அமெரிக்காவில் தேர்தல் முடிந்து 15 நாட்களை கடந்து விட்டது. அடுத்த அதிபர் யார்
என்பது தெளிவாகி விட்டாலும். சாமாணியமாக அவரால் பொறுப்பேற்று விட முடியுமா ? டிரம்ப்
விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பது தான் சமீப் நாட்களில் உலக அளவில் அதிகம்
விவாதிக்கப் படுகிற விசயம்.
இது சாதாரணமாக அல்ல. மிக உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. காரணம் டிரம்பின் செயலுக்கும்
வலுவான ஆதரவு இருக்கிறது.
வெள்ளை நிற வெறி கொண்டவர்கள் , கருப்பின ஆதரவாளர்கள என நாடு இரண்டு படக் கூடிய
சூழல் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காலம் காலமாய தொடரும் கருப்பின மக்களுக்கு எதிரான மிக கொடூரமான வரலாற்று அநீதிகளில்
இருந்து கருப்பின் மக்களுக்கு நிம்மதியளிக்கிற ஒரே ஒரு பெயர் இருக்கிறது . அது தான்
பிலால் (ரலி)
உலக முஸ்லிம்களுக்கு அவர் செல்ல மனிதர். நேசத்திற்குரியவர்,
இஸ்லாமிய வரலாற்றில் தனித்து தெரிகிற மனிதர்
அவருடைய நிரம் மட்டுமல்ல குரல் மட்டுமல்ல இனம் மட்டுமல்ல இன்னொரு
முக்கிய காரணத்தாலும் சிறப்பு பெற்றவர்
சிதரவதைகளை எதிர் கொண்டவர். கருப்பின மக்களின்
துணிவு மிக்க போராட்டத்தின் அடையாளம். அவர்.
அதனால் அவர் முஸ்லிம்களிடம் கதாநாயகர்.
اشتهر بصبره على التعذيب وقولته الشهيرة
تحت التعذيب "أحد أحد".
பாங்கு இஸ்லாத்தின் அடையாளம் என்றால் அதனை முதன்முதலாக உரத்த குரலில் உலகிற்கு
உரைத்தவர்.
இப்போதும் பாங்கு சொல்லப் படுகிற ஒவ்வொரு நபரும். ஒவ்வொரு இட்த்திலும் நினைவு கூறப்படுகிறவர்.
மூன்று இட்த்திலும் பாங்கு சொன்னவர்.
உமர் ரலி அவர்கள் பாலஸ்தீனை வென்ற போது பைத்துல் முகத்திஸில் முதன் முதலாக பாங்கு
சொல்ல பிலால் ரலிக்கு உத்தரவிடுமாறு சஹாபாக்கள் கேட்டுக் கொண்டனர். உமர் ரலி அவர்கள்
கேட்டுக் கொள்ளவே பிலால் ரலி பாங்கு சொன்னார். கூடியிருந்த சஹாபாக்கள் அனைவரும் பெருமானாரை
பற்றி நினைவில் உள்ளம் உருகினர்.
சொர்கத்தில் காலடி ஓசை
قال رسول الله:
" إني دخلتُ الجنة، فسمعت خشفةً بين يديّ، فقلتُ: يا جبريل ما هذه الخشفة؟ قال: بلال يمشي أمامك ". وقد سأل النبي بلالاً بأرْجى عمل عمله في الإسلام فقال: " لا
أتطهّرُ إلا إذا صليت بذلك الطهور ما كتِبَ لي أن أصلّيَ ".
பெரும் புகழிலும் பணிவு மிக்கவர்.
, لم يكن يسمع كلمات المدح والثناء التي توجه
اليه، الا ويحني رأسه ويغض طرفه وعبراته على وجنتيه تسيل ويقول: " إنما أنا
حبشي كنت بالأمس عبدا ".
பெண்
கேட்கசென்ற இட்த்தில் –
மனிதர்கள்
இல்லாத பெருமைகளை எல்லாம் சேர்த்து சொல்கிற
கட்டம் அது.
ذهب يوما يخطب لنفسه ولأخيه زوجتين فقال لأبيهما: " أنا بلال وهذا أخي، عبدان من الحبشة، كنا ضالين فهدانا الله، وكنا عبدين فأعتقنا الله، إن تزوجونا فالحمد لله، وإن تمنعونا فالله أكبر ".
