வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 09, 2019

ரஹ்மத்தை தேடுவோம்.



ரமலான் மாத்த்தின் முதல் பகுதியை ரஹ்மத்திற்குரியது என்றார்கள் பெருமானார் (ஸல்)
ரஹ்மத்தின் முக்கியத்துவத்தை இது புலப்படுத்துகிறது.
ரஹ்மத் என்றால் அல்லாஹ்வின் மறைமுக  அருள் என்று பொருள் அல்லாஹ்வின் வெளிப்ப்டையான அருளை – உணவளித்தல் காசு பணம் தருதல். ஆரோக்கியத்தை நல்குதல் ஆகிய வை பழ்லு என்று சொல்லப் பாடும்.
அதனால் தான் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது ரஹ்மத்தை கேட்கிறோம். வெளியே வருகிற போது பழ்லை தேடுகீறோம்.
 ரஹ்மத்  திருநாமங்களில் அல்லாஹ்விற்கு மிக ப்பிரியமானது இது
அதனால் தான் பிஸ்மில்லாஹ்விலும் பாத்திஹா சூராவிலும் திரும்ப திருப கூறப்பட்டூள்ளது.
அர்ஸின் தலைவாசலில் இப்படி எழுதப்ப்பட்டுள்ளது.
 وسغت رحمني غضبي

 ஜீரணித்தல் என்பது மறைமுக  வேலை. அது எப்படி வாழ்கைக்கு மிக அவசியமோ அதே போல் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் நமக்கு மிக அவசியமானது.

இல்மு, தக்வா , ஹிதாயத் சொர்க்கம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வின் ரஹ்மத்தாகும்.

( لن يُدخلَ أحداَ منكم عملُه الجنةَ، قالوا: ولا أنت يا رسول الله، قال: ولا أنا إلا أن يتغمدني الله منه بفضل ورحمة

இந்த  ரஹ்மத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பல வழிகள் உண்டு

1.       அல்லாஹ்வின் படைப்புக்களுக்கு உபகாரம் செய்வது

قال تعالى:( إن رحمة الله قريب من المحسنين

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ :«غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ ، يَلْهَثُ ، وفي رواية (قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنْ الْعَطَشِ) ، كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ ، فَنَزَعَتْ خُفَّهَا ، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا ، فَنَزَعَتْ لَهُ مِنْ الْمَاءِ ، فسقته ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ» .

எறும்புகள் குருவிகளிடம் கூட கருணை

ابن مسعود رضي الله عنه ، قال : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَرَةً – طائر كالعصفور -  مَعَهَا فَرْخَانِ ، فَأَخَذْنَا فَرْخَيْهَا ، فَجَاءَتْ الْحُمَرَةُ فَجَعَلَتْ تَفْرِشُ  . فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ:«مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا». 
وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ :«مَنْ حَرَّقَ هَذِهِ»؟ قُلْنَا :نَحْنُ. قَالَ :«إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ»

 قال رسول الله صلى الله عليه وسلم يوماً لأصحابه : « من أصبح منكم اليوم صائماً» ؟  فقال أبو بكر رضي الله عنه أنا . فقال :« من أطعم منكم اليوم مسكينا» ؟ فقال أبو بكر : أنا . قال من تبع منكم اليوم جنازة ؟ قال أبو بكر : أنا . فقال من عاد منكم اليوم مريضا؟  قال أبو بكر : أنا . – لا إله إلا الله -  فقال رسول الله صلى الله عليه وسلم :« ما اجتمعت هذه الخصال قط في رجل في يوم إلا دخل الجنة» [أخرجه ابن خزيمة في صحيحه

இரண்டாவது காரணம் : தக்வா

ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. الذين يتبعون الرسول النبي الأمي ....

மூன்றாவது காரணம்

படைப்பின்ங்க மீது நாம் கருணை காட்டுவது.

قال صلى الله عليه وسلم: (الراحمون يرحمهم الرحمن، ارحموا من في الأرض يرحمكم من في السماء) رواه أبو داود

ஏழைகள், தொழிலாளர்கள்,  விளிம்பு நிலை மக்களை பலரும் ஏளனமாகவே பார்ப்பர்.  அவர்களிடமிருந்து தங்களை உயர்வாக காட்டிக் கொள்வர்.

அவர்கள் மீது நாம் இரக்கம் காட்டும் போது அல்லாஹ் நம் மீது இரக்கப் படுகிறான்.

நான்காவது காரணம் ; ஈமான் ஹிஜ்ரத் ஜிஹாது

قال تعالى: ( إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم

ஐந்தாவது காரணம் தொழுகையை நிலை நாட்டுவது.

قال تعالى: (وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون)


ஆறாவது காரணம் அல்லாஹ்வின் அவனுடைய ரஹ்மத்தின் பண்பை சொல்லி துஆ கேட்பது.

 ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا
وقل رب اغفر وارحم وأنت خير الراحمين

ஏழாவது குர் ஆனுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றுவது

وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون )،

எட்டாவது குர் ஆன் ஓதக் கேட்பது

وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون 

ஒன்பதாவது குர் ஆனுக்கும் பெருமானாருக்கும் கட்டுப்படுவது.


 وأطيعوا الله والرسول لعلكم ترحمون

பத்தாவது காரணம் இஸ்திஃபார்

قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون

பதினோராவது காரணம் இரவுத் தொழுகை

أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ

நாம் இரவுத்தொழுகைக்காக நிற்கிற  போது அல்லாஹ்வின் ரஹ்மத்தை எதிர்பார்த்தவர்களாக நிற்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பணிரெண்டாவது காரணம் இருவருக்கிடையே சமரசம் செய்து வைப்பது.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10


இங்கே கூறப்பட்ட்டுள்ள ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எந்த ஒரு காரியத்திற்கும் நமக்கு ஒரு இரக்சிய உதவி இருந்தால் காரியம் எளிதாக நடக்கும். உறுதியாக நக்கும்.

அல்லாஹ்வின் ரகசிய அருளைப் பெற இந்தக் காரிய்ங்களில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய ரஹ்மத்திற்குரிய காரியங்கள் பலவற்றை ஒன்றாக செயல்படுத்தக் கூடிய வாய்ப்பை ரமலான் நமக்கு வழங்கிகிறது.

அது மட்டுமல்ல ரமலான் இந்த ரஹ்மத்தை தானாகவே நமக்கு தருகிறது.

இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம். அல்லாஹ்வின் அருளை பெறுவோம்.







No comments:

Post a Comment