வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 30, 2014

நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம்.

சுமார் கிபி 412 ல் பெருமானாரின் ஐந்தாவது பாட்டனார் கிலாபு அரபு மாதங்களுக்கு பெயர் சூட்டினார்.
முதல் மாததிற்கு முஹர்ரம் என்று பெயரிடப்பட்டது.  யுத்தம் தடை செய்யப்பட்ட மாதம் என்பதாலும் இதன் புனிதத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இப்பெயர் சூட்டப்பட்டது.

يقول المؤرخون إن أول من سمى الأشهر العربية بهذه الأسماء هو كلاب الجد الخامس لنبينا محمد صلى الله عليه وسلم في عام 412 تقريبا.
وشهر محرم سمي بذلك لأنه شهر محرم فيه القتال وسمي بذلك تأكيدا لحرمته.
இதை அல்லாஹ்வின் மாதம் என்று பெருமானார் (ஸல்) சிறப்பித்தார்கள்

الشهر الوحيد الذي خُص في الشرع بالإضافة إلى الله

قال الإمام ابن رجب –رحمه الله-: وقد سمى النبي صلى الله عليه وسلم المحرم شهر الله وإضافته إلى الله تدل على شرفه وفضله؛ فإن الله تعالى لا يضيف إليه إلا خواص مخلوقاته
( ஆலிம்கள் கனத்த்திற்கு! 
இஸ்லாத்திற்கு முன் இது ஸபர் அவ்வல் என்று இருந்ததாகவும் அடுத்த மாதம் சபர் சானி என்று இருந்த்தாகவும். யுத்ததின் தடையை தாங்கள் விரும்பும் மாத்திற்க் ஜாஹிலிய்யாவினர் தள்ளிவைத்து வந்த்தாகவும். இஸ்லாம் இந்த முறையை மாற்றி. முதல் மாத்தையே ஹரராமாக ஆக்கியதால் இதற்கு முஹர்ரம் என்று சொல்லப்பட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அது பிரபலமல்ல

இது ஹ்ஜிரீ வருடத்தின் தொடக்க மாதமாக இருப்பதால் – இப்புதிய வருடத்தின் தொடக்கத்தில் நாம் செய்ய வேண்டியது.

1.       தவ்பா
ஒரு கவிஞன் சொன்னான்

وتستقبل العام الجديد بتوبة  *** لعلك أن تمحو بها ما تقدما

தவ்பா கடந்து கால தவறுகளை அழிக்கும்.
எதிர்கால பரக்கத்திற்கு வழி வகுக்கும்.

وَأَنْ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ(3)

أي وآمركم بالاستغفار من الذنوب السالفة والتوبة منها إلى الله عز وجل فيما تستقبلونه وأن تستمرواعلى ذلك

இஸ்திக்பா தவ்பா என்ன வித்தியாசம்
இஸ்திகபார் கடந்த கால பவங்களுக்காக மன்னிப்பு கோருவது
தவபா வரும் காலத்தில் செய்ய மாட்டேன் என்பது

இஸ்திகபார் செய்தால்
நல்ல வாழ்வும் - தகுதிக்கேற்ற நல்லவைகளும் கிடைக்கும்

يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ

هذه ثمرة الاستغفار والتوبة, قيل: يمتعكم يعمركم; وأصل الإمتاع الإطالة,.وقيل: هو القناعة بالموجود, وترك الحزن على المفقود.

إِلَى أَجَلٍ مُسَمًّى என்றால் மறுமையின் சோதனைகளிலிருந்தும் விடுதலை என்றும் ஒரு கருத்து உண்டு,

قيل: دخول الجنة. والمتاع الحسن على هذا وقاية كل مكروه وأمر مخوف, مما يكون في القبر وغيره من أهوال القيامة وكربها)குர்துபி )

2.       எதிர்காலத்தில் நன்மை செய்வதற்கான - வெற்றியடைவதற்கான  திட்டங்களை வகுத்தல்.

பெருமானாரின் ஹிஜ்ரத் என்பது மிகப்பெரிய ஒரு செயல் திட்டத்தின் வரைவு என்பது நாம் அறியாததல்ல.
3.    فأما عليّ فأقام بمكة حتى يؤدي ودائع النبي صلى الله عليه وسلم
4.   فقال أبو بكر: الصحبة يا رسول الله، قال: الصحبة
5.    واستأجر عبد الله بن أريقط الديلمي
6.    فدفعا إليه راحلتيهما ووعداه غار ثور بعد ثلاث ليال
7.    وأمر أبو بكر ابنه عبد الله أن يستمع لهما بمكة ثم يأتيهما ليلاً
8.    وأمر عامر بن فهيرة مولاه أن يرعى غنمه نهاره ثم يأتيهما بها ليلاً ليأخذا حاجتهما من لبنها
9.    وكانت أسماء بنت أبي بكر تأتيهما بطعامهما
10.                       فأقاما في الغار ثلاثاً
11.  அலி ரலியிடம் தனது படுக்கையில் படுக்கச் சொன்னது,
12. அமானிதங்களை ஒப்படைத்து விடச் சொன்னது.
13. ஒட்டகைகளை அப்துல்லாஹ் பின் அரீகத்திடம் கொடுத்து முன்று நாள் கழித்து தவ்ருக்கு வரச் சொன்னது.
14.   அபூபக்கர் ரலி மகன் அப்துலலாஹ்வை செய்திகளை சேகரிக்க ஏற்பாடு செய்தது
15.   பணியாளர் ஆமிரை உணவுக்காக ஏற்படுத்திக் கொண்டது.
16.   அஸ்மா (ரலீ) உணவு கொண்டு சென்றது.
17.   மூன்று நாட்கள் குகையில் தங்கி தேடுவோர்களின் தீவிரம் குறையும் வரை மக்காவின் வாசலிலேயே காத்திருந்தது. (சவ்ரு மக்காவிற்கு தென்மேற்கே மூன்று மைல் தொலைவில் தான் இருக்கிறது)
மதீவாவிற்கு சென்று சேர்ந்தது. மஸ்ஜித் அமைத்தது. அன்சாரிகளுடன் முஹாஜிர் களுக்கு சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது, அக்கம் பக்கது யூதர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டது என்ற பெருமானாரின் தொடர் நடவடிக்கைகளில் ஒரு திட்ட வரைவை நாம் உணரலாம்.

