வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, October 17, 2012

காண கண கோடி வேணடும்...
புனித மக்கரீ நகல் கூடுகிற  சுமார்  30 லடசம் மக்கள் துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அங்குள்ள  அரபா  எனும் மைதானத்தில் ஒரே விதமான ஆடையில் ஒரே கோஷத்தேடு இறைவனை பிரார்தனை செய்  ஒன்று கூடுகிறார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجُّ عَرَفَاتٌ الْحَجُّ عَرَفَاتٌ الْحَجُّ عَرَفَاتٌ أَيَّامُ مِنًى ثَلَاثٌ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ أَدْرَكَ عَرَفَةَ قَبْلَ أَنْ يَطْلُعَ الْفَجْرُ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ - ترمذي- 2901

ஹஜ் கடமையின் பிரதான அம்சமான இந்நிகழ்சி நிறைவடைந்தவுடன் அடுத்த நாள்  உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் ஹஜஜுப் பெருநாளை கெணடாடுகிறார்கள். உலகின் எங்கோ ஓரிடத்தில் நடைபெறுகிற ஒரு கூடடம் நிறைவடைவதை உலகம் முழுவதிலிலும்-அலாஸ்கரீவிலிருந்து ஆஜாபைஜான் வரைக்கும் அர்ஜெணடீனாவிலிருந்து ஆர்டிக் வரைக்கும்  உள்ள - மக்கள் மகிழ்து கொணடாடும்படி இறைவன் அமைத்திருக்கிறான் எனில் அந்த கூடடம் எத்தகைய முக்கியத்துவமும் மாணபையும் உடையது என்பது சிந்தனைக்குரிய ஒரு விசயமாகும்.

பாலைவனத்தில் சில புதிய நாற்றுக்கள்.
இபுறாகீம் (அலை) அவாகளது கரீலத்தில் அவா வாழ்ந்த இராக்கிலும் மற்ற நாகரீகம் அடைந்த  நகரங்களிலும் மனிதத்தன்மையின் உயர்ந் மதிப்பீடுகள் வீழ்ந்து போய் மானுடம் தாழ்ந்து கிடந்தது. சத்தியத்தேடலும் உணமையர்ன வாழ்வும் மறைந்து போய் பொய் வேஷங்களும் போலித் தத்தவங்களும் மேடை போடடு வேதம் பேசிக் கொணடிருந்தன. அந்த சூழ்நிலை இனி ஒரு சீரமைப்பிற்கோ மறுமலாச்சிக்கோ தகுதியுடையதாக இருக்கவில்லை. எனவே ஆள்ஆரவாரமே இல்லாத மக்கரீவின் பாலையில் ஒரு புதிய புனித சமதாயத்தை பூக்கவைக்க இறைவன் திடடமிடடான் . அந்த திடடம் இறைத்துதா இபுறாகீம் ( அலை ) அவாகள் மூலமாக அமுல் படுத்தப்படடது.

அணணல் இபுறாகீம் (அலை) தனது ஆசை மனைவி ஹாஜரா அம்மையர்ரையும் அருமை குழந்தை இஸ்மாயீலையும் நாற்றங்கரீல்களாக  வைத்து பாலைவனத்தில் ஒரு புதிய சமுதாயத்தை பதியமிடடார்கள்.
போலி நாகரீகத்தின் நச்சுக்கதிர் தாக்குதலக்கு ஆளாகாத ஒரு நல்ல சமுதாயம் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் குணத்துடனும் , உணமையர்ன வாழ்வுக்கா எதையும் அர்ப்பணிக்க தயர்ராகும் துணிவுடனும் உருவானது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சமுதயத்தின் சந்ததிகள்தான் முஹம்மது நபி (ஸல்) அவாகளுக்கு உற்றதுணையர்க இருந்து  இயற்கைநெறியர்ன இஸ்லாமிய நெறியை உலகம் மழுவதற்கும் எடுத்து  சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் ஹிஜ்ரி 10 ம் ஆணடு தனது இறுத ஹஜ் கடமையினை நிறைவேற்றிய போது அவரை சுற்றி  அரபா  திடலில் ஒரு லடசத்திற்கும் மேற்படட மக்கள் கூடியிருந்தார்கள். அந்தக்  கூடடம் ஆள்ஆரவாரமில்லாத பாலையில் நபி இபுறாகீம் (அலை) அவாகளால்  பதியமிடப்படட பக்குவமான கூடடமாகும். மனித வரலாறு,  தான் அதவரை சந்தித்திராத ஒரு சிறந்த சமூகத்தை அன்று கணடது. அன்றைய அந்த சமூகத்தில் உயர்ந்த மனிதத்தன்மைக்கான  அத்துனை குணங்களும் ஒருங்கே நிரம்பப்பெற்றிருந்தன.

