வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 20, 2025

நரகம் சாமாணியமானதல்ல

 நரகிலிருந்து விடுதலை அளிக்கிற நாட்கள் வந்து விட்டன.

 நாம் அச்சத்தோடும் அந்த நரகத்திலிருந்து விடுதலை பெறுவதில் கவனமாக இருப்போம்.

 நம்முடைய பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையின் போது ஓதுகிற தஸ்பீஹில்

அஷஹது அன்லாயிலாஹ் இல்லல்லாஹ் அஸ்தஃபிருல்லாஹ் அஸ் அலுக்கல் ஜன்னத் வ அவூது பிக மினன்னார் என்று ஒரு துஆ வரும். அதை அதிகமாகவும் இறையச்சத்தோடும் ஓதிக் கொள்வோம்.  

 அருமையானவர்களே திருக்குர் ஆன் கூறுகிறது

 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

 நமது வாழ்வின் மிகப் பிரதான நோக்கம் நரகிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

நாம் சொர்க்கத்திற்குரியவர்களாக ஆகாவிட்டால் அதோ கதி தான்.

 நரகம் சாமாணியமானதல்ல; இஸ்லாமிய அறிஞர் இப்னுல் கய்யும் அல்ஜவ்ஸி நரகத்தின் கொடூர காட்சிகளை விவரித்துள்ளார்கள்.

 دار قد خُصَّ أهلها بالبعاد وحرموا لذة المُنى والإسعاد, بُدِّلت وضاءة وجوههم بالسواد وضربوا بمقامع من أقوى الأطواد, عليها ملائكة غلاظ شداد, لو رأيتهم في الحميم يسرحون وعلى الزمهرير يُطرحون, فحزنهم دائم فما يفرحون, مقامهم محتوم فما يبرحون أبد الآباد, عليها ملائكة غلاظ شداد, توبيخهم أعظم من العذاب تأسُّفهم أقوى من المصاب, يبكون على تضييع أو قات الشباب, وكلما جاد البكاء زاد عليها ملائكة غلاظ شداد, يا حسرتهم لغضب الخالق, يا محنتهم لعظم البوائق, يا فضيحتهم بين الخلائق على رؤوس الأشهاد, أين كسبهم للحطام؟ أين سعيهم في الآثام؟ كأنه كان أضغاث أحلام ثم أحرقت تلك الأجسام, وكلما أُحرقت تعاد عليها ملائكة غلاظ شداد؟

·         இந்த உலகின் மிக குறைந்த கால வாழ்வில் எந்த அவமரியாதையை மனிதன் சகித்துக் கொள்ள முடியாதோ அந்த அவமரியாதைகள் அத்தனையும் அங்கே கிடைக்கும். எந்த துயரத்தை அனுபவிக்க மக்கள் அஞ்சுவார்களோ  அத்தகைய துயரங்கள் அனைத்தும் அங்கு ஏற்படும்

·         நரகின் மக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

·         அவர்களுக்கு ஒரு போது எதிலும் வெற்றி கிடைக்காது.

·         அவர்களின் முகங்கள் கருத்துவிடும்

·         மலைகளை விட கனமான சம்மட்டிகளால் அடிக்கப்படுவார்கள்

·         அங்குமிங்கும் அலக்கழிக்கப்படுவார்கள். துரத்தப்படுவார்கள்

·         எப்போதும் கவலையாகவே இருப்பார்கள். மகிழ்ச்சியடைய ஒரு வாய்ப்பும் இருக்காது.

·         அவர்களது தங்மிடங்கள் அடைக்கப்பட்டே இருக்கும் ஒரு போதும் திறக்கப்படாது.

·         இளமைக் காலத்தை வீணடித்து விட்டதற்காக அவர்கள் அழுவார்கள். அழுகை அதிகரிக்குமே தவிர குறையாது.

·         அவர்களது உடல்கள் நெருப்பினால் கரிந்து போகும். உடனே புதிய தோல்கள் உருவாகும் அவைகளும் கரிந்து போகும். இவ்வாறே தொடர்ந்து நடக்கும்

·         அவர்கள் குடிப்பத்ற்கு சூடான நாற்றமெடுக்கிற சீழ் போன்ற தண்ணீரே வழங்கப்படும்.

·         அவர்கள் சாப்பிடுவதற்கு முள் நிறைந்த கள்ளிச்செடிகளே வழங்கப்படும்.

 நரகம் எவ்வளவு பெரியது.

 وعن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم قال: الشمس والقمر ثوران مكوران في النار يوم القيامة

சூரியனும் சந்திரனும்

நரகில் சுருண்டு கிடக்கிற இரண்டு மாடுகளாக இருக்கும் 

சூரியன் நமது பூமியை விட 13 இலட்சம் மடங்கு பெரியது.

 நரகத்தின் ஆழம்

 عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((هذا حَجَر رمي به في النار منذ سبعين خريفًا، فلهو يهوي في النار الآن حين انتهى إلى قَعْرِها))؛ صحيح مسلم.

ஒரு கல் எறியப்பட்டால் அடியில் செல்ல 70 வருடங்கள் ஆகும்.

 நரகத்தின் சூடு

 லாஸ் ஏஞெல்ஸ் நகரை எறிந்த நெருப்பே அஞ்சத் தகுந்த அளவில் இருந்தது. ஒட்டு மொத்த உலகின் நெருப்பு எப்படி இருக்கும்?

பூமியின் நெருப்பு நரக நெருப்பில் 70 ல் ஒரு பங்கு.

 عن أبي هريرة أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: ((ناركم جزء من سبعين جزءًا من نار جهنم))، قيل: يا رسول الله، إن كانت لكافيةً قال: ((فضلت عليهن بتسعة وستين جزءًا كلهن مثل حرِّها))؛ متفق عليه.

நரகின் கொதிப்பை பற்றி கஃபு ரலி அவர்கள் உமர் ரலி அவர்களுக்கு சொன்னார்கள்.

அந்த கொதிப்பு சத்ததில் எந்த மலக்கும் நபியும் ஸஜ்தாவில் விழுந்து விடுவார்கள். 70 நபிமார்களின் அமல்கள் உன்னிடம் இருந்தாலும் தப்பிக்க முடியும் என்று நினைக்க முடியாது.

 وعن كعب - موقوفًا - قال لعمر بن الخطاب: "إنَّ لجهنم يوم القيامة لزفرةً، ما من مَلَك مقرَّب، ولا نبيٍّ مرسَل، إلا خرَّ لركبتيه، حتى إنَّ إبراهيم خليلَ الله ليقول: رب! نفسي نفسي، حتى لو كان لك عمل سبعين نبيًّا إلى عملك لظننت ألا تنجو"؛ 

 கானல் நீர் அடுக்கடுக்காக இருப்பது போல மக்கள் நரகில் கொட்டப்படுவார்கள்

 وعن أبي سعيد الخدري، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((فيحشرون إلى جهنم كأنها سرابٌ يحطِّم بعضها بعضًا فيتساقطون في النار)

 قال تعالى: ﴿ يَوْمَ يُدَعُّونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعًّا 

 நரகின் வேதனைகள்

عن النعمان بن بشير قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إنَّ أهون أهل النار عذابًا: مَن له نعلان وشراكان مِن نارٍ يغلي منهما دماغُه؛ كما يغلي المرجل، ما يرى أنَّ أحدًا أشدَّ منه عذابًا، وإنه لأهونُهم عذابًا))؛ متفق عليه.

(மிர்ஜல் சட்டி  கொதிப்பது  )

 வேதனையில் வேறுபாடு

عن سمرة بن جندب، أنَّ النبيَّ صلى الله عليه وسلم قال: ((منهم مَن تأخذه النار إلى كعبيه، ومنهم مَن تأخذه النار إلى ركبتيه، ومنهم مَن تأخذه النار إلى حجزته، ومنهم مَن تأخذه النار إلى ترقوته))؛ صحيح مسلم

 நரகவாசிகளின் முகம்

 இருண்ட இரவின் ஒரு துண்டால் மூடப்பட்ட்து போல

كَأَنَّمَا أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِنَ اللَّيْلِ مُظْلِمًا [يونس: 27].

 நரகவாசிகளின்  உடல் 

நரகவாசிகள் கடும் தண்டனை அனுபவிப்பதற்காக அவர்களது உடலை அல்லாஹ் பெருக்கச் செய்து விடுவான்

 عن أبي هريرة، عن النبيِّ صلى الله عليه وسلم قال: ((ما بين منكبي الكافر مسيرة ثلاثةِ أيامٍ للراكب المسرع))؛ صحيح البخاري

நரகவாசிகளின் உடலின் தடிப்பம்

 وعن أبي هريرة عن النبيِّ صلى الله عليه وسلم قال: ((إنَّ غلظ جلد الكافر اثنان وأربعون ذراعًا، وإنَّ ضرسه مثل أُحُدٍ، وإنَّ مجلسه من جهنم كما بين مكَّة والمدينة))؛ صحيح الترمذي

உஹது மலை 1077 மீட்டர் உயரமானது.

