வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 07, 2019

காஸிம் நபி (ஸல்)


அல்லாஹ் ரப்பு. நாம் அல்லாஹ்விப் அப்துகளாகும்,
அல்லாஹ் முதலாளி நாம் அல்லாஹ்வினுடைய தொழிலாளிகள் அல்ல,

ஏனெனில் தொழுலாளிக்கு அவருடைய உழைப்பில் ஒரு ஹக் இருக்குகிறது. வேலை முடிந்த்தும் எனக்கு தர வேண்டியதை தா என்று முதலாளியை அவர் கேட்க முடியும்.

நாம் நமது எந்த நற்செயலுக்கும் கூலி தருமாறு அல்லாஹ்வை நிர்பந்தப் படுத்தப் முடியாது.

எந்த உரிமையும் இல்லாமல் சொல்லப் பட்ட உத்தரவை நிறைவேற்றுவது தான் அடிமைகளின் வேலையாகும்,
நாம் அல்லாஹ்வின் அடிமைகளே அவனிடம் நாம் எந்த உரிமையும் கோர முடியாது,

திருக்குர் ஆனில் அல்லாஹ் மக்களோடு பேசுகிற போது தொனியை கவனித்துப் பார்த்தால் அல்லாஹ் தான் ரப்பு என்ற அதிகாரத்திலேயே பேசுவதை பார்க்க முடியும்,
இக்ரஃ என்பதில் தொடங்கி  فاتقوا يوما ترجعون فيه إلي الله   வரைக்கும் அல்லாஹ்வின் உத்தரவின் தொனி தென்படுவதை உணரலாம்.

நன்மையான காரியங்களுக்கு உத்தரவிடுகிற போது அவற்றிற்கு நான் நற்கூலி தருவேன் என்று உறுதிப்பட பேசுகிற வார்த்தைகள் பெரும்பாலும் இருக்காது, தரக்கூடும் என்பது போன்ற வார்த்தைகளே இருக்கும்.
وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ  تُفْلِحُونَ  ﴿٧٧ الحج﴾
جْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ  تُفْلِحُونَ  ﴿٩٠ المائدة﴾
لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ  تُفْلِحُونَ  ﴿١٣٠ آل عمران﴾\

இவை அல்லாஹ் தனது ரூபீபிய்யத்தை நிலை நாட்டும் வார்த்தைகளாகும்.

உங்களுக்கு தரணும் கட்டாயமில்லை நான் விரும்பினால் தரலாம் என்ற தொனி அதிலிருக்கிறது, அடியார்கள் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தை புரிந்து கொள்ளவும் வேண்டும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

நாம் நற்காரியங்களை செய்வோம் , அல்லாஹ் விரும்பினால் கூலி தரலாம். என்ற எண்ணமே அடியாரிகளுடைய எண்ணமாகும்,

உமர் ரலி அவர்கள் கத்து குத்துப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற போது ஒரு இளைஞன் அவருக்கருகே வந்து “ உங்களுக்கு என்ன கவலை நீங்கள் எவ்வளவு நற்காரியங்களை செய்திருக்கிறீர்கள் என்று பட்டியலிட்ட போது உமர் ரலி அவர்கல் கூறினார்கள். நீ கூறியது எனது பாவச்சுமையை அதிகரிக்காமல் இருந்தால் போதும் என்று கூறினார்கள், (புகாரி)
செய்தி இப்படியும் வருகிறது
: جاء عبد الله بن عباس فقال: "يا أمير المؤمنين، أسلمت حين كفر الناس، وجاهدت مع رسول الله صلى الله عليه وسلم حين خذله الناس، وقتلت شهيداً ولم يختلف عليك اثنان، وتوفي رسول الله صلى الله عليه وسلم وهو عنك راض" . فقال له: "أعد مقالتك" فأعاد عليه، فقال: "المغرور من غررتموه، والله لو أن لي ما طلعت عليه الشمس أو غربت لافتديت به من هول المطلع"

அல்லாஹ் ரப்பு என்ற தன்னுடைய நிலையிலிர்ந்து பேசுகிற போது
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அப்துஹு என்ற தங்களுடைய நிலையிலிருந்து பேசிய வார்த்தைகல் ஆச்சரியமானவை
நன்மையான காரியங்களுக்கான கூலியை உறுதி படக் கூறினார்கள்.

عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : ( من قال : رضيت بالله رباً ، وبالإسلام ديناً ، وبمحمد صلى الله عليه وسلم نبياً وجبت له الجنة )

عن عبادة بن الصامت رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال « اضمنوا لي ستاً من أنفسكم أضمن لكم الجنة : اصدقوا إذا حدثتم ، وأوفوا إذا وعدتم ، وأدوا إذا ائتمنتم ، واحفظوا فروجكم ، وغضوا أبصاركم ، وكفوا أيديكم »

روى الإمام أحمد (12482) ، وابن حبان (7159) ، والحاكم (2194) عَنْ أَنَسٍ : " أَنَّ رَجُلًا قَالَ : يَا رَسُولَ اللهِ : إِنَّ لِفُلَانٍ نَخْلَةً ، وَأَنَا أُقِيمُ حَائِطِي بِهَا ، فَأْمُرْهُ أَنْ يُعْطِيَنِي حَتَّى أُقِيمَ حَائِطِي بِهَا .
فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَعْطِهَا إِيَّاهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ ) .
فَأَبَى .
فَأَتَاهُ أَبُو الدَّحْدَاحِ فَقَالَ: بِعْنِي نَخْلَتَكَ بِحَائِطِي .
فَفَعَلَ .
فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ ، إِنِّي قَدِ ابْتَعْتُ النَّخْلَةَ بِحَائِطِي. قَالَ: فَاجْعَلْهَا لَهُ ، فَقَدْ أَعْطَيْتُكَهَا.
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( كَمْ مِنْ عِذْقٍ رَدَاحٍ لِأَبِي الدَّحْدَاحِ فِي الْجَنَّةِ ) قَالَهَا مِرَارًا.
فَأَتَى امْرَأَتَهُ فَقَالَ: يَا أُمَّ الدَّحْدَاحِ اخْرُجِي مِنَ الْحَائِطِ ، فَإِنِّي قَدْ بِعْتُهُ بِنَخْلَةٍ فِي الْجَنَّةِ .
فَقَالَتْ : رَبِحَ الْبَيْعُ - أَوْ كَلِمَةً تُشْبِهُهَا " .
وقال الحاكم: " صحيح على شرط مسلم 

وقال النبي صلى الله عليه وسلم : ( مَنْ بَنَى مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ) رواه البخاري (450

دخلت الجنة فاستقبلتني جارية شابة، فقلت: لمن أنت؟ قالت: أنا لزيد بن حارثة))

أن عبداً لحاطب جاء رسول الله صلى الله عليه وسلم يشكو حاطباً، فقال: يا رسول الله ليدخلن حاطب النار، فقال رسول الله صلى الله عليه وسلم: كذبت، لا يدخلها، فإنه شهد بدراً والحديبية

 البراء رضي الله عنه، قال((أهديت للنبي صلى الله عليه وسلم حلة حرير، فجعل أصحابه يمسونها ويعجبون من لينها، فقال: تعجبون من لين هذه؟ لمناديل سعد بن معاذ في الجنة خير منها وألين)

روا البخاري بإسناده إلى أنس بن مالك رضي الله عنه((أن النبي صلى الله عليه وسلم افتقد ثابت بن قيس، فقال رجل: يا رسول الله أنا أعلم لك علمه، فأتاه فوجده جالساً في بيته منكساً رأسه، فقال له: ما شأنك؟ فقال: شر. كان يرفع صوته فوق صوت النبي صلى الله عليه وسلم، فقد حبط عمله، وهو من أهل النار فأتى الرجل النبي صلى الله عليه وسلم فأخبره أنه قال كذا وكذا، فقال موسى: فرجع إليه المرة الآخرة ببشارة عظيمة، فقال: اذهب إليه، فقل له: إنك لست من أهل النار، ولكنك من أهل الجنة)

فقد روى الإمام أحمد بإسناده إلى عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم((نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ يقرأ فقلت: من هذا؟ قالوا: حارثة بن النعمان، فقال لها رسول الله صلى الله عليه وسلم: كذاك البر كذاك البر، وكان أبر الناس بأمه

جابر بن عبد الله رضي الله عنهما، قال: قال النبي صلى الله عليه وسلم((رأيتني دخلت الجنة فإذا أنا بالرميصاء امرأة أبي طلحة

இது போல இன்னும் ஏராளமான் செய்திகள் பெருமானார் (ஸ்ல்) அவர்கள் சொர்க்கத்தையும் சொர்க்கத்திலுள்ள வற்றையும் கிடைக்கும் என்று கூறுகிற போது மிக உறுதியா இறந்த கால வினைச் சொல்லை பயன்படுத்தி கிடைத்து விட்ட்து என்று கூறினார்கள்,

இதன் பொருள் என்ன வென்றால்

அல்லாஹ் பெருமானாரின் வழியாக இந்த நன்மைகளுக்கான கூலியை இவர்களுக்கு தருவான் என்பதாகும்.

பள்ளிவாசல் கட்டியவருக்கு சொர்க்க வீடு என்பது அல்லாஹ் பெருமானாருக்கு கொடுப்பது அதை பெருமானார் (ஸல்) அவர்கள் உரியவருக்கு கொடுப்பார்கள்,

பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நற்கூலியை பெற்றுத்தருவார்கள் என்பதாகும்.

அது உறுதி என்ற காரணத்தினாலேயே உறுதி பட தெரிவிக்கிற வார்த்தைகளை உபயோகித்தார்கள்,
நபி (ஸ்ல) கூறினார்கள்
قال رسول الله صلى الله عليه وسلم: «من يرد الله به خيرًا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، ولم تزل هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله» (رواه البخاري ومسلم).

அல்லாஹ்வின் அடிமைகளாக நாம் நாம் செய்யும் காரியங்களுக்கான கூலியை கேட்டுப்பெருவதற்கான உரிமை அற்றவர்கள் என்றாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினராக அக்கூலியை பெருமானார் (ஸல்) அவர்கள் பெற்றுத்தருவார்கள்.

நாளை மறுமையில் அல்லாஹ் பெருமானாருக்கு மகாமே மஹ்மூதை வழங்குவான். அந்த பதவிக்குரிய அந்தஸ்தில் இவை அனைத்தும் சாரும்.

நபி (ஸ்ல்) அவர்கள் இந்த உயர்ந்த அந்தஸ்தை அடையக் காரணம், அவர்களுடைய “ அப்துஹு ” என்ற தன்மையாகும்.
அப்துஹூ என்பது பெருமானாரின் புகழ் சொற்களில் மிக முக்கியமானது,

முழு சிந்தனையைய்யும் அல்லாஹ்வில் அர்ப்பணித்து வாழ்வது சாதாரணமாக சாத்தியமற்றது.

முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் அப்படி வாழ்ந்தார்கள்.
தவ்ரு குகையில்

தூங்கிக் கொண்டிருக்கிற போது கழுத்தில் வாளை வைத்து ஒருவர் எழுப்பிய போது,

பத்ரு யுத்த்த்தில்

அகழ் யுத்த்த்தின் போது 10 ஆயிரம் பேர் திடீரென மதீனாவை நோக்கி வருவதாக கூறப்பட்ட போது,

மக்காவை வெற்றி கொண்ட போது

மரணத் தருவாயில்

என எந்தக் கட்டத்திலும்  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னை தனி மனிதராக பார்க்காமல் அல்லாஹ்வின் அடிமை என்ற சிந்தனையிலேயே இருந்தார்கள்,

முஹம்மது நபி (ஸ்ல)அவர்களின் முழு வாழ்கையின் இலட்சணமாக அது இருந்தது.

அதற்கு அல்லாஹ் கொடுத்த அந்தஸ்து தான்,
அல்காஸிம்,


அல்லாஹ் கிருபை செய்வானாக!  முஹம்மது (ஸல்) அவர்களின் ஷபாஅத்தை நமக்கும் நமது குடுமபத்திற்கும் தருவானாக!  அவர்களது மஹப்பத்தை இதயத்தில் நிறைப்பானாக!

No comments:

Post a Comment