வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 17, 2011

மரியாதை மிக்க அன்பு வேண்டும்


إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا(8) لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ -  الفتح

பெருமானாரின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிம்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று.
அந்த அன்பு இல்லையேல் ஈமான் இல்ல
عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

மீலாது விழாக்கள் பெருமானார் மீது நாம் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியது என்றால் பெருமானாரின் வழி முறைகளை கைகொள்வதே அவர் மீது நாம் வைத்துள்ள மரியாதையை புல்ப்படுத்தும்

வழிப்பாடு இல்லாத அன்பு மரியாதையற்றது. உதாரணம்  

மாணவர்களிடம் அன்பு கொண்ட் ஆசிரியர் தேர்வு மேற்பாரவை பணிக்குச் சென்றார். மாணவர்கள் பிட் அடிப்ப்பதை கண்டித்தார். அவரது அன்பில் துணிச்சல் அடைந்த ஒரு மாணவன் சார் நீங்க மேற்பார்வையாளர் அதனாலே மேலேதான் பாக்கனும் கீழே பார்க்க்க் கூடாது என்றானாம்.

பெருமானாரின் மீதான அன்பு மரியாதையும்  பயமும் கலந்த்தாக இருக்க வேண்டும்.
إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا(8) لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ -  الفتح

இன்றைய அற்பமான அரசியல் தலைவர்கள் மீது அன்புள்ள வைத்துள்ள தொண்டர்கள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள்?

தலைவரைப் போல போல் உடுத்துகிறார்கள்துண்டு வாட்சு மோதிரம் அணிகிறார்கள்;
அவரைப் போல் பேசுகிறார்கள்; அவரைப் போல் சிகை அலங்காரம் என ஒவ்வொரு விசயத்திலும் அவரை இமிடேட் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

பெருமானாரின் மீது உச்சபட்ச அன்பு வைத்திருந்த தோழர்கள் பெருமானாரைப் இமிடேட் செய்வதன் மூலம் அந்த அன்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்

பெருமானார் நின்ற இட்த்தில் நின்று உட்கார்ந்த இட்த்தில் உட்காருவது அபூபக்கர் (ரலி) யின் பழக்கம்.

ஒரு முறை மக்காவிற்கு செல்லும் வழியில் பெருமானாரின் தலைப்பாகை ஒரு மரக்கிளையில் மாட்டிக் கொண்ட்து. இப்னு உமர் (ரலி) எப்போது அந்தப் பாதை வழியே சென்றாலும் தனது தலைப்பாகை அந்த மரக்கிளையில் மாட்டி எடுத்துச் செல்வார்கள்.

பெருமானார் சட்டையின் சில பட்டன்களை அவிழ்த்து விட்டிருப்பார்கள் என்பதனால் தங்களது சட்டை பட்டனை அவிழ்த்து விட்ட தோழர்கள்

இப்னு மஸ்வூத் + இப்னு உமர் + முஆவியா (ரலி)
عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ كُنْتُ لَا تَفُوتُنِي عَشِيَّةُ خَمِيسٍ إِلَّا آتِي فِيهَا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَيْءٍ قَطُّ قَالَ رَسُولُ اللَّهِ حَتَّى كَانَتْ ذَاتَ عَشِيَّةٍ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَاغْرَوْرَقَتَا عَيْنَاهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ فَأَنَا رَأَيْتُهُ مَحْلُولَةً أَزْرَارُهُ وَقَالَ أَوْ مِثْلُهُ أَوْ نَحْوُهُ أَوْ شَبِيهٌ بِهِ

عن زَيْدُ بْنُ أَسْلَمَ رضي الله عنه قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي مَحْلُولٌ أَزْرَارُهُ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ (دارمي
حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ حَدَّثَنِي أَبِي قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ فَبَايَعْنَاهُ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ قَالَ عُرْوَةُ فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا (ابوداود)
நபித்தோழர்கள் சொந்த சுக துக்கங்களை விருப்பு வெறுப்புக்களை கூட பெருமானாரின் வழியில் வெளிப்படுத்தினார்கள்

உம்மு ஹபீபா அம்மையார் தந்தை அபூசுபயான் (ரலி) இறந்த மூன்றாம் மஞ்சள் பூசிக்கொண்டார்

عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْيُ أَبِي سُفْيَانَ مِنْ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِصُفْرَةٍ فِي الْيَوْمِ الثَّالِثِ فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً لَوْلَا أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
பெருமானாருக்காக ஜுலைபீப்  (ரலி) யை கணவராக ஏற்ற பெண்

وقال الإمام أحمد - عن أنس رضي الله عنه قال خطب النبي صلى الله عليه وسلم على جليبب امرأة من الأنصار إلى أبيها فقال حتى استأمر أمها فقال النبي صلى الله عليه وسلم فنعم إذا قال فانطلق الرجل إلى امرأته فذكر ذلك لها فقالت لاها الله إذن ما وجد رسول الله صلى الله عليه وسلم إلا جليبيبا وقد منعناها من فلان وفلان قال والجارية في سترها تسمع قال فانطلق الرجل يريد أن يخبر رسول الله بذلك فقالت الجارية أتريدون أن تردوا على رسول الله صلى الله عليه وسلم أمره إن كان قد رضيه لكم فأنكحوه قال فكأنها جلت عن أبويها وقالا صدقت فذهب أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال إن كنت رضيته فقد رضيناه قال صلى الله عليه وسلم فإني قد رضيته قال فزوجها ثم فزع أهل المدينة فركب جليب فوجدوه قد قتل وحوله ناس من المشركين قد قتلهم قال أنس رضي الله عنه فلقد رأيتها وإنها لمن أنفق بيت بالمدينة

(தந்தையை நான் என் மனவியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார். தாயோ  பெருமானாருக்கு என்றால் கொடுக்கலாம். என் பெண்ணை எத்தனை பேர் கேட்ட்டர்கள். பெருமானார் அவர்கள் என் மகளுக்கு ஜுலைபீபையா தேர்ந்தெடுத்தார்கள்? என்றார். இதை திரை மறவிலிருந்து செவிமடுத்த மகளோ பெருமானார் தேர்தெடுத்தயா மறுக்கப் போகிறீர்கள் என்றார்.)

யூத பிரமுகர்களின் தொல்லை அதிகரித்த போது அவர்களை கொல்ல பெருமானார் உத்தர விட எஜமானரையே விட்டுவைக்காத தோழர்
فقد قال رسول الله صلى الله عليه وسلم «من ظفرتم به من رجال يهود فاقتلوه»،
ولما سمع مُحيّصة بن مسعود ذلك من رسول الله وثب على ابن سُنَينَة اليهودي وهو من تجار يهود فقتله، فقال له أخوه حُوَيّصة وهو مشرك: يا عدو الله قتلته أما والله لرب شحم في بطنك من ماله وضربه، فقال محيّصة: لقد أمرني بقتله من لو أمرني بقتلك لقتلتك، ) محمد رسول الله- محمد رضا)
இன்றைய சூழலில் குணத்திலும் பண்பாட்டிலும் பெருமானாரை இமிடேட் செய்வது சமுதாயத்தின் தலையாய பணியாகும்

(இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் "இன்றைய சூழலில் கட்டாயம் கடைபிடித்தாக வேண்டிய பெருமானாரின் பண்புகள் )


No comments:

Post a Comment