வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 15, 2011

உமர் (ரலி) ஷஹாதத்


முஹர்ரம் மாத்த்தில் நினைவு கூறப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று
முஹர்ரம் முதல் நாளில் உமர் (ரலி) ஷஹீதாக்கப் பட்டார்கள்.     
உமர் (ரலி) ஒவ்வொரு ஜும்ஆவின் போதும் வாழ்த்தப் படுகிற புனிதர்.   
அதற்கு காரணம், அவர் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும். முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பான உன்னத நிலைக்கு கொண்டு சென்றதில் அவருடைய பங்கு மகத்தானது.  

இன்றைய தலைவர்களோடும், அரசியல் வாதிகளோடும், ஒப்பிட்டு உமர் (ரலி) அவர்களின் பெருமையை பறை சாற்றுவது நம்முடைய பழக்கம். அதில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் நமக்கு அன்னாரிடமிருந்து கிடைக்கிற வாழ்வு முறைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் அந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அந்தக் கடமையை முஹர்ரம் நினைவூட்டுகிறது.

உமர் (ரலி)யின் சிறப்பு.
பெருமானாரின் பிரார்த்தனை
عن ابن عمر أن رسول الله صلى اللهم عليه وسلم قال اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب قال وكان أحبهما إليه عمر -  ترمذي – 3614
மலக்குகளின் மகிழ்ச்சி
عن ابن عباس قال لما أسلم عمر نزل جبريل فقال يا محمد لقد استبشر أهل السماء بإسلام عمر *
இஸ்லாத்தின் வலிமை
உமர் (ரலி) இஸ்லாமை தழுவிவிட்டார் என்ற செய்தியை கேட்டு இனி பயமில்லை என்று கருதி அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்கள் திரும்பினர்.

قال عبدالله إبن مسعود  مازلنا أعزة منذ أسلم عمر – البخاري – 3408

உமர் (ரலி) அவர்களால மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட ந்னமைகள் ஏராளம்.முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாக்கியமாக கிடைத்தவர் அவர்.

முஹம்மது (ஸல்) அவர்களின் சிறந்த தொண்டராக இருந்த அவர் முக்கிய ஆலோசகராகவும் இருந்தார்.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக உமர் (ரலி) மூலம் பெரும் வெற்றி கண்டனர்
فتحت دمشق وبيت المقدس ومصر وليبيا والنوبة وزالت سيطرة الروم تمامًا من تلك البقاع والوهاد، ودخل أهلها في دين الله .    

அதை விட அதிகமாக சமய ரீதியாக அவர் மூலம் பலன் பெற்றனர்.

அவரது ஆலோசனையின் படி பல சட்டங்களை பெருமானார் அமுல் படுத்தினார்கள்.

عن ابن عمر أن رسول الله صلى اللهم عليه وسلم قال إن الله جعل الحق على لسان عمر وقلبه و قال ابن عمر ما نزل بالناس أمر قط فقالوا فيه وقال فيه عمر (أو قال ابن الخطاب فيه شك خارجة) إلا نزل فيه القرآن على نحو ما قال عمر – ترمذي 3615

عن عقبة بن عامر يقول سمعت رسول الله صلى اللهم عليه وسلم يقول لو كان من بعدي نبي لكان عمر بن الخطاب احمد 16764

موافقات عمر

عن عمر قال وافقت ربي في ثلاث في الحجاب وفي أسارى بدر وفي مقام إبراهيم- مسلم

عن جعفر بن محمد عن أبيه سمع جابرا يحدث عن حجة النبي صلى الله عليه وسلم قال: لما طاف النبي صلى الله عليه وسلم قال له عمر هذا مقام أبينا؟ قال "نعم" قال أفلا نتخذه مصلى؟ فأنزل الله عز وجل
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود(125) – تفسير إبن كثير

பதிரின் கைதிகள் விசயத்தில் அல்லாஹ் ஒரு சட்டம் இறக்காத போது பெருமானார் என்ன செய்வது என ஆலோசனை செய்தார்கள். பலரும் அவர்களது இயல்புக்கு ஏற்ப கருத்துச் சென்னார்கள். பெருமானார் (ஸல்) தனது இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள். இந்த விவகாரம் முடிந்த பிறகு  அல்லாஹ் உமர் (ரலி) அவர்களின் இயல்புக்கு ஏறப் இனி நடந்து கொள்ள அறிவுறுத்தினான்.

عن أنس رضي الله عنه قال استشار النبي صلى الله عليه وسلم الناس في الأسارى يوم بدر فقال "إن الله قد أمكنكم منهم" فقام عمر بن الخطاب فقال يا رسولالله اضرب أعناقهم فأعرض عنه النبي صلى الله عليه وسلم ثم عاد رسول الله صلى الله عليه وسلم فقال " ياأيها الناس إن الله قد. أمكنكم منهم وإنما هم إخوانكم بالأمس" فقام عمر فقال: يارسول الله اضرب أعناقهم فأعرض عنه النبي صلى الله عليه وسلم فقال للناس مثل ذلك فقام أبو بكر الصديق رضي الله عنه فقال يا رسول الله نرى أن تعفو عنهم وأن تقبل منهم الفداء قال فذهب عن وجه رسول الله صلى الله
عليه وسلم ما كان فيه من الغم فعفا عنهم وقبل منهم الفداء.  ( تفسير إبن كثير )

كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم(67) الأنفال

பர்தா,  உமர் (ரலி) யின் மூலம் சமுதாயத்திற்கு கிடைத்த கொடை
ياأيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما(59) الأحزاب

قال عبد الله الشيباني وافق عمر ربه في أحد وعشرين موضعا
·        قال عمر لما توفي عبد الله بن أبي دعي رسول الله صلى الله عليه وآله وسلم للصلاة عليه فقام إليه فقمت حتى وقفت في صدره فقلت يا رسول الله أو على عدو الله ابن أبي القائل يوم كذا كذا فوالله ما كان إلا يسيرا حتى نزلت ولا تصل على أحد منهم مات أبدا الآية

·        لما استشار صلى الله عليه وسلم الصحابة في الخروج إلى بدر أشار عمر بالخروج فنزلت كما أخرجك ربك من بيتك بالحق الآية

·        عن عبد الرحمن بن أبي ليلى أن يهوديا لقى عمر فقال إن جبريل الذي يذكره صاحبكم عدولنا فقال له عمر من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين فنزلت على لسان عمر- ابن أبي حاتم

·        عن أبي الأسود قال اختصم رجلان إلى النبي صلى الله عليه وآله وسلم فقضى بينهما فقال الذي قضى عليه ردنا إلى عمر بن الخطاب فأتيا إليه فقال الرجل قضى لي رسول الله صلى الله عليه وآله وسلم على هذا فقال ردنا إلى عمر فقال أكذاك قال نعم فقال عمر مكانكما حتى أخرج إليكم فخرج إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله وأدبر الآخر فقال يا رسول الله قتل عمر والله صاحبي فقال ما كنت أظن أن يجترىء عمر على قتل مؤمن فأنزل الله فلا وربك لا يؤمنون الآية فأهدر دم الرجل وبرىء عمر من قتله --ابن أبي حاتم وابن مروديه
    
தலைவர், தொண்டர், முன்னோடி, அறிவுஜீவி என பல நிலைகளிலும் உமர் (ரலி) அவர்கள் பெரும் சிறப்புக் கொண்டவர் என்றாலும் அன்னாரது ஈமானிய உள்ளம் சமுதாயம் என்றென்றைக்கும் மறந்துவிடக் கூடாத செய்தியாகும்.

உமர் (ரல்) ஷஹாத்த்.

உமர் (ரலி) அவர்கள் மற்றவர்கள் மதினாவில் குடியேறுவதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார். அவற்றில் ஒன்று குடியேற விரும்புகிறவர் தொழில் தெரிந்தவராக( Skill)  இருந்தால் அனுமதி கிடைக்கும். குடியுரிமை மற்றும் வேலைவாய்ப்பு  மற்றும் வரி வசூல்   அதிகாரியாக முகீரா (ரலி) அவர்களை நியமித்திருந்தார்.  பாரசீகத்தை சார்ந்த அபு லுஃலுஅ வேலை கேட்டு வந்தான். அவன் திறமையான கைத்தொழில்காரனாக இருந்த்தால் அனுமதி வழங்கப்பட்ட்து. வேலையும் வழ்ங்கப் பட்ட்து.

சில நாட்களிலே முகீரா (ரலி) அவர்களைப் பற்றி குறை சொல்லிக் கொண்டு அவன் வந்தான். அவர் தன்னிடம் அதிக வரி வசூலிப்பதாக புகார் கூறினான். உமர் (ரலி) முகீரா (ரலி) யிடம் விசாரித்த போது அவனது வருவாயுக்கு ஏற்பவே வசூலிக்கப் படுவதாக கூறினார். அவரது வரி விதிப்பு நியாயமாகவே இருப்பதாக உமர் (ரலி) கூறினார். இதனால் கோபமுற்ற அபூலுஃலுஅ என்ற பைரோஸ் உமர் (ரலி) அவர்களை கொலை செய்ய தீர்மாணித்தான். அவனுக்கு உடந்தையாக ஒரு நயவஞ்சகனும் கிருத்துவன் ஒருவனும் இருந்த்தாக ஒரு ஆயுவு கூறுகிறது.

