வருகிற 4 ம் தேதி இரவு மிஃராஜ் உடைய இரவு - அன்று புதன் கிழமை - மிஃராஜைப் பற்றி ஜும் ஆவிலும் எடுத்துச் சொல்வது பொறுத்தமானது. நிறைய மக்கள் கூடுகிற நேரம் என்பதோடு இன்றைய நவீன் யுகத்தில் ஈமான் சார்ந்த விசய்ங்களை அழுத்தமாக சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. மிஃராஜ் அதற்கு சிறந்த உதாரணம். சித்தீக்குகளை உருவாக்கிய களமல்லவா அது? முந்தைய இணைப்புக்கள்
மிஃராஜ் - உம்மத்தின் பொறுப்பு என்ன?
மிஃராஜ் நினைவு கூறப்பட வேண்டும்
காரணங்கள் இலேசாக!
மெட்டீயரிலிஸ வாழ்வில் மிஃராஜ்
மிஃராஜ் - பெரும்பான்மையாகும் வழி
قصة المعراجமிஃராஜ் - உம்மத்தின் பொறுப்பு என்ன?
மிஃராஜ் நினைவு கூறப்பட வேண்டும்
காரணங்கள் இலேசாக!
மெட்டீயரிலிஸ வாழ்வில் மிஃராஜ்
No comments:
Post a Comment