வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 22, 2011

நீதித்துறையில் முஸ்லிம்கள்


தமிழக  உயர்நீதி மன்றத்திற்கு புதிய நீதிபதிகள் அறிவிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பத்ரிகைகளை படிக்கிற போது ந்ம்மவர் யாரும் இல்லையே என்று ஏங்குவதும் கழிவிரக்கம் கொள்வதும் நம்முடைய வழக்கமாகிவிட்டது.

தகுதியுடைய எத்தனை பேர் நம்மிடம் இருக்கிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும். தகுயானவர்களாக நாம் உருவாகனும். நம்மைச் சார்ந்தவர்களை உருவாக்கனும்.

பொதுவாக நம்முடை சமூகத்தில் சட்டம்படித்த அறிஞர்கள் திறைமையான வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

பல வழக்குகளில் முஸ்லிம்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்காமல் போவதற்கு நம்மிடம் போதுமான சட்ட அறிவு இல்லாதிருப்பதும், திறமையான வழக்கறிஞர்கள் இல்லாதிருப்பதுமே காரணமாகும்.

மற்ற திறமையான வழக்கறிஞர்களுக்கு சமபளம் தருவதே பாதிக்கப் பட்ட மக்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது.

இஸ்லாம் சட்ட அறிவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
சட்ட அறிவு வணக்க வழிபாடுகளுக்கும் வாழ்க்கைகும் மிக அத்தியாவசியமானதாகும்.

கல்வியை கடமை என்று இஸ்லாம் கூறக் காரணம்சில சட்டங்களைப் பற்றிய அறிவு இல்லை என்றால் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியாது.

ஒளுவில் பல நுணுக்கமான சட்டங்கள்.
وبل للآعقاب
தொழுகையில் பல நுணுக்கமான சட்டங்கள்

திருமண ஒப்பந்த்த்தில் பல நுணுக்கமான சட்டங்கள்
ஈஜாபு கபூல் வாசகத்தை சாட்சிகள் செவுயேற்க வேண்டும்.

நீதித்துறை சார்ந்த விசயங்களிலும் இஸ்லாம் மிக அதிக அக்கறை செலுத்தியிருக்கிறது.
நீதிஇஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிற விசயம்
ஒவ்வொரு ஜீம் வின் இறுதியிலும் ஓதப்படுகிற வசனத்தின் முதல் கட்டளை
إن الله يأمر بالعدل
அர்ஷின் நிழலில் இடம் பெறும் ஏழு பேரில் முதலாமவர்
إمام عادل
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالْمَسْجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَى ذَلِكَ وَتَفَرَّقَا وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ وَرَجُلٌ دَعَتْهُ ذَاتُ حَسَبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ
சாட்சிகள் விசயத்திலும் அதை எழுதிக் கொள்வதில் உறுதியான அக்கறை செலுத்த இஸ்லாம் உத்தர்விட்டுள்ளது.
திருக்குர் ஆனின் மிக நீண்ட வசனம் இது 2;282

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلْ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًافَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنْ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلَّا تَرْتَابُوا إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(282)
وَإِنْ كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ(283)

நீதித்துறைக்கும் சட்ட்த்துறைக்கும் முஸ்லிம்கள் முதன்மையாக அக்கறை செலுத்தினர்.
நீதித்துறையில் இஸ்லாம் காட்டிய அக்கறையும் வழிகாட்டுதல்களும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ تَعَالَى عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَلَى يَمِينِ الرَّحْمَنِ الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا قَالَ مُحَمَّدٌ فِي حَدِيثِهِ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ- النسائي – 5284
عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ أَتَدْرُونَ مَنْ السَّابِقُونَ إِلَى ظِلِّ اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ الَّذِينَ إِذَا أُعْطُوا الْحَقَّ قَبِلُوهُ وَإِذَا سُئِلُوهُ بَذَلُوهُ وَحَكَمُوا لِلنَّاسِ كَحُكْمِهِمْ لِأَنْفُسِهِمْ – احمد 23243
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اخْتَصَمَ إِلَيْهِ مُسْلِمٌ وَيَهُودِيٌّ فَرَأَى عُمَرُ أَنَّ الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالدِّرَّةِ ثُمَّ قَالَ وَمَا يُدْرِيكَ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ إِنَّا نَجِدُ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تَرَكَ الْحَقَّ عَرَجَا وَتَرَكَاهُ- مؤطا 1206
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ وَأَنَا حَدِيثُ السِّنِّ قَالَ قُلْتُ تَبْعَثُنِي إِلَى قَوْمٍ يَكُونُ بَيْنَهُمْ أَحْدَاثٌ وَلَا عِلْمَ لِي بِالْقَضَاءِ قَالَ إِنَّ اللَّهَ سَيَهْدِي لِسَانَكَ وَيُثَبِّتُ قَلْبَكَ قَالَ فَمَا شَكَكْتُ فِي قَضَاءٍ بَيْنَ اثْنَيْنِ بَعْدُ – احمد 445

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَقَدَّمَ إِلَيْكَ خَصْمَانِ فَلَا تَسْمَعْ كَلَامَ الْأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ فَسَوْفَ تَرَى كَيْفَ تَقْضِي قَالَ فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَمَا زِلْتُ بَعْدَ ذَلِكَ قَاضِيًا- احمد

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ عَبْدِ الْأَعْلَى الثَّعْلَبِيِّ عَنْ بِلَالِ بْنِ أَبِي مُوسَى عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَأَلَ الْقَضَاءَ وُكِلَ إِلَيْهِ وَمَنْ أُجْبِرَ عَلَيْهِ نَزَلَ عَلَيْهِ مَلَكٌ فَيُسَدِّدُهُ

உமர் (ரலி) காலத்தில் நீதிபதிகள் தனியாக நியமிக்கப் பட்டனர்.

இஸ்லாமிய அரசுகளில் நீதித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
During the period of the Abbasid Caliphate, the office of the qadi al-qudat (Chief Justice of the Highest Court) was established. Among the most famous of the early qadi al-qudat was Qadi Abu Yusuf who was a disciple of the famous early jurist Abu Hanifa.
The office of the qadi continued to be a very important one in every principality of the caliphates and sultanates of the Muslim empires over the centuries. The rulers appointed qadis in every region, town and village for judicial and administrative control and to establish peace and justice over the dominions they controlled.

நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்ட்து.
உலகின் தலை சிறந்த நீதிபதிகளாக முஸ்லிம்கள் திகழ்ந்தனர்.

ஹஜ்ரத் அலி (ரலி) – காழி  ஷுரைகின் உரையாடல் பிரசித்தி  பெற்றது
அலி (ரலி) உறுக்குச் சட்டை ஒரு யூதனிடம் இருந்த்து. அதை காழியிடம் முறையிட்ட போது ஆதாரம் கேட்டா ஷுரைஹ். தன்னுடைய மகனை அலி ஆதாரமாக சாட்சியாக
கொடுத்த போது மறுத்தார் காழி ஷிரைஹ். – யூதர் இஸ்லாமை தமுவினார்.

القاضى شريح بن الحارث بن قيس ، وهو قاض مخضرم أدرك عصر الخلفاء الراشدين و الأمويين ، إختلفوا فى سنة موته ، قيل عام 78 أو 87 . ولكن اتفقوا على أنه عمّر كثيرا ، وأنه تولى قضاء الكوفة فى عهد عمر بن الخطاب ، واستمر فيه الى أن مات فى العصر الأموى ، وحاز شهرة فى العدل و الذكاء أيضا
من نوادره إنه حكم على رجل باعترافه فقال‏ الرجل :‏ يا أبا أمية قضيت علي بغير بينة.! فقال‏:‏" أخبرني ابن أخت خالتك‏ ".‏ يعنى أنت الذى أخبرتنى .

حكاا الشعبى قال (‏:‏ شهدت شريحًا وجاءته امرأة تخاصم رجلًا فأرسلت عينيها فبكت فقلت‏:‏ أبا أمية ما أظن هذه البائسة إلا مظلومة فقال‏:‏ يا شعبي إن أخوة يوسف جاءوا أباهم عشاء يبكون‏.‏ )!!
يروى أن ابنًا لشريح قال لأبيه‏:‏ إن بيني وبين قوم خصومة فانظر فإن كان الحق لي خاصمتهم وإن لم يكن لي الحق لم أخاصم‏.‏ فقص قصته عليه فقال له والده ‏:‏ انطلق فخاصمهم‏.‏ فانطلق إليهم فتخاصموا إليه فقضى شريح على ابنه ، فقال له لما رجع داره‏:‏ والله لو لم أتقدم إليك لم ألمك ..لقد فضحتني‏.‏ فقال القاضى ‏:‏ يا بني والله لأنت أحب إلي من ملء الأرض مثلهم ولكن الله هو أعز علي منك ..خشيت أن أخبرك أن القضاء عليك فتصالحهم فيذهب ببعض حقهم‏.
படைத்தளபதியும் நீதிபதியும் எதீமுடைய நிலமும்  

القائد التركى موسى بن بغا المشهور بعسفه وظلمه ، القاضى الذى حكم بالحق ولم يرهب موسى بن بغا الذى كان يرعب بنى العباس هو القاضى احمد بن بديل المتوفى عام 258
إذ كانت لموسى بن بغا ضيعة في منطقة الري ، وقد اشترى فيها ضيعة مجاورة، وبقى فى تلك الضيعة سهم ليتيم لا يمكن شراؤه إلا بموافقة القاضي وهو الولي عليه، وكان القاضي حينئذ أحمد بن بديل، فذهب كاتب موسى بن بغا إلى أحمد بن بديل وخاطبه في بيع حصة اليتيم ويأخذ له الثمن فامتنع ابن بديل وقال: ما باليتيم حاجة إلى البيع ولا آمن أن أبيع ماله وهو مستغن عنه فيحدث للمال شيء فيضيع عليه، فقال له الكاتب نعطيك في ثمن حصته ضعف قيمتها، فقال: ما هذا لي بعذر في البيع، فظل الكاتب يلح عليه وهو يمتنع، فضجر الكاتب في النهاية وقال للقاضي: أيها القاضي: إنه موسى بن بغا!! فقال له القاضي كلمته المأثورة : أعزك الله .. إنه الله تبارك وتعالى ، فاستحيا الكاتب أن يراجعه بعدها .. ومضى إلى موسى بن بغا فقال له: ما عملت في الضيعة؟ فقص عليه القصة فلما سمع ابن بغا قول القاضي:" إنه الله تبارك وتعالى" بكى ومازال يكررها ثم قال: لا تعرض لهذه الضيعة: وانظر في أمر هذا الشيخ الصالح فإن كانت له حاجة فاقضها .

நீதித்துறையில் நேரமை – இமாம் புகாரி தரும் தகவலும்

وَقَالَ الْحَسَنُ أَخَذَ اللَّهُ عَلَى الْحُكَّامِ أَنْ لَا يَتَّبِعُوا الْهَوَى وَلَا يَخْشَوْا النَّاسَ وَلَا يَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ثُمَّ قَرَأَ يَا دَاوُدُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعْ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الْحِسَابِ وَقَرَأَ إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ فَلَا تَخْشَوْا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمْ الْكَافِرُونَ بِمَا اسْتُحْفِظُوا اسْتُوْدِعُوا مِنْ كِتَابِ اللَّهِ وَقَرَأَ وَدَاوُدَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا فَحَمِدَ سُلَيْمَانَ وَلَمْ يَلُمْ دَاوُدَ وَلَوْلَا مَا ذَكَرَ اللَّهُ مِنْ أَمْرِ هَذَيْنِ لَرَأَيْتُ أَنَّ الْقُضَاةَ هَلَكُوا فَإِنَّهُ أَثْنَى عَلَى هَذَا بِعِلْمِهِ وَعَذَرَ هَذَا بِاجْتِهَادِهِ وَقَالَ مُزَاحِمُ بْنُ زُفَرَ قَالَ لَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ خَمْسٌ إِذَا أَخْطَأَ الْقَاضِي مِنْهُنَّ خَصْلَةً كَانَتْ فِيهِ وَصْمَةٌ أَنْ يَكُونَ فَهِمًا حَلِيمًا عَفِيفًا صَلِيبًا عَالِمًا سَئُولًا عَنْ الْعِلْمِ

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ رَجُلٌ قَضَى بِغَيْرِ الْحَقِّ فَعَلِمَ ذَاكَ فَذَاكَ فِي النَّارِ وَقَاضٍ لَا يَعْلَمُ فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَذَلِكَ فِي الْجَنَّةِ -  ترمذي – 1244
கோபத்தில் தீர்ப்பு வழங்க்க்க் கூடாது
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ  مسلم –

இன்று நம்முடை நாட்டில் பல வழக்குகளில் நீதிபதிபதிகளின் சொந்த விருப்புக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப் ப்டுகிறது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் ஒரு நீதிபதி இந்துத்துவாவின் கருத்தை அப்படியே பிரதிபலித்தார்.

பல விவகாரங்களிலும் சமுதாயத்தின் கருத்தை சரியான இட்த்திற்கு சரியான அளவில் எடுத்துச் சொல்ல முடியவ்லில்லை.

ஒரு தனிநபராக – சர்சைக்குரியர் -  சுபரமணய சாமி ஒரு வழக்கறிஞராக இருப்பதால் எத்தனை நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்துகிறார் பாருங்கள்.

இதுமாதிரியான ஆட்களை எதிர் கொள்ளவும் நீதித்துறையில் புரையோடியுள்ள இலஞ்சம் ஒருபக்க சார்பு ஜாதிய மனப்பான்மை அகல்வும் முஸ்லிம் நீதிமானகளும் வழக்குறைஞர்களும் நிறைய உருவாக வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திலும் சட்ட அறிவு பெருக வேண்டும்.

No comments:

Post a Comment