இஸ்லாமிய வரலாற்றின் மிக எடுப்பான ஆளுமையாக தெரிகிற பிலால் ரலி அவர்களின் வரலாற்றை ஒரு சுருக்கமான பார்வையில் இன்று பார்க்கிறோம்.
வரலாறு
பிலால் பின் ரபாஹ்
ரபாஹ் ஒரு அடிமை.
பிலால் ரலி யின்
தாயார் ஹமாமா ஒரு அபீசீனிய இளவரசி. யானை படையெடுப்பின் போது அவரும் கைதியானார்.
إنه حبشي عبدان من بني جمح بمكة،
ويوم إسلامه كان رسول الله وأبو بكر معتزلين
في غار،
يا راعي هل من لبن؟ " فقال بلال: " ما لي إلا شاة منها قوتي، فإن شئتما آثرتكما بلبنها اليوم "،
قال: " يا غلام هل لك في الإسلام؟ فإني رسول الله
"،
فأسلم، وقال: " اكتم إسلامك "
فمرّ أبو جهل بأهل عبد الله
بن جدعان فقال: " إني أرى
غنمك قد نمت وكثر لبنها؟"
ظهور أمره
دخل بلال يوماً الكعبة وقريش في ظهرها
لا يعلم، فالتفتَ فلم يرَ أحداً، أتى الأصنام وجعل يبصُقُ عليها ويقول: " خابَ وخسرَ من عبد كُنّ ". فطلبته قريش فهرب حتى دخل دار سيده عبد الله
بن جدعان فاختفى فيها،
ونادَوْا عبد الله
بن جدعان فخرج فقالوا: "
أصبوتَ؟! " قال: " ومثلي يُقال له هذا؟! فعليَّ نحرُ مئة ناقةٍ للاَّتِ
والعُزّى "
முதலாளி
பிலாலை அபூஜஹ்லிடமும்
உமய்யாவிடமும் ஒப்படைத்தான்.
فقال لأبي جهل وأمية بن
خلف: " شأنكما به فهو لكما، اصنَعا به ما أحببتُما
"
وتجثموا الأرض فوق صدر أمية بن
خلف الذي رأى في إسلام عبد من عبيدهم لطمة
جللتهم بالخزي،
فقال أمية:
" إن شمس هذا اليوم لن تغرب إلا ويغرب معها إسلام هذا العبد الآبق!!
".
أذكر اللات والعزى فيجيبهم:
"أحد ...أحد".
قال عمار بن
ياسر: كلٌّ قد قال ما أرادوا -ويعني المستضعفين
المعذّبين قالوا ما أراد المشركون- غير بلال
விடுதலை
அளித்த அபூபக்கர் (ரலி)
فمرَّ عليه أبو بكر، فقال له: " يا أمية ألا تتقي الله في هذا المسكين؟ إلى متى ستظل تعذبه هكذا؟
فطلب أبو بكر شراءه، وأعطى أمية ثلاث أواق من الذهب نظير أن يترك بلالا، فقال أمية لأبي بكر
الصديق: " فواللات والعزى، لو أبيت إلا أن تشتريه بأوقية واحدة لبعتكه بها "، فقال أبو بكر:
" والله لو أبيت أنت إلا مائة أوقية لدفعتها ".
உமைய்யா
மூன்று ஊக்கியா விலை சொன்னார்,
மறுபேச்சு பேசாமல் அபூபக்கர் அதை
கொடுத்தார். குறைத்து கேட்டிருந்தால் ஒரு ஊக்கியாவிற்கு கூட
இந்த அடிமையை தந்திருப்பேன் என்றான்
உமய்யா. நீ தான் ஏமாளி.
ஒரு நூறு ஊக்கியா கேட்டிருந்தாலும்
நான் கொடுத்திருப்பேன் என்றார் அபூபக்கர் ரலி)
ஒரு ஊக்கியா
என்பது 30 கிராம் தங்கம்.
இஸ்லாமிற்கும் பிறகும் தனது போராட்ட குணத்தை விட்டுக் கொடுக்காதவர்.
இஸ்லாமின் சமத்துவ கோட்பாடு அவரால் மீண்டும் சிறப்பாக வெளிப்பட்டது.
