|
ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி |
1176 |
ஆன்மீகம் |
மிகப் பெரும் அறிஞர் சிந்தனையாளர்
தத்துவஞானி - ஆவார்.
محمد إسحاق الدهلوي - أنه
قال: إن الشيخ ولي الله مثله كمثل شجرة أصلها في بيته وفرعها في كل بيت من بيوت
المسلمين، فما من بيت ولا مكان من بيوت المسلمين وأمكنتهم إلا وفيه فرع من تلك
الشجرة لا يعرف غالب الناس أين أصلها.
குர்ஆனை பாரசீக
மொழியில் மொழிபெயர்த்தது மற்றும்
ஹுஜ்ஜத்துல்லாஹில்
பாலிகா
முஹத்திஸ்
இந்தியாவில் உள்ள ஹதீஸ்களுக்கான சனதுகள் அனைத்தும் அவர் வழியாகவே
لشيخ محمد زكريا الكاندهلوي في بعض دروسه: «إني كتبت إلى جميع من يشتغل في
الهند بالحديث من مختلفي الطوائف أن يكتب إليّ سنده إلى أصحاب كتب الحديث، فتحقق
لي من أجوبتهم أنه لا سند لأهل الهند إلا أن الشاه ولي الله قدس الله سره واقع في
أثناء سنده»
அறிஞர்கள்
ஒரு காலத்தின் தேவைக்கேற்ப பயன்படனும் சீர்திருத்தப் பணி
உதவனும்
முகலாயப் பேரரசின்
வீழ்ச்சி மற்றும் அரசியல் சீர்குலைவு காலத்தில், முஸ்லிம் சமூகத்தை
ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க பாடுபட்டார்.
இந்தியாவில்
முகலாயர்களின்
அரசு 331 (1857)
1712 வீழச்சியடைந்த காலம்
17-ஆம் நூற்றாண்டு முழுவதும் முகலாயப்
பேரரசால் உருவாக்கப்பட்ட அமைதியானது இந்திய பொருளாதார விரிவாக்கத்தில் ஒரு முக்கிய
காரணியாக அமைந்தது.[23] பேரரசின்
செல்வத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது
முகலாய இந்தியாவானது
உற்பத்தித் துறையில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தது.[26]
18 ஆம் நூற்றாண்டு வரை உலக தொழில்துறை
உற்பத்தியில் 25% இந்தியாவில் இருந்து தான் பெறப்பட்டது.
பத்தொன்பதாம்
நூற்றாண்டு வரை இந்திய ஜவுளிகள் பிரித்தானிய ஜவுளிகளுடன் போட்டி போட்டு வெல்லும்
தரத்திலேயே இருந்தன
பேரரசின் செழிப்பானது
மாகாணங்கள் அதிகப்படியான தன்னாட்சியை அடைய உதவிகரமாக இருந்தது.
ஜெப்ரே ஜி.
வில்லியம்சன் என்ற வரலாற்றாளர், முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் மறைமுகத்
தாக்கம் காரணமாக பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இந்திய பொருளாதாரமானது தொழில்மயமழிதல் காரணமாக வீழ்ச்சியை சந்தித்தது என்கிறார்.
1703 ல்
பிறந்தார். 1114 ஷவ்வால் மாதம் பிறை 4
ولد الشاه ولي الله قبل وفاة أورنكزيب
عالمكير بأربع سنين
முழப்பர் நகரில்
வாழ்ந்ததின் அடிப்படையில் திஹலவீ
பெயர் குதுபுத்தீன்
உமர் ரலி வமிசம.
அவருடைய
தந்தை பதாவா ஆலமீரி தொகுப்பாளர்களின் ஒருவர்
சதகத்துல்லாஹ் அப்பா –
அவுரங்கசீப்பின் தர்பாருக்கு செல்லவில்லை.
மதரஸா ரஹீமிய்யா நிறுவனர்.
وهو بُشّر بولده في رؤيا
صالحة بشّره بذلك الشيخ قطب الدين بختيار الأوشي، وقال له أن يسميه باسمه إذا ولد
فلذلك قيل له «قطب الدين»
குத்புத்தீன் அஹ்மது பக்தியார் காகீ ஜியாரத்
குத்புத்தீன்
அஹ்மது
தந்தையிடமே கல்வி
7 வயதில் குர் ஆன் மனனம்
10 முல்லா ஜாமிஃ முடித்துவிட்டார்.
17 வயதில் தந்தை இறப்பு மிஷ்காத் பைளாவி
12 அண்டு காலம் ஆசிரியர்
பாடம் ஆய்வு. வணக்கம். சந்திப்பு
ஹஜ்ஜு
14 மாதங்கள் அங்கேயே தங்குதல்
ஷைகு அபூதாஹிர் பின் இபுறாஹீம். முமுஅத்தா
பெருமானாரை கனவில் காணுதல்
1732 ஜூலை தில்லி திரும்புதல்
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியால் சீரழிந்து
போயிருந்த முஸ்லிம் உலகை செம்மை படுத்துதல்
அதற்காக பல நூள்கள் எழுதினார்.
இஷ்ராக்கிற்கு பிறகு நன்பகல் வரை எழுத்து
நோயே வந்ததில்லை.