மக்காவிற்கும் மதீனாவிற்கும் 450 கீமீ தூரம் உள்ளது.

 நரகவாசிகளின் உணவு

இன்று விதவிதமாக சாப்பிடுகிற காலம்.

நரகின் உணவை பற்றி குர் ஆனும் ஹதீஸும் என்ன சொல்கின்றன பாருங்கள்

 إِنَّ شَجَرَةَ الزَّقُّومِ * طَعَامُ الأَثِيمِ * كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ * كَغَلْيِ الْحَمِيمِ [الدخان: 43 - 46]

கள்ளி மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போல அவர்களது வயிறுகளில் கொதிக்கும்.

 அந்த கள்ளி மரத்தின் கசப்பு எப்படி இருக்கும் என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு உவமையில் சொன்னார்கள். அதன் ஒரு துளி மொத்த வாழ்க்கையையும் கெடுத்து விடும்.

 لو أنَّ قطرةً مِن الزقوم قطرتْ في الأرض لأفسدتْ على أهل الدنيا معيشتهم، فكيف بمَن هو طعامه؟ وليس له طعام غيره؟))؛ صحيح الترمذي.

நரகவாசிகளின் தண்ணீர்

وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ [محمد: 15]

குடல்களை துண்டு துண்டாக்கும் சுடு நீர் அவர்களுக்கு புகட்டப்படும் .

 நரகவாசிகளின் படுக்கையும் போர்வையும்

 لَهُمْ مِنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ  [الأعراف: 41].

 நரகவாசிகளின் மூச்சுக் காற்று

ஒரு இலட்சம் பேரையும் ஒருவரின் மூச்சுக்காற்று கரித்துவிடும்.

قال رسول الله صلى الله عليه وسلم: ((لو كان في هذا المسجد مائة ألفٍ أو يزيدون، وفيه رجل من أهل النار، فتنفَّس فأصابهم نَفَسُه، لاحترق المسجد ومَن فيه))

 நரகவாசிகளின் சுற்றுப்புரம்

எங்கும் ஈ க்க்ளாக இருக்கும்

 عن ابن مسعود رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((الذباب كلُّه في النار، إلا النحل))؛

எருமையின் கழுத்துக்களை போன்ற பாம்புகள், கோவேறு கழுதைகளைப் போன்ற தேள்கள் . ஒரு முறை தீண்டினால் 70 ஆண்டு அதன் கடுப்பு இருக்கும்.

 قال رسول الله صلى الله عليه وسلم: ((إنَّ في النار حيَّاتٍ؛ كأمثال أعناق البُخت، تلسع إحداهنَّ اللسعة فيجد حموتها أربعين خريفًا، وإنَّ في النار عقاربَ؛ كأمثال البغال المُوكَفة، تلسع إحداهن اللسعة فيجد حموتها أربعين سنةً))؛ صحيح الترغيب والترهيب

நரகவாசிகளின் அழுகை

அதில் கப்பல் விடலாம் . கண்ணீருக்கு பதில் இரத்தக் கண்ணீர் விடுவார்கள்.

 وعن أبي موسى الأشعري رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إنَّ أهل النار ليبكون، حتى لو أُجريت السفن في دموعهم لَجَرَتْ، وإنهم ليبكون الدم؛ يعني: مكان الدمع))؛ صحيح الجامع.

 நரகின் முதல் தண்டனை யாருக்கு ?  

பெயர் புகழுக்காக காரியமாற்றிய போலிகளுக்கு.

 وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إنَّ الله إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم، وكل أُمَّة جاثية، فأول مَن يدعو به رجل جمع القرآن، ورجل قُتل في سبيل الله، ورجل كثير المال؛ أولئك الثلاثة أول خَلْق الله تُسعَّر بهم النار يوم القيامة))؛ صحيح الترمذي.

 நிரந்தர நரகிற்கு கொண்டு செல்லும் பாவங்கள்

 السبب الأول: الشرك بالله  ;إنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ ) [المائدة: 72

 السبب الثاني: الكفر بالله - عز وجل - أو بملائكته أو كتبه أو رسله أو اليوم الآخر أو قضاء الله وقدره إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا * خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرً].