البخاري - عن المغرور قال: لقيت
أبا ذر بالربذة وعليه حُلة وعلى غلامه حُلة، فسألته عن ذلك فقال: إني ساببت رجلاً
فعيرته بأمه، فقال لي النبي صلى الله عليه وسلم: ((يا أبا ذر! أعيرته بأمه؟ إنك امرؤٌ فيك جاهلية، إخوانكم حولكم، جعلهم
الله تحت أيديكم، فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل، وليلبسه مما يلبس، ولا
تكلفوهم ما يغلبهم، فإن كلفتموهم فأعينوهم
அபூதர் அரபுகளில்
அஞ்சப்படுகிற கிபார் குடும்பத்தின் பிரமுகர். சிறப்பான இஸ்லாமிய வரலாற்றை கொண்டவர்.
அவருக்கே இப்படி ஒரு பாடம்.
இது ஒரு சாதாரண
உணர்ச்சிகரமாக பேசப்படுகிற நிகழ்வு மட்டுமல்ல. காலம் காலமாக இழிவு படுத்தப்பட்டு வந்த
சமுதாயத்தை மானுட சகோதரத்துவத்தின் உயரத்திற்கு இழுத்து வந்த நிகழ்வு. அதனால் வரலாற்றில்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பத்று களத்தில்
பிலால் ரலியின் முன்னாள் எஜமானன் உமய்யா பின் கலப் தப்பி ஓட முயற்சித்தான். உஸ்மான் ரலி அவர்களுக்கும் அவனுக்கும் இடையே ஆழிய
நல்லுறவு இருந்தது. எனவே சண்டை இடமால் அவன் போர்க்களத்திலிருந்து வெளியேற அவர் உதவி
செய்ய நினைத்தார். அதை மீறி பிலால் ரலி அவனை துரத்திச் சென்று கொன்றார்.
"، ورأى بلال أنه لن يقدر وحده على اقتحام حمى
أخيه في الدين فصاح بأعلى صوته في المسلمين: " يا أنصار الله، رأس الكفر أمية بن
خلف لا نجوت إن نجا "
பெருமானாரின்
களஞ்சியக் காவலர்
பாங்கு சொல்லும்
பணி மட்டுமல்ல. பெருமானார் (ஸல்) அவர்களின் பொருளாளராகவும் பிலால் ரலி பணியாற்றினார்.
உலக வரலாற்றில்
எங்கும் காண முடியாத ஒரு அற்புதக் காட்சி .
அபூதாவூதில்
இடம் பெற்றுள்ள ஹதீஸ்
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ
نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ سَلاَّمٍ - عَنْ زَيْدٍ،
أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْهَوْزَنِيُّ،
قَالَ لَقِيتُ بِلاَلاً مُؤَذِّنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحَلَبَ
فَقُلْتُ يَا بِلاَلُ حَدِّثْنِي كَيْفَ كَانَتْ نَفَقَةُ رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ مَا كَانَ لَهُ شَىْءٌ كُنْتُ أَنَا الَّذِي أَلِي ذَلِكَ
مِنْهُ مُنْذُ بَعَثَهُ اللَّهُ إِلَى أَنْ تُوُفِّيَ وَكَانَ إِذَا أَتَاهُ
الإِنْسَانُ مُسْلِمًا فَرَآهُ عَارِيًا يَأْمُرُنِي فَأَنْطَلِقُ فَأَسْتَقْرِضُ
فَأَشْتَرِي لَهُ الْبُرْدَةَ فَأَكْسُوهُ وَأُطْعِمُهُ حَتَّى اعْتَرَضَنِي
رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ فَقَالَ يَا بِلاَلُ إِنَّ عِنْدِي سَعَةً فَلاَ
تَسْتَقْرِضْ مِنْ أَحَدٍ إِلاَّ مِنِّي فَفَعَلْتُ فَلَمَّا أَنْ كَانَ ذَاتَ
يَوْمٍ تَوَضَّأْتُ ثُمَّ قُمْتُ لأُؤَذِّنَ بِالصَّلاَةِ فَإِذَا الْمُشْرِكُ
قَدْ أَقْبَلَ فِي عِصَابَةٍ مِنَ التُّجَّارِ فَلَمَّا أَنْ رَآنِي قَالَ يَا
حَبَشِيُّ . قُلْتُ يَا لَبَّاهُ . فَتَجَهَّمَنِي وَقَالَ لِي قَوْلاً
غَلِيظًا وَقَالَ لِي أَتَدْرِي كَمْ بَيْنَكَ وَبَيْنَ الشَّهْرِ قَالَ قُلْتُ
قَرِيبٌ . قَالَ إِنَّمَا بَيْنَكَ وَبَيْنَهُ أَرْبَعٌ فَآخُذُكَ بِالَّذِي
عَلَيْكَ فَأَرُدُّكَ تَرْعَى الْغَنَمَ كَمَا كُنْتَ قَبْلَ ذَلِكَ فَأَخَذَ فِي
نَفْسِي مَا يَأْخُذُ فِي أَنْفُسِ النَّاسِ حَتَّى إِذَا صَلَّيْتُ الْعَتَمَةَ
رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَهْلِهِ فَاسْتَأْذَنْتُ
عَلَيْهِ فَأَذِنَ لِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي
إِنَّ الْمُشْرِكَ الَّذِي كُنْتُ أَتَدَيَّنُ مِنْهُ قَالَ لِي كَذَا وَكَذَا
وَلَيْسَ عِنْدَكَ مَا تَقْضِي عَنِّي وَلاَ عِنْدِي وَهُوَ فَاضِحِي فَأْذَنْ لِي
أَنْ آبِقَ إِلَى بَعْضِ هَؤُلاَءِ الأَحْيَاءِ الَّذِينَ قَدْ أَسْلَمُوا حَتَّى
يَرْزُقَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم مَا يَقْضِي عَنِّي فَخَرَجْتُ
حَتَّى إِذَا أَتَيْتُ مَنْزِلِي فَجَعَلْتُ سَيْفِي وَجِرَابِي وَنَعْلِي
وَمِجَنِّي عِنْدَ رَأْسِي حَتَّى إِذَا انْشَقَّ عَمُودُ الصُّبْحِ الأَوَّلِ
أَرَدْتُ أَنْ أَنْطَلِقَ فَإِذَا إِنْسَانٌ يَسْعَى يَدْعُو يَا بِلاَلُ أَجِبْ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ حَتَّى أَتَيْتُهُ فَإِذَا
أَرْبَعُ رَكَائِبَ مُنَاخَاتٍ عَلَيْهِنَّ أَحْمَالُهُنَّ فَاسْتَأْذَنْتُ
فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَبْشِرْ فَقَدْ جَاءَكَ
اللَّهُ بِقَضَائِكَ " . ثُمَّ قَالَ " أَلَمْ تَرَ الرَّكَائِبَ
الْمُنَاخَاتِ الأَرْبَعَ " . فَقُلْتُ بَلَى . فَقَالَ " إِنَّ
لَكَ رِقَابَهُنَّ وَمَا عَلَيْهِنَّ فَإِنَّ عَلَيْهِنَّ كِسْوَةً وَطَعَامًا
أَهْدَاهُنَّ إِلَىَّ عَظِيمُ فَدَكَ فَاقْبِضْهُنَّ وَاقْضِ دَيْنَكَ "
. فَفَعَلْتُ فَذَكَرَ الْحَدِيثَ ثُمَّ انْطَلَقْتُ إِلَى الْمَسْجِدِ فَإِذَا
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ فِي الْمَسْجِدِ فَسَلَّمْتُ عَلَيْهِ
فَقَالَ " مَا فَعَلَ مَا قِبَلَكَ " . قُلْتُ قَدْ قَضَى اللَّهُ
كُلَّ شَىْءٍ كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَبْقَ
شَىْءٌ . قَالَ " أَفَضَلَ شَىْءٌ " . قُلْتُ نَعَمْ قَالَ
" انْظُرْ أَنْ تُرِيحَنِي مِنْهُ فَإِنِّي لَسْتُ بِدَاخِلٍ عَلَى أَحَدٍ
مِنْ أَهْلِي حَتَّى تُرِيحَنِي مِنْهُ " . فَلَمَّا صَلَّى رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم الْعَتَمَةَ دَعَانِي فَقَالَ " مَا فَعَلَ
الَّذِي قِبَلَكَ " . قَالَ قُلْتُ هُوَ مَعِي لَمْ يَأْتِنَا أَحَدٌ .
فَبَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَقَصَّ الْحَدِيثَ
حَتَّى إِذَا صَلَّى الْعَتَمَةَ - يَعْنِي مِنَ الْغَدِ - دَعَانِي قَالَ
" مَا فَعَلَ الَّذِي قِبَلَكَ " . قَالَ قُلْتُ قَدْ أَرَاحَكَ
اللَّهُ مِنْهُ يَا رَسُولَ اللَّهِ . فَكَبَّرَ وَحَمِدَ اللَّهَ شَفَقًا مِنْ
أَنْ يُدْرِكَهُ الْمَوْتُ وَعِنْدَهُ ذَلِكَ ثُمَّ اتَّبَعْتُهُ حَتَّى إِذَا
جَاءَ أَزْوَاجَهُ فَسَلَّمَ عَلَى امْرَأَةٍ امْرَأَةٍ حَتَّى أَتَى مَبِيتَهُ
فَهَذَا الَّذِي سَأَلْتَنِي عَنْهُ .
பெருமானாருக்குப்
பின்.
ஜிஹாதில் கலந்து
கொள்ல விரும்பியவரை தொடர்ந்து பாங்கு சொல்ல அபூபக்கர் ரலி கேட்டுக் கொண்ட போது அது தன்னால் முடியாது என்பதை மிக லாவகமாக எடுத்துச்
சொன்ன வித்தத்தில் பிலால் ரலி அவர்களின் கவுரம் அறிவாற்றல் அனைத்தும் வெளிப்படுகிறது.
இஸ்லாம் அந்த
கவுரத்தை காப்பற்றியது
என்னை விடுதலை
செய்த்து உங்களுக்காகவா ? அல்லாஹ்விற்காகவா?
يا خليفة
رسول الله، إني سمعت رسول الله يقول: أفضل عمل المؤمن
الجهاد في سبيل الله "، فقال له أبو بكر:
" فما تشاء يا بلال؟ "، قال: " أردت أن أرابط في سبيل الله حتى أموت "، قال أبو بكر:
" ومن يؤذن لنا؟ "، قال بلال وعيناه تفيضان من الدمع:
" إني لا أؤذن لأحد بعد رسول الله "، قال أبو بكر:
" بل ابق وأذن لنا يا بلال "، قال بلال: " إن كنت قد أعتقتني لأكون لك فليكن ما تريد، وإن كنت أعتقتني لله فدعني
وما أعتقتني له "، قال أبو بكر: " بل أعتقتك لله يا بلال
மரணத்தை
கூட ரஸூலுக்காக நேசித்த
மாமனிதர்.
பிலால் ரலி
க்கு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது மனைவி வா ஹஸனாஹ் எனக்கேற்பட்ட கவலையே என்று
புலம்பினார். அப்போது பிலால் ரலி கூறினார்.
لا تقولي واحزناه، وقولي وا فرحاه غدا نلقى الأحبة، محمدا وصحبه
ஹிஜ்ரீ 18 ம் ஆண்டி
டமாஸ்கஸ் நகரில் தனது 57 வயதில் அவர் மரணமடைந்தார். அங்குள்ள பாபுஸ் ஸகீர் எனும் மைய
வாடியில் அடக்கம் செய்யப் பட்டார். (allama suythi) -
பிலால் ரலி வரலாற்றின்
மிகப் பிரபலமான ஒரு மனிதராக இருக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் பிலால் ரலி
அவர்களை முஅத்தினாக உயர்த்தியது என்ன விளைவை ஏற்படுத்தியது என்று எட்வார்ட்
பிளேடன் கூறுகிறார். மகா அலக்ஸாண்டரை விட் ஆசிய மக்களிடம் பிலால் பிரபலமாக
இருக்கிறார்.
In 1874, Edward Wilmot Blyden, , wrote:
And it has been remarked that even Alexander the Great is in Asia an unknown
personage by the side of this honoured Negro.[
இஸ்லாமிய வரலாற்றில்
ஹீரோயிசம் நிறைந்த வரலாறுகளில் பிலால் ரலி அவர்களின் வரலாறு முக்கியமானது.
அதில் ஒரு தனி
நபரின் வெற்றி மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாய அடிமைப்படுத்தப் பட்டு அவமானப் படுத்தப்
பட்டு வந்த ஒரு பேரினத்தின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment