வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 30, 2012

அதிகமாக சலவாத்து சொல்லிக் கொண்டிருங்கள்


إنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً)(الأحزاب/56
ஹாஜ்ஜுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள்.
ஹஜ்ஜு செய்ய நினைத்திருப்பவர்களுக்கு பொதுவாக சொல்லப்படுகிற ஒரு அறிவுரை அதிகமாக சலவாத்து சொல்லிக் கொண்டிருங்கள்

பள்ளிவாசலில் நுழைவதற்கு முன்னாள் சலவாத் ஓது வது போல ஹஜ்ஜுக்கு முன்னாலும்..

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ – أبوداوود 393

இபாத்த்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள சலவாத்தை போல துணை செய்யக் கூடியது எதுவுமில்லை.

சலவாத்திற்கு ஏராளமான நன்மைகள் உண்டும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا – مسلم 616

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً – ترمذي446


أ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبِشْرُ يُرَى فِي وَجْهِهِ فَقَالَ إِنَّهُ جَاءَنِي جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لَا يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلَا يُسَلِّمَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا – النسائي 1278

عن عبد الرحمن بن عوف - رضي الله عنه - قال : أتيت النبي وهو ساجد فأطال السجود قال :" أتاني جبريل قال : من صلى عليك صليت عليه ، ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرًا "(رواه أحمد) .
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ – ترمذي3469

சில முக்கிய நன்மைகள்

·         மறுக்கப் படாத பிரார்த்தனை

நம்முடைய வேறு எந்த வேண்டுகோளும் ஏற்கப்படவும் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. சலவாத் எப்போதும் ஏற்கப்படுகிறது. அது மறுக்கப் படாத பிரார்த்தனை யாகும்.

·         துஆ  - மகபூல் ஆவதற்கு சலவாத்து

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – ترمذي 448

அதனால தான் நாம் சலவாத்தில் தொடங்கி சலவாத்தில் நமது துஆ க்களை முடிக்கிறோம்.

·         எடுத்துச் செல்லப்படுகிறது.
பெருமானாரின் மீது சொல்லப்படுகிற சலவாத்துக்கள் அவர்களிடம் சேர்ப்பிக்கப் படுகின்றன.

وعن عبد الله بن مسعود عن النبي - صلى الله عليه وسلم - قال : " إن لله ملائكة سياحين يبلغوني من أمتي السلام "(رواه النسائي والحاكم وصححه ووافقه الذهبي وقال الألباني : إسناده صحيح رجاله رجال الصحيح) .

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ يَعْنِي بَلِيتَ فَقَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ  - إبن ماجة -1075

 


சலவாத்துச் சொல்பவரின் பெயரும் அவருடைய தந்தை பெயரும் பெருமானாருக்கு தெரிவிக்கப்படுகிறது.
நமது சலவாத்திற்கு பெருமானார் பதில் சொல்கிறார்கள்.

சலவாத்தின் வேறு பல நனமைகள் - அபுஹூரைராரலி
·         மறந்ததை ஞபகப் படுத்த
·         எதிரிகளை நண்பர்களாக்க
·         எதிரிகளிடம் அச்சுறுத்தலை எற்படுத்த

சலவாத்தின் வேறு பல நனமைகள் - அலி ரலி
அல்லாஹ்வின் நெருக்கமும் நிறைவும்சலாத்தை போல் வேறு எதிலும் இல்லை


No comments:

Post a Comment