என்வே இனிவரும் நாட்களை நன்மைகளும் முன்னேற்றமும் கொண்டதாக அமையும் திட்டமும் சிந்தனையும் வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குள் எனது நன்மைகளின் பேலன்ஸ் ஷீட்டும்
முன்னேற்றத்தின் பேலன்ஸ் ஷீட்டும் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நிய்யத் அவசியம். ஓளுவுக்கு கூட நிய்யத் வைக்கிற நாம் வாழ்க்கைகு ஒரு நிய்யத் இல்லாமல் இருக்கலாமா?

வெளிநாடுகளில் முஹர்ரம் மாத்தில் பள்ளிவாசல்களில் கூட ஒரு வருடத்திற்கான செயல் திட்ட பட்டியலை தயாரிக்கிறார்கள்.

மாணவர்கள்/ இலைஞர்கள்/ குடும்பத்தலைவர்கள்/ தலைவர்கள் அனைவருக்கும் அவரவருடைய தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
நாம் நிய்யத் வைத்தால். அல்லாஹ் அதை நிறைவேற்றீத்தருவான்.

நாம் எல்லாவற்றையும் திட்டமிடுவோம். அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைப்போம்.

முஹர்ரம் 10 ம் நாளின் நோன்பு மூஸா (அலை ) அவர்களுடை மக்களும் காப்பாற்ற பட்ட நாளின் அடையாளமாக நாம் கடைபிடிக்கிறோம்.

அல்லாஹ்வின் உத்தரவுப்படி புறப்பட்ட மூஸா அலை அவர்களின் திட்டம் இரவின் இருட்டில் தடம் மாறிப்போனது.
இதற்கு முன்னால் எகிப்திலிருந்து மூஸா (அலை) தப்பிச் சென்ற  அகபா முனையின் தரைப்பகுதிக்கு வருவதற்கு பதிலாக கொஞ்சம் முன்னதாக திரும்பிவிட்டார்கள். எதிரே செங்கடல் விரிந்து கிடந்தது, பின்னாலோ பிர் அவ்னின் படைகள். மக்கள் கதறினார்கள். மூஸா அலை பதறவில்லை.

فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ(61)قَالَ كَلَّا إِنَّ مَعِي رَبِّي سَيَهْدِينِي(62)

அல்லாஹ் வழிகாட்டினான். அற்புதமான் வழி. கற்பனை செய்து பார்க்க முடியாத வழி.

விமான விபத்தில் தப்பியவர்கள். கப்பல் கவிழ்ந்தும் தப்பியவர்கள். மலையிலிருந்து விழுந்தும் தப்பியவர்கள் என உலகத்தில் மனிதர்கள் காப்பாற்றப்பட்டதற்கு பல செய்திகள் உண்டு, ஆணால் மூஸ் அலை அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டதற்கு ஒப்பான ஒரு நிகழ்வு இந்த உலகில் இல்லை எனலாம்.

அல்லாஹ் வழிகாட்டுவான். அல்லாஹ் உதவி செய்வான் . அல்லாஹ் பாதுகாப்பான். என்ற உறுதியோடு காரியங்களை திட்டமிடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

மூஸா அலை என்னோடு அல்லாஹ் இருக்கிறான் என்று ஒருமையில் சொன்னார்கள். ஹ்ஜிரத்தில் தவ்ர் குகையில் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என பெருமானார் சொன்னார்கள், இந்த வார்த்தையில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த  முஸ்லிம் உம்மத்தையும் பெருமானார் இணைத்துக் கொண்டார்கள்

முஸ்லிம் உம்மத் எத்தகை நெருக்கடியான நிலையிலும் மனந்தளர்ந்து விடக் கூடாது.

பெருமானார் (ஸல்) அவர்களும்  அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்களும் தவ்ரில் தங்கியிருந்த அந்த நொடிகளை விட இந்த சமூகத்திற்கு – முஸ்லிம் உம்மத்திற்கு என்ன பெரிய நெருக்கடி என்ன வந்து விடப் போகிறது.

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து நாம் நமது சத்தியப்பாதையில் தொடர்ந்து பயணம் செய்வோம்.

நல்ல காரியங்களை திட்டமிட்டு நாம் செயலாற்றுவோம்.

நமது வெற்றியும் முன்னேற்றத்தையும் தீய சக்திகளால் ஒருபோதும் அழித்துவிட முடியாது.

நமது முன்னேற்றத்திற்கான பாதைகளை அல்லாஹ் காட்டுவான்.

தாயிப் பயணத்தின் போது உத்பா ஷைபாவின் அடிமை அதாஸ் ரலி இஸ்லாமானது போல.

