நீண்ட காத்திருப்பிற்குப்பின்
தென்மேற்குப் பருவ மழை பொழியத் தொடங்கியிருக்கிறது.
தண்ணீர் இல்லாத
காரணத்தால் உணவகங்களும் அலுவலகங்களும் விடுமுறை விடப்படுகிற அளவு நிலைமை மோசமானதை சமீபத்தில்
நாம் அறிந்திருக்க வில்லை.
வறட்சியின்
கோப்பிடியிலிருந்து அல்லாஹ் மக்களை காப்பாற்றி விட்டான் அல்ஹம்து லில்லாஹ்.
யா அல்லாஹ்
எங்களுக்கு பாதுகாப்பான செழிப்பை தரக்கூடிய மழையை தந்தருள்வாயாக
அல்லாஹ் பூமியில்
மனிதர்களின் தேவைக்கேற்ற அளவு தண்ணீரை வைத்திருக்கிறான்.
இந்த உலகில்
உள்ள மொத்த தண்ணீரில் 97.50 சதவீதம் தண்னீர் உப்புத்தண்ணீராக கடல்களில் இருக்கிறது.
மீதமுள்ள 2.50 சதவீத தண்ணீர் தான் குடிப்பதற்கேற்ற நல்ல தண்ணீர். அதிலும் 2 சதவீதம்
நல்ல தண்ணீர் துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டியாக இருக்கிறது. அதையும் கழித்து விட்டால்
உள்ள அரை சதவீத தண்னீர் தான் உலகில் மனிதர் குடிப்பதற்கேற்ற தண்ணீராக ஆறுகள் , காவ்வாய்கள்
, நீர்நிலைகளில் இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்க்கை என்ன சொல்கிறது என்றால் ? இந்த 1/2 சதவீத தண்ணீர் உலகின் மொத்த மனிதர்களுக்கும் போதுமானது.
இதில் பிரச்சனை
எதில் என்றால்
ஒரு காலத்தில்
மனிதர்கள் தண்ணீரை தேடி பயணம் செய்தார்கள். தண்ணீர் இருக்கிற இடத்தில் வாழ்ந்தார்கள்.
பழைய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையில் உருவாகி இருப்பதை
அறியலாம்.
நைல் நதியை
ஒட்டி உருவான மொசபடோமிய நாகரீகம். சிந்து நதியை ஒட்டி உருவான மொகஞ்சதாரோ நாகரீகம்.
போன்ற பண்டைய நாகரீகங்கள் அனைத்தும் தண்ணீர் இருந்த இடத்தை மக்கள் வாழ்கைக்கு தேர்ந்து
எடுத்துக் கொண்ட தை காட்டுகீறது.
திருநெல்வேலி
தஞ்சாவூர் திருச்சி மதுரை கோவை சென்னை போன்ற பெரு நகரங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு நதியை
ஒட்டியே அமைந்திருக்கின்றன.
தண்ணீர் இருந்த
இடத்தில் மனிதர்கள் வாழ்கையை நட்த்தினார்கள் என்ற வரலாறு அது.
மழையை இறக்குகிற
இறைவன் அது எங்கே தங்கி நின்று பயனளிக்க வேண்டும் என்பதையும் அவனே தீர்மாணித்திருக்கிறான்.
وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً بِقَدَرٍ
فَأَسْكَنَّٰهُ فِي ٱلأَرْضِ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَٰدِرُونَ
இயறகையின்
இந்த நியதிக்கு எதிராக மக்கள் இப்போது தாம் வாழ்கிற இடத்த்தை எங்கோ தேர்ந்தெடுத்து
விட்டு அங்கு தண்ணீர் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்
தண்ணீர் தட்டுப்பாடு
ஏற்படுவதற்காரணங்களில் ஒன்று இதுவாகும்.
ஆயினும் ரப்பு
தன்னுடைய படைப்புக்களை அதிகம் அலைபாய விடுவதில்லை.
வறட்சி பற்றி
நீர் விநியோக அதிகாரிகள் எச்சரித்த்தற்கு அடுத்த நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி
விடுகிறது.
நம்மை படைத்த
இறைவன் நமக்கான தண்ணீரை போதுமான அளவில் தயாராகவே வைத்திருக்கிறான்.