 நரக தண்டனை பெற்றுத்தரும் பாவங்கள்

தற்கொலை

 عن أبي هريرة، عن النبيِّ صلى الله عليه وسلم أنه قال: ((مَن قَتَلَ نفسَه بحديدةٍ فحديدته في يده، يَجَأُ بها في بطنه، يهوي في نار جهنم، خالدًا مخلَّدًا فيها أبدًا، ومَن قَتَلَ نفسَه بسُمٍّ فسمُّه في يده يتحسَّاه في نار جهنم، خالدًا مخلَّدًا فيها أبدًا، ومَن تردَّى مِن جبلٍ متعمدًا فقَتَلَ نَفْسَه؛ فهو يتردَّى في نار جهنم خالدًا مخلدًا فيها أبدًا))؛ 

 நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது நரகின் பல தண்டனைகளை நேரில் கண்டார்கள். அவற்றை மொத்தமாகவும் தனித்தனியாகவும் பல சமயங்களில் சொன்னார்கள்.  

 போலி சொற்பொழிவாளர்கள்

عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم تقرض شفاههم بمقاريض من نار قال قلت من هؤلاء قالوا خطباء من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون   احمد

 மக்களின் மானத்தில் கை வைப்போர்

 عن أنس قال  : قال رسول الله صلى الله عليه وسلم "لما عرج بي إلى ربي عز وجل مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم" -   أحمد

 புறம் பேசுவோர்

فنظر في النار فإذا قوم يأكلون الجيف فقال من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس

 குர் ஆனை புறக்கணிப்போர் தொழாமல் தூங்குவோர தொடர்ந்து தலை சிதைக்கப்பட்டது.

 وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ فَيَتَهَدْهَدُ الْحَجَرُ هَا هُنَا فَيَتْبَعُ الْحَجَرَ فَيَأْخُذُهُ فَلَا يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ لَهُمَا سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا

 பொய் பேசியவருக்கு

 فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ قَالَ وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ فَيَشُقُّ قَالَ ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الْأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ قُلْتُ سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا

 (நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். அல்லது பிளந்தார் பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார்.)

 விபச்சாரம் செய்வோருக்கு

 فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ قَالَ فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ قَالَ فَاطَّلَعْنَا فِيهِ فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَؤُلَاءِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا

 வட்டி வாங்கி சாப்பிடுவோருக்கும்

 فَأَتَيْنَا عَلَى نَهَرٍ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ أَحْمَرَ مِثْلِ الدَّمِ وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَانِ قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ قَالَ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآةً وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا قَالَ قُلْتُ لَهُمَا مَا هَذَا قَالَ قَالَا لِي انْطَلِقْ انْطَلِقْ فَانْطَلَقْنَا

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  قُلْتُ لَهُمَا فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ قَالَ قَالَا لِي أَمَا إِنَّا سَنُخْبِرُكَ

 ·        أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنْ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ

·        وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الْآفَاقَ

·        وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَإِنَّهُمْ الزُّنَاةُ وَالزَّوَانِي

·        وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الْحَجَرَ فَإِنَّهُ آكِلُ الرِّبَا

                                                                                                                                                                                          ஆபாசமாக நடக்கும் பெண்களுக்கு                                                                                                                                                 وصح عن رسول الله -صلى الله عليه وسلم- أنه قال: "صنفان من أهل النار لم أرهما: رجال معهم سياط يضربون بها الناس, ونساء كاسيات عاريات مائلات مميلات، رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا".

இன்னும் சில

·        قال - صلى الله عليه وسلم -: "الذي يشرب في آنية الفضة إنما يجرر في بطنه نار جهنم" رواه مسلم

·        أن النبي - صلى الله عليه وسلم -قال: "ألا أخبركم بأهل النار؟  كل عتل جواظ مستكبر

 عتل. சத்தியத்திற்கு பணியாமல் கடுமை காட்டுபவன்

جواظ கடும் கஞ்சன்

 பெரும்பாலும் நரகிற்கு கொண்டு செல்பவை

 قال صلى الله عليه وسلم ( أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق ، وأكثر ما يدخل الناس النار الفم والفرج

 நரகிற்கு கொண்டு செல்லும் பாவங்கள் எதையும் விட்டு வைக்காத நாம் அல்லாஹ் கொடுத்திருக்கிற இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரமலானை பெற்றுக் கொண்ட பிறகும் பாவம் மன்னிக்கப்படாதவருக்காக ஜிபரயீல் அலை அவர்கள் துஆ செய்ய பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் சொன்னதற்கான காரணம் நரகத்தை பற்றிய ஓரளவுக்கான இந்த செய்திகளை கேட்கும் போது புரியும்.

இனி வருகிற 10 நாட்களை நாம் தவற விட்டு விட வேண்டாம். நரகம் சாமாணியமானதல்ல.

நம்மையும் நமது குடும்பத்தாரையும் உறவுகளையும் நண்பர்களையும். வேண்டப்பட்டவர்களையும் உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!

.

No comments:

Post a Comment