வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 04, 2012

தொழுகையின் விதிகள்


தொழுகை இஸ்லாத்தின் பிரதான கடமை

தொழுபவர்களுக்கான நன்மைகள் ஏராளம். தொழுகையின் சிறப்பைஜமாத்தாக தொழுவதின் சிறப்பை அற்புதமாக இந்நபி மொழி விவரிக்கிறது

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي يَعْنِي عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ
தொழுமையின் சிறப்பை முஸ்லிம் சமுதயாம தெளிவாக உணர்ந்திருக்கிறது. நிறையப் பேர் தொழ ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டுதலுக்குரியது. வரவேறக்ப்பட வேண்டியது.

ஒன்றை மறந்து விடக்கூடாது. தொழுகைக்கு பல சட்ட விதிகள் உண்டு.

இஸ்லாமிய கடமைகள் அனைத்தும் தெளிவான சட்ட விதிகளை கொண்டவை. அவற்றை அறிந்து கொண்டால் தான் அக்கடமைகளை முறையாக நிறவேற்ற முடியும்.

தொழுகை நோன்பு போன்ற அனைத்து பிரதான வணக்கங்களுக்கு மட்டுமல்ல. ஓளு, குர் ஆன் ஓதுதல், இஹ்ராம் கட்டுதல் போன்ற துணை வணக்கங்களுக்கும் கூட சட்ட விதிகள் உண்டு. 

தண்ணீர் சுத்தமானதா? என்பதை கவனிக்காமல் ஒளு செய்து விட்டு ஆயிரம் ரக அத் தொழுதாலும் பயனில்லை.

சட்ட விதிகளிலும் கட்டாயமானவை, பெருமானாரின் வழி முறை, சிறப்பானவை

சட்ட விதிகளில் கவனம் செலுத்தாவிட்டால் செயல்கள் பயனற்றதாகி விடும். நேரமும் உழைப்பும் வீண். மறுமையில் பலனும் கிடைக்காது.

அப்படி நிறைவேற்றி என்ன பயன்?

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلَاثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا

தொழுகையி நாம் செய்யும் காரியங்களின் சட்டங்களை அறிந்து கொள்வோம்.
ஓரளவு ஜுமாவில் விவரிக்க முயல்கிறோம். சட்ட நூலக்ளைப் படித்து இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மார்க்கத்தின் மிக முக்கிய மான கடமை புரிந்து நிறைவேற்ற அல்லாஹ கிருபை செய்வானாக!

(ஆலிம்களுக்கு!
இது ஷாபி மத்ஹபிற்கானது. ஹனபி மதஹபைச் சார்ந்தவர்கள் ஹனபி மத்ஹபின் படி தொழுகையின் பர்ளுகளையும் வாஜிப்களையும் சுன்னத்துகளையும் எண்ணிக்கை சொல்லி நிதானமாக விவ்வரிக்கவு, மிக நுட்பமான செய்திகளை சொல்ல வேண்டாம்.  இன்னொரு முக்கிய விசயம். தயவு கூர்ந்து இரண்டு மத்ஹபுகளின் சட்ட்த்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். தேவையற்ற குழப்பத்தை அது ஏற்படுத்தி விடும்.)

فرائض الصلاة  19
1.     النية،
2.     والتكبير، ومقارنة النية للتكبير
3.     والقيام،
4.     وقراءة فاتحة الكتاب مع بسم الله
5.     والركوع
6.     والطمأنينة فيه،
7.     والانتصاب من الركوع،
8.     والطمأنينة فيه
9.     والسجود على الجبهة وفي سائر أعضاء السجود
10.                        والطمأنينة في السجود،
11.                        والانتصاب من السجود،
12.                        والسجود الثاني
13.                        والطمأنينة في السجود
14.                        والقعدة الأخيرة،
15.                        والتشهد الأخير،
16.                        والصلاة على النبي صلى الله عليه وسلم،
17.                        والصلاة على آله في أحد الوجهين
18.                        والتسليمة الأولى، ونية الخروج من الصلاة
19.                        الترتيب.

¨    يشترط للنية في صلاة الفرض ثلاثة شروط:
¨    : نية الفرضية، بمعنى أن يقصد المصلي كون الصلاة التي يصليها فرضاً؛
¨    : قصد فعل الصلاة، بمعنى أنه يستحضر الصلاة، ولو إجمالاً، ويقصد فعلها، وإنما اشترطوا قصد فعل الصلاة لتتميز عن الأفعال الأخرى،
¨    : تعيين الصلاة التي يصليها من ظهر أو عصر،
¨    : أن تكون نية الفرضية وقصد فعل الصلاة وتعيين الصلاة التي يصليها مقارناً لأي جزء من أجزاء تكبيرة الإحرام، فإذا فقد شرط من هذه الشروط بطلب النية، وبطلت الصلاة
¨    لا بد في النية من تعيين الوقت الذي ينوي صلاته
¨    فأما صلاة الجنازة فإنه يكفي أن ينوي فيها صلاة الجنازة، ولكن النية الكاملة فيها هي أن ينوي صلاة الجنازة والدعاء للميت،
¨    وينوي في الجمعة صلاة الجمعة،
முதல் அல்லாஹு அக்பர் பர்ளு
அதில் கவ்னிக்க வேண்டியது.
¨  அல்லாஹ் அக்பர் என்றுதான் சரியாக சொல்லனும் (அரபி)
¨    சத்தை நீட்டுவது கூடாது. ஹம்சாவை நீட்டக்கூடாது.

பாத்திஹாவில் கவ்னிக்க வேண்டியது
¨  எழுத்துக்களை பேணுவது
¨  14 ஷத்துகளையும் பேணுவது

ருகூவில் கவனிக்க வேண்டியது
¨  இரண்டு முன் கையும் முட்டுக்காலை தொடனும்
¨  சலனம் அடங்கனும்

நிலையில் கவனிக்க வேண்டியது
¨  நிமிர்ந்து நிற்பது
¨  திக்ரு
சுஜூதில் கவனிக்க வேண்டியது
       நெற்றி, முழங்கால், உள்ளங்கை, கால் விரல்களின் உள்புறம்
       தன்னிடமுள்ளது  அல்லாதவற்றில் நெற்றியை வைப்பது.

அத்தஹிய்யாத்தில்
¨  எழுத்துக் களை பேணுதல்
¨  இஃராபுகளை பேணுதல்
¨      التحيات المباركات الصلوات الطيبات للّه، السلام عليك أيها النبي ورحمة اللّه وبركاته، السلام علينا، وعلى عباد اللّه الصالحين، أشهد أن لا إله الا اللّه، وأشهد أن سيدنا محمداً رسول اللّه

தொழுகையின் சுன்னத்துகள்
الأبعاض،  إذا تركت عمداً فإنها تجبر بسجود السهو،
وعدد الأبعاض 12
1.       التشهد الأول 
2.      الجلوس له
3.      الصلاة على النبيي صلى اللّه عليه وسلم بعده
4.     الجلوس لها
5.      الصلاة على الآل بعد التشهد الأخير
6.     الجلوس له
7.      القنوت في اعتدال الركعة الأخيرة من الصبح، ومن وتر النصف الثاني من رمضان،
8.      القيام له
9.     الصلاة على النبي صلى اللّه عليه وسلم بعد القنوت 
10.  القيام لها
11.   الصلاة على الآل 
12.  القيام لها

தொழுகையின் இன்னொரு வகை சுன்னத்துகள்لهيئات
விட்டு விட்டால் ஸ்ஜ்தா தேவையில்லை

كل ما ليس بركن من أركان الصلاة وليس بعضاً من أبعاضها فهو هيئة
فأما الهيئات فلم يحصروها في عدد خاص

الهيئات 18

1.     رفع اليدين – التكببرة الآولي ، والركوع ، والإعتدال ، والقيام من التشهد
2.     وضع بطن كف اليد اليمنى على ظهر كف اليسرى، ويقبض بيده اليمنى كوع اليسرى. وبعض ساعد اليسرى ورسغها،
3.     أن يقول: "وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي ومماتي للّه رب العالمين، لا شريك له، وبذلك أمرت، وأنا من المسلمين".
4.     أعوذ باللّه من الشيطان الرجيم،  سرا في كل ركعة
5.     ومنها الجهر بالقراءة إذا كان المصلي إماماً ومنفرداً، أما المأموم فيسن في حقه الإسرار وإنما يسن الجهر في حق المرأة والخنثى إذا لم يسمع شخص أجنبي، أما إذا وجد أجنبي، فإن المرأة والخنثى لا يجهران بالقراءة، بل يسن لهما الإسرار
6.     التأمين
7.     قراءة شيء من القرآن، وإن لم يكن سورة كاملة، في الركعتين الآوليين
8.     التكبيرات في الركوع والسجود والقيام
9.     سمع الله لمن حمد
10.                        التسبيح في الركوع ثلاثا
11.                        التسبيح في السجود ثلاثا

12.                        நடு இருப்பில் வலது கை விரலை மடக்கி கலிமா விரலை நீட்டி இட்து கை விரலை விரிதுது இரு துடையின் மீது வைப்பது
13.                        இல்ல்ல்லாஹு என்று சொல்லும் போது விரலை நீட்டுவது
14.                        நடு இருப்பில் இட்து காலின் மீது உட்காருவது
15.                        கடைசி இருப்பில் பித்தட்டில் உட்காருவது
16.                        அத்தஹிய்யாத்தை முழுமையாக் ஓதுவது
17.                        نية الخروج من الصلاة من أول التسليمة الأولى،
18.                        இரண்டாவது சலாம்

நம்மில் பலரும் ஆண்டாண்டுகளாக தொழுகிறோம். தொழுகையில் நாம செய்யும் செயல்களின் அந்தஸ்து என்ன என்பது பற்றி அறியாதவர்களாக இருக்கிறோம். அதனால் நம்து தொழுகை பாமரத்தனமாக இருக்கிறது. ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிற நிலை இருக்கிறது

தற்காலத்தில் ஒவ்வொன்றிலும் இம்புருவ் மெண்ட் முக்கியமாக .கருதப்படுகிறது. நாம் நமது தொழுகையை இம்புரூவ்மெண்ட செய்யு கொள்ளும் முதல் அம்சமாக அதன் சட்ட விதிகளை கவனமாக நினைவில் இருத்திக் கொள்ள முயல்வோம்.

புதிதாக தொழ ஆரம்பித்தவருக்கு அத்தஹிய்யாத் ஒத மறந்து விட்டால் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்பட்டால் அது நியாயம்.

பத்து வருடமாக தொடர்ந்து தொழுதுவரும் தொழுகையாளிக்கு அது தெரியாவிட்டால் நியாயமாகுமா?

அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள் கல்வியை வழங்குவானாக

ஹனபி மத்ஹபின் தொழுகை விதிகளை அறிய இங்கே சொடுக்கவும்
தொழுகை விதிகள் ஹனபி  
 

No comments:

Post a Comment