهِ ، ثُمَّ قَالَ : " هَذِهِ سُبُلٌ عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ ، ثُمَّ تَلَا : وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا ، ثُمَّ قَالَ : " هَذَا سَبِيلُ اللَّهِ " ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ ، وَعَنْ شِمَالِهِ ، ثُمَّ قَالَ : " هَذِهِ سُبُلٌ عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ ، ثُمَّ تَلَا : وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ
நாம் நமது முன்னோர்களின் வழி ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக சகல பூகம்பங்களையும் சந்தித்து உறுதியாக எழுந்து நிற்கிற சுன்னத் வல் ஜமாஅத்தின் வழியில் ஒரே இலக்கோடு பயணிப்போம்.
அல்லாஹ்
உம்மத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாபானாக!
ரமலானில்
நம்மை சீதேவிகளின் கூட்டத்தில் சேர்ப்பானாக!
எச்சரிக்கை அருமை
ReplyDelete