நாம் பெருமானார்
முஹம்மது (ஸல்) அவர்களை இறைத் தூதர் என்று
ஒத்துக்கொண்டிருக்கிறோம்.
அதனால் முஸ்லிம்களாக
இருக்கிறோம்.
பெருமானாரின் நபித்துவம்
தொடர்பாக நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டிய இன்னும் இரண்டு முக்கிய அம்சங்கள்
- உலகப் பொது நபி
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا
وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ( 28)سبا
அனைத்து சமூகங்களும்
பெருமானாரின் சமூகமே! பெருமானாரை ஏற்பது அனைவரின்
மீது கடமையாகும். ஆபிரிக்காவானாலும்
ஜரோப்பாவானாலும்.
- இறுதி நபி
முஹம்மது நபி(ஸல்) அவர்களோடு நபித்துவம்
முடிந்துவிட்டது. இறைகட்டளை நிறைவு பெற்று
விட்டது. வஹி முடிந்து விட்டது.
قال الإمام مسلم
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم
قال فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت
لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون ورواه
الترمذي وقال الترمذي حسن صحيح
இந்த நபி மொழி நபிமார்களின் அணிவரிசை பெருமானாரோடு முடிந்து
விட்டது. எந்த வகையிலும் நபித்துவத்திற்கான வாய்ப்பு இனி
உலகில் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.
- مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا(40) الأحزاب
- فهذه الآية نص في أنه لا نبي بعده وإذا كان لا نبي بعده فلا رسول بالطريق الأولى والأحرى
- وبذلك وردت الأحاديث المتواترة عن رسول الله صلى الله عليه وسلم من حديث جماعه من الصحابة رضي الله عنهم (تفسير بن كثير)
- عن أبي بن كعب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثلي في النبيين كمثل رجل بنى دارا فأحسنها وأكملها وترك فيها موضع لبنة لم يضعها فجعل الناس يطوفون بالبنيان ويعجبون منه ويقولون لو تم موضع هذه اللبنة؟ فأنا في النبيين موضع تلك اللبنة - رواه الترمذي وقال حسن صحيح
- أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي قال فشق ذلك على الناس فقال ولكن المبشرات قالوا يا رسول الله وما المبشرات؟ قال رؤيا الرجل المسلم وهي جزء من أجزاء النبوة وهكذا رواه الترمذي وقال صحيح غريب
- عن العرباض بن سارية رضي الله عنه قال: قال لي النبي صلى الله عليه وسلم إني عند الله لخاتم النبيين وإن ادم لمنجدل في طينته - احمد
- عن جبير بن مطعم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن لي أسماء: أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله تعالى بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي أخرجه في الصحيحين
- وقد أخبر الله تبارك وتعالى في كتابه ورسوله صلى الله عليه وسلم في السنة المتواترة عنه أنه لا نبي بعده ليعلموا أن كل من ادعى هذا المقام بعده فهو كذاب أفاك دجال ضال مضل ولو تحرق وشعبذ وأتى بأنواع السحر والطلاسم والنيرنجيات فكلها محال وضلال عند أولي الألباب(تفسير بن كثير)
முஸ்லிம் சமுதாயத்தை
அல்லாஹ் பாதுகாக்கிற அதிசயமான வழிகளில் ஒன்று சமுதாயத்திற்கு ஏற்படும்
பிரச்சினைகள் எந்த வகையில் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுக்கான வழிகளை பெருமானாருடை
வாழ்நாளிலேயே அல்லாஹ் கற்பித்துக் கொடுத்தான்.
- قد حذر النبي - صلى الله عليه وسلم - من الكذّابين الذين يأتون فيدعوا النبوة ، وذلك في الحديث الذي يرويه ثوبان رضي لله عنه أن رسول الله - صلى الله عليه وسلم - قال ( سيكون في أمتي كذابون ثلاثون ، كلهم يزعم أنه نبي ، و أنا خاتم النبيين ، لا نبي بعدي ، و لا تزال طائفة من أمتي على الحق ظاهرين ، لا يضرهم من خالفهم ، حتى يأتي أمر الله ) ، رواه مسلم.
قال صلى الله عليه وسلم :( لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون
قريب من ثلاثين ، كلهم يزعم أنه رسول الله ) رواه البخاري ومسلم .
وعن ثوبانرضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم(
لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون
في أمتي ثلاثون كذابون ،كلهم يزعم أنه نبي ،وأنا خاتم النبيين ،لا نبي بعدي).. صدق
رسولنا الكريم.
முஹம்மது (ஸல்) அவர்களது காலத்திலும் அவர்களுக்கு பின்னரும் – முஸ்லிமாக இருந்தவேனோ முஸ்லிம் அல்லாதவரோ யார் நபி எனறு
தன்னைச் சொல்லிக் கொண்டாலும் அவர்களை பொய்யர்கள் என்று வலுவாக முஸ்லிம்கள்
புறந்தள்ளினார்கள்.
يدل على هذا الكلام قول النبي صلى الله عليه
واله وسلم للامام علي عليه السلام : ( انت مني بمنزلة هارون من موسى الا انه لانبي
بعدي ) .
பெருமானார் காலத்தில்
முதல் பொய நபி-
அவனை ஆரம்ப கட்டத்திலேயே முஸ்லிம் சமுதாயம் ஒன்று திரண்டு போராடி அழித்தது.
مسيلمة الكذاب : وقد ادعى
النبوة في آخر زمن النبي صلى الله عليه وسلم وكاتبه النبي وسماه مسيلمة الكذاب وقد
كثر أتباعه حتى قضى عليه الصحابة في عهد أبي بكر الصديق في معركة اليمامة
.
أرسل مسيلمة
صحيفة إلى رسول الله يقول فيها : (( من مسيلمة رسول الله إلىمحمد رسول الله:
آلا إنى أوتيت الامر معك فلك نصف الأرض و لى نصفها و لكن قريش قوماً يظلمون ))
فأرسل له النبى : (( من محمد رسول الله إلى مسيلمة الكذاب, السلام على من
أتبع الهدى , أما بعد , فإنالأرض لله يرثها من يشاء من عباده و العاقبه للمتقين ))
و أستمر أمر
مسيلمة الكذاب حتى أدعى النبوة وتآمر مع أحد الناس و اتفقوا على أن ينشروا خبر
كاذب وهو أن محمد قال : ( إن مسيلمة رسول مثلة ) !! , فأرتد كثير من
الناس بعد ذلك , و أستمر الأمر حتى قُتل مسيلمة الكذاب بعد موت الرسول عليه الصلاة
والسلام .
فقال مسيلمة لرجل : ناد في أصحابك أن
مسيلمة ابن حبيب رسول الله قد وضع عنكم صلاتين مما أتاكم به محمد، صلاة العشاء
الآخرة وصلاة الفجر.
قتل مسيلمة الكذاب في معركة حديقة الموت بمعركة
اليمامة أيام خلافة أبا بكر، قتله وحشي بن
حرب قاتل حمزه بن عبد المطلب يوم معركة أحد.
- وظهر كذلك الأسود العنسي في اليمن،
- وظهرت سجاح الموصليه وادعت النبوة وتزوجها مسيلمة ثم لما قتل رجعت إلى الإسلام ، فأنها أسلمت، ثم قررت أن تهجر الموصل ورحلت إلى البصرة حيث استقرت باقي عمرها حتى توفيت فيها. وصلى عليها (سمرة بن جندب) والي البصرة التابع لمعاوية.
- وتنبأ طليحة بن خويلد الأسدي ثم تاب ورجع إلى الإسلام وحسن إسلامه،
- وظهر في العصر الحديث ميرزا أحمد القادياني بالهند وادعى النبوة وأنه المسيح المنتظر وأن عيسى ليس بحي في السماء، وصار له أتباع وأنصار ،
- وأيضا الدجال رشاد خليفه دكتور الكيمياء الذي ابتدع معجزة الرقم 19 وأدعى أنه لا أنبياء الا أبراهيم ومحمد وهو..!! وكذب السنة النبويه ، وقال أن جبريل قال له أن من يموت قبل الأربعين لن يحاسب بل سيدخل الجنة مباشره هذا بالطبع أذا كان مؤمناً برشاد خليفه..!! ولا يزال خروجهم واحد بعد الآخر حتى يظهر آخرهم الأعور الدجال
- இது வரை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் தம்மை நபி என்று வாத்திட்டு தோற்றுப் போனதுண்டு. அப்படி வாதிடுவோருக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் வழி தவறிச் சென்றதுண்டு.
-
ஜோஸப் ஸ்மித் போன்ற சில கிருத்துவர்கள் தம்மை அமெரிக்காவிற்கான இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டார்கள் ஆனால் பொதுவான முஸ்லிம் உம்மத் இந்த விச்யத்தில் உறுதியாகவும் இருக்கிறது. தப்பான ஆட்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டார்கள்.
தற்காலத்தில் நபி என்று
வாதிட்டு பொய்யன் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முக்கியமானவன் மிர்ஜா குலாம்
அஹ்மது காதியானி.
அவன் பொய்யன் என்னப்தை
நிரூபித்த சில விசயங்கள்
- லூதியானாவை சேர்ந்த – மன்சூருத்தவ்லா வுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது விரைவில் உலக இறுதிக்கான நிலநடுக்கம் ஏற்படப் போவதன் அடையாளம் என்று சொன்னான். மன்சூருத்தவ்லா வுக்கு பெண் குழந்தை பிறந்தது.அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்றான்.அடுத்த குழந்தை பிறக்கவே இல்லை
- அஹ்மது பேக் என்பவரின் மகள் முஹம்மதீ பேகத்தை இறைவன் தனக்கு திருமணம் செய்து விட்ட்தாக கூறினார்ன். அஹ்மது பேக மறுத்தா . அப்படியால் முஹம்ம்தீ பேகம் வேறு யாரை திருமணம் செய்தாலும் அவளது கணவன் 21/2 வருட்த்திற்குள்ளும் அவளது தந்தை 3 வருட்த்திற்குள் இறப்பர் என்றான் (மஜ்மூஆ யே இஸ்திஹாராத். 1.158) முஹம்மதீ பேகத்தின் கணவர் காதியாணி இறந்த பின் 40 வருடம் வாழ்ந்தார்.
மிர்ஜா மட்டுமல்ல அவனைப்
போலவே நபி என்று வாதிட்ட பலரும் பொய்யர்கள் என்று அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்
பட்டார்கள்.
காதியானிகள் நாங்கள்
பெருமானரின் இறுதி நபித்துவத்தை மறுக்கவில்லை என்று கூறிக் கொண்டே மிர்ஜா குலாம்
அஹ்மது நபி என்றும் நபிமார்களில் சிறந்தவர் என்றும் அவனுடைய தலைமையின்
கீழ் தான் நபித்துவம் இருக்கிறது என்றும் பிதற்றுகின்றனர்.
لو كان بعدي نبي لكان عمر என்ற ஒரு சொல்லில் 1400
வருடங்களுக்கு
முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் புரட்டுப்
பேர்வழிகளுக்கு முடிவு கட்டிவிட்டார்கள்.
عن عقبة بن عامر - رضي الله عنه - قال : سمعت رسول الله - صلى
الله عليه وآله وسلم - يقول : " لو كان بعدي نبي لكان عمر بن الخطاب
هذا حديث صحيح الإسناد ، ولم يخرجاه (المستدرك على الصحيحين أبو
عبد الله محمد بن عبد الله الحاكم النيسابوري
"
முஸ்லிம்கள் இந்த
உண்மையை சரிவர உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முஅஹ்ம்மது (ஸல்)
அவர்கள்
உலகின் அனைத்து சமுதாயத்திற்குமான நபி எனும் போது அனைத்து சமுதாயத்திற்கான
இறுதிநபியாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம்களிலிருந்தோ வெளியிலிருந்தோ இத்தகைய
பிரச்சாரம் செய்யும் எவரும் பித்தலாட்டப் பேர்வழிகளே
Assalamu Alaikum Moulana,
ReplyDeleteWhy dont you publish an article regarding Shabe Barath? It would be more helpful for More Ulamas....