அல்லாஹ் இயற்கையாக பூமியில் பல நீர்த்தேக்கங்களை அமைத்த்திருக்கிறான்.
மனிதர்கள் செயற்கையாக பலவற்றை அமைத்திருக்கிறார்கள்.
திருக்குர் ஆன் சில அணைகளைப் பற்றி சொல்கிறது.
அவற்றில் ஒன்று சபா மக்களின் அனை.
வாய்க்கால் பிரச்சினையில் மக்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது பல்கீஸ் அரசி பேரணை ஒன்றை அற்புதமாக மூன்று கதவுகளுடன் கட்டி, அதற்கு கீழே பெரும் தொட்டி அமைத்து அதிலிருந்து பல வாய்க்கால்களாக தண்ணீர் பிரிந்து அனைத்து மக்களும் நீர்வளம் கிடைக்க ஏற்பாடு செய்தார். நாட்டில் வளம் சுகாதாரம் பெருகியது
لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ(15)فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَى أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ(16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ(17)وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِي وَأَيَّامًا آمِنِينَ(18)فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ(19)
كانت سبأ ملوك اليمن وأهلها
وكان من أمر السد أنه كان الماء يأتيهم من بين جبلين وتجتمع إليه أيضا سيول أمطارهم وأوديتهم فعمد ملوكهم الأقادم فبنوا بينهما سدا عظيما محكما حتى ارتفع الماء وحكم على حافات ذينك الجبلين فغرسوا الأشجار واستغلوا الثمار في غاية ما يكون من الكثرة والحسن كما ذكر غير واحد من السلف منهم قتادة أن المرأة كانت تمشي تحت الأشجار وعلى رأسها مكتل أو زنبيل وهو الذي تخترف فيه الثمار فيتساقط من الأشجار في ذلك ما يملؤه من غير أن يحتاج إلى كلفة ولا قطاف لكثرته ونضجه واستوائه وكان هذا السد بمأرب بلدة بينها وبين صنعاء ثلاث مراحل ويعرف بسد مأرب
قال ابن زيد: لم يكن يرى في بلدتهم بعوضة ولا ذباب ولا برغوث ولا عقرب ولا حية، وكان الرجل يمر ببلدهم وفي ثيابه القمل فيموت القمل كله من طيب الهواء، (3) فذلك قوله تعالى: { بَلْدَةٌ طَيِّبَةٌ } أي: طيبة الهواء، (تفسير البغوي)
{ فَأَعْرَضُوا } قال وهب: فأرسل الله إلى سبأ ثلاثةً عشر نبيًا فدعوهم إلى الله وذكروهم نعمه عليهم وأنذروهم عقابه فكذبوهم، وقالوا: ما نعرف لله عز وجل علينا نعمة فقولوا لربكم ليحبس هذه النعم عنا إن استطاع، (الطبري)
وقال وهب رأوا فيما يزعمون ويجدون في علمهم أن الذي يخرب سدهم فأرة فلم يتركوا فرجة بين حجرين إلا ربطوا عندها هرة فلما جاء زمان ما أراد الله تعالى بهم من التغريق أقبلت فيما يذكرون فأرة حمراء كبيرة إلى هرة من تلك الهرار فساورتها ، حتى استأخرت عنها الهرة فدخلت في الفرجة التي كانت عندها فتغلغلت في السد ، وحفرت حتى أوهنت المسيل وهم لا يعلمون بذلك - (تفسير خازن)
மக்கள் பொருப்பற்று அகம்பாவம் கொண்டு நடந்த போது அல்லாஹ் பலமாக இருந்த தண்ணீரைக் கொண்டே அவர்களை அழித்தான். சபா மக்கள் சிதறினர்,
அணை கட்டி செழிப்பாக வாழும் மக்கள் இறைவனிட்டம் நன்றியோடும் மற்ற மக்களிடம் கருணை யோடும் நடந்து கொள்ள வேண்டும். அது தவறும் போது அணையே பிரச்சினையாகிவிடும்.
தற்போது தமிழ மக்களுக்கும் கேரள மக்களுக்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையாகி இருக்கிறது.
அணைப்பகுதியைச் சார்ந்த கேரளா அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு அணையால் தமிழகத்திற்கு கிடைத்து வருகிற நன்மையில் பொறாமையுற்று பொறுப்பற்ற வகையில் பிரச்சினை செய்கின்றனர்.
அணையின் பாதுகாப்பு தான் பிரச்சினை என்றால் இதுவரை செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மேலாக வேறு என்ன பாதுகாப்புத் தேவை என்பதை யோசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு பூகம்பம் வந்தால் அணை உடைந்து நிமிட்த்தில் இலட்சக்கணக்கான மக்கள் அழிந்து போவார்கள் என அச்சுறுத்துகிறார்கள். ஆனால் புதிதாக இன்னொரு அணை கட்டுவோம் என்கிறார்கள்.
இன்றைய ஊழல் அரசியலவாதிகள் எழுப்புகிற கட்டிடங்களை விட பழைய கட்டிடங்கள் உறுதியானவை. அணையின் பலம் பற்றி மத்திய நிபுணர்கள் குழு உறுதி அளித்துள்ளது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அணையின் நீர்மட்ட்த்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. கேரளா அதை ஏற்க மறுக்கிறது.
பிரச்சினை அணையின் பாதுகாப்பு பற்றியதல்ல.. மின்சாரம் மற்றும் அது சார்ந்த இலாபம் பற்றியதுமாகும்.
வ்றண்டு கிடந்த தமிழகத்தின் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை மாவட்ட மக்களின் அடிப்படையான நீர் தேவையை தீர்த்து பஞ்சத்தின் பிடியிலிருந்து அவர்களை மீட்கும் மிகப் பெரிய மனிதாபிமான நோக்கோடு அந்த அணை கட்டப்பட்ட்து.
இந்தப் பகுதியில் உள்ள 2 இலட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அது பாசன வசதியளிக்கிறது. 10 இலடசம் விவ்சாயிகள் பலன் பெறுகின்றனர். 400 கோடிக்கு உணவு உற்பத்தியாகிறது. 60 இலட்சம் மக்கள் குடிநீர் பெறுகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை மிகச் சிறந்த பல மனிதாபிமான நடவடிக்கைகள் அபரிமிதமான மனித உழைப்பு அபராமான திட்டமிடுதலின் கூட்டு நடவடிக்கையாகும்.
அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் பென்னி குயிக் ஒரு கட்ட்த்தில் ஆங்கில அரசு பணம் ஒதுக்க்கத போது தன்னுடைய நாட்டுக்கு திரும்பிச் சென்று தன்னுடைய சொந்த சொத்துக்களை விற்று 85 இலட்ச ரூபாயை இங்கு கொண்டு வந்து அதன் மூலம் அணை க்ட்டினார்.
இந்த மனிதாபிமானப் பணியில் மின்சாரத்தின் மூலமும் மற்ற வருவாய் மூலமும் இலாபம் சம்பாதிக்கும் திட்டமே இப்போது பிரச்சினையாகி உள்ளது.
அணை தமிழக்த்தினுடையது. அணை அமைந்திருக்கும் பகுதி கேராளாவுடையது. அதற்கான குத்தகை தொகை கேரளாவுக்கு செலுத்தப்படுகிறது.
தமிழகத்திற்கும் கேரளாவுக்குமான ஒப்பந்த்த்தை மதிக்க கேரளா மறுக்கிறது.
ஒப்பந்தங்கள் மீறப்ப்டுகிற போது பிரச்சினைகள் உருவாகும் குர் ஆணின் வழிகாட்டுதலாகும்.
الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُوْلَئِكَ هُمْ الْخَاسِرُونَ – البقرة 27
ஒப்பந்தங்களை மீறுதல் فساد . க்கு காரணாக அமையும் என இவ்வசனம் உணர்த்துவதாக தப்ஸீர் மஆரிபுல் குர் ஆனில் கூறப்பட்ட்து.
தனி மனிதர்களோ சமூக அமைப்புக்களோ தங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.
بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ(76) آل عمران
ஒப்பதங்களை மீறும் யூதர்களின் இயல்பை குர் ஆன் பழிக்கிறது.
أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ(100) – البقرة
பெருமானாரின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்த்து ஹுதைபிய்யா ஒப்பந்தம். வெளிப்பார்வைக்கு அது ஒரு பின்னடைவாக தோன்றினாலும் அதில் பெரிய வெற்றி அடங்கியிருந்த்து.
இதில் ஏற்பட்ட பல சிரமங்களையும் பெருமானார்(ஸல்) அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று கைகால் கட்டப்பட்ட நிலையில் வந்து விழுந்த அபூஜந்தல் (ரலி) அவர்களை பெருமானார் ஏற்க மறுத்த்து.
َخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ مَرْوَانَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُخْبِرَانِ عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا كَاتَبَ سُهَيْلُ بْنُ عَمْرٍو يَوْمَئِذٍ كَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَا يَأْتِيكَ مِنَّا أَحَدٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلَّا رَدَدْتَهُ إِلَيْنَا وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ فَكَرِهَ الْمُؤْمِنُونَ ذَلِكَ وَامْتَعَضُوا مِنْهُ وَأَبَى سُهَيْلٌ إِلَّا ذَلِكَ فَكَاتَبَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ذَلِكَ فَرَدَّ يَوْمَئِذٍ أَبَا جَنْدَلٍ إِلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو وَلَمْ يَأْتِهِ أَحَدٌ مِنْ الرِّجَالِ إِلَّا رَدَّهُ فِي تِلْكَ الْمُدَّةِ وَإِنْ كَانَ مُسْلِمًا وَجَاءَتْ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ وَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ
அடுத்த ஆண்டு உமராவுக்கு வந்த பெருமானார் (ஸல்) ஒப்பந்தப்படி நடந்து கொண்டார்கள்
… فَأَقَامَ بِهَا ثَلَاثَةَ أَيَّامٍ فَلَمَّا أَنْ كَانَ يَوْمُ الثَّالِثِ قَالُوا لِعَلِيٍّ هَذَا آخِرُ يَوْمٍ مِنْ شَرْطِ صَاحِبِكَ فَأْمُرْهُ فَلْيَخْرُجْ فَأَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ نَعَمْ فَخَرَجَ و قَالَ ابْنُ جَنَابٍ فِي رِوَايَتِهِ مَكَانَ تَابَعْنَاكَ بَايَعْنَاكَ
அதன் பிறகும் ஒப்பந்த்தை பேணினார்கள்
عَنْ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ أَنَّ أَبَا رَافِعٍ أَخْبَرَهُ قَالَ بَعَثَتْنِي قُرَيْشٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُلْقِيَ فِي قَلْبِي الْإِسْلَامُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَا أَرْجِعُ إِلَيْهِمْ أَبَدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ وَلَا أَحْبِسُ الْبُرُدَ وَلَكِنْ ارْجِعْ فَإِنْ كَانَ فِي نَفْسِكَ الَّذِي فِي نَفْسِكَ الْآنَ فَارْجِعْ قَالَ فَذَهَبْتُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمْتُ - ابوداوود 2377
(الْبُرُدَ : தூதர்கள் – நான் தூதர்களை தடுத்து வைத்துக் கொள்ள மாட்டேன். )
நெருக்கடியான் நேரத்திலும் ஒப்பந்த்தை நிறைவேற்ற பெருமானார் உத்தரவிட்டார்கள்.
حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ قَالَ مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ قَالَ فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ قَالُوا إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا فَقُلْنَا مَا نُرِيدُهُ مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ وَلَا نُقَاتِلُ مَعَهُ فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ فَقَالَ انْصَرِفَا نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ وَنَسْتَعِينُ اللَّهَ عَلَيْهِمْ
ஒப்பந்தங்களை பராமரிப்பது சிறந்த மனித இயல்பு, அதை மீறுவது நல்ல குணம் அல்ல.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا خَطَبَنَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَ لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ – احمد 11935
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ - البخاري 34
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே உள்ள ஒப்பந்ந்த்தைப் மீறுவது பற்றி கவலைப் படாமல் – அது குறித்து வெட்கப்படாமல் -
கேரள அரசு தண்ணீர் தருவோம் என்று சொல்கிறது. அதில் பயனில்லை என்கிறது தமிழ் நாடு.
நிபுணர்கள் மட்ட்த்தில் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒரு விசயத்தை சாமாணிய மக்கள் அரங்கிற்கு கொண்டு வந்து உணர்ச்சிமயமான பிரச்சனையாக இதை மாற்றுவது கீழ்த்தரமான அரசியலாகும்.
மக்கள் இந்த வெறியூட்டும் துண்டுதல் நடவடிக்கைக்கு ஆட்படாமல் மனிதாபிமானமும் நீதியும் நிலைக்க ஒத்துழைக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் நல்லதொரு தீர்வை எட்ட அல்லாஹ் துணை செய்வானாக! அரசியல்வாதிகளின் சூழ்ச்சியிலிருந்து இரு மாநில மக்களையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு அதில் குளிர்காய நினைக்கும் அரசியல் வாதிகளுக்கு அல்லாஹ் நல்ல சிந்தனயை வழங்குவானாக!
No comments:
Post a Comment