சமீபகாலத்தில் பத்ரிகைகள் முஸ்லிம்களை பாராட்டி எழுதுவதே இல்லை. நேற்று மகிச்சியளித்த ஒரு செய்தி

தி ஹிந்து தமிழ் பத்ரிகையில் புதன் கிழமை மதுவின் பிடியிலிருந்து மக்களை காப்பது சம்பந்தமான் ஒரு கட்டுரை

தமிழகத்தில் மக்களி எந்த அளவு மதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது,

சரக்கு இல்லை என்று அறிவிக்கும் கடைக்காரனின் காலைப் பிடித்து கெஞ்சும் ஒரு ஆணுடைய பெண்ணுடைய போட்டோவும் இருந்தது,
அந்தக் கட்டுரை மது ஒழிப்பிற்காக போராடியவர்களின் பட்டியலில் இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களை பிரதானமாக  இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தி அலாதியான மகிழ்ச்சியை தந்தது.

இந்த பெருமைக்கு சொந்தக்காரர் முஹம்ம்து நபி (ஸல்) அவர்கள் அல்லவா என்ற பெருமிதமும் எழுநதது.

தமிழகததில் இன்றைய ராம்தாஸோடும் வைக்கோ வோடும் பெருமாள் சாமியோடும் ஆயிரத்தி 400 ஆண்டுகளுககு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இன்றைய போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்,

அல்ல, முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பயணத்தில் இந்த தலைவர்களும் கைகோர்க்கிறார்கள். அது தான் உணமை.

முஸ்லிம்களுக்கான பாதையில் இந்தியாவில் இருட்டாக தோன்றினாலும் நாம் இஸ்லாமின் கொள்கை வழி நடக்கிற போது அதன் கோட்பாடுகளுக்காக போராடுகிற போது வெளிச்சம் தானே தேடி வரும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்தக் கட்டுரை அமைந்தது,

·         நாம் வெற்றிகரமான முஸ்லிம்களாக நடந்து கொள்வோம்  
·         இஸ்லாத்தின் அழகுகளை எடுத்துச் சொல்ல அக்கறை செலுத்துவோம்
·         சமூகத்தின் பொதுவான தீமைகளுக்கு எதிராக இஸ்லாமிய கோட்பாடுகளை நிலை நிறுத்தும் வகையில் நாம் உரத்து குரல் கொடுத்து வருவோம். தீர்க்கமாக செயல்படுவோம்.

நெருக்கடியிலும் நேரிய வழி நடப்போம். வெற்றியின் சாவி இறைவனிடம் இருக்கிறது,

(நண்பர்களே
முஹர்ரம் 9 10 நோன்பு குறித்த ஹதீஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கர்பலாவை பேசுவதை தவிருங்கள். 10 ம்நாள் ஷியாக்கள் நடத்தும் கூத்துக்களுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பதை தேவை எனில் விவரியுங்கள்.)

Wednesday, October 29, 2014

ஆஷூரா தொகுப்பு


ஆசூரா
ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு

ஆஷூரா நாளுக்கு மேலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகிறது
·         பூமியில் முதல் முறையாக மழை பெய்த நாள் 
·         ஆதம் (அலைபடைக்கப்பட்ட நாள்
·         இஸ்மயீல் (அலை) பிறந்த நாள்
·         யூசுப்  (அலைசிறையிலிருந்து விடுதலையான நாள்
·         யூனுஸ் (அலைஅவர்களின் துஆ மக்பூல் ஆன நாள்
·         கஃபாவிற்கு புதிய துணி (கிஸ்வா) மாற்றும் நாளாக இந்நாளே இருந்ததுதற்போது அரபா நாளில் மாற்றப்படுகிறது என்றாலும்அரைவாசி திரை தான் அன்று மாற்றப்படுகிறதுமுழு திரை ஆசூரா அன்று போடப்படுகிறது.
·         பெருமானார் (ஸல்அவர்கள் கதீஜா (ரலியை நிக்காஹ் செய்த நாள்
·         கியாமத் நா:ள் ஒரு ஆஷூரா தினத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவகள் சொன்னார்கள்.

ஆசூராவிற்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்திற்கு காரணம் மூஸா அலை காப்பாற்றப்பட்டார்கள் என்பதே!

ஆசூரா அன்று என்னென்ன நன்மைகள் நடந்ததோ அதில் மிக உன்னதமான நிகழ்வு இறை நம்பிக்கையாளர்கள் அழிவின் விளிம்பில் ஆச்சரியமாக காப்பாற்றப் பட்டதும் அக்கிரமக்காரர்கள் அழிக்கப்பட்டதுமாகும்.

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை மக்கள் என்னென்றும் நினைவில் வைக்க வேண்டும். அவனது அருளை தேடவும் - கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முயறி செய்ய வேண்டும். 

அல்லாஹ்வைப் பற்றிய ஆசையோடும் அச்சத்தோடும் நாம் இன்று நோன்பு நோற்றுள்ளோம். 

அல்லாஹ் நமது நோன்பிற்கு உயர்ந்த கூலியை தந்தருள்வானாக! 

ஆசூரா நாளை முஹர்ரம் பண்டிகை என்றும் ஹுசைனாரின் நாளென்றும் நம்ம்மில் சிலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது விசயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வெண்டும். 

 இந்த நாளை மார்க்கம் சிறப்பித்துச் சொன்னதற்கும்  - முஹ்ர்ரம் பண்டிகை என்ற பெயரில் நடை பெறுகிற கூத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

பெருமானாரின் பேரர் ஹுசைன் ரலி அவர்கள் கர்பலா வில் இதே நாளன்று கொடூரமாக் கொல்லப்பட்டார்கள் என்பது நபி (ஸல்) வபாத்தாகி ஒரு 50 வருடத்திற்குப் பின் நடைபெற்ற ஒரு எதோச்சையான நிகழ்வாகும். ஆசூராவோடு அதை தொடர்பு படுத்துவதும் துக்கம் அனுஷ்டிப்பதும் தவறாகும். 
  
மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பை வாசிக்கவும்

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

இன்னும் ஒரு முக்கிய தலைப்பு உண்டு அதையும் பார்க்க தவற வேண்டாம்.

யூதர்களாகிவிடாதீர்கள்

Thursday, October 23, 2014

ஹிஜ்ரத்தின் பாதையில்

28 துல்ஹஜ் 1435 

إِلاّ تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ﴾

இஸ்லாமிய ஹிஜ்ரீ 1436 வது புத்தாண்டு இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை இரவு பிறக்க இருக்கிறது.

இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு பெய்ரிடப் பட்டிருக்கிறது,

பெருமனார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹிஜ்ரி 17 ம் வருடம்(கி.பி.639) ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ,  ஆண்டுக்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில் இஸலாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரீ ஆண்டு என ஹழரத் உமர் அவர்கள் பெயர்  சூட்டினார்கள்

ஆண்டுக்கான அடையாளப் பெயர் முடிவாகிய பிறகு மாதங்களைப்பற்றிய விவாதம் நடந்தது. அரபி மாதங்களுக்கான பெயர்கள் ஏற்கெனவே வழக்கில் இருந்தன. ஆவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை ஆகவே அவை அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டன.

ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதமாக எதை வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. சிலர் ரஜப் மாதத்திலிருந்து தொடங்கலாம் என்றனர். சிலர் ரமலானிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றனர். உஸ்மான்(ரலி) அவர்கள் முஹர்ரமிலிருந்து ஆரம்பிக்கலாம் ஏனெனில் அரபிகளின் பண்டைய வழக்கில் முஹர்ரம் முதல் மாதமாக இருந்தது.அது புனித மாதமும் கூட .ஹஜ்ஜை முடித்து விட்டுத் ஹாஜிகள் திரும்பும் மாதம் எனவே முஹர்ரமை முதல் மாதமாக கருதலாம் என்றார்கள். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருமானார் (ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்த கிபி 622 ம் ஆண்டு ஹிஜ்ரீ முதலாம் ஆண்டாக கருதப்பட்டது. பெருமானார் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் என்றாலும் அந்த ஆண்டின் முஹர்ரம் மாதத்திலிருந்தே ஹிஜ்ரீ ஆண்டு தொடங்குவதாக கணிக்கப்பட்டது. அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இந்த சனிக்கிழை 1436 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.

அல்லாஹ் இந்த புதிய ஆண்டை நமக்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் நன்மைகள் நிரம்பியதாக ஆக்கிவைப்பானாக! அமைதி செழிப்பு நிறைய அல்லாஹ் கிருபை செய்வானாக! தீனுல் இஸ்லாத்தின் கண்ணியத்திற்கும் வெற்றிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவானாக!


இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரீ என்று அடையாள மிடப்பட்டதற்கு காரணம் செல்கிற போது இஸ்லாமிய அறிஞர்கள் அது இஸ்லாத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக என்று சொல்வார்கள். உண்மை தான்.

13 ஆண்டுகள் மக்காவிற்குள் சுருண்டு கிடந்த இஸ்லாம் ஹிஜ்ரத் நடந்த 12 நாட்களில் மதீனாவை அமைதியாக ஆட்கொண்டது,

ஐந்து வருடத்தில் மதீனாவின் கீழ் திசையில் மக்காவிற்கு பக்கத்திலிருக்கிற வாதி முரைஸிஃ வரையும் 7 ஆண்டில் மதீனாவிலிருந்து 100 மைல் மேல் திசையில் சிரியாவின் பாதையில் இருக்கிற கைபரையும் வெற்றி கொண்டது, ஹிஜிர் 8 ஆண்டில் மக்காவையும் அதை சுற்றியிருக்க அரபு பிராந்தியத்தையும் வெற்றி கொண்டது. அடுதத வருடத்தில் பஹ்ரைனையும் யமனையும் வெற்றீ கொண்டது. ஹிஜ்ரி 9ல் தபூக் யுத்ததில் வெற்றி கொண்ட போது மேலே சிரியாவின் பாதையில் 700 கிலோ மீட்டர் வரை இஸ்லாம் அதிகாரம் செலுத்தியது. பத்து வருடங்களில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாகவும்ஐம்பது வருடத்திற்குள்ளாக உலகின் பெரும் பகுதிக்கு இஸ்லாம் சென்றதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஹிஜ்ரத்தாகும்

இம்மாபெரிய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் தின் வரலாறு முஹம்மது நபி (ஸல) அவர்களது வாழ்க்கையில் மட்டுமல்ல பெருமானாரின் தோழர்கள் பலருடைய வாழ்வுல் மிகப் பெரும் சோதனைகளை ச்ந்திக்க வைத்த நிகழ்ச்சியாகும்,

ஹிஜ்ரத் என்பது அதிக சமபளத்திற்காக அமெரிக்காவிற்கு போவது மாதிரியான ஒரு இடம் மாறுதல் அல்ல,

மக்கா அரபகத்தின் மிகப்பெரிய  ஒரு வியாபார நகரம். கஃபாவை காண வருகிற மக்களால் செழிப்பான ஊர். எல்லா வகை உணவுகளும் கிடைக்கும், பாதுகாப்பான நகரம். அதை விட்டு விட்டு போவது சாதாரண விசயமல்ல. யாரும் மக்காவை விட்டு வெளியே செல்ல விருமப மாட்டார்கள்.


தற்போதிருக்கிற அனைத்து வசதியையும் துறந்து – காலம் காலமாக வாழ்ந்த ஊரை உறவை பிர்ந்து – போகிற இடத்தில் என்ன மாதிரியான வரவேற்பும் வாழ்க்கையும் அமையும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லாத பயணமாகும்.

