ஹுதைபிய்யா துல் கஃதா மாதத்தில் நடைபெற்றது அதனால் ஹுதைபிய்யா முஸ்லிம்களுக்கான மாற்றுப்பார்வை என்ற போஸ்ட் தயாராகிவிட்டது. சில தொழில் நுட்பக் கோளாறுகாரணமாக அது பப்ளிஷ் ஆவதில் தாமதமாகிறது. துஆ செய்யுங்கள்.
ஹுதைபிய்யாவை முஸ்லிம்கள் தோல்வி என்று நினைத்தனர். அது மகத்தான வெற்றி என்று அல்லாஹ் கூறினான். முஸ்லிம்களை இன்னொரு கோணத்தில் அது சிந்திக்கத்தூண்டியது. இதை அடிப்படையாக வைத்து பேசலாம். இன்ஷா அல்லாஹ்

No comments:
Post a Comment