வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 06, 2018

பள்ளிவாசல்களின் பாரம்பரியம்


பாபர் பள்ளிவாசல் இடிக்கப் பட்டு சுமார்  சுமார் 25 ஆண்டுகள் கடந்து விட்டன.
அங்கே இராமர் ஆலயம் கட்டுவதற்காக கல் எடுத்துச் சென்றவர்கள் இன்னும் கற்களை சுமந்து சென்று கொண்டே இருக்கிறார்கள்.
இது வழிபாட்டுக்கான பிரச்சனை அல்ல. இந்துத்துவ சக்திகளை பொருத்தவரை . இது அரசியல் ஒரு அரசியல் மூலதனம்.
இந்தப் பிரச்சனையை வைத்துக் கொண்டுதான் அவர்கள் அரசியலை கொண்டு செல்ல இயலும்.
முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் என்பது பிரதானமாக வழிபாட்டுக்கான இடம் என்றாலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்வியல் கூடம்.
மஸ்ஜித் இல்லாமல் முஸ்லிம்களின் வாழ்க்கை இல்லை.
இஸ்லாத்திற்கு ஒரு முக்கியச் சிறப்பு இருக்கிறது.
மஸ்ஜிதை மையமாக கொண்டே அது வளர்ச்சியடைந்தது.
யூதர்களின் முதல் ஆலயம் –  யாகூப் நபியின் காலத்திலோ அல்லது மூஸா நபியின் காலத்திலோ கட்டப்படவில்லை.
யூதர்களின் முதல் ஆலயத்தை கட்டியவர் நபி சுலைமான் அலை
According to the Hebrew Bible, Solomon's Temple, also known as the First Temple  was the Holy Templein ancient Jerusalem  


நபி சுலைமான அலை அவர்கள் கீமூ 970 ஆண்டுகளில் வாழ்ந்தவர். தவ்ராத் வேதமும் மூஸா அலை அவர்களும் கீமூ 1100 வருடங்களைச் சேர்ந்தவர்கள்.  தவ்ராத்திற்குப் பின் சுமார் 200 ஆண்டு  களுக்குப் பிறகே யூதர்களுக்கான முதல் ஆலயம் கட்டப் பட்ட்து.

கிருத்துவர்களுக்கான முதல் ஆலயம் கிருத்துவிற்குப் பிறகு சுமார் 320 ஆண்டுகள் கழித்து கான்ஸ்டைண்டின் மனைவி ஹலாலாவினால் ஜெரூசலத்தில் கட்டப்பட்டது.

புத்த விகாரங்கள் எதுவும் புத்தரின் காலத்தில் கட்டப் படவில்லை. புத்தரின் சிலை புத்தரின் மறைவுக்கு பல நூறு வருடங்கள் கழித்து கீமூ 150 களில் வாழ்ந்த குஷான வம்சத்து மன்னர் கனிஷ்கரால் வடிவமைக்கப் பட்ட்தாகும்.

மதங்களின் இந்த வரலாற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட்து. முஸ்லிம்களின் பள்ளிவாசல் .

முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல் முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே கட்டப் பட்டது.   

குபா பள்ளி

مَسْجِدُ قُبَاءٍ أول مسجد بني فيالإسلام، وأول مسجد بني في المدينة النبوية،

أن قبا: أصله اسم بئر وعرفت القرية بها، وهي مساكن بني عمرو بن عوف، وسمى المسجد بمسجد قباء لأن النبي محمد في طريقه إلى المدينة مرَّ على ديار بني عمرو بن عوف وبنى بها مسجداً فسمي مسجد قباء

ورد في صحيح البخاري وصحيح مسلم أن النبي كان يأتي مسجد قباء كل سبت ماشيًا وراكبًا فيصلي فيه ركعتين

وقال عليه الصلاة والسلاممن تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه ركعتين كان كعمرة

மஸ்ஜிதுன்னபவி

وهو المسجد الذي بناه النبي محمد في المدينة المنورة بعد هجرته سنة 1 هـ الموافق622 بجانب بيته بعد بناء مسجد قباء

قال النبي محمد: «خيرُ ما رُكبَت إليهِ الرَّواحلُ مسجدي هذا والبيت العتيق
قول فيها النبي محمد: «ما بين بيتي ومنبري روضة من رياض الجنة، ومنبري على حوضي

قال النبي محمد: «من جاء مسجدي هذا لم يأته إلا لخير يتعلّمه أو يعلّمه فهو بمنزلة المجاهدين في سبيل الله، ومن جاء بغير ذلك فهو بمنزلة الرجل ينظر إلى متاع غيره

عن أنس بن مالك أن النبي محمد قال: «من صلَّى في مسجدي أربعين صلاةً لا تفوته صلاةٌ كُتِبت له براءةٌ من النَّار وبراءةٌ من العذاب وبرِئ من النِّفاق

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்வில் பல் பள்ளிவாசல்களை கட்டினார்கள். ஏராளமான பள்ளிவாசல்களுக்கு அடித்தளமிட்டார்கள். அவர்கள் தொழுத் இடங்களில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் கட்டப் பட்டுள்ளன.  அவ்ற்றில் குறிப்பிட்டு சில் வற்றைப் பார்க்கலாம்.

