يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ
اللَّهِ أَتْقَاكُمْ ﴾ [الحجرات: 13].
மனிதர்கள் இறைவனிடம்
குணத்தால் அழகு பெறுகிறார்கள் . தோற்றத்தினாலோ ஆடைகளாலோ அதிகாரத்தினாலோ அல்ல.
عن أبي هريرة عبدالرحمن بن صخر - رضي الله عنه - قال: قال رسول الله
صلى الله عليه وسلم: ((إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى
قلوبكم))؛ (رواه مسلم).
உடல் வலுப் பெற்றவர்கள் அல்லாஹ் தூசிகளைப் போலாக்கினான்.
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6)
பலவீனர்களுக்கு அல்லாஹ்விடம் பெரும் கண்ணியம் உண்டு
عَمرِو بنِ العَاصِ رضي اللهُ عنهما: عَن رَسُولِ اللهِ صلى
اللهُ عليه وسلم أَنَّهُ قَالَ: "هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ
اللَّهِ؟ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ
الْجَنَّةَ مِنْ خَلْقِ اللَّهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ، الَّذِينَ تُسَدُّ
بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ
وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لَا يَسْتَطِيعُ لَهَا قَضَاءً- அஹ்மது
–
காரணம் பலவீனர்களே நீதிக்கு துணையாக பெரும்பாலும் இருப்பார்கள்.
நல்லவர்களாகவும் நன்மைக்கு துணை போகிறர்வர்களாகவும் சிறப்பான குணம் கொண்டவர்களாக இருப்பதுமே அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறும். வசதி வாய்ப்பும் அந்தஸ்த்தும் ஆற்றலும் பெற்றிருந்தும் இத்தைய உயர் குணத்தை கொண்டு நடப்பவர்கள் அல்லாஹ்விடம் மேலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.
وفي بُضْعِ أحدكم صدقةً))، قالوا: يا رسول الله، أيأتي أحدنا شهوته
ويكون له فيها أجرٌ؟ قال: ((أرأيتم لو وضعها في حرامٍ، أكان عليه وزرٌ؟ فكذلك إذا
وضعها في الحلال كان له أجرٌ))؛ رواه مسلم.
அல்லாஹ் வெறுக்கிற ஐந்து இயல்புகளை ஆன்மீக வழிகாட்டிகள் பட்டியலிட்டுள்ளார்கள். மிக முக்கியமான இந்த இயல்புகளை
நாம் சீரமைத்தால் அல்லாஹ்விடமும் மக்களிடமும் நாம் நல்லவர்களாகி விட முடியும்,
உண்மையில் இதுதான்
ஒரு பெரிய ஆண்மை போராட்டமாகும்.
பார்வையை அலைய
விடுகிறவர்கள் தவறில் விழ வாய்ப்புக்கள் அதிகம்,
பொய பேசுகிற போது மக்களின் வாயிலிருந்து ஒரு கெட்ட வாடை வீசுகிறது. மலக்குகள் அந்த மனிதனை விட்டு விலகி ஓடுகிறார்கள்.
الراوي: عبدالله بن عمر المحدث:الترمذي - سنن الترمذي
எதிர்பாராமல் தீமைகளில் விழுந்து விடுவதற்கும் திட்டமிட்டே தீமைகள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
உடல் ரீதியாக
நம்மை அப்பாவிகள் யாரும் எந்த துன்பத்தையும் அடைந்து விடக் கூடாது என்பது ஒரு சிறந்த
வாழ்வின் அடிப்படை இலட்சியமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் யார்
தெரியுமா ?
عن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - عن النبي - صلى الله
عليه وسلم - قال: ((المسلم من سلِم المسلمون من لسانه ويده، والمهاجر من هجَر ما
نهى الله عنه))؛ متفق عليه.
முஃமின் யார்
தெரியுமா ?
முஸ்லிம் சமுதாயத்தின் பிரபலமான ஐந்து கடமைகள் இஸ்லாமிய வாழ்வை பலப்படுத்துபவை
இந்த ஐந்து தீமைகள் இஸ்லாமிய வாழ்வை மட்டுமல்ல மனித வாழ்வையே பலவீனப்படுத்தக்
கூடியவை.
No comments:
Post a Comment