ஆனால் தீனுக்காக பெருமானாரும் அருமைத் தோழர்களும் எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருந்தற்கு உச்சபட்ச சாட்சியாக அமைந்த   

இபுறாகீம் ( அலை) நம்ரூதின் நெருப்புக் குண்டத்திற்கு விழத்தயாரானது அவர்களுடை ஈமானுக்கு உட்ச பட்ச சோதனையாக இருந்தது என்றால் முஸ்லிம் சஹாபாக்களுக்கு அத்ற்கு நிகரான சோதனையாக ஹிஜ்ரத் இருந்தது,
ஆனால் இந்த் நெருப்புக்குண்டதை பெருமானாரோடு பன்னூற்றுக் கணகான தோழ்ர்களும் கடந்து வந்தார்கள்,

இபுறாகீம் நபி ஊரை துறந்த போது அவரும் அவருடைய குடுமபமும் மட்டும் ஊரை த்துறந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் தோழியர்கள் குடுமத்துடனும் தனியாகவும் ஹிஜ்ரத் செய்தனர்.

எனவே ஹிஜ்ரத்தில் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களுடைய பயணம் மட்டுமல்ல. மற்ற பலரின் பயணமும் அடங்கியிருக்கிறது,

அந்த உன்னதமான வரலாற்றுகளில் சிலவற்றை இன்றை தினம் பார்க்க இருக்கிறோம்,

மதீனாவில் முதல் முஹாஜிர் – அபூசலமா (ரலி)

( மதீனாவாசிகள் அகபா உடன்படிக்கையில் இஸ்லாமை தழுவு வதற்கு முன்னரே மதீனாவில் குடியேறியவர். உணர்ச்சியமயமான வரலாறு அவருடையது)


மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன் பலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தனர். மக்காவில் ஒரு முறை நபி (ஸ்ல்) அவர்கள் கஃபாவின் முற்றத்தில் சூரத்து அந்ந்ஜமு அத்தியாயத்தை ஓதி அதில் சஜ்தாவுடைய இடத்தில் சஜ்தா செய்த போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த காபிர்களும் தங்களை அறியாமல் சஜ்தா செய்தனர். இதப் பார்த்த சில வெளியூர்க்காரகள் மக்கா வாசிகள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்று செய்தி பரப்பினர். தீர விசாரிக்காமல் பரப்பட்ட இந்தச் செய்தியை நம்பி அபீசீனியாவில் பாதுகாப்பாக இருந்த பலர் மக்காவிற்கு திரும்பினர், மக்காவின் எல்லையை நெருங்கிய போதுதான் உண்மை நிலவரம் அவர்களுக்கு தெரிய வந்தது, சிலர் மீண்டும் அபீசீனியா திருமபினர். மக்கவின் காபிர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த சிலர் மக்காவிற்கே திரும்பினர்.
இவ்வாறு அபீசினியாவிலிருந்து திரும்பியவர்களில் ஒருவர் தான் அபூசலமா பின் அல்துல் அஸத் (உம்மு சலமா அம்மாவின் கணவர்)
அவருக்கு காபிர்களிடமிருந்த மரியாதை காரணமாக மக்காவிற்குள் நுழை அனுமதி கிடைத்தது. ஆனாலும் அவர் மக்காவிற்குள் நுழைய வில்லை, மதீனாவில் சென்று தங்கினார்,
يتفق موسى بن عقبة و ابن إسحاق على أن أبا سلمة بن عبد الأسد هو أول من هاجر من مكة إلى المدينة بعد أن آذته قريش إثر عودته من هجرة الحبشة ، فتوجه إلى المدينة قبل بيعة العقبة بسنة .

அவரது ஹிஜ்ரத்தின் நிகழ்ந்த கொடுமைகள். உம்மு சலமா அம்மா விளக்குகிறார்கள்,

قالت أم المؤمنين أم سلمة رضي الله عنها:  لما أجمع أبو سلمة الخروج إلى المدينة رحل لي بعيره ، ثم حملني عليه ، وحمل معي ابني سلمة بن أبي سلمة في حجري ، ثم خرج بي يقود بعيره ، فلما رأته رجال بني المغيرة بن عبد الله بن عمرو ابن مخزوم قاموا إليه فقالوا : هذه نفسك غلبتنا عليها ، أرأيت صاحبتنا هذه علام نتركك تسير بها في البلاد ؟ قالت : فنزعوا خطام البعير من يده فأخذوني منه ، قالت : وغضب عند ذلك بنو عبد الأسد رهط أبي سلمة . قالوا : لا والله لاتترك ابننا عندها إذ نزعتموها من صاحبنا ، قالت : فتجاذبوا ابني سلمة بينهم حتى خلعوا يده ، وانطلق به بنو عبد الأسد وحبسني بنو المغيرة عندهم ، وانطلق زوجي أبو سلمة إلى المدينة ، قالت : ففرق بيني وبين زوجي وبين ابني ، قالت : فكنت أخرج كل غداة فأجلس بالأبطح ، فما أزال أبكي حتى أمسي ، سنة أو قريباً منها ، حتى مرّ بي رجل من بني عمي - أحد بني المغيرة - فرأى مابي ، فرحمني , فقال لبني المغيرة : ألا تخرجون هذه المسكينة فرّقتم بينها وبين زوجها وبين ولدها ؟ قالت : فقالوا لي : الحقي بزوجك إن شئت ، قالت : وردّ بنو عبد الأسد إليّ عند ذلك ابني .