الفصاحة في اللغة العربية،
திருக்குர் ஆனுக்கு பார்ஸி மொழியில்
முதல் தப்ஸீர் பத்ஹுர் ரஹ்மான்'
திருக்குர்ஆனில் காணப்படும் அபூர்வ
விஷயங்களுக்கு விளக்கம் கண்டு 'ஃபத்ஹுல் கபீர்'
முஅத்தா விற்கு விளக்கம். 'அல்முஸவ்வா' அரபியில்
'அல்முஸஃப்பா'என்ற பெயரில் பார்ஸயில்
பொருளாதாரம்
சோஷலிஸம் : பொருளாதாரத்தில் திருப்தியுள்ள மக்களால் தான் ஒரு சமூகத்தை உண்டு பண்ண முடியும்.
மராட்டிய அரசர்கள்
தமிழகத்தில் நிகழ்த்திய படுகொலைகள்
அரசியல்
சீர்திருத்தம்
அஹ்மது ஷா அப்தாலிக்கு கடிதம்
மூன்றாம் பானிபட்
யுத்ததில் மராட்டியர் முறியடிக்கப் பட்டனர்
1761 ல் மராட்டியர்கள் தோற்கடிப்பு
அரசின் தலைவர் முஸ்லிம் என்பதால் அதை
இஸ்லாமிய அரசு என்று சொல்ல முடியாது.
முஸ்லிம்களின் அரசியல் வீழ்ச்சியை தடுக்கவும்
இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் தனக்குப்பின் ஒரு அறிஞர் குழுவை உருவாக்கி விட்டுச் சென்றான்.
சமூக
சீர்திருத்தம்
விதவை திருமணத்தை
வலியுறுத்தியது.
திருமணங்களிலும்
மரண வேளையிலும் ஆடம்பரம்
பிரிவினை வாதக்
கொள்கைக்கு எதிர்ப்பு
நான்கு முக்கிய மத்ஹப்களும் சட்டம் மற்றும்
ஒழுக்க நெறிகளின் ஒரே அமைப்பாகக் கலக்கப்பட வேண்டும் என்றும்
ஹனஃபி மற்றும் ஷாஃபி சட்டப் பள்ளிகளின் ஒற்றுமை அவசியம் என்ற தனது நம்பிக்கையை ஷா
அறிவித்தார் .
இதனால், அவரது பல சட்ட நிலைப்பாடுகள் இமாம்
அல்-ஷாஃபியின் கருத்துக்களுடன் ஒத்துப்போனது
ஷா வாலியுல்லாஹ், ஷாஃபி மற்றும் ஹனஃபி ஃபிக்ஹ் பள்ளிகளின் வேறுபாடுகளை சமரசம் செய்வதை தனது கடமையாகக்
கருதினார்.
அவர் தனது சமூகத்தில்
பரவலாக இருந்த ஹனஃபி மதவெறி குறித்து குறிப்பாக கவலை கொண்டிருந்தார்,
ஷியாக்கல் விசயத்தை எச்சரித்தல் – இந்து கலாச்சாரம் விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்தை எச்சரித்தல்
ஆன்மீக சீர்திருத்தம்
சூபிஸத்தை ஆதரித்தவர்
காதிரிய்யா
ஜிஸ்திய்யா சுஹ்ரவர்திய்யா தரீக்காக்களை இணைத்ஹ்டார்.
முரீதுகளின்
எண்ணிக்கையை கூட்டுவதல்ல அல்லாஹ்வு நெருக்கமாவது
சூஃபிசத்தின் மீது சில எல்லைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும்
கல்விப் புரட்சி
பல கல்வி நிறுவனங்கள்
நூல்கள்
ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிகா –
அல் அஸ்ஹர் பாடதிட்டத்தில் இருந்தது.
மனித சமூகங்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை நனவாக்கக்கூடிய ஒரு செயல்முறையாக அவர் தீர்க்கதரிசன சீர்திருத்தத்தை விவரித்தார்.
ஷா வாலியுல்லாஹ் பாரசீக மற்றும் அரபு
மொழிகளில் 51 புத்தகங்களை
எழுதினார். [ 44 ] அவற்றில் மிகவும்
பிரபலமானவை ஹுஜ்ஜத் அல்லா
அல்-பாலிகா மற்றும் இஸாலத் அல்-கஃபா .
فأما أصول التفسير فكتابه (الفوز الكبير)
قد سرد الشيخ محمد زكريا الكاندهلوي أسماء كتبه في مقدمة أوجز المسالك فعدّ له 43 كتاباً
الإنصاف في أسباب الاختلاف
عقد الجيد في أحكام
الاجتهاد والتقليد
لانتباه في سلاسل الأولياء
شرح تراجم أبواب البخاري
ترجمة القرآن بالفارسية
سماها بفتح الرحمن
إزالة الخفاء عن خلافة
الخلفاء
இரண்டு மனைவிகள்
முதல் மனைவி மூலம் 2 பெண் 1 ஆண்
இரண்டாவது மனைவி மூலம் 2 பெண் 4 ஆண்கள்
அப்துல் அஜிஸ் தஹலவி பெயர் பெற்றவர்
ஹிஜ்ரி 1176, முஹர்ரம் மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அதாவது 1762 ஆகஸ்ட் 20 அன்று, பழைய டெல்லியில் ஜும்ஆ தொழுகையின் போது ,
59 வயதில் இறந்தார்
அவர் டெல்லி கேட்டின் இடதுபுறத்தில் உள்ள மெஹ்தியானில், அவரது தந்தை ஷா
அப்துர் ரஹீமுக்கு அருகில் அடக்கம்
செய்யப்பட்டார்
No comments:
Post a Comment