நாளை சனிக்கிழமையும் அடுத்துள்ள ஞாயிற்றுக் கிழமை முஹர்ரம் 9 10 நாட்களாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த இரண்டு நாட்களும் சிறப்பிற்குரியவை ஆகும்.
இந்த நாட்களுக்கு தாஸூ ஆ ஆஷூரா என்று பெயர் .
9ம் நாள் 10 நாள் என்பது அதன் பெருள்.
ஆஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள்.
· قال
القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة والتعظيم، وهو في الأصل صفة
لليلة العاشرة،
9 – 10 இரு
நாட்கள் நோன்பு சுன்னத்து.
முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!
· عَنْ الْحَكَمِ بْنِ
الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ
عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ
يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم 1915
· عن
أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ
عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ)) صحيح
مسلم (1982).
· عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ
مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي
إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى
مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
· عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا
الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ -
البخاري 2006
சஹாபாக்கள்
இந்த நோன்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளையும் கூட
ஆர்வப்படுத்துவார்கள்.
· فعن
الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى
الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى
أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.
இந்த நாளை மகிமைப் படுத்தும் வழக்கம் மக்காவிலும் இருந்திருக்கிறது.
· · عَنْ عُرْوَةَ عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي
الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ
تَرَكَهُ – مسلم
அது குற்றம் செய்த மனிதர்கள் பரிகாரம் தேடிக் கொள்ளும் உபயமாக இருந்த்து.
· وكان
أهل الكتاب يصومونه، وكذلك قريش في الجاهلية كانت تصومه. قال دلهم بن صالح: قلت
لعكرمة: عاشوراء ما أمره؟ قال: أذنبت قريش في الجاهلية ذنباً فتعاظم في صدورهم
فسألوا ما توبتهم؟ قيل: صوم عاشوراء يوم العاشر من محرم.
9 ம் நாள் நோன்பு வைப்பது இஸ்லாமின்
தனித்துவத்திற்கு அடையாளமாகும்.
عن عَبْدَ اللَّهِ بْنَ
عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ
قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ
الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ
فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஒரு நாள் மட்டுமே நோன்பு வைக்க முடியும் என்று நினைப்பவர்கள் 10 ம் நாள் மட்டும் கூட நோன்பு வைக்கலாம். இரண்டு நாளையும் சேர்த்தே வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல 9,10 என்றில்லாமல் 10,11 என்றும் கூட நோன்பு நோற்றுக் கொள்ளலாம்.
ஒரு செயலில் இரு பலன்கள்
எகிப்து
நாட்டின் கொடுங்கோல் அரசன் பிர்அவன், இறைத்தூதர் மூஸா அலை அவர்களையும் அவர்களுடன் இருந்த பல்லாயிரக் கணக்கான யூதர்களையும்
செங்கடலை பிளக்க வைத்து அதி ஆச்சரியமான முறையில்
பாதுகாத்தான் அதே கடலில் அதே பிளவில் பிர் அவ்னையும் அவனுடையா பல்லாயிரக்கணக்கான படை
வீர்ரகளை தண்ணீரில் மூழ்கடித்து அல்லாஹ் அழித்தான்.
திருக்குர்
ஆன் கூறுகிறது .
وإذ
فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون(50) البقرة
இந்த
இரண்டு அம்சங்களிலும் மனித சமூகத்திற்கு பாடம் இருக்கிறது.
அழிவை
தருவதும் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றல் சார்நத்தாகும்.
இவை
இரண்டிற்காகவும். அதாவது தற்காப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் மக்கள் ஏராளமான ஏற்பாடுகளை
செய்து கொள்கிறார்கள். செய்ய வேண்டியது தான். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வே இதை முழுமையாக
தர முடியும் என்ற ஆழ்ந்த பக்தியை ஆஷீரா தருகின்றது.
மனித
கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு மிக ஆச்சரியமாக பாதுகப்பட்ட மனிதர்கள், அதே போல மிக ஆச்சரியமாக
மரணத்தை சந்தித்தவர்கள் என்ற பட்டியலில் ஒவ்வொரு காலத்திலும் உண்டு.
சமீபத்தில்
குஜராத்தின் அஹ்மதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி
விட்டிருந்தனர். 14 குழந்தைகள் கூட பலியான அந்த விபத்தில் 38 வயது விசுவாஸ்குமார் என்ற
பயணி ஒருவர் மட்டும் உயிர் தப்பியிருக்கிறார்.