ஆயினும் மனிதன்
தன்னை நோக்கிய திரும்ப வேண்டிய ஒரு நிர்பந்த்தை
ஒவ்வொரு பருவ காலத்திலும் அல்லாஹ் வைத்து விடுகிறான்.
ஒன்று மழை
வேண்டும் என்று அல்லது மழை போதுமென்று.
மனிதனது விஞ்ஞான
சாதனைகள் பெரும் வியப்பிற்குரிய அளவுகளில் வளர்ந்து நிற்கிறது.
சமீபத்தில் இந்தியா முதல் முறையாக ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா ஹைபர்
சோனிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சாதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில்
உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில்
நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து
பார்க்கப்பட்டது. 20 நிமிடங்கள் மட்டுமே பறக்க விடப்பட்ட அந்த விமானம் மணிக்கு 6 ஆயிரத்தி 174 கிலோ மீட்டர் வேகத்தில், ஹைப்பர் சோனிக் என்ற
ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது
இது போன்ற
பன்னூற்றுக்கணக்கான அறிவியல் அதிச்யங்களை பல துறைகளிலும் மனிதர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மனிதன்
தனது அத்தியாவசியத் தேவையான தண்ணீருக்கு மாற்றாக ஒன்றை கண்டு பிடிக்க முடியவில்லை.
அடுத்து வானிலிருந்து இறங்கும் தண்ணீருக்கு நிகராக இன்னொரு நீர் ஆதாராத்தை ஒரு பெரிய
நல்ல தண்ணீர் கடல் அல்லது ஏரி என எதையும் உற்பத்தி செய்ய முடிந்த்தைல்லை.
செயற்கை மழை
என்பது வெற்றி பெறாத ஒரு திட்டமாகும். அதிக செலவு பிடிக்கும் உத்தரவாதமான
மழை கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
அல்லாஹ் மனிதன்
எந்த உயரத்திற்கு சென்ற போது அடிப்படை தேவைக்காக தன்னை நாடி நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறான்.
அல்லாஹ் ஒரு
அரை மணி நேரம் நமக்கு தண்ணீரை தடுத்து விட்டால் அதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது.
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم
بِمَاءٍ مَّعِينٍ" (سورة الملك، آية 30).
நீங்கள்
ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ தண்ணீர் பாட்டில் கையில் இல்லாமல் பயணம் செய்து பாருங்கள். தண்ணீரின் அருமை அப்போது புரியும்.
இஸ்லாமிய
மரபு வழிச் செய்திகளில் ஒரு நிகழ்வு சொல்லப் படுவதுண்டு.
‘ஒருமனிதர்
500 ஆண்டுகள் அல்லாஹ்வை தொழுதார். மறுமையில் அவரை விசாரித்த இறைவன், சரி என் அருளால்
சொர்க்கம் செல் என்று சொன்னான். இறைவா ! நான் 500 வருடங்கள் உன்னை தொழுதிருக்கிறேனே
என்றார் அடியார். அப்படியா சிறிது நேரம் காத்திரு என்று இறைவன். சொனான். மஹ்ஷரின் தாகம்
அவனை வாட்டியது. ஷைத்தான் ஒரு பாட்டில் தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு அவன் முன் தோன்றினான். பாய்ந்தோடிப்போய் தண்ணீரை கேட்டார் அடியார்.
500 ஆண்டுகால வணக்கம் இதன் விலை என்றான் ஷைத்தான். தாகத்தின் நெருக்கடியில் இதோ என்னிடம்
500 ஆண்டு கால அமல் இருக்கிறது இதை வைத்துக் கொண்டு தண்னீரை கொடு என்று கேட்டு தண்ணீரை
வாங்கிக் குடித்தார் அடியார். தாகம் தீர்த
பிறகு தான் தனது நிலை அந்த அடியாருக்குப் புரிந்த்து. அதற்கு அடுத்த்தாக என் அருளால்
நீ சொர்க்கம் செல்கிறாயாயா என்று இறைவன் கேட்ட போது நிச்சயமாக
என்று சொன்ன படி அந்த அடியார் சொர்க்கம் சென்றார்.
தாகிக்கும்
நேரத்தில் ஒரு அரை பாட்டில் தண்ணீர் எந்த அளவு மதிப்பு பெறுகிறது என்பதை அறியலாம்.
சில நேரத்தில்
தண்ணீர் நிறைய இருக்கும் ஆனால் அதிகம் தண்ணீர்
அருந்த க் கூடாது எ ன்று மருத்துவர் உத்தரவிட்டிருப்பார்.
அப்போதும்
தண்ணீரை அருமை புரியும்,
உணவின்றிக்
கூட சில நாட்கள் வாழ்ந்து விட முடியும். தண்ணீரின்றி ஒரு நாள் கூட வாழ முடியாது.
இத்தகைய
எந்த சோதனையும் ஏற்படுவதற்கு முன் நாம் மழையின் அருமையை புரிந்து கொள்வோம்.
அதனால் நாம்
நமது எந்த உயரத்தையும் கருத்தில் கொள்ளாமல் பணிந்தும் உருகியும் அல்லாஹ்விடம் மழையை
கேட்போம்.
இந்த உலகில்
மழை வேண்டி கேலியாக எத்தனை காரியங்களை மனிதர்கள் செய்வதுண்டு.
சில இடங்களில்
கழுதைக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள்
சில இடங்களில்
மனிதர்கள் கழுதைகளை திருமணம் செயது கொள்வார்கள்
இந்துப்புராணங்களில்
காம உணர்வே இல்லாதவர் பிரார்த்தனை செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கை சொல்லப் பட்டுள்ளது.
கேலியும்
கிண்டலுமான நடவடிக்கைகளை விட்டு விட்டு வறட்சி ஏற்படும் சந்தர்ப்பங்களில் எதார்த்தமாக
மக்கள் செய்ய வேண்டிய நடைமுறைக்கு இஸ்லாம் வழிகாட்டியது.
பண்டைய
எகிப்து தேசத்தில் மழை வேண்டி ஒரு இளம் பெண்ணை அர்ப்பணிப்பு செய்யும் பழக்கம் இருந்த்து.
உமர் ரலி அவர்கள் அந்தப்பழக்கத்தை மாற்றினார்கள் என்பது வரலாறு
قال ابن كثير رحمه الله :
" روينا من طريق ابن لهيعة عن قيس بن الحجاج عمن حدثه قال : لما افتتحت مصر أتى أهلها عمرو بن العاص - حين دخل بؤونة من أشهر العجم – فقالوا : أيها الأمير ، لنيلنا هذا سنة لا يجري إلا بها . قال: وما ذاك ؟ قالوا: إذا كانت اثنتي عشرة ليلة خلت من هذا الشهر عمدنا إلى جارية بكر من أبويها ، فأرضينا أبويها وجعلنا عليها من الحلي والثياب أفضل ما يكون، ثم ألقيناها في هذا النيل .
فقال لهم عمرو : إن هذا مما لا يكون في الإسلام ، إن الإسلام يهدم ما قبله .
قال : فأقاموا بؤونة وأبيب ومسرى والنيل لا يجري قليلا ولا كثيرا ، حتى هموا بالجلاء ، فكتب عمرو إلى عمر بن الخطاب بذلك ، فكتب إليه : إنك قد أصبت بالذي فعلت ، وإني قد بعثت إليك بطاقة داخل كتابي ، فألقها في النيل .
فلما قدم كتابه أخذ عمرو البطاقة فإذا فيها " من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر : أما بعد ، فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجر فلا حاجة لنا فيك ، وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار ، وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك "
قال : فألقى البطاقة في النيل ، فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا في ليلة واحدة ، وقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم " = من "البداية والنهاية" (7 /114-115)
" روينا من طريق ابن لهيعة عن قيس بن الحجاج عمن حدثه قال : لما افتتحت مصر أتى أهلها عمرو بن العاص - حين دخل بؤونة من أشهر العجم – فقالوا : أيها الأمير ، لنيلنا هذا سنة لا يجري إلا بها . قال: وما ذاك ؟ قالوا: إذا كانت اثنتي عشرة ليلة خلت من هذا الشهر عمدنا إلى جارية بكر من أبويها ، فأرضينا أبويها وجعلنا عليها من الحلي والثياب أفضل ما يكون، ثم ألقيناها في هذا النيل .
فقال لهم عمرو : إن هذا مما لا يكون في الإسلام ، إن الإسلام يهدم ما قبله .
قال : فأقاموا بؤونة وأبيب ومسرى والنيل لا يجري قليلا ولا كثيرا ، حتى هموا بالجلاء ، فكتب عمرو إلى عمر بن الخطاب بذلك ، فكتب إليه : إنك قد أصبت بالذي فعلت ، وإني قد بعثت إليك بطاقة داخل كتابي ، فألقها في النيل .
فلما قدم كتابه أخذ عمرو البطاقة فإذا فيها " من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر : أما بعد ، فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجر فلا حاجة لنا فيك ، وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار ، وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك "
قال : فألقى البطاقة في النيل ، فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا في ليلة واحدة ، وقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم " = من "البداية والنهاية" (7 /114-115)
வறட்சி
ஏற்படும் போது நாம் மனம் திருப்ப வேண்டியது அல்லாஹ்விடமே. அவன் மட்டுமே மழையை தரும்
சக்தி படைத்தவன்.
இஸ்லாம்
மழை வேண்டி மேற்கொள்ளப்படும் தொழுகை கற்றுத் தந்துள்ளாது.
பெருநாள்
தொழுகையை போல இரண்டு ரகாஅத்துக்களை முதலில் தொழுது விட்டு பிறகு குத்பா ஓத வேண்டும்.
குத்பா வின் நிறைவில் இமாம் மட்டும் கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று தன்னுடைய மேல்
துண்டை புரட்டிப் போட்டுக் கொள்வார்.
(ஆலிம்களின்
விளக்கத்திற்காக தொழுகை நடை முறை )
وذهب جمهور الفقهاء إلى أن: صلاة الاستسقاء سنة مؤكدة حضراً وسفراً،
عند الحاجة، ثابتة بسنة رسول الله صلى الله عليه وسلم وخلفائه، رضي الله عنهم.
وتكرر في أيام ثانياً وثالثاً وأكثر، إن تأخر السقي، حتى يسقيهم الله تعالى، فإن
الله يحب الملحين في الدعاء.
ودليل سنيتها أحاديث متعددة منها حديث ابن عباس: أن النبي صلى الله عليه وسلم صلى
في الاستسقاء ركعتين، كصلاة العيد. رواه أبو داود الترمذي.
اتفق الجمهور غير أبي حنيفة على أن صلاة
الاستسقاء ركعتان بجماعة في المصلى بالصحراء خارج البلد، بلا أذان ولا إقامة،
وإنما ينادى لها "الصلاة جامعة" لأنه صلى الله عليه وسلم لم يقمها إلا
في الصحراء، وهي أوسع من غيرها في المصلى، ويجهر فيهما بالقراءة، كصلاة العيد،
بتكبيراته عند الشافعية والحنابلة بعد الافتتاح قبل التعوذ، سبعاً في الركعة
الأولى، وخمساً في الثانية برفع يديه ووقوفه بين كل تكبيرتين كآية معتدلة، قال ابن
عباس : "سنة الاستسقاء سنة العيدين" فتسن في الصحراء، مع تكبير العيد،
بلا أذان ولا إقامة، لأنها صلاة شرع لها الاجتماع والخطبة.
ويقرأ في الصلاة ما شاء جهراً، كما في صلاة العيدين، والأفضل أن يقرأ
فيهما عند المالكية بسبح، والشمس وضحاها، وعند
الحنابلة والصاحبين مثلما يقرأ في صلاة العيد
بسبح اسم ربك الأعلى، وهل أتاك حديث الغاشية، وإن شاء قرأ في الركعة الأولى بـ{إنَّا أَرْسَلْنَا نُوحاً} لمناسبتها الحال، وفي الركعة الثانية سورة أخرى من غير تعيين.
وعند الشافعية: يقرأ في الأولى جهراً بسورة "ق" وفي الثانية:
و"اقتربت" في الأصح، أو بسبح والغاشية، قياساً لا نصاً.
والمستحب الخروج إلى الصحراء، إلا في مكة والمدينة وبيت المقدس ففي المسجد الحرام والمسجد النبوي والمسجد الأقصى، فيخرج الناس ثلاثة أيام مشاة في ثياب خَلِقة غَسِيلة، متذللين متواضعين، خاشعين لله تعالى، ناكسين رؤوسهم، مقدمين الصدقة كل يوم قبل خروجهم، ويحددون التوبة، ويستسقون بالضَّعَفة والشيوخ والعجائز والأطفال.
والمكلف بها: الرجال القادرون على المشي، ولا يؤمر
بها النساء والصبيان غير المميزين على المشهور عند
المالكية، وقال الشافعية والحنفية: يندب خروج الأطفال والشيوخ
والعجائز، ومن لا هيئة لها من النساء، والخنثى القبيح المنظر، لأن دعاءهم أقرب إلى
الإجابة، إذ الكبير أرق قلباً، والصغير لا ذنب عليه، ولقوله صلى الله عليه وسلم:
"وهل ترزقون وتنصرون إلا بضعفائكم" رواه البخاري. ويكره خروج الشابات
والنساء ذوات الهيئة، خوف الفتنة.
மழை
தொழுகையை பொறுத்த வரை தொழுவது என்பதை விட அல்லாஹ்விடம் பணிந்தும் கனிந்தும் பிரார்த்தனை
செய்வது – மழையை கேட்பது என்பதே முக்கியமானது. இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் இதற்கே அதிக
முக்கியத்துவம் வழங்கினார்கள்.
எனவே
மழைத்தொழுகையின் போது அதிகம் இஸ்திக்பார் செய்ய வேண்டும் .
இமாம்
மாலிக் அவர்கள் பெருநாள் தொழுகையில் தக்பீர் சொல்வதற்கு நிகராக மழைத்தொழுகையின் போது
இஸ்திக்பார் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகீறார்கள்
ويجعل عند المالكية الاستغفار
بدل التكبير، فليس في الاستسقاء تكبير، بل فيه الاستغفار بدل التكبير.
இஸ்திக்பாரின் நன்மைகள் குறித்து திருக்குர் ஆன் குறிப்பிடுகிறது.
فَقُلْتُ
اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلْ السَّمَاءَ
عَلَيْكُمْ مِدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ
جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا} [نوح: 10 - 13].
மழைத்தொழுகைக்காக கூடுகிற போது நாம் கவனிக்க வேண்டியது அல்லாஹ் நமது இறைச்ஞ்சுதலை – மீண்டும் மீண்டும் இறைஞ்சுதலை எதிர்பார்க்கிறான்.
மழைத்தொழுகைக்கு
விளக்கம் சொல்லும் இஸ்லாமிய நூற்கள் இப்படி கூறுகின்றன என்பதை கவனிக்கவும்.
توجه المؤمن الي ربه سبحانه وتعالي بتواضع وذل وخشوع وإظهاره
للحاجة راجيا من الله تعالي تحقيق حاجاته
மழைத்தொழுகையின்
பிரதான தத்துவம் மனிதன் தனது அகந்தையை அழித்து இயலாமையை ஒத்துக் கொண்டு அல்லாஹ்வை நோக்கி
திரும்புவதாகும்.
அதனால் தான் மழைத்தொழுகைக்கான பிரார்த்தனையின் போது ஒவ்வொரு முக்கிய துஆக்களை மூன்று முறை கேட்குமாறு அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எனவே மழைத்தொழுகை என்பது உள்ளார்த்தமானதாகவும் இறைஞ்சுதல் மிக்கதாகவும் இருக்க வேண்டும். . தேவை
எனில் தொடர்ந்து மூன்று நாட்கள் கூட மழைத்தொழுகை தொழலா என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மழைத்தொழுகையின்
போது நல்லோர்களை நலிந்தோர்களை முன் வைத்து கேட்பதும் சிறப்பும்.
உமர் ரலி
அவர்கள் காலத்தில் ஹிஜ்ரீ 18 வது வருடத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. சுமார் 9 மாதங்கள்
அது தொடர்ந்த்து. (பத்ஹுல்பாரி)
அப்போது உமர்
ரலி அவர்கள் பெருமானாரின் பெரிய தந்தை அப்பாஸ் ரலி அவர்களை முன்
வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டினார்கள் /
புகாரியில்
வருகிறது.
عن أنس بن مالكأن عمر بن الخطاب رضي الله عنه كان إذا قحطوا استسقى بالعباس بن عبد المطلب فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا فتسقينا وإنا
نتوسل إليك بعم نبينا فاسقنا قال فيسقون
மழை
பொழியத் தொடங்கும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனும். அதை வரவேற்கனும். அல்லாஹ்வின்
கிருபையால் மழை பொழிந்த்து என்று சொல்ல வேண்டும்.
மழை
என்பது அல்லாஹ் மட்டுமே தர முடிந்த அவனது தனிப்பட்ட அருள்
மட்டுமல்ல
பிரம்மாண்ட அருள்.
ஒரு
மழை – அது சிறியதாக இருந்தாலும் கூட பெரும் பலனை தந்து விடுகிறது.
ஆயிரம்
பிரம்மாண்ட ஏசி களை வைத்து குளூமைப்படுத்த முடியாத இடத்தை ஒரு மழை மேகம் இலேசாக கடந்து
சென்றால் ஏற்பட்டு விடும்.
ஏசி
குளுமைப்படுத்த இடம் மூடப்பட்டிருக்க வேண்டும். மழைக்காற்ற பூமியின் பெரும் திறந்த வெளியையும் நிமிட்த்தில்
குளுமைப்படுத்தி விடுகிறது.
அதனால்
மழை பொழுயும் போது துஆ கேட்டால் அங்கீகரிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பாங்கின்
துஆ வும் மழைக்கால துஆ வும் மறுக்கப்படாது.
قال رسول الله صلي الله عليه وسلم ” أثنتان لا تردان الدعاء عند
النداء وتحت المطر” رواه الحاكم
மழை
பொழியும் போது கேட்பதற்கான ஒரு துஆ வை முன்னோர்கள் கற்றுத் தந்தார்கள்
·
للَّهُمَّ صَيِّبًا نَافِعًا، اللَّهُمَّ
صَيِّبًا هَنِيئًا، اللهم لا تقتلنا بغضبك، ولا تهلكنا بعذابك، وعافنا قبل
ذلك، اللهم إني أسألك خيرها وخير ما فيها، وخير ما أرسلت به، وأعوذ بك
من شرها، وشر ما فيها، وشر ما أرسلت به”.
·
اللهم اسقينا غيثاً مغيثاً مريئاً نافعاً غير
ضار .
·
اللهم انت الله لا إله إلا انت الغني ونحن
الفقراء ، أنزل علينا الغيث ، واجعل ما أنزلت لنا قوة وبلاغاً إلى حين
.
·
اللهم إني أسألك خيرها وخير ما فيها ، وخير ما
أرسلت به ، وأعوذ بك من شرها ، وشر ما فيها ، وشر ما أرسلت به
.
·
اللهم لا تقتلنا بغضبك، ولا تهلكنا بعذابك،
وعافنا قبل ذلك .
·
سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته
.
اللّهُمَّ اَسْقِـنا غَيْـثاً مُغيـثاً مَريئاً
مُريـعاً، نافِعـاً غَيْـرَ ضَّارٌ، عاجِـلاً غَـيْرَ آجِلٍ)
மிக
அழகாக அற்புதமாக சியதாக இப்படி ஒரு துஆவும் உண்டு ,
اللهم بعدد قطراتك
عافي كل مريض ، وأسعد كل مهموم ، وارحم كل ميت يا رب العالمين
கடும்
வறட்சிக்குப் பிறகு மழை பொழியத் தொடங்கியிருக்கிறது
சிலப்பதிகார
காவியம் மழை பொழிவதை கொண்டாடுகிறது.
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாம நீர் வேலி
உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று
தான் சுரத்தலான்!
மழையை சோழ மன்ன்னின் கருணையோடு
ஒப்பிட்டு சிலப்பதிகாரம் பாடுகிறது,
இது அழகாக இருந்தாலும் , கற்பனை
நாம் மாமழை தந்த இறைவனை போற்றுதும் என்று சொல்லி மழை யை வரவேற்போம்.
மழை பெய்யும்
போது என்ன செய்ய வேண்டும் எனபதையும் மார்க்கம் கற்பித்த்து.
عند أول نزول المطر
أن تقول: «اللهم صيـباً نافعاً» فعن عائشة رضي الله عنها أن رسـول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال: «اللهم صيـباً نافعاً» رواه البخاري
وورد أيضاً أن تقول : «رحمة» لحديث عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا رأى المطر «رحمة» رواه مسلم
أن تقول: «اللهم صيـباً نافعاً» فعن عائشة رضي الله عنها أن رسـول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال: «اللهم صيـباً نافعاً» رواه البخاري
وورد أيضاً أن تقول : «رحمة» لحديث عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا رأى المطر «رحمة» رواه مسلم
أثناء نزول المطر
أن تقف تحت المطر وتحسر عن شيء من ملابسك ليصيب المطر جسدك رجاء البركة ، لحديث أنس رضي الله تعالى عنه قال: «أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مطر فحسر رسول الله صلى الله عليه وسلم ثوبه حتى أصابه من المطر، فقلنا: يا رسول الله لم صنعت هذا؟ قال : لأنه حديث عهد بربه تعالى» رواه مسلم
قال النووي : قوله معنى حسر كشف: أي كشف بعض بدنه.
أن تقف تحت المطر وتحسر عن شيء من ملابسك ليصيب المطر جسدك رجاء البركة ، لحديث أنس رضي الله تعالى عنه قال: «أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مطر فحسر رسول الله صلى الله عليه وسلم ثوبه حتى أصابه من المطر، فقلنا: يا رسول الله لم صنعت هذا؟ قال : لأنه حديث عهد بربه تعالى» رواه مسلم
قال النووي : قوله معنى حسر كشف: أي كشف بعض بدنه.
ومعنى حديث عهد بربه أي: قريب العهد من عند ربه ولم يخالطه ما يغسل به
اﻷيدي الظالمة واﻷكف العادية. [الدرر السنية في اﻷجوبة النجدية ٣-٣٧٨]
أثناء نزول المطر
أن تدعو الله تعالى وتسأله من خيري الدنيا والآخرة فإن ذلك موضع إجابة
لأنه يوافق نزول رحمة من رحمات الله عز وجل، ففي الحديث «ثنتان ما تردان: الدعاء
عند النداء، وتحت المطر» رواه الحاكم وحسنه الالباني
إذا كثر المطر وخيف ضرره
يسن أن يقول: «اللهم حوالينا ولا علينا، اللهم على الآكام والجبال، والآجام والظراب، والأودية ومنابت الشجر» رواه البخاري
يسن أن يقول: «اللهم حوالينا ولا علينا، اللهم على الآكام والجبال، والآجام والظراب، والأودية ومنابت الشجر» رواه البخاري
عند سماع صوت الرعد
ويسن أن يقول عند سماع صوت الرعد ما كان ابن الزبير رضي الله عنه يقول إذا سمع الرعد ترك الحديث وقال: «سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته» رواه مالك والبخاري في الأدب
ويسن أن يقول عند سماع صوت الرعد ما كان ابن الزبير رضي الله عنه يقول إذا سمع الرعد ترك الحديث وقال: «سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته» رواه مالك والبخاري في الأدب
بعد نزول المطر
أن تقول: «مطرنا بفضل الله ورحمته» كما في الحديث الطويل وفيه أنه صلى الله عليه وسلم قال: «هل تدرون ماذا قال ربُّكم؟ … فأما مَن قال: مُطِرْنا بفضلِ اللهِ ورحمتِه، فذلك مؤمنٌ بي وكافرٌ بالكوكبِ »
أن تقول: «مطرنا بفضل الله ورحمته» كما في الحديث الطويل وفيه أنه صلى الله عليه وسلم قال: «هل تدرون ماذا قال ربُّكم؟ … فأما مَن قال: مُطِرْنا بفضلِ اللهِ ورحمتِه، فذلك مؤمنٌ بي وكافرٌ بالكوكبِ »
இன்னும்
மழை வராத இடங்களில் மழைத்தொழுகைகளின் மூலம் நமது இதயத்தை இறைவனை நோக்கி திருப்புவோம்.
மழை நீரை பயன்படுத்திக் கொள்ளும் வழிகளில் கவனம்
செலுத்துவோம்.
நீர் நிலைகளை
ஆக்கரமிக்காமல் இருப்போம்.
பூமிக்குள்
தண்ணீர் சேர்வதை தடுக்கும் வகையில் வீடுகளை சுற்றி சிமெண்ட் பூச்சு பூசுவதை தவிர்ப்போம்.
கட்டிடங்களில்
பெய்கிற மழை நாம் வசிக்கிற நிலப்பரப்பிற்குள் செல்வது போன்ற மழை நீர் சேமிப்பு ஏற்பாடுகளை
அமைப்போம்.
அல்லாஹ்
கிருபை செய்வானாக!
No comments:
Post a Comment