ي غزوة العشيرة قال ابن كثير - رحمه الله -: "نزل الرسول - صلى الله عليه وسلم - تحت شجرة ببطحاء أبي أزهر يقال لها "ذات الساق" فصلى عندها فثم مسجده"

பத்றின்  பள்ளிவாசல் கள்

2-  في غزوة بدر الكبرى صلى النبي - صلى الله عليه وسلم - وهو في طريقه إليها في أماكن متعددة، فاعتمدها الصحابة مساجد منها: مسجد دون السيالة عند شجرة طلح، قال الحربي: "أخبرني أبو جميع عن نادر الأسود - وكان أعلم الناس بالطريق بين مكة والمدينة لكثرة سلوكه - قال: وأول المساجد التي صلى فيها النبي - صلى الله عليه وسلم - الذي في الحرة، والثاني: مسجد الشجرة، والثالث: مسجد دون السيالة"
3-   في غزوة بدر صلى بالروحاء، وسمي مكان مصلاه بمسجد الروحاء كما ذكر الواقدي في مغازيه.

பெருமானார் (ஸள்) அரீஸ் என்ற தனது கூடாரத்தில் ஸ்ஜ்தாவில் விழுந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.  இப்போது அந்த இட்த்தில் ஒரு பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அரீஸ் என்ற பெயரில் இருக்கிறது.

கன் தக் யுத்தம் நடந்த இடத்தில் இப்போதும் 7 பழைய பள்ளிவாசல்களின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றில் பல பெருமானாரோடு தொடர்புடையவை.  


4-  في غزوة الخندق والرسول - صلى الله عليه وسلم - خارج من المدينة اتخذ له مسجداً كان يسمى مسجد الفتح، قال الحربي: "وجلس - أي النبي - صلى الله عليه وسلم - ودعا فيه" وروى ابن أبي شيبة بسنده عن المطلب بن حنطب وجابر بن عبد الله أن رسول الله - صلى الله عليه وسلم - دعا في المسجد الأعلى على الجبل يوم الاثنين، ويوم الثلاثاء، واستجيب له يوم الأربعاء بين الصلاتين


5-   في غزوة خيبر وهو في طريقه أسس مساجد عدة؛ لأنه كان ينيخ، أو يستقر بعض الأيام في بعض المواضع والأحياء من أهمها:
أ‌-  مسجد العصر: وعصر موضع على مرحلة من المدينة قال ابن إسحاق: "حين خرج رسول الله - صلى الله عليه وسلم - من المدينة إلى خيبر سلك عصر، فبنى له فيها مسجداً، ثم على الصهباء"، وقال الطبري - رحمه الله -: "مسجد عصر من مشاهير المساجد التي صلى فيها النبي - صلى الله عليه وسلم - عند خروجه إلى خيبر".
ب- مسجد الصهباء: روى الإمام مالك عن سويد بن النعمان - رضي الله عنه - أنه خرج مع النبي - صلى الله عليه وسلم - عام خيبر، حتى إذا كانوا بالصهباء - وهو أدنى من خيبر - نزل فصلى العصر، ثم دعا بالأزواد فلم يؤت إلا بالسويق، فأكل وأكلت، ثم قام إلى المغرب فمضمض ومضمضنا، ثم صلى - صلى الله عليه وسلم - ولم يتوضأ، قال الطبري: والمسجد بها معروف.
ج- مسجدان بقرب خيبر قال الأقشهري: "وبنى له مسجداً بالحجارة حين انتهى إلى موضع بقرب خيبر يقال له "المنزلة"، عرس بها ساعة من الليل فصلى فيها نافلة، فعادت راحلته تجر زمامها، فأُدرِكَت لِتُرَد فقال: ((دعوها فإنها مأمورة))، فلما انتهت إلى موضع الصخرة بركت عندها فتحول رسول الله إلى الصخرة، وتحول الناس إليها، وابتنى هنالك مسجداً فهو مسجدهم إلى اليوم

د- مسجد المنزلة: صلى فيه أربعين يوماً، ومقامه كله بين الشق ونطاه من خيبر، قال السمهودي: "روى ابن زبالة عن حسان بن ثابت بن ظهير أن رسول الله - صلى الله عليه وسلم - أتى خيبر، ودليله رجل من أشجع، فسلك صدور الأودية فأدركته الصلاة بالقرقرة، فلم يصلي حتى خرج منها، فنزل بين أهل الشق وأهل نطاه، وصلى على عوسجة هناك، وجعل حولها حجارة

ح- في غزوة تبوك بنى في طريقه إليها مساجد كثيرة قيل ستة عشر، وقيل عشرون، قال الحربي: "بنى ستة عشر مسجداً: مسجد تبوك، ومسجد ثنية مدران، ومسجد بذات الخطمي، ومسجداً بذات الزراب، ومسجداً بالأخضر، ومسجداً ببالي، ومسجداً بطرف البتراء من ذنب الكوكب، ومسجداً نحو شق نارا، ومسجداً بذي الحليفة، ومسجداً بصيد حوض، ومسجداً بالحجر، ومسجداً بالصهباء - وهو وادي القرى -، ومسجداً في نفس الوادي، ومسجداً بذي المروة، ومسجداً بذي الفيفاء، ومسجداً بذي خشب"
وممن قال بأن عددها عشرون السمهودي فأضاف إلى الستة عشر أربعة وهي: مسجد بذي الحليفة، ومسجد بالصعيد - صعيد فرج -، ومسجد بقرية بني عذرة، ومسجد بالرقعة
.
هـ- في غزوه للطائف ابتنى مسجداً قال ابن إسحاق - رحمه الله -: "ثم سلك - صلى الله عليه وسلم - في طريق يقال لها الضيقة، وسأل عن ا سمها فقيل الضيقة فقال: بل هي اليسرى، ثم خرج منها على نخب - وهي عقبة في الجبل - حتى نزل تحت سدرة يقال لها الصادرة - قريباً من مال رجل من ثقيف -، ثم مضى حتى نزل قريباً من الطائف فوضع عسكره عند مسجده الذي بالطائف اليوم، فحاصرهم بضعاً وعشرين ليلة ومعه امرأتان من نساءه إحداهما أم سلمة، فضرب لهما قبتين، ثم صلى بين القبتين، فلما أسلمت ثقيف بنى على مصلى رسول الله - صلى الله عليه وسلم - عمرو بن أمية بن وهب مسجداً، وكان في ذلك المسجد سارية فيما يزعمون لا تطلع الشمس عليها يوماً من الدهر إلا سمع بها نقيض"


பெருமானாரின் வழி யொட்டி முஸ்லிம்கள் எங்கு சென்ற போதும் தமது வாழ்வை பள்ளிவாசலை ஒட்டியே அமைத்துக் கொண்டார்கள்.  தொழுகைக்காக பள்ளீவாசலைக் கட்டினார்கள்.

பள்ளிவாசலை ஆதிக்கத்திற்கான அடையாளமாக ஒரு போதும் கருதவில்லை.

சுமார் 800 ஆண்டுகள் சர்வ செல்வாக்கோடு ஆட்சி செய்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எத்தனை பள்ளீவாசல்கள் இருக்கின்றன. அந்த பள்ளிவாசல்களுக்கு எவ்வளவு நில புலன்கள் இருக்கின்றன ? .

சுமார் 200 ஆண்டு காலம் ஆட்சி செய்த கிருத்துவர்களுக்கு இந்தியாவில் எவ்வளவு சர்ச்சுகள் இருக்கின்றன. அவற்றிற்கு எவ்வளவு நில புலன்கள் இருக்கின்றன என்பது இந்தியாவின் ஏதேனும் ஒரு சிறு  பகுதியை சுற்றிப் பார்த்தாலே தெரிந்து விடும்.

பள்ளிவாசல் கட்டுவத் என்பது இஸ்லாமை பொருத்து அதுவே ஒரு பெரிய வணக்கம் ஏராளமான நன்மைக்களுக்கு  உரியது.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللّهِ مَنْ آمَنَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلاَّ اللّهَ فَعَسَى أُوْلَـئِكَ أَن يَكُونُواْ مِنَ الْمُهْتَدِين [التوبة: 18].

روى البخاري ومسلم في صحيحيهما من حديث عثمان ابن عفان رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ، بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ

حديث أنس: أن النبي صلى الله عليه وسلم قال: «سَبْعٌ يَجْرِي لِلْعَبْدِ أَجْرُهُنَّ وَهُوَ فِي قَبْرِهِ بَعْدَ مَوْتِهِ: مَنْ عَلَّمَ عِلْمًا، أَوْ أَجْرَى نَهْرًا، أَوْ حَفَرَ بِئْرًا، أَوْ غَرَسَ نَخْلًا، أَوْ بَنَى مَسْجِدًا، أَوْ وَرَّثَ مُصْحَفًا، أَوْ تَرَكَ وَلَدًا يَسْتَغْفِرُ لَهُ بَعْدَ مَوْتِهِ


நன்மைக்குரிய காரியம் என்பதால் இதில் பெருமை ஆணவம் அபகரிப்பு மோசடி எதையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை

சிரியாவின் தலை நகர் டமாஸ்கஸில்  ஜாமிஉல் உமவி எனும் பெயரில் ஒரு பெரும் பள்ளிவாசல் இருக்கிறது.  உமய்யா சாம்ராஜ்யத்தின் மான்பை உணர்த்தும் வகையில் கட்டப் பட்டுள்ள பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலின் காம்பவுண்ட சுவர் ஒரு கிருத்துவ தேவாயலயத்திற்குரியது என்று உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களிடம் முறையிடப் பட்ட்து. அதற்க்வர் நஷ்ட ஈடு வழங்க நினைக்க வில்லை. விட்டுத் தர கோர வில்லை. அந்த சுற்றுச் சுவரை இடித்து விடக் கூறினார்கள்.


மதீனாவின் பெருமானாரின் பள்ளிவாசல் காசு கொடுத்து நிலம் வாங்கி அதில் கட்டப் பட்டது.

எனவே பள்ளீவாசல்களின் வரலாற்றில் அசூசைக்கு எங்குமே இடமில்லை.

முஸ்லிம்கள் தமது பள்ளிவாசல்களை புறத் தோற்றத்தில் தூய தாகவும் அகத்தில் தூயதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெருமானாரின் காலத்திலிருந்து பள்ளிவாசல்கள் தொடர்ந்து கட்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பெருகி வருகிறதே தவிர குறையவில்லை.

சில சந்தர்த்தப் பங்கங்களில் முஸ்லிம் உம்மத் சோதனை களை சந்தித்த கால கட்டங்களில் பள்ளிவாசல்கள் இடிக்கப் பட்டிருக்கின்றன, மூடப் பட்டிருக்கின்றன. அவமதிக்கப் பட்டிருக்கின்றன.

தடைகளைத் தாண்டி பள்ளிவாசல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் 1500 பள்ளிவாசல்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது, இந்தப் பள்ளிவாசல்கள்  1889 க்குப் பிறகு கட்டப்பட்டவை. அதிலும் இஸ்லாமை புதிதாக ஏற்றுக் கொண்டோரால் கட்டப் பட்டவை

The first recorded mosque in Britain was established in a Georgian terraced house in Liverpool in 1889.
It was not founded by Muslim immigrants but rather by a group of 20 English converts to Islam led by a local lawyer named Abdullah William Quilliam

2002 வருடம் the American Mosque என்ற புத்தகம் வெளியிடப் பட்டது.
2000  ம் வருடம் 1209 ஆக் இருந்த பள்ளிவாசல்களின் எண்ணீக்கை 2010 ல் 2106 பள்ளிவாசல்களாக உய்ர்ந்திருக்கிறது. இது 74 சதவீதம் அதிகம் என்கிறது அந்தப் புத்தகம்

The overall number of mosques in the United States rose from 1,209 in 2000 to 2,106 in 2010, an increase of 74%
இதற்கும் 1915 ல் தான் அமெரிக்காவில் அல்பேனிய முஸ்லிம்களால் முதல் பள்ளிவாசல் பிட்டபோர்ட் எனும் இட்த்தில் கட்டப் பட்ட்து,


இதே போல ஆஸ்திரிலேயாவிலும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு தான் இருக்கிறது .

முஹம்மது (ஸல்) அவர்களின் திருக்கரத்தால் தொடங்கிய பணி கியாமத் நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சில பள்ளிவாசல்களுக்கு சோதனை வந்தாலும் பள்ளிவாசல்களின் சாதனை ப் பயணம் தொடர்து கொண்டே இருக்கும்.

தேவையான இடங்களில் நிறைய பள்ளீவாசல்களை எழுப்ப வேண்டும்.

அவற்றை பக்தியின் அடிப்படையில் பராமரிக்க வேண்டும்.

ஒரு போதும் நாம் பள்ளிவாசல்களை அதிகாரத்தின் உரசிப் பார்க்கும் கல்லாக பயன்படுத்தி விடக் கூடாது.

அல்லாஹ் கிருபை செய்வானாக!








No comments:

Post a Comment