On 3 November 644 Umar was attacked.  Umar died of the wounds three days later on Sunday, 7 November 644

أن عمر بن الخطاب رضي الله عنه قد حرّم على المشركين الذين بلغوا الحلم أن يدخلوا المدينة المنورة لما انطوت عليه قلوبهم من ضغائن وأحقاد ضد الإسلام، ولكن المغيرة بن شعبة عامله على الكوفة كتب إليه يطلب منه الإذن بدخول غلام له اسمه فيروز [أبا لؤلؤة] لينتفع به المسلمون لأنه كان يتقن عدة صناعات فهو حداد ونجار ونقاش فوافق عمر، وذات يوم اشتكى أبو لؤلؤة لعمر أن المغيرة يفرض عليه خراجًا كبيرًا، فلما سمع منه عمر قال له أن خراجك ليس بالكبير على ما تقوم به من أعمال، فاغتاظ أبو لؤلؤة المجوسي من ذلك، وأضمر الشر والحقد عدة أيام ثم ترجمه في فجر يوم 23 ذي الحجة سنة 23 هـ عندما طعن عمر وهو يصلي الفجر بالناس بخنجر له نصلين ست طعنات، وهرب الكلب بين الصفوف لا يمر على أحد يمنة ويسرة إلا طعنه حتى طعن ثلاثة عشر رجلاً مات منهم ستة فلما رأى عبد الرحمن بن عوف ذلك ألقى رداءًا كان معه على أبي لؤلؤة فتعثر مكانه وشعر أنه مأخوذ لا محالة فانتحر اللعين بأن طعن نفسه بالخنجر .

سأل عمر عمن طعنه قيل له أنه أبو لؤلؤة فقال: "الحمد لله الذي لم يجعل منيّتي بيد رجل يدعي الإسلام"

உமர் (ரலி) ஈமானிய உள்ளம்.

உமர் (ரலி)இந்த மார்க்கத்திற்கு தான் செய்த சாதனைகளால் மமதை கொண்டிருக்கவில்லை தான் செய்த வேலைகள் தனக்கு எதிராக அமையாமல் இருந்தால் போதும் என்று அவர் தன்னுடைய இறுதி நேரத்தில் அரற்றிக் கொண்டிருந்தார்.   அதிகாரத்தின் உயர்பீட்த்தில் இருந்த போதும் ஆயிஷா நாயகியின் உரிமையை மதித்து அவரிடம் ஒரு சாமாணயரைப் போல அடக்கஸ்தலத்திற்கு அனுமதி கேட்டார்.  தனக்குப் பின்னால் வரும் ஆட்சியாளருக்கு தக்க அறிவுரைகளை ஆட்சியின் நடைமுறைகளை கூறினார்.

அவரது இறுதி நேரத்த்தின் காட்சிகளைப் பாருங்கள்.

قال لابنه: "يا عبد الله انظر ما عليّ من الدُّين" فحسبوه فوجدوه ستة وثمانين ألف درهم، فقال: "إن وفّى مال آل عمر فأدّه من أموالهم، وإلا فاسأل في بني عديّ، فإن لم تفِ أموالهم، فاسأل في قريش"، ثم قال: "اذهب إلى أم المؤمنين عائشة، فقل: يستأذن عمر أن يدفن مع صاحبيه" فذهب إليها، فقالت: "كنت أريده -المكان- لنفسي، ولأوثرنّه اليوم على نفسي"، فلما رجع وأخبر بذلك عمر، حمد الله

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي

وَقَالَ أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ وَيَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ وَأُوصِيهِ بِالْأَنْصَارِ خَيْرًا الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ وَأَنْ يُعْفَى عَنْ مُسِيئِهِمْ وَأُوصِيهِ بِأَهْلِ الْأَمْصَارِ خَيْرًا فَإِنَّهُمْ رِدْءُ الْإِسْلَامِ وَجُبَاةُ الْمَالِ وَغَيْظُ الْعَدُوِّ وَأَنْ لَا يُؤْخَذَ مِنْهُمْ إِلَّا فَضْلُهُمْ عَنْ رِضَاهُمْ وَأُوصِيهِ بِالْأَعْرَابِ خَيْرًا فَإِنَّهُمْ أَصْلُ الْعَرَبِ وَمَادَّةُ الْإِسْلَامِ أَنْ يُؤْخَذَ مِنْ حَوَاشِي أَمْوَالِهِمْ وَيُرَدَّ عَلَى فُقَرَائِهِمْ وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ وَلَا يُكَلَّفُوا إِلَّا طَاقَتَهُمْ

இத்தகைய பெருமக்களை நேசிக்கிறோம் என்பதே நம் போன்ற சாமாணய்ர்கள் சொர்க்கத்தை சேருவதற்கான வழியாகும்.

இமாம் புகாரி – உமரி (ரலி) அவர்களின் சிறப்பை பற்றிய பாட்த்தில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ

ஆனால் ஷியாக்கள் உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளை விழாவாக கொண்டாடுகிறார்கள். அபூ லுஃலுஃவை போற்றுகிறார்கள்.
فإنهم يحتفلون كل سنة بيوم مقتل الفاروق، ويمجدون الكلب أبا لؤلؤة ويطلقون عليه اسم [بابا شجاع] .
இஸ்ல்லத்திற்கும் அவர்களுக்கு எவ்வளவு தூரம் என்பதை இது காட்டுகிறது.

No comments:

Post a Comment