கிருத்துவ சகோதர்ர்கள் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்க்ள்.
சகோதர சமுதாயம் என்ற வகையில் அவர்களது மகிழ்ச்சிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம். ஆனால் கிருஸ்துமஸுடன் முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லை. காரணம் கிருத்து என்ற ஈஸாவைப் பற்றிய தவறான நம்பிக்கையில் கிருத்துவர்கள் வாழ்கிறார்கள்.
கிருஸ்துமஸ் என்பது கூட போலியான கற்பனையாக உருவாக்கப் பட்ட் ஒரு கொண்டாட்டமே. டிஸம்பர் 25 தேதிதான் ஈஸா பிறந்தார் என்பத்ற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது படித்த கிருத்துவர்களுக்கு தெரியும்
கிருஸ்துமஸ் பற்றிய கட்டுரையில் விக்கீபீடியா என்ற கலைக்களஞ்சியம் இப்படிச் சொல்கிறது.
கிருத்துவின் பிறப்புத் தேதி உறுதியாக அறியப்பட்டதல்ல..
The date is not known to be the actual birthday of Jesus
ஐஸக் நிய்யூட்டன் கூறுகிறார்;
“ஐரோப்பியர்கள் குளிர்கால திருவிழாகவாக கொண்டாடி வந்த புரூமா என்ற பண்டிகை தினமான டிஸம்பர் 25, பின்னர் கிருஸ்துமஸ் தினமாக மாற்றப்பட்ட்து.
” Isaac Newton argued that the date of Christmas was selected to correspond with the winter solstice which the Romans called bruma and celebrated on December 25.
கிருத்துவ சமுதாயம் மிக அப்பட்டமான வழி கேட்டில் இருக்கிறது.
கிருத்துவர்கள் தங்களது அன்பிற்குரிய தலைவரைப் பற்றிய உண்மை அறியாமல் இருக்கிறார்கள்.
ஈசாவை மதிக்றோம் என்ற பெயரில் ஈஸாமீது இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பொய்களை கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
ولا الضاليين
என்ற வார்த்தை கிருத்துவர்களையே குறிக்கிறது.
ஈஸா (அலை) அவர்களது உண்மையான வாழக்கை வரலாற்றை கூறக்கூடிய ஒரே நூல் குர் ஆன் மட்டுமே! குர் ஆனைத் தவிர்த்தூ ஈஸா அலை வர்களின் வரலாற்றுக்கு ஆதாரமான நூல் எதுவும் இல்லை.
பெட்ரெண்ட் ரஸ்ஸல் கூறுகிறார்:
"ஈஸா என்பவர் உலகத்தில் எங்காவது எப்போதாவது பிறந்தாரா? என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.
திருக்குர் ஆன் ஈஸா (அலை) அவர்களது வரலாற்றை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவரது பாட்டனாரின குடும்பத்தி (ஆலு இம்ரன்) லிருந்து தொடங்குகிறது.
நபி (ஸல்) அவர்களின் மனைவி மக்களின் பெய்ரில் கூட திருக்குரானில் ஒரு அத்தியாயம் இல்லை. ஆனால் மர்யம் அம்மையாரின் பெய்ரில் ஒரு அத்தியாயம் இருக்கிறது
அனைத்துக்கும் காரணம் ஒரு பெரும் சமூகம வழி தவறிச் சென்ற விசயத்தில் அதற்கு சரியான வழியை காட்டுவதற்கேயாகும்.
ஈஸா (அலை) அவர்களது வரலாற்றை அவரது பாட்டி இம்ரானின் மனைவியின் நேர்ச்சையிலிருந்து குர் ஆன் ஆரம்பிக்கிறது.
إِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ(35)فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ(36 فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يامريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب(37)
إذ قالت الملائكة يامريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين(45)
உ லகிற்கு தெரியாதிருந்த ஈஸாவின் வரலாற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அவரது வரலாற்றின் மீது வீசப்பட்ட களஙகத்தை துதைதொந்து அவரைப்பற்றிய சாயான தெளிவான செய்திகளை தொவித்த நூல் திருக்குஆண் மட்டுமே !
திருக்குர் ஆன் யூதர்களின் கடும் பொய்ப்பிரச்சாரத்திலிருந்து மர்யம் அம்மையாரை புனிதப்படுத்தியது.
அதனால் ஜாபர் (ரலி) அவர்கள் நஜ்ஜாஷியின் முன்னைலையில் குர் ஆனை ஓதிக்காட்டிய போது மர்யம் அம்மையாரை புனிதப்படுத்தும் குர் ஆன் வசங்ன்ங்களை செவியேற்று அவர் அழுதார்.
ஈஸா வை குர்ஆன் புகழ்கிறது.
إذ قالت الملائكة يامريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين(45)
நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்தார்கள்,
عن أبي هريرة أن رسول الله صلى اللهم عليه وسلم قال ما من مولود يولد إلا نخسه الشيطان فيستهل صارخا من نخسة الشيطان إلا ابن مريم وأمه ثم قال أبو هريرة اقرءوا إن شئتم ( وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
عن أبي هريرة قال قال رسول الله صلى اللهم عليه وسلم أنا أولى الناس بعيسى ابن مريم في الدنيا والآخرة والأنبياء إخوة أبناء علات أمهاتهم شتى وليس بيننا نبي
அவர் அதிசயமே வாழ்வான மனிதர் என்பதை குர்ஆன் ஒத்துக் கொள்கிறது பிறப்பு - பேச்சு - வகை வகையான அற்புதஙகள். ஆனால் அதனால் அவர் இறைவனோ இறைவ்னுடைய மக்னோ அல்ல என்பதை உறுதியாகச் சொல்லிக் காட்டுகிறது. முன்னார் வந்துள்ள தூதர்களைப் போலவே அவரும் ஒருவர் என்பதை அழுத்தமாக கூறுகிறது.
ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنى يؤفكون(75) المائدة
ஆதம் அலை அவர்களைப்போல இறைவனின் படைப்பாற்றலுக்கு மற்று மோர் எடுத்துக்காட்டு அவ்வளவே ! என்று கூறுகிறது.
إن مثل عيسي عند الله كمثل أدم
தந்தையின்றி பிறந்த்தானால் ஈஸா தேவகுமாரன் என்றால் ஆதமை என்ன சொல்வது ?
அவர் சிலுவையில் சிலுவையில் அறையப்பட்ட்தாக சொல்வது வெறும் யூகமே தவிர எந்த ஆதரமும் அற்றது என் உரத்து கூறுகிறது குர்ஆன்.
وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا(157)النساء
அவர் மீண்டும் பூமிக்கு வந்து அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை நிலை நிறுத்துவார். பொய்மையின் சின்ன்ங்களை உடைத்தெரிவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
عن ابي هريرة رضي الله عنه قال رسول الله صلى اللهم عليه وسلم والذي نفسي بيده ليوشكن أن ينزل فيكم ابن مريم حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله أحد *
அவரது இரண்டாம் வருகையை பற்றி நம்புவதை முஸ்லிம்களின் மீது இஸ்லாம் கட்டாய்ப்பட்டுத்தி உள்ளது.
ஈஸா விசயத்திலும் கிருத்துவ மத்த்திலும் பல் தப்பான கோட்பாடுகளை புனித பவுல் என்பவரே கற்பனையாக உண்டு பண்ணினார் .
முஸ்லிம்களே ஈஸாவை சரியாக மதிக்கிறார்கள். ஒரு நபியாக! அவர் விரும்பியது போல அவரை மதிக்கிறார்கள்.
கிருத்துவர்களோ ஈஸா பற்றிய உண்மைகளுக்கு எதிரக நடந்து கொண்டு அவரைக் கொண்டாடுகிறார்கள்.
அதனால் தான் இஸ்லாம் கிருஸ்துமஸிற்கு முரண்படுகிறது.
முஸ்லிம்கள் ஈஸா பற்றிய உணமைகளை தெரிந்து கொள்ளனும். கிருத்துவர்களின் கலாச்சாரத்த்தையும் பண்பாட்டையும் விட்டு விலகி நிற்கனும்
மாஷா அல்லாஹ் அருமையான தகவல்கள்
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய ஒரு தனி புத்தகம் நீங்கள் எழுதினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Jazakallah Khaira
ReplyDelete