வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 03, 2011

அரபா உன்னதம்


நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிற துல்ஹஜ்ஜினுடைய இந்த முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விடம் மிகவும் மரியாதைக்குரியவை.

அல்லாஹ் இந்த நாட்களின் மீது சத்தியமிட்டு கூறியுள்ளான.

وَالْفَجْرِ(1)وَلَيَالٍ عَشْرٍ(2

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ – الترمذي -689


عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلًا خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ ثُمَّ لَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ  - احمد 1867

பிராதான வணக்கங்கள அனைத்தும் ஒரு சேர நிறைவேற்றப்படும் காலம் இது போல வேறில்லை. குறிப்பாக ஹஜ் - குர்பானி
قال الحافظ إبن حجر :
" والذي يظهر أن السبب في إمتياز عشر ذي الحجة لمكان إجتماء أمهات العبادة فيه . وهي الصلاة ، والصدقة ، والحج ، ولا يتأتي ذلك في غيره "  .

இந்த நாட்களின் சிறப்பை உணர்ந்து அதிகப்படியான அமல்களை செய்வது ஈமானிய பணபாகும். ஒரு ஹதீஸ் இப்படியும் உண்டு.
فأكثرو فيهن من التهليل والتكبير والتحميد – اجمد

இந்த பத்து நாட்களுக்குள் உள்ள சிறப்பான பல அம்சங்கள்

அரபா
·         அரபா என்பது மக்காவிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு மைதானம். ஹாஜிகள் துல்ஹ்ஜ் 9 ம் நாள் காலையிலிருந்து மாலை வரை அங்கு தங்கிருப்பது கட்டாய கடமை.
·         الحج عرفة) - رواه الترمزي وأبو داود
·         இஹராம் உடையோடு ஹாஜி அல்லாஹ்விடம் கையேந்தி  பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.   
  
அரபா நாள்:
·         அரபா நாள் என்பது துல்ஹஜ் 9 ம் நாளாகும். ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் அல்ல.
·         எனவே தொழுகை நோன்பு உள்ளிட்ட மற்ற எல்லா காரியங்களையும் போல அரபா நாளை நிர்ணயிப்பதிலும் உள்ளூர் கணக்கையே எடுத்துக் கொள்ள வேண்டும்
·         முஸ்லிம்கள் சலனப்படத்தேவையில்லை.
·         ஜப்பானில் பாதி பகல் கடந்த பிறகு தான் மக்காவில் அரபா நாள் ஆரம்மாகிறது. அரபா முடிகிற போதுதான் அமெரிக்காவின் சில ஊர்கள் விடியவே செய்யும் .
·         இந்த ஆண்டு நம் ஊரில் அரபா நாள் நவம்பர் 6 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆகும்
·         அன்று நோன்பு வைப்பது சுன்னதாகும்

அரபா நாளின் சிறப்பு
و يوم عرفة من الأيام الفاضلة، تجاب فيه الدعوات، وتقال العثرات، ويباهي الله فيه الملائكة بأهل عرفات، وهو يوم عظَّم الله أمره، ورفع على الأيام قدره. وهو يوم إكمال الدين وإتمام النعمة، ويوم مغفرة الذنوب والعتق من النيران.
பெருநாளுக்கு நிகரான தினம்

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ – البخاري 45

சைத்தான் சிறுமைப்படுகிற நாள்

عن طلحة بن عبيد الله بن كريز أن رسول الله صلى الله عليه وسلم قال ما رئي الشيطان يوما هو فيه أصغر ولا أدحر ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة وما ذاك إلا لما رأى من تنزل الرحمة وتجاوز الله عن الذنوب العظام إلا ما أري يوم بدر قيل وما رأى يوم بدر يا رسول الله قال أما إنه قد رأى جبريل يزع الملائكة – مالك

ஜின் சைத்தான் மட்டும மல்ல. மனித சைத்தான்களும் சிறுமைப்படுகிற நாள அது.

இனம் நிறம் மொழி தேசம் என பலவகையான அடையாளங்களைச் சொல்லி மக்களை பிளவு படுத்த்திய பழைய சைத்தான்களும்

இஸ்லாத்தை சிறுமைப்படுத்துவதற்காக தீவிரவாதம் அடிப்படை வாதம் என்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிற புதிய சைத்தான்களும் நிராசை அடைகிற நாள் அது.

அல்லாஹ்வை உணர்ந்து, நபிகள நாயகம் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து, இஸ்லாமை தங்களது வழிமுறையாக கடைபிடிப்பதில் உறுதி கொண்ட பல இலட்சம் மக்கள் எந்த வித வேறுபாடுமின்றை  இஸ்லாமிய அடையாளம் ஒன்றை மட்டுமே ஆடையாக கொண்டு அல்லாஹ்வின் அடியார்களாக  அரபா சிரம் தாழ்த்தி நிற்கிறார்கள்.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் ஒப்பற்ற சாதனை இது.
·         ஏற்றத் தாழ்வில்லாத மனித சமுதாயம்  
·         குலப்பெருமையும், மொழி வெறியும் கோலாட்சிய ஒரு சமூகத்தில் பெருமானார் நிகழ்த்திய அந்த அற்புதம் இன்னும் இடைவெளியும் தளர்வும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
·         ஹஜ்ஜத்துல் வதாவில் பெருமானாரின் பிரகடணம் .
·         وقال صلى الله عليه وسلم : ( لا فضل لعربي على عجمي ، ولا لعجمى على عربي ، ولا لأبيض على أسود . ولا لأسود على أبيض ، إلا بالتقوى ، الناس من آدم ، وآدم من تراب ) رواه الترمذي (3270)
·         இன்று தமிழ் நாட்டில் எந்த தலைவனாவது,  தமிழனுக்கு என்று எந்த தனிச்சிறப்பும் இல்லை என்று பேச முடியுமா?
·         முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு சான்று
·         முஸ்லிம்களின் சுயக்கட்டுப்பாட்டுக்கு ஒரு எடுத்துக் காட்டு. இத்தனை இலட்சம் பேரை கட்டுப்படுத்த போலீஸ் தேவையில்லை.
·         போலீஸ் கார்ர்களிடம் தடி இருக்கிறது. சிறிதளவும் வன்முறை இல்லை. ஹாஜி! ஹாஜி! என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அவர்களின் ஆயுதம், என்ன அற்புதமான ஒன்றிணைவு அது? நினைக்க நினைக்க நெஞ்சுருகிறது, பிரமிப்பு மேலோங்குகிறது.
·         வேனுமென்றே இடித்தல் மிதித்தல் உதைதல் சண்டை ச்ச்சரவு அசிங்கப்படுத்துதல் சுகாதாரச் சீர்கேடு எதுவும் இல்லை.
·         70 மீட்டர் உயரமுள்ள ஜபலுர் ரஹ்மா மலையைச் சுற்றி ஒழுங்கோடும், இறை அச்சத்தோடும் கூடியிருக்கிற அந்த மனிதக் கூட்டத்தை காணக் கண் கோடி வேண்டும்

அல்லாஹ்வுக்கு ஏற்படும் மகிழ்ச்சி

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَمَا طَلَعَتْ الشَّمْسُ وَلَا غَرَبَتْ عَلَى يَوْمٍ أَفْضَلَ مِنْهُ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُؤْمِنٌ يَدْعُو اللَّهَ بِخَيْرٍ إِلَّا اسْتَجَابَ اللَّهُ لَهُ وَلَا يَسْتَعِيذُ مِنْ شَيْءٍ إِلَّا أَعَاذَهُ اللَّهُ مِنْهُ  - الترمذي 3262

عَنْ ابْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ – مسلم 2402

قال المازري : معنى ( يدنو ) في هذا الحديث : أي تدنو رحمته وكرامته , لا دنو مسافة ومماسة .

وقد وقع الحديث في صحيح مسلم مختصرا , وذكره عبد الرزاق في مسنده من رواية ابن عمر قال : " إن الله ينزل إلى السماء الدنيا فيباهي بهم الملائكة يقول : هؤلاء عبادي جاءوني شعثا غبرا يرجون رحمتي ويخافون عذابي ولم يروني , فكيف لو رأوني ؟ "

அரபா முஸ்லிம்களுக்கு கற்பிக்கும் பாடம் .

·         அடிப்படை தவறாது, கட்டொழுங்கை மீறாது வாழ வேண்டும்.
·         முழுக்க அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு சகோதரத்துவ உணர்வோடு சண்டை  ச்ச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் . சைத்தான் அவர்களைப் பார்த்து ஏமாற்ற மடைய வேண்டும்.

அரபா  நோன்பு  :

عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده قال وفي الباب عن أبي سعيد قال أبو عيسى حديث أبي قتادة حديث حسن وقد استحب أهل العلم صيام يوم عرفة إلا بعرفة

மற்ற வணக்கங்கள்

عن طلحة بن عبيد الله بن كريز أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل الدعاء دعاء يوم عرفة وأفضل ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له  - مالك

தக்பீர் ;
قال الله تعالى : {وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ }البقرة 203


يكبر من صبح يوم عرفة إلى العصر من أخر أيام التشريق ، وهذا قول عمر وعلي وابن عباس وابن مسعود وجابر وعمار والزهري وكحول وسفيان وأحمد وأبو ثور ،وحكى ابن قدامة إجماع الصحابة على ذلك

·         கூட்டாக தொழுபவர், தனியாக தொழுபவர், ஆண், பெண் அனைவரும் பர்ளு தொழுகைகுப் பின் தக்பீர் சொல்ல வேண்டும்

·         ஹஜ் முடியும் காலம் வரை முஸ்லிம் முஹல்லாக்களில் ஒலிக்கப்படும் தக்பீரின் ஒலி அல்லாஹ்வின் வல்லமையை உலகிற்கு உணர்த்து கிறது. முஸ்லிம்கள் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்
·         الله أكبر   என்ற முழக்கம் அல்லாஹ்வை தவிர மற்ற எதுவும் – குடும்பம் – வியாபாரம் – சமூகம் – அரசியல் – அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிறுத்தும் பக்குவத்தை முஸ்லிம்களுக்குத் தர வேண்டும்

குர்பானி


عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ  - إبن ماجة 3118

عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا
– إبن ماجة 3117

عَنْ عَائِشَةَ وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يُضَحِّيَ اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ سَمِينَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مَوْجُوءَيْنِ فَذَبَحَ أَحَدَهُمَا عَنْ أُمَّتِهِ لِمَنْ شَهِدَ لِلَّهِ بِالتَّوْحِيدِ وَشَهِدَ لَهُ بِالْبَلَاغِ وَذَبَحَ الْآخَرَ عَنْ مُحَمَّدٍ وَعَنْ آلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - – إبن ماجة 3113

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ جِبْرِيلَ ذَهَبَ بِإِبْرَاهِيمَ إِلَى جَمْرَةِ الْعَقَبَةِ فَعَرَضَ لَهُ الشَّيْطَانُ فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ فَسَاخَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ الْوُسْطَى فَعَرَضَ لَهُ الشَّيْطَانُ فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ فَسَاخَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ الْقُصْوَى فَعَرَضَ لَهُ الشَّيْطَانُ فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ فَسَاخَ فَلَمَّا أَرَادَ إِبْرَاهِيمُ أَنْ يَذْبَحَ ابْنَهُ إِسْحَاقَ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ أَوْثِقْنِي لَا أَضْطَرِبُ فَيَنْتَضِحَ عَلَيْكَ مِنْ دَمِي إِذَا ذَبَحْتَنِي فَشَدَّهُ فَلَمَّا أَخَذَ الشَّفْرَةَ فَأَرَادَ أَنْ يَذْبَحَهُ نُودِيَ مِنْ خَلْفِهِ أَنْ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا – احمد 2658

குர்பானி பெருமானாருக்கு கடமை

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ثَلَاثٌ هُنَّ عَلَيَّ فَرَائِضُ وَهُنَّ لَكُمْ تَطَوُّعٌ الْوَتْرُ وَالنَّحْرُ وَصَلَاةُ الضُّحَى -  احمد 1946

عَنْ ابْنِ عُمَرَ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي  - ترمذي

தொழுகைக்குப் பின்னரே குர்பானி கொடுக்க வேண்டும்

عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلَاةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ

முடி நகம் வெட்ட வேண்டாம்

عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ النسائي

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا - – إبن ماجة 3114


வாழ்வின் எல்லாவிசயத்திலும் அல்லாஹ்வை முன்னிறுத்துவதன் ஒரு அடையாளமாகத்த்தான் குர்பானி அமைந்திருக்கிறது.  அது பெறுமைக்கான ஒரு அடையாளமல்ல.

நபி இபுறாகீம் அலை அவர்களது வாழ்வு எல்லா நிலையிலும் அல்லாஹ்வை முன்னிறுத்தும் ஒரு அடையாளமாகவே இருந்த்து.

இபுறாகீம் நபியின் அடிச்சுவட்டை மனித சமுதாயம் எக்காலத்திலும் பின்பற்றியாகவேண்டும் என்பதறகாக குர்பானியை அல்லாஹ் மனிதர்களுக்கு கடமையாக்கினான்.

முஸ்லிம்கள்  இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.


பெருநாள் :

عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு கால உணவுக்கு முன்னதாக வருவது சிறப்பு
كان رسول الله صلى الله عليه وسلم لا يطعم حتى يرجع من المصلى فيأكل من أضحيته .

آداب وأحكام عيد الأضحى:

1-
التبكير للصلاة : قال الله تعالى :{ فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ} [البقرة: 148] والعيد من أعظم الخيرات والقربات .
قال البخاري رحمه الله : باب التبكير إلى العيد , ثم ساق حديث البراء – رضي الله عنه – قال : خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر فقال : (( إن أول ما نبدأ به في يومنا هذا أن نُصلي ..))
قال الحافظ هو دال على أنه لا ينبغي الاشتغال في يوم العيد بشيء غير التأهب للصلاة والخروج إليها , ومن لازِمِهِ أن لا يُفعل قبلها شيء غيرها , فاقتضى ذلك التبكير إليها ) [فتح الباري2/350]

2-
التكبير : يشرع التكبير من يوم عرفة إلى عصر آخر أيام التشريق وهو الثالث عشر من شهر ذي الحجة , قال تعالى :{ وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ }[البقرة :203].
وصفته أن تقول الله أكبر , الله أكبر ,لا إله إلا الله والله أكبر , الله أكبر ولله الحمد )
ويُسَّنُ جهر الرجال به في المساجد والأسواق والبيوت وأدبار الصلوات إعلاناً بتعظيم الله وإظهاراً لعبادته وشكره .

3-
ذبح الأضحية : ويكون ذلك بعد صلاة العيد لقول رسول الله صلى الله عليه وسلم : (من ذبح قبل أن يصلي فليعد مكانها أخرى , ومن لم يذبح فليذبح )[رواه البخاري ومسلم]
ووقت الذبح أربعة أيام ،يوم النحر وثلاثة أيام التشريق ، لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال ( كل أيام التشريق ذبح )) [رواه أحمد ].

4-
الاغتسال والتطيب للرجال : ولبس أحسن الثياب بدون إسراف ولا مخيلة ولا إسبال ولا حلق لحية فهذا حرام –

5-
الأكل من الأضحية : كان رسول الله صلى الله عليه وسلم لا يطعم حتى يرجع من المصلى فيأكل من أضحيته .


6-
الذهاب إلى مصلى العيد ماشياً إن تيسر : والسُنَّة الصلاة في مصلى العيد لفعل الرسول صلى الله عليه وسلم إلا إ ذا كان هناك عذر من مطر مثلاً فيصلي في المسجد .

7-
الصلاة مع المسلمين واستحباب حضور الخطبة :.

8-
مخالفة الطريق : يستحب لك أن تذهب إلى مصلى العيد من طريق وترجع من طريق آخر لفعل النبي صلى الله عليه وسلم .

9-
التهنئة بالعيد : لا بأس مثل قول : تقبل الله منا ومنكم .

10-
الاجتماع على الطعام : ومن السُنَّة اجتماع الناس على الطعام في العيد  وهو من شعائر الإسلام التي سنها رسول الله صلى الله عليه وسلم

2 comments:

  1. Movlavi I.Kamaalutheen.Faizy1:29 AM

    Alhamthulillaah.....

    ungalaal pala aalim gal bayan perugiraargal....

    Allah ungal maarka gnaanathai peruga cheivaanaga.....

    -Aameen

    ReplyDelete
  2. Anonymous11:52 PM

    Alhamdulillah supper Hz ..
    Barakallah...

    ReplyDelete