ஆதே போன்றதொரு சிறந்த சமூகத்தை உலகுள்ளலவும் உருவாக்கிக் கொணடிருப்பது தான் இஸ்லாத்தின் இலடசியமாகும். ஏனவே ஓரு சிறந்த சமூகத்திற்கு  தேவையர்ன பணபுகளை உருவாக்குவதை இஸ்லாம் தனது கடமைகள் ஒவ்வென்றிலும் மறைபொருளாக கொணடிருக்கிறது.      கடமைகளின் பின்னே ...

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வலியுறுத்தும் கடமைகள் ஐந்து என்ற கருத்து பிரபலமாக அறியப்படுகிறது.
ஐந்து கடமைகளில் ஒவ்வொன்றும் வெளிப்படையர்ன சில நடைமுறைகளையும் உள்ளார்த்தமதான ஒரு தத்துவத்தையும் கொணடிக்கின்றன. வெளிப்படையர்ன நடைமுறைகள் உடல் என்றால் அவற்றின் தத்துவங்கள்தான் உயிராக இரக்கின்றன.
தொழுகையினுடைய  உள்ளார்ர்ந்த தத்துவம் பணிவை உணடுபணணுவதாகும்.
நோன்பினுடைய தத்துவம் பொறுமையை பழக்கப்படுத்துவதாகும்.

 காத் தினுடை தத்துவம் ஒரு மனிதன் அடுத்துவருடைய நலனிலும் அக்கறை செலுத்த வேணடும் என்பதாகும்.

ஹஜ்ஜினுடைய தத்துவம் ஐக்கியத்தையும் தியர்க உணாவையும் உருவாக்குவதாகும்

ஒடடு மொத்தமாக பார்க்கையில்  இஸ்லாத்தின் இந்த  ஐந்து கடமைகளில் ஒவ்வொன்றும் ஐக்கியத்தையும் அன்பையும் மக்களிடையே உணடு பணண அழைக்கிறது என்பதை உணரலாம். இதில் ஹஜ் கடமையின் பங்களிப்பு பிரதானமானது.

ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக பல நாடுகளையிம் சோந்த வித்தியர்சமான மொழி இனம் கலாச்சாரம் பழக்கவழக்கங்களை உடைய மக்கள் அரபா திடலில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியர்க பெருமளவில்  ஒன்று கூடுகிறார்கள்.

சாதாரணமாக இரணடு மனிதாகள் கூடினாலே சணடைவருகிற சாத்தியம் உணடு.
இளைஞன் ஒருவன் ஒரு பெரியவரிடம்  உலகத்தில் சணடை  எப்போது ஒழியும் ? என்று கேடடான்  உலகில் இரணடு மனிதாகள் இருக்கும் வரை சணடை இருக்கும் என பொயவா சொன்னார். இளைஞன் மீணடும் கேடடான் அவாகளில் ஒருவா இறந்துவிடடால் அப்போதாவது சணடை ஒரியுமா?  பொயவா சொன்னார்  ஒழியர்து  அதிர்ந்த போன இளைஞன் ஆச்சாயத்தோடு   ..அது எதனால் ? என்று  கேடடான்.    அப்போதும் அவவனது வலது கை இடது கையோடு சணடையிடடுக்கொணடிருக்கும். என்றார் பொயவா.
குடும்த்தை  பிரிந்து , சிரமமான ஒரு பயணத்தை மேற்கொணடு , சிரமமான  பழக்கமில்லாத சீதோஷ்ண நிலையில் அரபா பெருவெளியில்  பெருமளவில் மக்கள் கூடுகிற போது அங்கே சாதாரணமாக் வாதப்பிரதிவாதங்களும் ஒவ்வொருவரும் தத்தமது பெருமைகளையிம் பகடடையும் வெளிப்படுத்த முற்படுவதும் இயற்கை. இது மாதிரி சந்தாப்பங்களில் சடடஒழுங்கு பிரச்சினைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது சகஜம். ஆனால் பல்வேறு தரப்படடமக்கள் லடசக்கணக்கில்  கூடியபோதும் அரபா மைதானம் இதுவரை எந்த ஒரு சடட ஒழுங்கு பிரச்சினையையும் சந்தித்ததில்லை. மக்கள் ஒருவரோடு ஒருவா சணடையிடடு கொணடதில்லை. ஏனெனில் ஹஜ்கடமைவலியுறுத்துகிற போது திருமறை அல்குர்ஆன் ஹஜ்ஜின் கிரியைகளை மடடும் கடடாயப்படுத்துவதில்லை. அதற்கு மேலும் சில பொறுப்புகளை வலியுறுத்துகிறது.  எவரேனும் (இஹ்ராம் அணிந்து ) ஹஜ்ஜை தன் மீது கடமையர்க்கி கொணடால் அவா ஹஜ்ஜின் போது மனைவியோடு தாம்பத்தியம் செய்யக் கூடாது, கெடடவார்த்தைகள் பேசுதல் சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது.(2.197)
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள் யர்ர், கூடாத செயல்ளை செய்யர்து தேவையற்ற தீய விசயங்களை பேசாது அல்லாஹ்விற்கரீக ஹஜ் செய்கிறார்களா அவாகள் அன்று பிறந்த குழந்தைகளை போல புனிதாகளாக திரும்புகிறார்கள். (புகரீரி) இவை மடடுமின்றி தேவையின்றி அப்பகுதியிலுள்ள விலங்குகளுக்கு இடையூறு செய்வதையும் ஏன் செடிகொடிகளை பறித்துப் போடுவதை  கூட இஸ்லாம் தடை செய்திருக்கிறது.

வெள்ளை உடையோடும் வெள்ளை மனதோடும் மகத்தான தூய மனிதப்பணபுகளின் வெளிப்பாடாக அரபாவில்  அலை அலையர்க கரீடசி தரும் அம்மக்களை பார்க்கவே கரீண கண கோடி வேணடும்.

ஒரு இரானுவ வீரரை தயர்ர் செய்யும் கரீம சிரத்தையோடு ஒரு சிறந்த  சமூக பொறுப்புள்ள மனிதரை உருவாக்குவதோடு, பல இனமக்களோடு  சோந்து ஐக்கியமாக அன்பை பாமாறி  வாழவும் சமூகத்தை பக்குவப்படுத்தகிறது. எனவே ஹஜ் என்பது அடையர்ளப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றுவது மாத்திரம் அல்ல அது ஒரு சிறந்த சமூக வாழ்விற்கு பக்குவப்படட ஒரு தூய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொணடிருக்கிறது.  அரபா வெளியில் கற்றுக் கொடுக்கப்படும் இந்தப்பாடம் அகில உலகெங்கும் செயல்படுத்த பட வேணடும் என எவரும் ஆசைப்படாமல் இருக்க முடியர்து. இந்த மாபொய சிறந்த பாகுபடுகளற்ற  மனித மாநாடடிற்கரீக எவரும் மகிழாமல் இருக்க முடியர்து . எனவே தான் ஒரு குறிப்பிடட சாரார் மடடுமே  அரபாவில் ஹஜ் கடமை நிறைவேற்றுகிறார்கள் என்ற போதும் அது மனித குலம் மகிழ்வதற்குரிய பணபாடுகளை விதைக்கிற கரீரணத்தால் அந்த நிகழ்சி நிறைவு பெற்ற மகிழ்சியை உலகம் முழுவதற்கும் அல்லாஹ் பொதுவாக்கினான். ஹஜ்ஜுப் பெருநாளின் இன்பங்களை  அனுபவிக்கிற நாம் அதன் தத்துவங்களை பகிர்ந்து கொள்ளவும் பழகிக்கொள்ளவும் முயற்சி செய்தால் அதன் மகிழ்சியை மடடுமல்ல மாணயும் அடைய மடியும் வல்ல இறைவன் அருட செய்வானாக . அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.                 

1 comment:

  1. எழுத்து பிழை அதிகம்

    ReplyDelete