قالت : فارتحلت بعيري ، ثم أخذت ابني فوضعته في حجري ، ثم خرجت أريد زوجي بالمدينة ، وما معي أحد من خلق الله . قالت : فقلت : أتبلغ بمن لقيت حتى أقدم على زوجي . حتى إذا كنت بالتنعيم لقيت
 عثمان بن طلحة بن أبي طلحة أخا بني عبد الدار , فقال لي : إلى أين يا بنت أبي أمية ؟ قالت : فقلت : أريد زوجي بالمدينة . قال : أو معك أحد ؟ قالت : فقلت : لا والله إلا الله وبنيّ هذا . قال : والله مالك من مترك فأخذ بخطام البعير . فانطلق معي يهوي بي ، فوالله ماصحبت رجلاً من العرب قط أرى أنه كان أكرم منه ، كان إذا بلغ المنزل أناخ بي ، ثم استأخر عني ، حتى إذا نزلت عنه استأخر ببعيري فحط عنه ، ثم قيده في الشجرة ، ثم تنحّى إلى الشجرة فاضطجع تحتها ، فإذا دنا الرواح قام إلى بعيري فقدّمه فرحّله ، ثم استأخر عني فقال : اركبي ، فإذا ركبت فاستويت على بعيري أتى فأخذ بخطامه ، فقاد بي حتى ينزل بي ، فلم يزل يصنع ذلك بي حتى أقدمني المدينة ، فلما نظر إلى قرية بني عمرو بن عوفبقباء قال : زوجك في هذه القرية - وكان أبوسلمة بها نازلاً - فادخليها على بركة الله ، ثم انصرف راجعاً إلى مكة . قال فكانت تقول : والله ما أعلم أهل بيت في الإسلام أصابهم ما أصاب آل أبي سلمة . وما رأيت صاحباً قط أكرم من عثمان بن طلحة )



முதல் முஹாஜிர்  مصعب بن عمير

மதீனா வாசிகள் இஸ்லாமை தழுவி, மதீனாவிற்கு வருமாறு அழைத்த பிறகு மதீனா வாசிகளின் குழுவுடனே ஹ்ஜிரத் செய்தவர் 

முதல் மதீனா முஹாஜிர் பெண்மணி

உம்மு சலமா அம்மையாருக்கு அடுத்த படியாக் முதல் கட்டமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர் லைலா (ரலி)..  

லைலா அம்மையாருக்குள்ள் முக்கிய சிறப்பு அவர் மூன்று முறை ஹிஜ்ரத் செய்திருக்கிறார்.
அபீசீனியாவிற்கு முதலில் ஹிஜ்ரத் செய்த நான்கு பெண்களில் லைலா அம்மையாரும் ஒருவராக இருந்தார். இரண்டு முறை அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்.  மதீனா செல்ல்லும் படி பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட போது முதல் பெண்மனியாக லைலா (ரலி) மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்தார். அவர் அபீசீனியாவிலிருந்து மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்

தீனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெண்மணிகளின் ஒட்டம் எத்தகையது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.  

லைலா அம்மையார் முதன் முறையாக அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதிலும் ஒரு விஷேசன் உண்டு. அதை அந்த அம்மையாரே சொல்கிறார்:

நாங்கள் இஸ்லாமைத் தழுவிய காலகட்டத்தில் உமர் இஸ்லாத்தின் பெரும் எதிர்ப்பாளராக இருந்தார். நான் ஹிஜ்ரத் செல்வதற்காக ஒட்டகையில் உட்கார்ந்திருந்த போது உமர் எங்களது பக்கமாக வந்தார். என்னை பார்த்ததும்அப்துல்லாஹ்வின் தாயே! எங்கே செல்கிறீர்! என்று கேட்டார்.

நான்,எங்களது மார்க்கத்தை பின்பற்ற விடாமல் நீங்கள் தொல்லை தருகிறீர்கள். அதனால் நாங்கள் இறைவனை வணங்க தொல்லைகளற்ற ஒரு இடத்திற்கு புலம் பெய்ர்கிறோம் என்றேன். இறைவன் உங்களோடு இருக்கட்டும் என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்த் விட்டார். இந்த அதிசயச் செய்தியை என் கணவரிடம் சொன்னேன். அப்போது அவர் உமர் இஸ்லாமை தழுவுவார் என்று நீ நம்புகிறாயா? என்று என்னிடம் கேட்டார். நான் ஆம்என்றேன்.
  
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் உமர் (ரலி) அவர்களால் ஹிஜ்ரத்திற்கு  வழியனுப்பி வைக்கப்பட்டவர் என்ற பெருமையை லைலா அம்மையார் பெற்றார்.

லைலா அம்மையாரின் ஹிஜ்ரததைப் பற்றி கூறுகையில் வரலாற்று ஆய்வாளர்கள்  அவரது ஹ்ஜ்ரத் ஒரு ஊரிலிர்ந்து மற்றொரு ஊருக்கு புலம்பெய்ர்தலாக மட்டுமிருக்கவில்லை. அவரும் அவரைப் போன்ற போன்ற பெண்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த போது மதீனா பெண்களிடம் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெருமானாருக்காக பெண்கள் கூட இவ்வளவு பெரிய தியாகங்களை செய்கிறார்களே என்ற மதீனாவாசிகள் மலைத்தனர். 

ولم تكن هجرة ليلى بنت أبي حثمة إلى المدينة (يثرب) مجرد انتقال من مكان إلى مكان، ولكن كان لها دور إيجابي هي وباقي المهاجرات والمهاجرين في توطيد دعائم الدين الإسلامي في قلوب اليثربيات واليثربيين، وليس أدل على ذلك مما رأيناه من خروج الأنصار والمهاجرين ونسائهم للقاء النبي - صلى الله عليه وسلم - بعد  علمهم بهجرته المباركة                         

முதல் முஹாஜிர்கள்

وكذلك فإن مصعب بن عمير و ابن مكتوم كانا من أوائل المهاجرين حيث كانا يقرئان الناس القرآن  .
وقد تتابع المهاجرون فقدم المدينة بلال بن رباح و سعد ابن أبي وقاص و عمار بن ياسر ثمعمر بن الخطاب في عشرين من الصحابة  . 

وقد روي البخاري رحمه الله عن البراء بن عازب رضي الله عنهما قال: "أول من قدم علينا مصعب بن عمير وابن أم مكتوم وكانوا يُقرئون الناس، فقدم بلال وسعد وعمار بن ياسر رضي الله عنهم . ثم قدم عمر بن الخطاب رضي الله عنه في عشرين من أصحاب النبي صلى الله عليه وسلم ..

உமர் (ரலி) யின் பகிரங்க ஹிஜ்ரத்

 أن الفاروق عمر بن الخطاب رضي الله عنه لما أراد أن يهاجر من مكة إلى طيبة الطيبة، تقلّد سيفه ومضى قِبَل الكعبة، والملأ من قريش بفنائها، فطاف بالبيت، ثم أتى المقام فصلى، ثم وقف فقال: "شاهت الوجوه، لا يُرغم الله إلا هذه المعاطس، من أراد أن يُثكل أُمّه، أو يؤتم ولده، أو ترمل زوجته فليلقني وراء هذا الوادي-  أُسد الغابة في معرفة الصحابة  )

وقال السيوطي في (تاريخ الخلفاء): أخرج ابن عساكر عن عن علي بن أبي طالب رضي الله عنه قال: ما علمت أحدا هاجر إلا مختفيا، إلا عمر بن الخطاب رضي الله عنه، فإنه لما هم بالهجرة تقلد سيفه وذكر الخبر.

அவருடன் 20 பேர் வந்தனர். இருபது பேரும் ஒரே நேரத்தில் கிளம்பி விடவில்லை. பலரும் வழியில் சந்தித்துச் சேர்ந்து கொண்டனர்.

உமர் ரலி ஹ்ஜிரத்தை பகிரங்கப்படுத்திய பிறகும் கூட தனது ஹிஜ்ரத்திற்கு தடை வரக்கூடும் என்று நினைத்தார். இயாஷ் பின் அபீ ரபீஆ ஹிஷாம் பின் ஆஸ் ஆகியோருடன் தனாழுப் என்ற இடத்தில் சந்தித்து புறப்பட திட்டம் தீட்டிக் கொண்டார்கள்.

அந்த விப்ரமும் அது சார்ந்த மற்றொரு நிகழ்வும் படிப்பினைக் குரியவை
قال عمر بن الخطاب : ( اتعدت - لما أردنا الهجرة إلى المدينة - أنا و عياش بن أبي ربيعة  ، و هشام بن العاص بن وائل السهمي التناضب - موضع - من أضاءة بني غفار فوق سرف ، وقلنا أينا لا يصبح عندها فقد حبس ، فليمض صاحباه .قال : فأصبحت أنا و عياش بن أبي ربيعة التناضب ، وحبس عنهاهشام  ، وفتن فافتتن .
ஹிஜ்ரத் செய்த பிறகு மக்காவுக்கு கைதியாக  திரும்பிய இயாஸ் ரலி. ஆரம்பத்தில் வரத்தவறி பின்னர் ஹிஜ்ரத் செய்த ஹிஷாம் (ரலி)


فلما قدمنا المدينة نزلنا في بني عمرو بن عوف بقباء ، وخرج أبو جهل بن هشام  ، والحارث بن هشام إلى عياش ابن أبي ربيعة - وكان ابن عمهما وأخاهما لأمهما - حتى قدما علينا المدينة - ورسول الله صلى الله عليه وسلم بمكة - فكلماه وقالا : إن أمك قد نذرت ألا يمسّ رأسها مشط حتى تراك ، فرقّ لها . فقلت له : يا عياش إنه والله إن يريدك القوم إلا ليفتنوك عن دينك فاحذرهم .فقال : أبرّ قسم أمي ، ولي هناك مال فآخذه .
فقلت : والله إنك لتعلم أني لمن أكثر قريش مالاً , فلك نصف مالي ولا تذهب معهما . فأبى عليّ إلا أن يخرج معهما . فلما أبى إلا ذلك قلت : أما إذ قد فعلت ما فعلت فخذ ناقتي هذه فإنها ناقة نجيبة ذلول ، فالزم ظهرها ، فإن رابك من القوم ريب فانج عليها ، فخرج عليها معهما . حتى إذا كانوا ببعض الطريق قال له أبو جهل : والله يا أخي لقد استغلظت بعيري هذا , أفلا تعقبني على ناقتك هذه ؟ قال : بلى . قال : فأناخ وأناخ ليتحول عليها ، فلما استووا بالأرض عدوا عليه فأوثقاه وربطاه ، ثم دخلا به مكة وفتناه فافتتن .
قال : فكنا نقول : ما الله بقابل ممن افتتن صرفاً ولا عدلاً ولا توبةً ؛ قوم عرفوا الله ثم رجعوا إلى الكفر لبلاء أصابهم .
قال : وكانوا يقولون ذلك لأنفسهم فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة أنزل الله تعالى فيهم وفي قولنا وقولهم لأنفسهم { قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً إنه هو الغفور الرحيم ، وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون . واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتةً وأنتم لا تشعرون }  ( الزمر 53-55) .
قال عمر بن الخطاب : فكتبتها بيدي في صحيفة ، وبعثت بها إلى هشام بن العاص . 

قال فقال هشام : فلما أتتني جعلت أقرؤها بذي طوى  أصعد بها فيه وأصوّب ولا أفهمها . حتى قلت : اللهم فهمنيها . قال : فألقى الله تعالى في قلبي أنها إنما أنزلت فينا وفيما كنا نقول لأنفسنا ويقال فينا . قال : فرجعت إلى بعيري فجلست عليه فلحقت برسول الله صلى الله عليه وسلم  . 
وحُبِس عياش بن أبي ربيعة فترة من الزمان، ولم ينجُ إلا بعد أن أرسل له رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg أحد الصحابة وهو الوليد بن الوليد لإنقاذه في مغامرة رائعة.

சொத்து முழுவதையும் விட்டுக் கொடுத்து ஹிஜ்ரத்  செய்த  பொற்கொல்லர் சுஹைபு (ரலி)

حينما أراد صهيب الهجرة من مكة إلى المدينة نصف شهر ربيع الأول تبعه نفر من قريش قال له كفَّارُ قريش: أنت يا صهيبُ أتيتنا صعلوكاً حقيراً ، فكثُر مالُك عندنا، و بلغتَ الذي بلغت ثم تريد أن تخرج بمالك ونفسك و نسمح لك نحن؟ لا

 فنزل صهيب عن راحلته ثم قال:  يا معشر قريش لقد علمتم أني من أرماكم رجلا، وأيم الله لا تصلون إلي حتى أرمي بكل سهم معي في كنانتي ثم أضربكم بسيفي ما بقي في يدي منه شئ، فافعلوا ما شئتم، فإن شئتم دللتكم على مالي وخليتم سبيلي  
قالوا: "نعم"، ففعل. فقدم المدينة وهو رمد قد أصابته مجاعة شديدة فلما وصل قباء وجد بها والنبي محمد مع أبي بكر وعمر فأقبل يأكل التمر فقال النبي محمد: «تأكل الرطب وأنت رمد» فقال صهيب: إنما آكله بشق عيني الصحيحة  فتبسم النبي محمد ثم قال صهيب لأبي بكر: وعدتني أن نصطحب فخرجت وتركتني
وقال للنبي محمد وعدتني يا رسول الله أن تصاحبني فانطلقت وتركتني فأخذتني قريش فحبسوني فاشتريت نفسي وأهلي بمالي
فقال له النبي محمد: «ربح البيع أبا يحيى، ربح البيع» ونزلت فيه آية من القرآن هيRa bracket.png وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاء مَرْضَاتِ اللّهِ وَاللّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ 
  ثم قال صهيب: يا رسول الله ما تزودت إلا مدا من دقيق عجنته بالأبواء حتى قدمت عليك

ஜைனப் (ரலி) ஹிஜ்ரத்.
பெருமானாரின் மகள் ஜைனப் அம்மையார் மக்காவிலிருந்தார்கள், அவரை அழைத்து வர பெருமானார் (ஸல்) ஜைது ரலி அனுப்பி வைத்தார்கள், மக்காவிலிருந்து ரகசியமாக தப்பி வருகிற போது ஹிபார் என்பவன் ஈட்டி எறிவது போல சைகை செய்ய அதை கண்டு பயந்து ஜைனப் அம்மையார் கீழே விழுந்ததில் அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்தது.

عندما علم رجال قريش بخبر خروج السيدة زينب إلى أبيها لحق بها هبار بن الأسود ومعه رجل آخر من قريش فعندما لقيها روعها برمحه فإذا هي تسقط من فوق بعيرها على صخرة جعلتها تسقط جنينها،


முஸ்லிம்கள் குடியேறியயத்ரிபுகடுமையான மோசமான சீதோஷ்ண நிலையை கொண்டதாக இருந்தது. வெளியூர்க்காரகளுக்கு ஒத்துக் கொள்ளாது. மதீனாவில் சஹாபாக்கள் பட்ட  கஷ்டம்

لم يكن ثمة أرض أوبأ من المدينة التي أمروا بالهجرة إليها

ففي البخاري عن عائشة رضي الله عنها قالت فإن المدينة وهي أوبأ أرض الله

أن بلالا رضي الله عنه قال بعد هجرته للمدينة ومرضه بها اللهم إلعن شيبة بن ربيعة وعتبة بن ربيعة وأمية بن خلف كما أخرجونا من أرضنا إلى أرض الوباء - البخاري

فكان أبوبكر إذا أخذته الحمى يقول
.كل امرىء مصبح في أهله
والموت أدنى من شراك نعله

செழிப்பான மக்காவை விட்டு செழிப்பற்ற அசொள்கரியமான மதீனாவிற்கு சஹாபாக்கள் விரும்பி  பயணம் செய்தனர். ஹிஜ்ரத்தின் பாதை முஸ்லிம் சமூகத்தின் முன்னோர்கள் தியாகத்தால் நடந்த பாதை.

அந்த தியாகத்தின் பயனை அல்லாஹ் அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் கொடுத்தான்,  

فقال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد وصححها وبارك لنا في صاعها ومدها وانقل حماها فاجعلها في الجحفة خرجه الإمام البخاري

இன்றும் மதீனா பாக்கியம் மிக்க பூமியாக இருக்கிறது,

ஹ்ஜிரீ புத்தாண்டினை வரவேற்கிற தருணத்தில் ஹ்ஜிரத்தின் பயணத்தின் நடந்த ஈமானிய நிகழ்வுகளை நினைவு கூறுவோம். நமது ஈமானுக்கு வலுவேற்றிக் கொள்வோம்.

இந்த ஆண்டு ஹிஜ்ரி 1436 எனபதை நினைவில் கொள்வோம்.  
 மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள், துஆ