வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 24, 2013

தலைமையுரை

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

மிகச்சிறந்த மனிதர்கள் எவருக்கும் அவர்களுடைய வாழ்நாள் போதுமானாதாக இருந்த்ததில்லை

மகா அலக்ஸாண்டர் இறந்த போது இன்னும் ஐந்து வருடம் கிடைத்திருந்தால் முழு உலகையும் அவர் கைப்பற்றியிருப்பார் என்று உலகம் கூறியது.

கலீலியோ இறந்த போது இன்னும் பத்து வருடம் அவர் வாழ்ந்திருந்தால் பூமி உருண்டை என்பதை அவர் நிரூபித்திருப்பார் என்றார்கள்

எடிசன் இறந்த போது இன்னும் இரண்டு வருடங்கள் அவருக்கு கிடைத்திருந்தால் அவருடைய பல ஆராய்ச்சிகள் முடிவுக்கு வந்திருக்கும் என்றார்கள்.

சில நபிமார்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கப் பட்ட நிலத்தை பெறுவதற்கு முன் மூஸா அலை இறந்து விட்டார்கள். (தீஹ் பாலைவனத்தில்)

பைத்துல் முகத்தஸின் கட்டுமாணப்பனி முடிவதற்குள் சுலைமான் அலை அவர்கள் இறந்து விட்டார்கள்

இந்த உலகில்,  தான் இறப்பதற்கு 80 நாட்களுக்கு முன் நான் செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்து விட்டேன் என்று சொன்ன ஒரே தலைவர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே!

அதே போல, ஆம் செய்து முடித்து விட்டீர்கள் என்று இலட்சக்கணக்கான மக்களின் ஆமோதிப்பை பெற்றவரும் அவர் ஒருவர் மாத்திரமே!

இப்போதும் கூட அண்ணலெம்பெருமானாரை தரிசிக்க அன்றாடம் செல்கிற இலட்சக்கணக்கான மக்கள் பெருமானாரின் முன்னாள் நின்று

أشهد أنك قد بلغت الرسالة واديت الآمانة ونصحت الآمة وكشفت الغمة

என்று சாட்சி சொல்லிவருகிறார்கள்.

இந்த வகையில்
பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னுடையை பணி நிறை வடைந்து விட்ட்தை அறிவித்த அவர்களுடை கடைசி ஹஜ் பேருரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

பெருமானார் (ஸல்) தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்ய முடிந்த்து, அதற்கடுத்த வருடம் அவர்கள் வபாத்தாகிவிட்டர்கள்.

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு பெருமானார் (ஸ்ல்) மக்காவை கைப்பற்றினார்கள்,
ஹிஜ்ரி 9 ம் ஆண்டு ஹஜ் அமுல் படுத்தப் பட்டது. அந்த ஆண்டு பெருமானார் ஹஜ் செய்ய வில்லை.
அபூபக்கர் (ரலி) அவர்களை ஹஜ்ஜுக்கு தலைமையேற்க அனுப்பி வைத்தார்கள்.
அந்த ஆண்டு காபிர்களும் ஹஜ் செய்தனர்.
அந்த ஹஜ்ஜின் போது இனி காபிர்களுக்கு ஹரம் எல்லைக்குள் அனுமதியில்லை என்ற அறிவிப்பு செய்யப்பட்டது
அடுத்த ஆண்டு காபிர்கள் அனுமதிக்கப் படாத ஹஜ்ஜை பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள்,

ஹிஜ்ரி 10 ம் ஆண்டு துல்கஃதா பிறை 5 ம் நாள் தன்னுடைய ஹஜ் பயணத்தைப் பற்றி பெருமானார் (ஸல்) அறிவித்தார்கள். சுமார் ஒரு இலட்சம் பேர் பெருமானாருடன் ஹஜ்ஜுக்கு திரண்டனர்.

حجة الوداع هي أول وآخر حجة حجها الرسول محمد صلى الله عليه وسلم بعد فتح مكة، وخطب فيها خطبة الوداع التي تضمنت قيما دينية وأخلاقية عدة سميت حجة الوداع بهذا الاسم لأن النبي صلى الله عليه وسلم: ودع الناس فيها، وعلمهم في خطبته فيها أمر دينهم، وأوصاهم بتبليغ الشرع فيها إلى من غاب عنها. [1]
في الخامس من شهر ذي القعدة من السنة العاشرة للهجرة أعلن الرسول محمد صلي الله عليه و سلّم عن عزمه زيارة بيت الله الحرام حاجاً، فخرج معه حوالي مئة ألف من المسلمين من الرجال والنساء، وقد استعمل على المدينة أبا دجانة الساعدي الأنصاري، وأحرم للحج ثم لبّى قائلاً : "لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمدَ والنعمةَ لك، والملك، لاشريك لك " (صحيح بخاري، كتاب الحج، باب التلبية.)
وبقي ملبياً حتى دخل مكة المكرمة، وطاف بعدها بالبيت سبعة أشواط واستلم الحجر الأسود وصلّى ركعتين عند مقام إبراهيم وشرب من ماء زمزم، ثم سعى بين الصفا والمروة، وفي اليوم الثامن من ذي الحجة توجه إلى منى فبات فيها، وفي اليوم التاسع توجه إلى عرفة فصلى فيها الظهر والعصر جمع تقديم في وقت الظهر، ثم خطب خطبته الشريفة التي سميت فيما بعد خُطبة الوداع..   

பெருமானாரின் அந்த உரை உன்னதமானது . உணர்ச்சி மயமானது இது போல சிறந்த உரையை.. சாதனை உரையை.. நிறைவேற்றப் பட்ட பிரகடன்ங்களின் தொகுப்பை அறிவுரையை.. வாழ்க்கையின் நிறவுரையை வரலாற்றில் எவரும் நிகழ்த்தியது கிடையாது.

இறந்து போவதற்கு முன் வெறும் தத்துவம் பேசி மறித்தார் சாக்ரடீஸ்

தன் இனத்திற்கு இல்லாத பெருமையை இருப்பதாக கூறி மக்களை கவர முயன்றார் ஹிட்லர்

பெருமானாரின் அந்தப் பேருரையில் மனித குலத்தின் மான்பை போற்றுகிற உன்னதமான கோட்பாடுகள் பேசப்பட்ட்டன.

குல வெறியும் மொழி வெறியும் கொண்ட மக்களை பன்படுத்தி அவர்களிடையே அரபியருக்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை என்று பிரக்டனப்படுத்தி அதை அங்கீகரிக்க செய்த சாதனை வெறும் அரசியல் சாதனை அல்ல, ஆத்மார்த்தமானது.

ஒவ்வொரு அசைவிலும் தனது சமூகத்தை வழிநடத்தும் ஒரு மகத்தான தலைவரின் அன்பும் கருணையும் அக்கறையும் கவனிப்பும் கண்காணிப்பும் எச்சரிக்கை உணர்வும் பொங்கி வழிந்த உரை அது,  

خطبة الرسول صلى الله عليه وسلم في حجة الوداع

أما بعد أيها الناس ! اسمعوا أبين لكم فإني لا أدري لعلي لا ألقاكم بعد عامي هذا في موقفي هذا.
أيها الناس ! إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام إلى أن تلقوا ربكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا، وإنكم ستلقون ربكم فيسألكم عن أعمالكم، ألا هل بلّغت ؟ اللهم اشهد... فمن كانت عنده أمانة فليؤدها إلى من ائتمنه عليها وإن كل ربا موضوع، ولكن لكم رؤوس أموالكم لا تظلِمون ولا تظلَمون، قضى الله أنه لا رِبا، وإن أول رِبا أبدأ به ربا عمي العباس بن عبد المطلب، وإن كل دم في الجاهلية موضوع، وإن أول دمائكم أضع: دمَ عامر بن ربيعة بن الحارث بن عبد المطلب، وإن مآثر الجاهلية موضوعة غير السدانة والسقاية، والعمد قَوَدٌ وشبه العمد ما قُتل بالعصا والحجر وفيه مئة بعير.
أيها الناس ! إن الشيطان قد يئس من أن يعبد في أرضكم هذه أبداً، ولكنه إن يُطَع فيما سوى ذلك فقد رضي به مما تحقرون من أعمالكم، فاحذروه على دينكم.
أيها الناس ! إنما النسيء زيادة في الكفر، يُضَلّ به الذين كفروا يحلونه عاماً ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله، وإن الزمان قد استدار كهيئته يوم خلق الله السموات والأرض، وإن عدة الشهور عند الله اثنا عشر شهراً، منها أربعة حرم: ثلاثٌ متواليات وواحد فرد: ذو القَعدة وذو الحجة والمحرم ورجب الذي بين جمادى وشعبان، ألا هل بلّغت ؟ اللهم اشهد.
بعد... أيها الناس ! فإن لكم على نسائكم حقاً، ولهنّ عليكم حقاً، لكم عليهنّ ألاّ يوطئن فرشكم غيركم وعليهنّ ألاّ يدخلن أحداً تكرهونه بيوتكم إلاّ بإذنكم ولا يأتين بفاحشةٍ مبينة، فإن فعلن فإن الله قد أذن لكم أن تهجروهن في المضاجع وتضربوهن ضرباً غير مبرح، فإن انتهين فلهنّ رزقهن وكسوتهن بالمعروف، واستوصوا بالنساء خيرا، فإنهنّ عندكم عوانٍ لا يملكن لأنفسهن شيئا، وإنكم إنما أخذتموهن بأمانة الله، واستحللتم فروجهن بكلمة الله، فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا. ألا هل بلغت؟ اللهم اشهد.
أيها الناس ! إنما المؤمنون إخوة ولا يحل لامرئ مال أخيه إلا ما أعطاه عن طيب نفس منه، فلا تظلمُنَّ أنفسكم، فلا ترجعُنَّ بعدي كفارا يضرب بعضكم رقاب بعض، فإني قد تركت فيكم أمراً بينا إن اعتصمتم به فلن تضلوا أبدا: كتاب الله وسنة نبيه. ألا هل بلغت؟ اللهم اشهد.
أيها الناس ! اسمعوا قولي واعقلوه: ألا إن ربكم واحد، وإن أباكم واحد، كلكم لآدم وآدم من تراب، أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير، ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى ألا هل بلغت؟ اللهم اشهد، فليبلغ الشاهد منكم الغائب.
أيها الناس ! إن الله قد قسم لكل وارث نصيبه من الميراث، ولا تجوز وصية لوارث، ولا تجوز وصية في أكثر من الثلث، والولد للفراش وللعاهر الحجر، من ادعى إلى غير أبيه أو تولى غير مواليه، فعليه لعنة الله والملائكة والناس أجمعين، لا يقبل الله منه صرفاً ولا عدلا، ولا تنفق امرأة من بيتها إلا بإذن زوجها، والسلام عليكم ورحمة الله.
وكان صلى الله عليه وسلم يقول:"وأنتم تسألون عني فما أنتم قائلون؟" قالوا نشهد أنك قد بلغت وأديت ونصحت. فقال بإصبعه السبابة يرفعها إلى السماء ويخفضها إلى الناس: "اللهم اشهد، اللهم اشهد، اللهم اشهد".

இந்த் உரையின் ஒவ்வொரு அம்சமும் கவனத்திற்குரியது. பின்பற்றப்பட்டது. பிரகடணமானது.

இதில் முக்கிய கவனத்திற்குரியவை

من خلال هذه الخطبة الجامعة أشار الرسول محمد صل الله عليه و سلّم—إلى الكثير من القضايا المهمة كحرم دماء المسلمين وأموالهم إلا بحقها، وهذا يؤكد مبدأ راسخاً في الإسلام
அக்கிரமம்  கூடாது
وهو حرمة اعتداء المسلم على أخيه المسلم، سواء بالقتل أو الطعن أو الشتم، أو الإهانة وغيرها من الأمور المخلة بآداب الإسلام وتعاليمه.
  1. حُرمة الربا وخطورة التعامل به، وأن اللعن يصيب كلاً من آكله وشاهده وكاتبه ومن له علاقة به من قريب أو بعيد، نظراً لآثاره السلبية على الفرد والمجتمع.
பழிவாங்கும் வஞ்ச உணர்ச்சி வேண்டாம்
  1. إبطال ما كان من عادات قبيحة عند العرب في الجاهلية ومنها الثأر.
பெண்மைய போற்றுவோம்
  1. الدعوة إلى احترام النساء وإعطائهن حقوقهن، ودعوتهن للقيام بما عليهن من واجبات تجاه أزواجهن.
இறைவாக்கும் நபி மொழியுமே உங்களது பற்றாக இருக்கட்டும்
  1. دعوة المسلمين إلى أن يتمسكوا في كل زمان ومكان بكتاب الله وسنه نبيه.
சகோதரத்துவம்
  1. التأكيد على أخوة المسلمين ووحدتهم.
இன மொழி நிர அடிப்படையில் பேதமில்லை.
  1. حذر المسلمين من الاختلاف والتناحر بهم ان يعرفوا ان قيمه الإنسان تقررها تقواه ,وقربه إلى الله، وليس عنصره فجميع الناس اخوان و أبناء آدم، وادم خُلِقَ من تراب، فلا عجرفة ولا غرور ولا تعصب عنصري

இது போல உன்னதமான உண்மையான இலட்சியப் பிரக்டணங்களை கொண்ட உரையை வரலாறு அதுவரையும் கேட்டதில்லை. இதுவரையும் கேட்டதில்லை.
இது போல அமுல்படுத்தப் பட்ட உத்தரவுக்களையும் வரலாறு சந்தித்த்தில்லை. இந்த உரையின் உத்தரவுகள் இன்றளவும் நின்று நிலைத்திருக்கிறது. இனியும் நிற்கும்.



No comments:

Post a Comment