அபுல்ஆஸ் (ரலி)
இந்தப் பெயர் நமக்கு அவ்வளவு பரிச்சயமில்லாததாக இருக்கலாம். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான பெயர்.
ஆம்
இவர் பெருமானாரின் மூத்த மருமகன்.
ஜைனப்
ரலி அவர்களின் மரியாதைக்குரிய கணவர்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு மருமகன்களைப் பற்றி பலருக்கும் தெரியும், உஸ்மான் பின் அப்பான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர்.
இவர்கள் இருவரும் அபுல் ஆஸ் ரலி அவர்களுக்குப் பிறகுதான் பெருமானாருக்கு மருமகன்களாயினர்.
நபி (ஸல்) அவர்களுக்கு 4 பெண்மக்கள்
ஜைனப் ருகையா உம்மு குல்தூம் பாத்திமா (ரலி)
இவர்களில் பாத்திமா ரலி அவரக்ளின் கணவர் அலி (ரலி)
ருகைய்யா உம்முகுல்தூம் ஆகிய இருவரின் கணவர் உஸ்மான் (ரலி)
பெருமானாரின் மூத்த மகள் ஜைனப் ரலி அவர்களின் கணவர்தான் அபுல்ஆஸ் (ரலி). மாமனார்
மெச்சிய மருமகனாக இருந்தார்.
ஒவ்வொரு
ஆண்மகனுடைய வாழ்விலும் மருமகன் என்கிற கேரக்டர் மதிப்புமிக்கது. சாதாரண மனிதனுக்கு கூட ஒரு தனி கவுரத்தை பெற்றுத்தரக் கூடியது.
மருமகன்களாக
இருக்கிறவர்கள்
அந்த மரியாதையை அனுபவிப்போதோடு அந்த மரியாதைக் கேற்ப முழு கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும்.
சுஐபி
அலை அவர்கள் மூஸா அலை அவர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை சொன்னார்கள். 8 வருடம் வேலை செய்தால் எனது இருமகள்களில் ஒருத்தியை திருமணம் செய்யலாம். 10 வருடத்தை பூர்த்தி செய்தால் இருவரில் நீங்கள் விரும்பிய ஒருவரை தேர்வு செய்யலாம் என்றார்..\
قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى
ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَىٰ أَن تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ ۖ فَإِنْ
أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِندِكَ ۖ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ
سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ
மூஸா அலை கம்பீரமான வழியை தேர்வு செய்தார்கள். 10 வருடத்தை பூர்த்தி செய்து அவருக்கு பிடித்த சபூரா அம்மாவை திருமணம் செய்தார்கள்.
ஒரு கால நெருக்கடியில்
மூஸா அலை அவர்கள் மாமானார் வீட்டில் சில வருடங்கள் தங்கியிருந்த போதும் தனது சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள்.
கடுமையான உழைப்பில்
தனது குடும்பத்தை கட்டமைத்தவர் என்ற பெருமை நபி மூஸா அலை அவர்களுக்கு உண்டு.
இது இளைஞர்கள்
கவனிக்கத்த ஒரு நல்ல முன் உதாரணமாகும்.
மூஸா அலை அவர்களின்
அந்த துடிப்பும் உழைப்பும் தான் அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் ஒரு வாழ்க்கைய
தேடித்தந்த்து என்பதையும் கவனிக்க வேண்டும்.
وَلَمَّا وَرَدَ
مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن
دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا
نَسْقِي حَتَّىٰ يُصْدِرَ الرِّعَاءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ
சாதித்துக்
காட்டும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்
என்பதற்கும்
எடுத்துக் காட்டு அது.
பெருமானார் (ஸல்)
அவர்களது மூத்த மருமகன் அபுல் ஆஸ் ரலி அவர்களும் அப்படி ஒரு வராக இருந்தார்.
அபுல் ஆஸ் (ரலி)
பெருமானாருக்கு இன்னொரு வகையிலும் உறவுக்காரர் ஆவார், கதீஜா ரலி அவர்களின் சகோதரி ஹாலா வின் மகனாவார்.
அதாவது பெருமானாரின் கொளூந்தியா மகனுமாவார்.
கதீஜா அம்மா தனது
சகோதரி மகனுக்கு ஜைனப் ரலி அவர்களை திருமணம் செய்து கொடுக்க கோரிய போது பெருமானார்
(ஸல்) அவர்கள் தயங்காமல் அதை ஏற்று திருமணம் செய்து கொடுத்தார்கள்.
அப்போது அபுல்
ஆஸ் முஸ்லிமாக இருக்க வில்லை.
அந்த நேரத்தில்
திருமணச் சட்டங்களில் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.
ஜைனப் ரலி அவர்களும்
அபுல் ஆஸ் ரலி அவர்களும் மனம் ஒன்றிய காதல் தம்பதியராக மக்கா முழுவதும் அறியப்பட்டார்கள்.
ஒரு கட்டத்தில்
அபூலஹ்பு, அபுல் ஆஸ் ரலி அவர்களை அனுகி நீ முஹம்மதின் மகளை தலாக் விடு உனக்கு குறைஷிகளில்
நீ விரும்புகிற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறேன் என்றான். இன்னொரு பெண்ணை என்னால்
நினைத்தும் பார்க்க முடியாது என அவர் மறுத்து விட்டார்.
ومشوا إلى أبي العاص فقالوا: فارق صاحبتك ونحن نزوجك
بأي امرأة من قريش شئت، قال: لا والله إذاً لا أفارق صاحبتي، وما أحب أن لي
بامرأتي امرأة من قريش
கைதிகளை காசு
கொடுத்து மக்கா வாசிகள் மீட்கின்றனர் என்பதை அறிந்த போது ஜைனப் ரலி அவர்கள் தன்னிடமிருந்த
நகைகளை ஒரு மூட்டையாக கட்டி பெருமானாரிடம் கொடுத்தனுப்பினார். அந்த நகைகள் ஜைனப் அம்மையாரின்
திருமணத்தின் போது அவருக்கு கதீஜா அம்மா அவர்கள் அணிவித்த நகைகள் . அந்த நகைகளை பார்த்து
நெகிழ்ந்த பெருமானார் இந்த நகைகளை திருப்பி கொடுத்து விடலாமா என சஹாபாக்களிடம் கேட்க
அவர்களும் சம்மதித்தார்கள். நகைகளை திருப்பி அளித்த பெருமானார் (ஸல்) அபுல் ஆஸ் ரலி
அவர்களிடம் தனது மகளை பத்திரமாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்.
அபுல் ஆஸ் ரலி அதை ஏற்றுக் கொண்டார். ஜைனப் அம்மையாரை ஒப்படைப்பதில் பெரிய நாடகமே நடந்தது.
ஆனாலும் அபுல் ஆஸ் ரலி தனது வாக்கு தவறவில்லை.
غير أن النبي عليه الصلاة والسلام اشترط على أبي العاص قبل إطلاق
سراحه أن يسير إليه ابنته زينب من غير إبطاء. فما كاد أبو العاص يبلغ مكة حتى بادر
إلى الوفاء بعهده.
فأمر زوجته بالاستعداد للرحيل، وأخبرها بأن رسل أبيها ينتظرونها
غير بعيد عن مكة، وأعد لها زادها وراحلتها، وندب أخاه عمرو بن الربيع لمصاحبتها
وتسليمها لمرافقيها يداً بيد.
تنكب عمرو بن الربيع قوسه، وحمل كنانته، وجعل زينب في هودجها، وخرج
بها من مكة جهارا نهارا على مرأى من قريش، فهاج القوم وماجوا، ولحقوا بهما حتى
أدركوهما غير بعيد، وروعوا زينب وأفزعوها. عند ذلك وتر عمرو قوسه، ونثر كنانته بين
يديه، وقال: "والله لا يدنو رجل منها إلا وضعت سمها في نحره"، وكان راميا
لا يخطئ له سهم. فأقبل عليه أبو
سفيان بن حرب – وكان
قد لحق بالقوم – وقال له: "يا بن أخي، كف عنا نبلك حتى نكلمك"، فكف
عنهم، فقال له: "إنك لم تصب فيما صنعت فلقد خرجت بزينب علانية على رؤوس
الناس، وعيوننا ترى وقد عرفت العرب جميعها أمر نكبتنا في "بدر"، وما
أصابنا على يدي أبيها محمد.
فإذا خرجت بابنته علانية – كما فعلت – رمتنا القبائل بالجبن
ووصفتنا بالهوان والذل، فارجع بها، واستبقها في بيت زوجها أياما حتى إذا تحدث
الناس بأننا رددناها فسلها من بين أظهرنا سرا، وألحقها بأبيها، فما لنا بحبسها عنه
حاجة"
فرضي عمرو بذلك، وأعاد زينب إلى مكة ثم ما لبث أن أخرجها منها
ليلاً بعد أيام معدودات، وأسلمها إلى رسل أبيها يداً بيد كما أوصاه أخوه
பெருமானார் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸ் ரலி அவர்களை பாராட்டினார்கள்.
قال المسور بن مخرمة: أثنى النبي على أبي العاص خيراً، وقال :«حدّثني فصدقني، ووعدني فوفى لي»،
فلما أرخى الليل سدوله واستتر أبو العاص بجنح الظلام، ودخل المدينة
خائفاً يترقب، ومضى حتى وصل إلى زينب، واستجار بها فأجارته.
و لما خرج الرسول صلوات الله وسلامه عليه لصلاة الفجر، واستوى قائما
في المحراب، وكبر للإحرام وكبر الناس بتكبيره، صرخت زينب من صفة النساء وقالت:
"أيها الناس، أنا زينب بنت محمد، وقد أجرت أبا العاص فأجيروه. فلما سلم
النبي – – من الصلاة، التفت إلى الناس وقال: «هل
سمعتم ما سمعت؟!» قالوا: نعم يا رسول الله.
قال: «و الذي نفسي بيده ما علمت بشيء من ذلك حتى سمعت ما سمعتموه، وإنه
يجير من المسلمين أدناهم»، ثم انصرف إلى بيته وقال لابنته: «أكرمي
مثوى أبي العاص، واعلمي أنك لا تحلين له».
ثم دعا رجال السرية التي أخذت العير وأسرت الرجال وقال لهم:«إن هذا
الرجل منا حيث قد علمتم، وقد أخذتم ماله، فإن تحسنوا وتردوا عليه الذي له، كان ما
نحب، وإن أبيتم فهو فيء الله الذي أفاء عليكم، وأنتم به أحق».
فقالوا: "بل نرد عليه ماله يا رسول الله".
فلما جاء لأخذه قالوا له: "يا أبا العاص، إنك في شرف من قريش،
وأنت ابن عم رسول الله وصهره، فهل لك أن تسلم، ونحن ننزل لك عن هذا المال كله
فتنعم بما معك من أموال أهل مكة وتبقى معنا في المدينة؟."
فقال: "بئس ما دعوتموني أن أبدأ ديني الجديد بغدرة."
مضى أبو العاص بالعير وما عليها إلى مكة فلما بلغها أدى لكل ذي حق
حقه، ثم قال:
"يا معشر قريش هل بقي لأحد منكم عندي مال لم يأخذه؟."
قالوا: "لا وجزاك الله عنا خيرا، فقد وجدناك وفيا كريما."
قال: "أما وإني قد وفيت لكم حقوقكم، فأنا أشهد أن لا إله إلا
الله وأن محمدا رسول الله...
والله ما منعني من الإسلام عند محمد في المدينة إلا خوفي أن تظنوا أني
إنما أردت أن آكل أموالكم...
فلما أداها الله إليكم، وفرغت ذمتي منها أسلمت..."
ثم خرج حتى قدم على رسول الله – فأكرم وفادته ورد إليه زوجته
இதிலும் பிரதானமாக வெளிப்படுவது அபுல் ஆஸ் ரலி அவர்களின் கம்பீரம்.
தனது மகளை அபுல் ஆஸ் ரலி எந்த வகையில் புன்படுத்தாது. கண்னும் கருத்துமாக கவனித்துக் கொண்டதை பெருமானார் (ஸல்)
பாராட்டினார்கள்.
குறிப்பாக ஜைனப் அம்மையாரி இருக்க இன்னொரு திருமணம் செய்ய அபுல் ஆஸ் ரலி நினைக்கவில்லை,
பல வருடங்கள் பிரிந்து இருந்த போதும் கூட .
ஒரு மாமனாரை மகிழ்ச்சிப் படுத்த இதை விட வேறென்ன வேண்டும்.
ஒரு மருமகனாக கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அதற்கு ஒரு சிறந்த முன்னுதாரனம் அபுல் ஆஸ் ரலி ஆவர்
இளைஞர்களுக்கு ஒரு சின்ன அலோசனை”
குறைந்த பட்சம்
எனது மாமனார் வீட்டை சிரமப்படுத்த மாட்டேன் என்று உறுதி ஏற்றால் அதுகூட ஒரு வகை கம்பீரம
தான்.
மக்களின் சொத்த்தை
அடித்துப் பிடுங்காதீர்கள்
மக்களின் சொத்த்தை
அடித்துப் பிடுங்காதீர்கள்
பேசாமல்
மருமகனாகி விடுங்கள்
அப்படி வாழ நாம் நினைக்க கூடாது,
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
Masha Allah arumayaana padhivu usthad
ReplyDeleteவியாழனே அனுப்புங்களே
ReplyDelete