வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Saturday, August 18, 2012

பெருநாள் சிந்தனை 2


அருட்கொடைகளை மறவோம்

மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கூடியிருக்கிறோம்.
ரமலானில் நாம் நிறைவேற்றிய வணக்கங்களை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!
இந்த பெருநாள் நமக்கும் உலகில் வாழ்கிற அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியானதாக நிம்மதியளிப்பதாக அமையட்டும்!
முஸ்லிம்களுக்கு இனி வரப்போகிற நற்செய்திகளுக்கு முன்னறிவிபாகவும்! இஸ்லாமின் எதிரிகளுக்கு இனி ஏற்படப்போகிற தோல்விகளுக்கு தொடக்கமாகவும் இந்த நாள் அமையட்டும்.
ரமலானில் முஸ்லிம் உம்மத்த்  பெற்ற ஈமானிய உணர்வுகள்  காலமெல்லாம் நிலைக்கட்டும்!


அல்லாஹ் நமக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான்.
العافية، والصحة، والفراغ، والمال، والبنين
وَإِن تَعُدُّواْ نِعْمَتَ اللّهِ لاَ تُحْصُوهَا
நமக்கு இன்று கிடைத்திருக்கிற வசதிகள்.  உலகில் உள்ள பலருக்கும் இல்லை.
அசாம் மாநிலத்தில் நம்முடைய சகோதர முஸ்லிம்கள் 40 இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் தமது வீடு வாசலை விட்டு விட்டு முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மரில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படவும். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வு சங்கடமான சூழ்நிலையிலும் கழிந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ் நமக்கு நிம்மதியான ரமலானையும் பெருநாளையும் வழங்கியிருக்கிறான். நாம் அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும்.

وهذه النعم التي منحنا الله إياها لا شك أننا سنسأل عنها يوم القيامة: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ}
 النَّعِيم : وقال زيد بن أسلم: "شبع البطون، وبارد الشراب، وظلال المساكن، واعتدال الخلق، ولذة النوم"،
வயிராரச் சாப்படும், குளிந்த நீரும். நிழல் மிக்க தங்குமிடமும், நடிநிலையான சீதோஷ்ணமும். இனிய உறக்கமும் நமக்கு கிடைத்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரை
இரயிலில் சந்தித்தேன். தனக்கு திருமணமான நாளிலிருந்து நிம்மதியாக உறங்கிய நாட்கள் குறைவு என்று சொன்னார்.

நமக்கு தரப்பட்டிருக்கிற அருட்கொடைகளுக்கு பதிலாக நாம் என்ன வணக்கம் செய்தோம் என்று விசாரிக்கப்படும்.?

يقول ابن كثير - رحمه الله -: "ثم لتسألن يومئذ عن شكر ما أنعم الله به عليكم من الصحة والأمن، والرزق، وغير ذلك، ما إذا قابلتم به نعمه من شكره وعبادته؟"
وقال سعيد بن جبير - رحمه الله -: "حتى عن شربة عسل"، وقال مجاهد - رحمه الله -: "عن كل لذة من لذات الدنيا"،

பெருமானாரும் தோழர்களும் வாழ்ந்த வாக்கை

وجاء في الحديث عن أبي هريرة - رضي الله عنه - قال: "خَرَجَ رسول الله - صلى الله عليه وسلم - ذَاتَ يَوْمٍ أو لَيْلَةٍ فإذا هو بِأَبِي بَكْرٍ وَعُمَرَ، فقال: ((ما أَخْرَجَكُمَا من بُيُوتِكُمَا هذه السَّاعَةَ؟)) قالا: الْجُوعُ يا رَسُولَ الله، قال: ((وأنا وَالَّذِي نَفْسِي بيده لَأَخْرَجَنِي الذي أَخْرَجَكُمَا، قُومُوا)) فَقَامُوا معه فَأَتَى رَجُلًا من الْأَنْصَارِ فإذا هو ليس في بَيْتِه،ِ فلما رَأَتْهُ الْمَرْأَةُ، قالت: مَرْحَبًا وَأَهْلًا، فقال لها رسول الله - صلى الله عليه وسلم -: ((أَيْنَ فُلَانٌ؟)) قالت: ذَهَبَ يَسْتَعْذِبُ لنا من الْمَاءِ؛ إِذْ جاء الْأَنْصَارِيُّ، فَنَظَرَ إلى رسول الله - صلى الله عليه وسلم - وَصَاحِبَيْهِ، ثُمَّ قال: الْحَمْدُ لله ما أَحَدٌ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي، قال: فَانْطَلَقَ فَجَاءَهُمْ بِعِذْقٍ فيه بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ، فقال: كُلُوا من هذه، وَأَخَذَ الْمُدْيَةَ، فقال له رسول الله - صلى الله عليه وسلم -: ((إِيَّاكَ وَالْحَلُوبَ!))، فَذَبَحَ لهم فَأَكَلُوا من الشَّاةِ، وَمِنْ ذلك الْعِذْقِ، وَشَرِبُوا، فلما أَنْ شَبِعُوا وَرَوُوا، قال رسول الله - صلى الله عليه وسلم - لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: ((وَالَّذِي نَفْسِي بيده لَتُسْأَلُنَّ عن هذا النَّعِيمِ يوم الْقِيَامَةِ؛ أَخْرَجَكُمْ من بُيُوتِكُمْ الْجُوعُ، ثُمَّ لم تَرْجِعُوا حتى أَصَابَكُمْ هذا النَّعِيمُ)) رواه مسلم (3799).

وفي حادثة أخرى قال جَابِرٌ - رضي الله عنه -: أتاني النبي - صلى الله عليه وسلم - وأبو بَكْرٍ وَعُمَرُ، فَأَطْعَمْتُهُمْ رُطَباً، وَأَسْقَيْتُهُمْ مَاءً، فقال النبي - صلى الله عليه وسلم -: ((هذا مِنَ النَّعِيمِ الذي تُسْأَلُونَ عنه))7، أخي: فإذا كان هؤلاء سيسألون عن هذه النعم التي تعدُّ في نظرنا بسيطة، ومع شكرهم لله عليها، وأدائهم لحقوقها، وعدم إسرافهم فيها؛ سيسألون عنها؛ فكيف بمن توسع اليوم

இந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி வாழ்கிற கடமை நமக்கு எப்போதும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நாம் நன்றியுடையவர்களாக நடந்து கொண்டால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்
ஒன்று : இருக்கிற நிஃமத்துக்கள் பாதுகாக்கப்படும்
இரண்டு : அல்லாஹ் இன்னும் அதிகம் தருவான்.

 فإن الشكر سبب دوام النعم وزيادتها، كما أن كفرها وجحودها سبب به تزول النعم: {وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ}

No comments:

Post a Comment