அதே
போல விமானத்தில் தற்காப்பு ஏற்பாடுகளுக்காக பல கடும் நிபந்தனைகள் கடைபிடிக்கப் படுகின்றன.
விமானத்தின் கதவுகள் மூடப் பட்டு விட்டால் அதன்பிற்கு விமான அனுமதித்தால் தவிர அதன்
கதவு திறக்கப்படாது.
இரண்டு
மாதங்களுக்கு முன் அமீர் என்ற ஒரு லிபிய நாட்டு பயணி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி வந்த
நிலையில் அதிகாரிகளின் விசாரனையில் ஏற்பட்ட தாமதத்தால் விமானத்தில் ஏறுவது தாமதமானது.
விமானி கதவை மூடிவிட்டார். தாமதமாக வ்ந்த அவருக்காக விமானத்தின் கதவுகளை திறக்க முடியாதுஎ
என்று கூறிவிட்டார். அந்த பயணி அழுது கொண்டே அல்லாஹ் என்னை அழைத்துக் கொள்வான் என்று
புலம்பிய படி விமான நிலையத்திலேயே உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட அந்த
விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஏதோ கோளாறு என்று திரும்பி வந்தது. அப்போது இந்த
பயணியை ஏற்றிக் கொள்ள விமானி மறுத்து விட்டார். இரண்டாம் முறையும் விமானம் கோளாறுக்கு
ஆளானது. அப்பொதும் திரும்பி வந்த விமானம் அமீரை ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது. மூன்றாம் முறையும் விமான கோளாறுக்கு உள்ளான போது
விமான நிலையத்திற்கு திரும்பிய விமானி இந்த முறை அமீரை ஏற்றாமல் செல்லப் போவதில்லை
என்று கூறி அவரை ஏற்றிக் சென்றார். இந்த ஆண்டின் ஹஜ் அனுபவங்களில் மிகவும் பிரப்லமாக
பேசப்பட்ட நிக்ழ்வு இது.
இதுவும்
சொல்லிச் செல்கிற செய்தி என்ன வென்றால் தற்காப்பு பாதுகாப்பு என்ற விவகாரங்களில் அல்லாஹ்வே
மகத்தான தாக்கம் செலுத்துபவன் .
மக்கள் பாதுகாப்புக்காக மிக அக்கறை எடுத்துக்
கொள்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
நம்மிடம்
இருக்கிற எத்தகைய பாதுகாப்பு ஏற்படுகளிலும் நாம் ஆசுவாசமாக இருந்து விட முடியாது.
புல்லட்
ப்ரூப் ஆடைகள்
அயூள்
காப்பீட்டு ஏற்பாடுகள்
லீக்
புரூப், பயர் புரூப், டஸ்ட் புரூப் என்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் வென்று விடுகிற
சக்தி அல்லாஹ்வுக்கு இருக்கிறது.
நிச்சயமாக மனிதர்களுக்கு அல்லாஹ் மகத்தான ஆற்றல்களை
கொடுத்திருக்கிறான்.
மனிதனுக்கு இருக்கிற பார்வையும் மற்ற விலங்குகளுக்கு இருக்கிற
பார்வை ஒன்றல்ல, யானை தன் முன் இருக்கிற ஒரு பொருளாக மட்டுமே மனிதனை பார்க்க
முடியும். அதற்கு மரத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாது.
கைகள் குரங்கிற்கும் உண்டு. ஆனால் மனிதன் கைகளில் ஸ்பூனை பிடிப்பது
போல குரங்களுகளால் பிடிக்க முடியாது
மனிதன் தன்னுடைய பேச்சில் வெளிப்படுவத்துவது போல மற்ற மிருகங்களால்
தம்முடைய உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது.
மனிதன் புரிந்து கொள்வது போல மிக நுனுக்கமான செய்திகளை மற்ற
உயிரின்ங்களால புரிந்து கொள்ல முடியாது.
எவ்வளவு தான் நம்முடைய ஆற்றல்கள் சிறப்பானவையாக
இருந்தாலும். அந்த சிறப்பை அனுபவிக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் மகத்துவத்தை
நினைவில் கொள்ள வேண்டும்.
திருக்குர் ஆனின் கஃஹ்பு அத்தியாயம் துல்கர்ணைன் கட்டிய வலிமையான
இரும்பு அணையை பற்றி கூறுகிறது.
அறிவு, தொழில் நுட்பம், வலிமை என அனைத்து அம்சங்களிலும் தன்னுடைய
சாதனைகளை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிற சந்தர்ப்பம் அது. ஆனால் அவர் ஒரு உணமையான
இறை நம்பிக்கையாளராக அங்கு நடந்து கொண்டார். தன்னுடைய இந்த மாபெரும் சாதனை
அல்லாஹ்வின் முன்னிலை கற்றில் பற்ந்து விடக் கூடிய தூசியை போன்றது என்று அவர்
தெரிவித்தார்.
என்னுடைய இந்த அணை பாதுகாப்பானதுதான். ஆனால் அது இறைவனின் தீர்மாணத்திற்கு
கீழ் தான் என்று அவர் கூறினார்.
فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا (97) قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ
மக்கள் தங்களுடைய ஏற்பாடுகளில் எவ்வளவு கவனமாக இருந்தாலு. தம்மை
படைத்த அல்லாஹ்வின் மிக வலிமையான மகத்துவமான ஏற்பாடுகள் குறித்து சிந்தித்தவர்களாகவே
இருக்க வேண்டும்.
நாம்
அல்லாஹ் தருகிற பாதுகாப்பை ஆசைப்பட வேண்டும். அவனையே நமது சிறந்த
பாதுகாவலனாக கருத வேண்டு.
عن عبد الله بن
عباس رضي الله عنهما قال : كنت خلف النبي صلى الله عليه وسلم فقال لي : يا غلام
إني أعلمك كلمات : احفظ الله يحفظك ، احفظ الله تجده تجاهك ، إذا سألت فاسأل الله
، وإذا استعنت فاستعن بالله ، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء ، لم
ينفعوك إلا بشيء قد كتبه الله لك ، وإن اجتمعوا على أن يضروك بشيء ، لم يضروك إلا
بشيء قد كتبه الله عليك ، رفعت الأقلام وجفت الصحف .
திரிமிதியில் வருகிற
இன்னொரு அறிவிப்பில் நபி மொழி இப்படி இருக்கிறது.
احفظ الله تجده أمامك ، تعرف إلى الله في الرخاء
يعرفك في الشدة ، واعلم أن ما أخطأك لم يكن ليصيبك ، وما أصابك لم يكن ليخطئك ،
واعلم أن النصر مع الصبر ، وأن الفرج مع الكرب ، وأن مع العسر يسرا .
அல்லாஹ்வை
பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற
இந்த நபி மொழி சாதாரண அறிவுரை அல்ல அசாதாரணமானது என்று அறிஞர்கள் கூறுவார்கள்
ஒரு
வாகன ஓட்டி எப்படி தன்னுடைய பிரேக்கில் கவனமாக இருப்பாரோ அது போல அல்லாஹ்வில் நாம்
கவனமாக இருக்க வேண்டும். பிரேக் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் வண்டிக்கும்
நமக்குமான பாதுகாப்பு ஆகும்.
ஆஷூரா
அன்று நாம் நோன்பு நோற்பது நம்முடைய அனைத்து
திட்டங்களையும் கடந்த அல்லாஹ்விடம் சரண்டையும்
ஒரு ஏற்பாடாகும்.
அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற
அல்லாஹ்வின்
பாதுகாப்பை உத்தரவாதம் செய்து கொள்ள முதலில் தேவைப்படுவது அல்லாஹ்வின் மகத்துவத்தை
பற்றிய் சிந்தனை நம்மிடம் இருப்பதாகும்.
மாபெரும்
ஒரு சாதனையின் போது சுலைமான அலை இதை மறக்க வில்லை.
قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ
بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا
عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ
وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي
غَنِيٌّ كَرِيمٌ (40
இரண்டாவது
காலையிலும் மாலையிலும் திக்ரு
عثمان بن عفان -رضى الله عنه- قال: سمعت رسول
الله -صلى الله عليه وسلم- يقول: "من
قَالَ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ
وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ
تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ
ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ"(صحيح أبي داود)
இப்னுல்
கய்யிமுல் ஜவ்ஸீ ரஹ் ஒரு அருமையான கருத்தை சொல்வார்
காலையிலும்
மாலையிலும் செய்கிற திக்ருகள் ஒரு கேடயத்தை போல நம்மை பாதுகாக்கின்றன. அது அதிகரிக்க
அதிகரிக்க கேடயத்தின் கனம் அதிகரித்து திக்ரு செய்பவனுக்கு சுமையாகி விடுவதில்லை. திக்ரு
அதிகரிக்க அதிகரிக்க கேடயத்தில் வலு அதிகரித்து அதை நோக்கி வருகிற அம்பு எய்தவனையே
திரும்பிச் சென்று தாக்கி விடுகிறது என்றார்கள்.
قال ابن القيم -رحمه الله-:
"أذكار الصباح والمساء بمثابة الدرع، كلما زادت سماكته لم يتأثر صاحبه،
بل تصل قوة الدرع أن يعود السهم فيصيب من أطلقه"،
அல்லாஹ்வை நாம் பாதுகாக்கிற போது அல்லாஹ் நம்மை பாதுகாப்பான என்றான் ஆபத்துக்கள் ஏற்படுகிற போது பாதுகாப்பான் என்று மட்டும் பொருளல்ல;
அல்லாஹ்வின் பாதுகாப்பு எப்படி எல்லாம் கிடைக்கும்.?
அல்லாஹ்
நம்முடைய மார்க்கத்தில் நமக்கு சந்தேகமோ சஞ்சலமோ வராமல் பாதுகாப்பான்.
كان من
دعاء النبي -صلى الله عليه وسلم- الذي يدعو به صلاة الليل: "اهدني
لما اختلف فيه من الحق بإذنك، إنك تهدي من تشاء إلى صراط مستقيم"(رواه مسلم).
ஆபாசமான காரியங்களிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்
வாழ்க்கையில் இது பிரதான ஒரு காரியமாகு, இதிலிருந்து
தப்புவது கடினமானது.
حديث عمر عن النَّبِيّ -صلى الله عليه وسلم- أنه
علمه أن يَقُولُ: "اللَّهُمَّ
احفظني بالإسلام قائماً واحفظني بالإسلام قاعداً واحفظني بالإسلام راقداً ولا تطع
فِي عدواً ولا حاسداً"(رواه الحاكم
நம்முடைய
அறிவை ஆரோக்கியத்தை பலத்தை அல்லாஹ் பாதுகாப்பான்
அறிஞர்கள்
கூறுவதுண்டு , குர் ஆனை மனனம் செய்த அது அதை
தொடர்ந்து ஓதி வருபருடைய அறிவு விசாலமாக்கப்படும்.
وقال بعضهم: "من جمع القرآن متَّع بعقله"
நூறு
வயதை கடந்த அபூதபீப் அத்தப்ரீ ஒரு தடவை கப்பலில் தரையில் குதித்து இறங்கினார். மக்கள்
இந்த வயதில் இப்படி குதிக்கிறாரே என்று குறை கூறினார்கள். அதற்கவர் சொன்னார். இது பாவம்
செய்யாத உடல்
وكان أبو الطيب الطبري قد جاوز المائة سنة وهو ممتَّع بعقله وقوته،
فوثب يوماً من سفينة كان فيها إلى الأرض وثبة شديدة، فعوتب على ذلك فقال: "هذه جوارح حفظناها عن المعاصي في الصغر، فحفظها الله علينا في الكبر".
அல்லாஹ் நமது சொத்துக்களை பாதுகாப்பான்
مَّ أَمَّا الْجِدَارُ
فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ
لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا)[الكهف:82]، قَالَ ابْنُ عَبَّاسٍ: "حُفِظَا بِصَلَاحِ أَبَوَيْهِمَا"
ஜின் சைத்தான் போன்ற மறைமுக ஆபத்துக்க்ளிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்.
لَهُ مُعَقِّبَاتٌ
مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ)[الرعد:11]
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்;
وقَالَ
كَعْبُ الْأَحْبَارِ: "لَوْلَا أَنَّ اللَّهَ -عَزَّ
وَجَلَّ- وَكَّلَ بِكُمْ مَلَائِكَةً يَذُبُّونَ عَنْكُمْ فِي مَطْعَمِكُمْ
وَمَشْرَبِكُمْ وَعَوْرَاتِكُمْ؛ لَتَخَطَّفَكُمُ الْجِنُّ".
நாம் அல்லாஹ் வின் நினைவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
அவனே மகத்தான வல்லமை படைத்தவன். என்ற தத்துவத்தை ஒவ்வொரு ஆஷூராவும் நம்மிடம் புதுப்பித்துச்
செல்கிறது.
அப்படி வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment