மீலாது விழா இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நமது பகுதிகளில் சிற்ப்பாக நடைபெற இருக்கிறது பெருமபாலான பள்ளிவாசல்கள்கில் வியாழக்கிழமை இரவு மெளலூது சபைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும். அல்லாஹ் நமது அமல்களை ஏற்றுக் கொள்வானாக! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ளும் அன்பின் பொருட்டு நமது ஈமானை அல்லாஹ் பரிபூரணமாக்கித் தருவானாக!
عن
عبدالله بن هشام رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد
عمر بن الخطاب، فقال له عمر: يا رسول الله، لأنت أحب إليَّ من كل شيء إلا من نفسي! فقال النبي صلى الله
عليه وسلم: ((لا والذي نفسي بيده، حتى أكون أحب إليك من نفسك))، فقال له عمر: فإنه
الآن والله لأنت أحب إلي من نفسي، فقال النبي صلى الله عليه وسلم: ((الآن يا
عمر))؛ رواه البخاري
பெருமானாரின் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்றுதான் மீலாது மெளலூது விழாக்கள்.
மெளலூது ஓதிச் சம்பாதிப்பவர்களை விட இப்போது அதிகமாக சம்பாதிப்பவர்கள் அவர்கள் தான்.
முஹம்மது நபி வெறும் ஒரு தபால் காரர்தான் என்று சொன்னவர்கள் பிற்காலத்தில் முஹம்மது ஒரு மாமனிதர் என்று பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அது தான் பெருமானாரின் அற்புத வெளிப்பாடு.
இதற்குப் பெயர்தான் மெளலூது.
மவ்லூத் மீலாத் என்ற வார்த்தைக்கு பிறப்பு என்று பொருள்.
முஸ்லிம்களின் சமூக வழக்கில் அதன் கருத்து என்ன வென்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் சிறப்பை அவர்களது அருமை பெருமைகளை கூறுவது என்பதேயாகும்.
மெளலூது, மீலாதுக்கு எதிரானவர்கள் இப்போது பெருமானாரின் பெருமைகளை இந்த கொரோனோ காலத்தில் கூட ஆன் லைன் வழியாக வேணும் பேசியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
சிலர் பெருமானாரின் பெருமைகளை பேசுவதை கூட வஞ்சகமாக செய்கிறார்கள். மக்களின் கவனத்தை மீலாதிலிருந்து திசை திருப்ப முயற்சிக் கின்றனர்.
மெளலூது மிலாது நிகழ்ச்சிகள் பெருமானாரின் முழு பெருமையையும் பேசுகின்றன.
ஆனால் இவர்களோ பெருமானாரைப் பற்றி நுனிப்புல் மேய்ந்து ஓரு சில சிறப்புக்களை மட்டுமே பேசுவர். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு எது சிறப்பாக தெரிகிறதோ அதை மட்டுமே பேசுவர்.
பெருமானாரின் மறைமுக ஆன்மீக அந்தரங்க பெருமைகளை பேசமாட்டார்கள்.
நாம் பெருமானாரை முழு அளவில் புரிந்து ஏற்று செயல்பட வேண்டு.
உண்மை முஸ்லிம்கள் வேடதாரிகளை ஒரு ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு நாம் நமது கலாச்சாரத்தை தொடரவேண்டும்..
முஹம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும் அந்த நேசத்தை உண்மையாக வெளிப்படுத்துவதும் தீனின் ஆணிவேராகும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் பெருஞ்சிறப்புக்களின் ஒன்று
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் மாத்திரமே ஜின்களுக்குமான நபி
قوله صلى
الله عليه وسلم: "أعطيت خمساً لم يعطهن أحد قبلي: نصرت بالرعب مسيرة شهر،
وجعلت لي الأرض مسجداً وطهوراً، فأيما رجل من أمتي أدركته الصلاة، فليصل وأحلّت لي
المغانم، ولم تحل لأحدٍ قبلي، وأعطيت الشفاعة، وكان النبي يبعث إلى قومه خاصة،
وبعثت إلى الناس عامة" رواه البخاري.
وفي رواية مسلم:
"وبعثت إلى كل أحمر وأسود" قال مجاهد: يعني الجن والإنس،
عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال: ((أرسلت إلى الجن
والإنس، وإلى كل أحمر وأسود، وأحلت لي الغنائم دون الأنبياء، وجعلت لي الأرض كلها
مسجداً وطهوراً) واه مسلم
ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானுக்குச் செல்லும் வழியில் மஸ்ஜிதுல் ஜின் என்றொரு பள்ளிவாசல் உண்டு.
சாதாரணமாக மக்கள்
கேட்கும் கேள்வி : இது ஜின்கள் கட்டிய பள்ளியா ?
இது முஹம்மது ரஸூல்
(ஸல்) அவர்களின் மகத்தான சாதனைக்கும் சிற்ப்பிற்கும் எடுத்துக்காட்டான இடம்.
இங்குதான் பெருமானாரை
ஜின்கள் நபியாக ஏற்றுக் கொண்டன.
வாருங்கள் பெருமானாரின் அந்தப் பெருஞ்சிறப்பின் வரலாற்றை தெரிந்து
கொள்வோம்.
இந்த உலகில் அல்லாஹ்வின் பல்லாயிரக்கணக்கான அற்புத படைப்புக்களின்
ஒன்று ஜின் இனம்
ஜின் என்பது ஜன்ன என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
மறைவானது என்பது இதன் பொருள்.
மனிதக் கண்களுக்கு இது மறைவாக இருப்பதால் இப்பெயர் வந்தது.
ஒரு ஆச்சரியமாக உலகின் பெரும்பாலான மக்கள் இந்த பூமியில் மனிதர்கள்
அல்லாத கண்ணுக்கு புலப்படாத வேறு ஒரு படைப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.
அவற்றுக்கான பெயர்களும் ஒரே மாதிரி இருக்கிறது.
பிரஞ்சு : GENEE
ஆங்கிலம் : GENI
லத்தீன் : GENIUS
ஜப்பனீஸ் : GENII
பார்ஸி மொழியில் சொல்லப்படுகிற ஜான் (உயிர்) என்ற சொல் கூட மறைவானது
என்ற கருத்திலிருந்து வந்ததுதான் என்கிறார்கள் மொழியியல் அறிஞர்கள்.
ஜின்கள் நெருப்பால் படைக்கப்
பட்டவர்கள்.
எந்த தோற்றத்திலும் அவர்கள் வெளிப்பட முடியும்.
அவர்களில் ஆண் பெண்கள் உண்டு.
குழந்த குட்டிகள் உண்டு.
நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு.
கெட்ட ஜின்கள் ஷைத்தான்
என்று அழைக்கப்படுவார்கள். கெட்ட ஜின்களின் தலைவன் தான் ஆதம் அலை அவர்களுக்கு ஸஜ்தா
செய்ய மறுத்த இபுலீஸ்.
அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்த ஆற்றலால் அவர்கள் வானம் வரை செல்லக்
கூடிய சக்தியை பெற்றிருந்தார்கள். வானில் மலக்குகள் பேசிக் கொள்ளக் கூடிய படைப்பின்
ரக்சியங்களை கேட்டு அதில் கூடுதல் குறைவு செய்து மனிதர்களில் தங்களை பூஜிக்க கூடியவர்களுக்கு
சொல்லிவிடுவார்கள். அதையே ஜோஷியக்காரர்கள் மக்களுக்கு கூறி வந்தனர். அரப் நாட்டில்
கவிஞர்களும் ஜோஷியக்காரர்களும் ஜின்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஒவ்வொரு கவிஞனுடனும்
ஒரு ஜின் இருப்பதாக நம்பப் பட்டது. இதன் காரணமாக
மக்கள் ஜின்களை கடவுளாக வணங்கினர்.
وَجَعَلُوا لِلَّهِ
شُرَكَاءَ الْجِنَّ
بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ ۖ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ (41)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று சைத்தான்கள்
வானுலகு சென்று செய்திகளை அறிந்து கொள்ள முடியாமல் தடுக்கப் பட்டனர். அவர்கள் மீது
வீன் கற்கள் வீசியடிக்கப் பட்டன. இதனால் அதிர்ச்சியுற்ற மலக்குகள் தங்கள் தடுக்கப்
பட்டது குறித்து ஆய்ந்தன. இறுதியில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கண்டறிந்து அவற்றில்
பல இஸ்லாமை ஏற்றுக் கொண்டன.
عن ابن عباس رضي الله عنهما قال: (انطلق رسول الله صلى الله عليه وسلم
في طائفة من أصحابه عامدين إلى سوق عكاظ وقد حيل بين الشياطين وبين خبر السماء
وأرسلت عليهم الشهب فرجعت الشياطين فقالوا ما لكم فقالوا حيل بيننا وبين خبر
السماء وأرسلت علينا الشهب قال ما حال بينكم وبين خبر السماء إلا ما حدث فاضربوا
مشارق الأرض ومغاربها فانظروا ما هذا الأمر الذي حدث فانطلقوا فضربوا مشارق الأرض
ومغاربها ينظرون ما هذا الأمر الذي حال بينهم وبين خبر السماء قال فانطلق الذين
توجهوا نحو تهامة إلى رسول الله صلى الله عليه وسلم بنخلة وهو عامد إلى سوق عكاظ
وهو يصلي بأصحابه صلاة الفجر فلما سمعوا القرآن تسمعوا له فقالوا هذا الذي حال
بينكم وبين خبر السماء فهنالك رجعوا إلى قومهم فقالوا يا قومنا إنا سمعنا قرآنًا
عجبًا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدًا وأنزل الله عز وجل على نبيه
صلى الله عليه وسلم {قل أوحي إلي أنه استمع نفر من الجن}) [صحيح البخاري|
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ
فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا (1) يَهْدِي
إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا (2) وَأَنَّهُ
تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا (3) وَأَنَّهُ
كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا (4) وَأَنَّا
ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا (5) وَأَنَّهُ
كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ
رَهَقًا (6) وَأَنَّهُمْ
ظَنُّوا كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّهُ أَحَدًا(7) وَأَنَّا
لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا (8) وَأَنَّا
كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ
لَهُ شِهَابًا رَّصَدًا (9) وَأَنَّا
لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ
رَشَدًا (10) وَأَنَّا
مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَائِقَ قِدَدًا(11) وَأَنَّا
ظَنَنَّا أَن لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا (12) وَأَنَّا
لَمَّا سَمِعْنَا الْهُدَىٰ آمَنَّا بِهِ ۖ فَمَن يُؤْمِن بِرَبِّهِ فَلَا يَخَافُ
بَخْسًا وَلَا رَهَقًا (13) وَأَنَّا مِنَّا
الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُولَٰئِكَ تَحَرَّوْا
رَشَدًا (14) وَأَمَّا
الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا (15)
மற்றொரு முறையும் ஜின்கள்
பெருமானரைச் சந்திக்க வந்த செய்தி இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் ஹதீஸில் இருக்கிறது.
روى عامر الشعبي قال : سألت علقمة هل كان ابن
مسعود شهد مع رسول الله - صلى الله عليه وسلم - ليلة الجن ؟ فقال علقمة : أنا سألت
ابن مسعود فقلت : هل شهد أحد منكم مع رسول الله - صلى الله عليه وسلم - ليلة الجن
؟ قال : لا ، ولكنا كنا مع رسول الله - صلى الله عليه وسلم - ذات ليلة ففقدناه ،
فالتمسناه في الأودية والشعاب ، فقلنا استطير أو اغتيل ، قال : فبتنا بشر ليلة بات
بها قوم ، فلما أصبح إذا هو يجيء من قبل حراء ، فقلنا : يا رسول الله ! فقدناك
وطلبناك فلم نجدك ، فبتنا بشر ليلة بات بها قوم ; فقال
: " أتاني داعي الجن فذهبت معه فقرأت عليهم القرآن " فانطلق بنا فأرانا آثارهم وآثار نيرانهم ، وسألوه
الزاد وكانوا من جن الجزيرة ، فقال : " لكم كل عظم ذكر اسم الله عليه يقع في أيديكم أوفر ما يكون
لحما ، وكل بعرة علف لدوابكم - فقال رسول الله - صلى الله عليه وسلم - : فلا
تستنجوا بهما ، فإنهما طعام إخوانكم الجن " . رواه مسلم
மற்றொரு ஹதீஸ்
இப்படியும் உண்டு.
روي عن ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال: ((أمرت أن أتلو القرآن على الجن، فمن يذهب معي؟
فسكتوا، ثم قال الثانية، ثم قال الثالثة، ثم قال عبد الله بن مسعود: أنا أذهب معك
يا رسول الله، فانطلق حتى جاء الحجون، عند شعب أبي دب، فخط عليَّ خطاً فقال: لا
تجاوزه، ثم مضى إلى الحجون، فانحدر عليه أمثال الحجل، يحدرون الحجارة بأقدامهم
يمشون يقرعون في دفوفهم كما تقرع النسوة دفوفها، حتى غشوه فلا أراه، فقمت: فأوحى
إليّ بيده أن أجلس، فتلا القرآن، فلم يزل صوته يرتفع، ولصقوا بالأرض حتى ما أراهم،
فلما انفتل إليّ قال: أردت أن تأتيني؟ قلت: نعم يا رسول الله، قال: ما كان ذلك لك،
هؤلاء الجن أتوا يستمعون القرآن، ثم ولوا إلى قومهم منذرين، فسألوني الزاد،
فزودتهم العظم والبعر، فلا يستطيبن أحدكم بعظم ولا بعر))
قال صلى الله عليه وسلم سبق المفردون ، فقالوا من يا رسول الله ، قال : الذاكرين الله كثيراً والذاكرات . فالذكر حصن حصين من الله ضد الشيطان ..
" إذا دخل الرجل بيته ، فذكر الله تعالى عند دخوله وعند طعامه ،
قال الشيطان : لامبيت لكم ولاعشاء ، وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان
أدركتم المبيت ..." رواه مسلم
دعاء الدخول إلى الخلاء :
" بسم الله ، اللهم إني أعوذ بك من الخبث والخبائث " ، قال
صلى الله عليه وسلم : (( ستر ما بين أعين الجن وعورات بني آدم إذا دخل أحدهم
الخلاء أن يقول : بسم الله ))
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى
الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ وَيَقُولُ " إِنَّ
أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ، أَعُوذُ بِكَلِمَاتِ
اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ
لاَمَّةٍ ".
قراءة آية الكرسي عند النوم يكون قائلها
في حرز من الشيطان حتى يصبح
எப்போதும் அவூது ஓதிக் கொள்வது
أعوذ بالله من الشيطان الرجيم).
அல்லாஹ் நமக்கு பெருமானாரை
எல்லா நிலையிலும் புரிந்தும் மதித்தும் வாழ தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment