தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று முதல் ஜும்ஆ தொழுகை வழமை போல நடைபெற இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.
அல்லாஹ் இந்த கொரோனோ சோதனையைப்
போன்ற எந்த சோதனையிலிருந்தும் இனியுள்ள காலங்களில் நம்மையும் இந்த உலகத்தையும் பாதுகாத்தருளவானாக!
நாம் தற்காப்பு நடவடிக்கை
அனைத்தையும் கவனமாக கை கொள்வோம். அதே நேரத்தில் அல்லாஹ்விடம் அதிகமதிகம் ஷிஃபாவை கேட்போம்.
நோயால் பாதிக்கப் பட்டவர்கள்
பலர் எதிர்பாராமல் இறந்து விட்டனர். சில அதிஷ்டவசமாக தப்பித்துக் கொண்டனர். தப்பித்துக்
கொண்டவர்கள் கூறும் அனுபவங்களை கேட்கவே அச்சமாக இருக்கிறது.
நோய் வாய்ப்படும் நேரங்களிலும்
அதற்கு முன்னதாகவும் ஷிஃபாவை பற்றி சிந்திக்க
இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஷிஃபாவை தரும் சக்தி அல்லாஹ்வுக்கு
மட்டுமே இருக்கிறது.
மருத்துவர்கள் தவா வைத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் மட்டுமே ஷிஃபாவை வைத்திருக்கிறான்.
எந்த நோயுக்கும் மருந்துண்டு
என்கிறது இஸ்லாம். அதனால் தேவையான நேரத்தில் மருத்துவம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
عن جابر، عن رسول الله صلى
الله عليه وسلم أنه قال: ((لكل داءٍ دواءٌ، فإذا أُصِيبَ دواءُ الداء، بَرَأَ بإذن
الله عزَّ وجل
எந்த நோயுக்கும் ஷிபா கிட்டும் என்ற உத்தரவாத்த்தையும் நம்பிக்கையையும் இஸ்லாம் தருகிறது.
((تَدَاوَوْا عبادَ الله، فإن الله - عز وجل - لم يُنزِل داءً إلا
أنزل معه شفاءً، إلا الموت والهَرَم))؛ رواه الإمام أحمد
இந்த சந்தர்ப்பங்களில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்
பட்டுள்ளது.
தவா என்றால் மருந்து , ஃஷிபா
என்றால் நிவாரணம்.
மருந்து எல்லா சந்தர்ப்பத்திலும்
ஃஷிபாவை தந்துவிடாது.
நடிகர் விவேக் ஊசி போட்டுக்
கொண்டார். அடுத்த நாள் இறந்து போனார்.
ஷிபாவை தருபவன் அல்லாஹ் மட்டுமே.
ஃஷிபா என்ற வார்த்தைக்கு இரண்டு
கருத்துக்கள் உண்டு.
1.
பரிபூரண நிவாரணம்
2.
இரண்டாவது பின்விளைவுகள் இல்லாத நிவாரணம்
ஒரு நோய் 60 சதவீதம் குணமாகி
விட்டாலே குணம் பெற்று விற்றார் என்று கருதுகிறது. அலோபதி மருத்துவம். அதே போல் ஒரு
நோயிக்கு மருத்துவம் செய்கிற போது அதனால் சில பின் சில பின்விளைவுகள் ஏற்படக் கூடும்
என்று என்பதும் அலோபதி மருத்துவத்தின் இயல்பாகும்.
ரெம்டெசிர் மருத்து சாப்பிடும்
போது கரும்பூஞ்சை நோய் ஏற்படும். அதனால் பார்வைக் கோளாறுகள் உண்டாகும்.
ஷிபா என்ற வார்த்தைக்கு
100 சதவீத குணம் என்பதும் பிந்தைய ஆபத்துக்கள் இல்லாத நிவாரணம் என்பதும் பொருளாகும்.
இதற்கான சக்தி அல்லாஹ்வுக்கு
மட்டுமே இருக்கிறது,
அதனால் தான் பெருமானார் (ஸல்)
அவர்கள் ஓதிப்பார்க்கிற போது இப்படிச் சொல்வார்கள்.
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ
أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا رواه البخاري (5742).
கொரோனோ தடுப்பூசிக் போட்டுக்
கொள்வதற்கு முன்பும் பின்பும் இந்த துஆ வை அதிகம் ஓதிக் கொள்ளவும்.
வஹ்பு பின் முனப்பிஹ் ரஹ்
கூறுகிறார்.
மக்கள் துஆ வில் ஈடுபட வேண்டும்
என்பதற்காகவே அல்லாஹ் சோதனைகளை தருகிறான்.
قول وهب بن منبه: ينزل
البلاء ليستخرج به الدعاء، قال سبحانه: «وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه
وإذا مسه الشر فذو دعاء عريض».
அல்லாஹ்விடம் அதிக துஆ கேட்பதற்கான
காலம் இதோ இப்போது பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டிருக்கிற இந்த் துல்ஹஜ் மாதம்.
துல் ஹஜ் மாதம் இன்ஷா அல்லாஹ்
11 ம் தேதி இரவு முதல் பிறக்க இருக்கிறது.
துல் ஹஜ் மாத்தின் 10 ம் நாள்
ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
பெருநாளுக்கு முந்திய பத்து நாட்களுமே சிறந்தவை ஆகும்.
இந்த
நாட்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நட்த்திக் கொள்ள அனும்தி கிடைத்தது. அல்லாஹ்
நம்க்குச் செய்த பாக்கியமாக கருதுவோம்.
· அல்லாஹ் சத்தியம் செய்ய தேர்ந்தெடுத்தவைகளில் ஒன்று
· والفجر
وليال عشر
· عَنْ أَبِي
هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ
أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي
الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ
كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ – الترمذي
· عَنْ ابْنِ
عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ
أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ
الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي
سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا
الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ
يَرْجِعْ مِنْ ذَلِكَ - الترمذي
· திலாவத் திக்ரு தஸ்பீஹ்களில்
அதிகமாக ஈடுபடுவது
· وروى
الإمام أحمد عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند
الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل
والتكبير والتحميد)،
· அரபா நோன்பு
· عن أبي
قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال:
(يكفر السنة الماضية والسنة القابلة)- رواه مسلم
· அரபா நாள் என்பது ஊர்க்கணக்கின் படி துல்ஹஜ் மாத்த்தின் 9 நாளாகும்- ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் அல்ல.
· அரபா நாள் அன்று நோன்பு வைப்பது சுன்னதாகும்
· குர்பானி கொடுப்பவர்கள்
மட்டும்தான் நோன்பு வைக்கவேண்டும் என்று கருதுவது சரியல்ல. எல்லோருக்கும் இது சுன்னத் தான்.
அய்யாமுத்தஷ்ரீக்
· عن عقبة بن عامر
قال قال رسول الله صلى اللهم عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا
أهل الإسلام وهي أيام أكل وشرب
· தக்பீர் அய்யாமுத்தஷ்ரீக் – பிறை 9 ன்பஜ்ரு முதல் 13 ன் அஸர்வரை ஜமாத்தாக தனியாக ஆண்கள் பெண்கள் அதாவாக கழாவாக தொழும் அனைவரும் பர்ளு தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டு,
· الشافعية قالوا: التكبير سنة بعد
الصلاة المفروضة، سواء صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة
وصلاة الجنازة، وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج
من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق-
· முடி நகம் வெட்ட் தடை-
· عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ - نسائي
மிக முக்கியமான் மற்றொரு வணக்கம் குர்பானி
குர்பானியின் சிறப்பு
عن عائشة أن رسول الله
صلى اللهم عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم
إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وأن الدم ليقع من الله
بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا- ترمذي
ويروى عن رسول الله صلى اللهم عليه وسلم أنه قال في الأضحية لصاحبها بكل شعرة حسنة ويروى بقرونها *
عن حجية قال سأل رجل عليا
رضي اللهم عنهم عن البقرة فقال عن سبعة فقال مكسورة القرن فقال لا يضرك قال العرجاء
قال إذا بلغت المنسك فاذبح أمرنا رسول الله صلى اللهم عليه وسلم أن نستشرف العين
والأذن – احمد
குர்பானியின் முறை
عن جندب قال صلى النبي
صلى اللهم عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى
مكانها ومن لم يذبح فليذبح باسم الله – بخاري
عن جابر بن عبد الله الأنصاري أن رسول الله صلى اللهم عليه وسلم ذبح يوم العيد كبشين ثم قال حين وجههما إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك عن محمد وأمته – احمد
மிக மிக முக்கிய்மாக கவனிக்கபட வேண்டிய குர்பானியின் தத்துவம்
குர்பானி என்பது ஒரு பிராணியை விலைக்கு வாங்கி அறுத்து பங்கிடுவது மாத்திரமல்ல
இது இபுறாகீம் நபியின் வழி முறை
عَنْ زَيْدِ بْنِ
أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ
إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ
شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ
مِنْ الصُّوفِ حَسَنَةٌ إبن ماجة
எல்லாவற்றையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து விட்டதன் அடையாளமே
குர்பானி.
அதனால் தான் குர்பானி கொடுக்கும் போது இப்படி ஓதுகிறோம்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ -رضي الله عنهما-
قَالَ: ذَبَحَ النَّبِيُّ ﷺ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ
مُوجَأَيْنِ -أي خصيَّيْن-، فَلَمَّا وَجَّهَهُمَا قَالَ: «إِنِّي وَجَّهْتُ
وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ
حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ
وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ
وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ، وَعَنْ مُحَمَّدٍ
وَأُمَّتِهِ بِاسْمِ الله، وَالله أَكْبَرُ، ثُمَّ ذَبَحَ
நன்மையான காரியங்களில் இறையச்சத்தையும் பேணுதலையும் கடை பிடிக்கும்
போது அது ஒரு அமலாக இருப்பதில்லை.
ஹஸன் அல் பஸரீ ரஹ் கூறினார்கள்.
مثقال
ذرة من الورع خير من ألف مثقال من الصوم والصلاة
நன்மைகளுக்கான நாட்களை சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.
அல்லாஹ் நமது அனைத்து நெருக்கடிகளிலிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
ஆமீன்.
சரியான நேரத்தில் தேவையான கருத்துகளை பதிவு செய்வதில் அஜீஸ் மௌலானாவுக்கு நிகர் இல்லை..பாரகல்லாஹு லக.
ReplyDeleteகாலம் கருதி தகவல் பதிவிடுவதில் அஜீஸ் மௌலானாவிற்கு நிகர்இல்லை..பாரகல்லாஹீ லக.
ReplyDelete